Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
லேப்டாப் கம்ப்யூட்டர் இன்று நம்பிக்கைக்குரிய தோழனாக உருவெடுத்துள்ளது. நாம் எங்கிருந்தாலும், அது சந்தையாக இருந்தாலும், விமான நிலையத்தின் ஓய்வு அறையாக இருந்தாலும், நம் வர்த்தக நடவடிக்கைகளை, அலுவலகப் பணிகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இன்றைய போட்டி மிகுந்த உலகில் நம்முடைய நல்ல ஆயுதமாக, நம் லேப்டாப் கம்ப்யூட்டர் உருவெடுத்துள்ளது.ஆனால், இந்தப் புகழ் மாலை எல்லாம், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
பொதுவாக, ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில், சக்தி மிக்க பேட்டரிகளே தரப்படுகின்றன. இருப்பினும், சில செயல்பாடுகளை மேற்கொள்வதன் மூலம், இந்த பேட்டரிகளின் வாழ்நாளை நீட்டிக்கலாம். அவற்றில் சில இங்கு பட்டியலிடப்படுகின்றன. இங்கு சுட்டிக் காட்டப்படுபவை, பொதுவான வழிகளாக, அனைத்து போன்களுக்கும் செயல்படுத்தக் கூடியதாகவும் இருக்கலாம். தற்போது வரும் நவீன ஆண்ட்ராய்ட் போன்களில், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
இங்கே எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளைப் பார்க்கலாம்F1 +ALT+SHIFTபுதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும். F2 +ALT+SHIFTஅப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும். F3 +ALT+SHIFTநெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம். F6+ALT+SHIFTஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
என்னதான் ஹார்ட் டிஸ்க்கின் விலை மிகவும் குறைவாக இருந்தாலும், நாம் அதில் பதியும் பைல்களின் அளவு அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. சில நெருக்கடியான வேளைகளில் எந்த பைலை அழிப்பது, எந்த பைலை வைத்துக் கொள்வது என்று முடிவெடுக்க முடியாமல் குழப்பமடைகிறோம். இது போன்ற நேரங்களில் நமக்கு உதவிட பல ஆன்லைன் தளங்கள் உள்ளன. இங்கு சென்று நம்முடைய பைல்களை சேவ் செய்து வைக்கலாம். இப்படி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
தேவையற்ற கோடுகளை தவிர்க்க: வேர்ட் தொகுப்பில் தாமாகவே இயங்கும் பார்மட் சம்பந்தமான பல செயல்பாடுகள் உள்ளன. இதில் நாம் அடிக்கடி சந்திப்பது படுக்கைக் கோடு அமைவது தான். அதாவது ஹைபன் அல்லது அடிக்கோடு அல்லது சிறிய வளைவு கோடு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டால் உடனே வேர்ட் அதனை அந்த அளவிற்கான படுக்கைக் கோடாக மாற்றிவிடும். இது நமக்கு வசதி என்றாலும் இதனை நீக்குவது எளிதல்ல. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
கூகுள் இந்தியா மற்றும் டி.என்.எஸ். ஆஸ்திரேலியா இணைந்து அண்மையில், பெண்களும் இணையமும் என்ற ஆய்வினை மேற் கொண்டது. இதில் இந்திய பெண்களின் வாழ்வு முறை இணையத்தினால் மாற்றப்படுகிறது என அறியப்பட்டுள்ளது. சருமம் மற்றும் தலைமுடி பாதுகாப்பு, அழகு சாதனங்கள் மற்றும் ஆடைகள் வாங்குவது ஆகியவற்றில், இந்திய பெண்கள், இணையம் தரும் முடிவுகளையே ஏற்றுக் கொள்கின்றனர்.இந்த ஆய்வு, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
சூன் மாதத் தொடக்கத்தில் செயல்படத் தொடங்கிய அமேஸான் இந்தியா டாட் இன் இணைய வர்த்தகத் தளத்தில், மொபைல் போன்களும் அவற்றிற்கான துணை சாதனங்களும் விற்பனைக்கு இடம் பெற்றுள்ளன. நோக்கியா, எச்.டி.சி., மைக்ரோமேக்ஸ், பிளாக்பெரி, சாம்சங், ஸென்ஹெய்சர் போன்ற நிறுவனங்களின் மொபைல் போன்கள் இடம் பெற்றுள்ளன. இவற்றுடன், டேப்ளட் பிசிக்கள், போர்ட்டபிள் மீடியா பிளேயர்கள், கேமராக்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன் மற்றும் டேப்ளட் பிசிக்களை விற்பனை செய்திட, கூகுள் நிறுவனம் டில்லியில் தேசிய விற்பனை மையம் ஒன்றைத் திறக்கிறது. ஸ்பைஸ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவின் பல நகரங்களில் இது போன்ற விற்பனை மையங்களை கூகுள் திறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டில்லியில் இந்த மையம் முதலில் தொடங்கப்படுகிறது. ஏறத்தாழ 1,500 ச.அடிப் பரப்பளவில் இது அமையும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
வாட்ஸ் அப் (Whatsapp) என்னும் இன்ஸ்டண்ட் மெசேஜ் அப்ளிகேஷன் புரோகிராம், ஒரே நாளில் 2,700 கோடி செய்திகளைக் கையாண்டதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஐ மெசேஜ் அமைப்பில், இதுவரை ஒரு நாளில் அதிக பட்சமாக நூறு கோடி செய்திகளே பரிமாறிக் கொள்ளப்பட்டன என்பதனை ஒப்பிடுகையில், வாட்ஸ் அப் அப்ளிகேஷனின் விஸ்வரூப சாதனை புரிய வரும்.வாட்ஸ் அப் மெசேஜ் புரோகிராமில், மெசேஜ் சேவை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
ஒர்க் ஷீட் ஒன்றில் குறிப்பிட்ட செல்களிடையே எத்தனை செல்களில் டேட்டா அமைக்கவில்லை என்று தெரிந்தால் உங்களுக்கு வேறு சில கணக்குகளை அமைத்திட வசதியாக இருக்கும். இதற்கு என்ன செய்திடலாம்? மானிட்டரில் பென்சில் முனையால் தொட்டு தொட்டு எண்ணவா முடியும்? எடுத்துக் காட்டாக A1:B15 என்ற செல்களிடையே சிலவற்றை விட்டுவிட்டு டேட்டா தந்திருக்கிறீர்கள். காலியான செல்களின் எண்ணிக்கையப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
கூகுள் நிறுவனத்தின் ஸ்ட்ரீட் வியூ பிரிவு, அண்மையில், உலகிலேயே மிக உயரமான, 2,717 அடி, கட்டடத்தின் உச்சியில் இருந்து பெறக் கூடிய காட்சி தனைத் தந்துள்ளது. எனவே, மனிதன் ஏற்படுத்திய மிக உயரமான இந்த இடத்தில் இருந்து பார்த்தால், எப்படி காட்சி இருக்கும் என்பதனை, நமக்கு மயக்கம் வராமலேயே தெரிந்து கொள்ளலாம். துபாயில் உள்ள பர்ஜ் கலிபா என்னும் இந்த கட்டடத்தின் மேலாக, கூகுள் ஸ்ட்ரீட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
விண்டோஸ் 8 தொடுதிரை வசதிகளுடனும், முற்றிலும் புதிய இடைமுகம் எனப்படும் இன்டர்பேஸ் கொண்டும் அமைக்கப்பட்டிருப்பதால், வழக்கமான விண்டோஸ் ஷார்ட் கட் கீகளையே பயன்படுத்திக் கொண்டிருப்பவர்கள், இந்த சிஸ்டத்தில் வழங்கப்பட்டிருக்கும் ஷார்ட்கட் கீ தொகுப்புகள் அனைத்தும் பழக சற்று சிரமப்படுகின்றனர். அவர்களின் வசதிக்காக இந்த தொகுப்பு வழங்கப்படுகிறது.Win : ஸ்டார்ட் ஸ்கிரீன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
நம்மை எளிதாக ஏமாற்ற இணையத் திருடர்கள் பயன்படுத்துவது மின் அஞ்சல்களே. "நைஜீரியாவில் கணவர் விட்டுச் சென்ற பல கோடி டாலர்களை மீட்க உதவி செய்தால், உங்களுக்கு பத்து சதவீத டாலர் பணம், மரணத்தின் இறுதியில் உள்ளதால், என்னிடம் உள்ள பணத்தை ஏழைகளுக்கு வழங்க உங்களைத் தேர்ந்தெடுத்துள்ளேன், முகவரி, வங்கிக் கணக்கு தந்தால், பணத்தை அனுப்புவேன்' என்றெல்லாம் நம்மை ஏமாற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
கூகுளின் இன்டர்நெட் வேறு எந்தப் பத்திரிக்கையும் தராத செய்தி. வழக்கம்போல நீங்கள் தான் விலாவாரியாகத் தந்துள்ளீர்கள். உலகம் முழுவதையும் இன்டர்நெட் குடையின் கீழ், அதுவும் இலவச இன்டர்நெட் குடையின் கீழ் கொண்டுவந்துவிட்டால், தகவல் தொடர்பு மட்டுமல்ல, மக்களின் மனிதநேயமும் வளரும். மிக்க நன்றி.-தி.இளந்திரையன், திருநெல்வேலி.உலகின் மூலை முடுக்கெல்லாம் இன்டர்நெட் தரும் தகவலை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
கேள்வி: கூகுள் டாக் பைல் ஒன்றை வேர்ட் டாகுமெண்ட் பைலாக மாற்ற விரும்புகிறேன். பல வேளைகளில் முயற்சி செய்த போதிலும், தொடர்ந்து எர்ரர் மெசேஜ் கிடைக்கிறது. சரியான வழி என்ன?என். ஆகாஷ்குமார், தாம்பரம்.பதில்: இது ஓர் ஆர்வமுட்டும் கேள்வி. பலருக்குக் கீழே தந்துள்ள பதில் பயன்படும். இதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலில் கூகுள் டாகுமெண்ட் செல்லுங்கள். அதில் நீங்கள் காப்பி செய்து, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
பைட் (‘byte’) என்னும் சொல் ‘by eight’ என்பதன் சுருக்கமாகும். ‘picture cell’ or ‘picture element என்பதன் சுருக்கமாகும். வை-பி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. பொதுவாக வை-பி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வை-பி இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் அமெரிக்கா முதல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 01,2013 IST
Hard Disk: (ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X