Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
வரும் 2018 ஆம் ஆண்டில், இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, தற்போதைக்கு இருப்பதனைக் காட்டிலும் இரு மடங்காக உயரும் என, இதனைக் கண்காணித்து வரும் Cisco நிறுவனம் கூறியுள்ளது. 2018ல் இந்த எண்ணிக்கை 52 கோடியே 60 லட்சமாக உயரும். 2013ல் இது 21.3 கோடியாகும். நெட்வொர்க்கில் இணைந்து செயல்படும் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 180 கோடியை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2013ல், இணைய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
மவுஸ் கிளிக், கீ போர்ட் டைப்பிங் போன்ற பணிகள் சிலருக்கு விரல் இணைப்புகளில், மணிக்கட்டுகளில் வலியை ஏற்படுத்தும். அதிகமாக இவற்றைப் பயன்படுத்தாமல் இருக்க சில குறுக்கு வழிகளைப் பயன்படுத்தி, விரல்கள் இயக்கத்தினைக் குறைக்கலாம். இதன் மூலம் இணைய உலாவினையும் வேகமாக மேற்கொள்ள முடியும். அதற்கான வழிகள் சிலவற்றை இங்கு காணலாம்.1. ஷார்ட்கட் வழிகளை உருவாக்கவும்: நாம் அடிக்கடி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
சமூக வலைத் தளங்களில் லிங்க்டு இன் (LinkedIn) முன்னணி வரிசைத் தளங்களில் ஒன்றாகும். அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக, இந்தியாவில் தான் இதன் பயனாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். அண்மையில் வெளியான தகவல்படி, இதன் இந்திய பயனாளர் எண்ணிக்கை 2.6 கோடியாகும். இதில் 43% பேர், மொபைல் போன் வழி இந்த தளத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன் மொத்த உலக பயனாளர்களில், இந்தியாவில் 8.6% பேர் உள்ளனர். ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு, விண்டோஸ் 7 மற்றும் விஸ்டாவிலிருந்து வந்தவர்களுக்குப் பல விஷயங்கள் புதிதாகவே தெரிகின்றன. இவற்றைக் கற்றுக் கொண்டு, நினைவில் வைத்துக் கொண்டு இதில் செயல்பட வேண்டியுள்ளது. குறிப்பாக விண்டோஸ் கீயுடன் ஷார்ட் கட் கீகள் பயன்படுத்துவதில் பல செயல்பாடுகளும் அவற்றிற்கான கீ தொகுப்புகளும் புதியதாக, எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியனவாகவும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
நம்மில் பலர், விண்டோஸ் 8 சிஸ்டம் கொண்ட கம்ப்யூட்டரைக் கட்டாயமாகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். ஏனென்றால், தற்போது கம்ப்யூட்டர் வாங்கும்போது, விண்டோஸ் 8 சிஸ்டம் பதிந்து கொடுக்கப்படுகிறது. மேலும், கம்ப்யூட்டரை அப்டேட் செய்தாலும், விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் அப்டேட் செய்யப்படுகிறது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் பல விஷயங்கள் புதியதாய்த் தரப்பட்டுள்ளன. இவற்றைப் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள், பல நேரங்களில், அதன் தொடு உணர் திரை இயக்கத்தை நிறுத்தி, மவுஸ் மற்றும் கீ போர்ட் வழியாக இயக்க விரும்புவார்கள். ஆனால், டச் ஸ்கிரீன் இயக்கத்தினை நிறுத்தி வைக்க, விண்டோஸ் 8 சிஸ்டத்தில் எந்த விதமான வசதியும் செய்து தரப்படவில்லை. ஆனால், சில செயல்முறை வழிகளை மேற்கொள்வதன் மூலம், இதனை மேற்கொள்ளலாம். 1. "Charm Menu” வினைத் திறந்து, "Device Manager” ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
அமெரிக்காவில், கூகுள் நிறுவனம், அங்குள்ள வீடுகளுக்கான இன்டர்நெட் இணைப்பில், விநாடிக்கு 10 கிகா பிட் டேட்டா பரிமாற்ற வேகத்தினைத் தர முடியும் என்று இலக்கு வைத்து முயற்சிகளை எடுத்து வருகிறது. இது இன்றைய இணைய வேகத்தினைப் போல ஆயிரம் மடங்கு அதிகமாகும். பலர் இது அறிவியல் கதைகளில் மட்டுமே இருக்கும் என எண்ணுகின்றனர். ஆனால், நாசா விண்வெளி மைய விஞ்ஞானிகளுக்கு இந்த வேகம் நத்தை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
எக்ஸெல் செல் ஒன்றில், அதன் தகவல்களைத் தனியே பார்மட்டிங் செய்கையில், ஒவ்வொன்றுக்கும் மெனுவிற்குச் செல்ல வேண்டாம். இந்த ஷார்ட்கட் கீகளைப் பயன்படுத்துங்கள். முதலில் பார்மட் செய்திட வேண்டிய செல்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின் Ctrl + Shift + ! அழுத்தினால் செல்லில் 50 என உள்ள எண்ணை 50.00 என மாற்றும். Ctrl + Shift + % என்ற கீ இணைப்பு .75 என்பதை 75% என மாற்றும். Ctrl + Shift + @ என்ற கீகளை இணைத்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
இணையத்தில் பார்த்துக் கொண்டிருக்கும் தளத்திற்கு அடிக்கடி செல்ல வேண்டி அதனை புக்மார்க் செய்திட விரும்புகிறீர்கள். என்ன செய்கிறீர்கள்? கர்சரை புக்மார்க் (Bookmark) என்பதில் கொண்டு சென்றுகிளிக் செய்து, கிடைக்கும் மெனுவில், புக்மார்க் திஸ் பேஜ் (Bookmark this page) என்பதனைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். பின்னர், கிடைக்கும் சிறிய கட்டத்தில் அதற்கான பெயரை அமைத்து என்டர் தட்டி ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
டாஸ்க் பார் என்பது மானிட்டர் திரையில் கீழாக கிரே கலரில் அமைந்திருப்பது. இதன் வண்ணமும் மாறும்; இடமும் மாறும். இதனை மேலாக அல்லது இடது வலது புறங்களில் அமைத்துக் கொள்ளலாம். இதில் தான் இடது பக்கம் ஸ்டார்ட் பட்டன் உள்ளது. அதனை அடுத்து உள்ளதை சிஸ்டம் ட்ரே என அழைக்கிறோம். நீங்கள் இயக்கும் புரோகிராம் பட்டன்கள் எல்லாம் இதில் தான் அமர்ந்து கொள்கிறது. ஒன்று மாற்றி ஒன்று நீங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
ஒரு கம்ப்யூட்டரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பதிந்து இயக்கலாம். இரண்டு ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை இயக்கும் வசதியையே டூயல் பூட் என்று அழைக்கிறோம். இதனால் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரை இயக்க விரும்புகிறீர்கள் என்று நீங்களே கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கும்போது தீர்மானிக்கலாம். எடுத்துக்காட்டாக உங்கள் கம்ப்யூட்டரில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
பாண்ட் டயலாக் பாக்ஸ்: வேர்ட் டாகுமெண்ட் தயாரிக்கையில், அவசரமாக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியைக் குறிப்பிட்ட வகையில் பார்மட் செய்திட வேண்டியதிருந்தால், மெனு பார் சென்று Format கிளிக் செய்து பின்னர், Font தேர்ந்தெடுக்கிறோம். பின்னர், நமக்கு பாண்ட் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் டெக்ஸ்ட் பார்மட் செய்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் தரப்பட்டிருக்கும். இது சற்று நேரம் எடுக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
நாம் அன்றாடம் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் பல அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில், அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.வேர்ட் தொகுப்பு:Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே தருகிறது. இந்த இடைவெளியினை டெக்ஸ்ட் ராப்பிங் போன்ற பார்மட் வழிகள் எடுக்க முடியாது.Ctrl + Shift + Hyphen: பிரிக்க முடியாத சிறிய ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
எக்ஸெல் தொகுப்பில் புதிய ஒர்க்ஷீட்களை உருவாக்கி, அவற்றில் டேட்டாவினைப் பதிகையில், அந்த ஒர்க்ஷீட் பைலில், நம்முடைய பெர்சனல் தகவல்களும் இணைக்கப்படுகின்றன. பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வகையில் இவை பதியப்படும். இதனால், பைல் ஒன்றை யார் உருவாக்கியது போன்ற தகவல்கள் அனைவருக்கும் தெரிய வரும். இந்த தகவல்களை ஒவ்வொரு பைலின் ப்ராப்பர்ட்டீஸ் சென்று நீக்கலாம். ஒவ்வொரு பைலாக இதனை ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
வேர்ட் முதலில் இன்ஸ்டால் செய்யப்பட்டவுடன், அதில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்கள் சேவ் செய்திட, மை டாகுமெண்ட்ஸ் போல்டரை மாறா நிலையில் அமைத்துக் கொள்கிறது. ஆனால் நாம் வேறு ஒரு போல்டரில் இவற்றை சேவ் செய்திடத் திட்டமிட்டால், அதற்கும் வேர்ட் வழி தருகிறது.1. ஆபீஸ் பட்டனை அழுத்தவும். அதன் பின்னர் என்பதில் கிளிக் செய்திடவும். இது, Word Options டயலாக் பாக்ஸைத் திறக்கும்.2. டயலாக் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
கம்ப்யூட்டர் பயன்பாட்டில், பல சொற்களை நாம் புதிது புதிதாய் சந்திக்கிறோம். ஒவ்வொரு புதிய அப்ளிகேஷன் சாப்ட்வேர் தொகுப்பு கிடைக்கும்போதும், நமக்கு ஏதாவது தொழில் நுட்ப சொல் கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1. Pinned: பின் செய்யப்பட்ட அல்லது குத்தி வைக்கப்பட்ட என்ற பொருளைக் கொண்ட இந்த சொல், விண்டோஸ் சிஸ்டத்தில், நாம் அடிக்கடி பயன்படுத்தும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
பலரும் தங்கள் நிறுவனம் குறித்து சமூக வலைத் தளங்களில் எழுதுவது பழக்கமாகியுள்ள நிலையில், அது தவறு எனக் காரணத்தோடு சுட்டிக் காட்டியுள்ளது மிகச் சிறப்பான அறிவுரை. அதே போல மற்ற எச்சரிக்கைகளும் பயனுள்ளவையாக உள்ளன. -டாக்டர் என். தேவபிச்சை, சென்னை.நூறு கோடிப் பேர் இதுவரை ஜிமெயிலை ஆண்ட்ராய்ட் போனில் பயன்படுத்த இறக்கி உள்ளனர் என்ற தகவல், ஆண்ட்ராய்ட் போன் பயன்பாட்டின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 30,2014 IST
கேள்வி: நான் வேர்ட் 2010க்கு மாறிவிட்டேன். பழைய ஆபீஸ் தொகுப்பில் தயாரிக்கப்பட்ட வேர்ட் டாகுமெண்ட்களை, இதில் படிக்க முடிகிறது. ஆனால், அவை வேர்ட் 2010க்கான பார்மட்டில் பைலாக மாறவில்லை. இதனை எப்படி ஏற்படுத்துவது? மொத்தமாக அனைத்து பைல்களையும், பேட்ச் பேட்சாக மாற்ற முடியுமா?-என். சுகவனம், திண்டுக்கல்.பதில்: வேர்ட் 2010, பழைய டாகுமெண்ட்களை Compatibility Mode என்னும் வகையில் திறந்து காட்டும். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X