Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
புதியதாக கம்ப்யூட்டர் ஒன்று வாங்குகையில் விண்டோஸ் சிஸ்டம் பதிந்து கொடுக்கப்படுகிறது. கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்கள், இதற்கான ஒப்பந்தத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் மேற்கொண்டு, ஒவ்வொரு கம்ப்யூட்டரில் பதியப்படும் விண்டோஸ் சிஸ்டத்திற்கான உரிமத்தைப் பெற்று அதற்கான எண்ணையும், ஆப்பரேட்டிங் சிஸ்டம் டிஸ்க் அல்லது சிஸ்டம் மீட்பதற்கான ரெகவரி டிஸ்க்கினை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
உ லகின் எந்த மூலையில் இருப்பவர்களுடனும் தொடர்பு கொண்டு பேச, இலவசமாக நமக்குக் கிடைக்கும் புரோகிராம் ஸ்கைப். ஸ்கைப் பயன்படுத்தும் எவருடனும் இலவசமாக நாம் தொடர்பு கொண்டு பேச முடியும். உலகில் பெரும்பாலானவர்கள் இதனையே பயன்படுத்தி வருகின்றனர். இதன் புதிய பதிப்பு சென்ற ஜூன் 14 அன்று வெளியாகியுள்ளது. இதனை http://download. skype.com என்ற இந்நிறுவனத்தின் இணைய தளத்திலிருந்து இலவசமாகத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
விண்டோஸ் டேப்ளட் பிசி குறித்த செய்திகள் எங்கும் கிடைக்காத நிலையில், மிக விபரமாக, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சரித்திரக் குறிப்புகளோடு, நல்ல படங்களுடன், உடனடியாகத் தகவல் தந்த உங்கள் ஆசிரியர் குழுவிற்கு பாராட்டுக்கள். நிச்சயம் மைக்ரோசாப்ட் ஹார்ட்வேர் பிரிவிலும் வெற்றி பெற்று, முழு தகவல் தொடர்பு உலகை ஆட்சி செய்திடும். டாக்டர் என். பெருமாள், மதுரை.டேப்ளட் பிசி உலகிலும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
கம்ப்யூட்டர்களுக்கு கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை அனுப்பும் ஹேக்கர்கள் எனப்படுபவர்கள், எங்கே நுழைந்து தாக்க முடியும் என புரோகிராம்களில் உள்ள பலவீனமான குறியீடு வழிகளைக் கண்டு பிடித்து தங்கள் செயல்பாட்டினை மேற்கொள்வார்கள். எந்த வழியில் இவர்கள் நுழைகிறார்கள் என்று அறியும் வகையில், அந்த பலவீனமான இடங்கள் ஸீரோ டே வழிகள் என அழைக்கப்படுகின்றன. அப்படிப்பட்ட ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ குறித்த தகவல்களை அளித்த பின்னர், பல வாசகர்கள் தொடர்ந்து பல முனைக் கேள்விகளை அனுப்பிக் கொண்டுள்ளனர். எல்லாருக்கும் தங்கள் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 8 சிஸ்டம் இன்ஸ்டால் செய்து பார்க்க ஆவல். அண்மையில் நிறுவனம் ஒன்றின் நேர்முக தேர்வுக்கு, தேர்வாளர்களில் ஒருவராக நான் சென்ற போது, மதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றிலிருந்து பி.இ. இறுதியாண்டு தேர்வு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
என்கிரிப்ட் (Encrypt) : கம்ப்யூட்டரில் அனுப்பப்படும் டேட்டாவினை அனுப்புபவரும் பெறுபவரும் மட்டுமே ரகசியமாகக் கையாள உதவும் தொழில் நுட்பம். டெக்ஸ்ட், ஆடியோ மற்றும் வீடியோ ஆக எதுவானாலும் இந்த முறையில் மாற்றிக் கொள்ளலாம். மாற்றிய பின்னர் மாற்றியவர் துணையின்றி யாரும் படித்தறிய முடியாது.செக்ஸ்டில்லியன் (Sextillion)என்று ஒரு எண் உண்டு. கனடா, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
ஆங்கிலத்தில் காடு மற்றும் வீடுகளில் வாழும் அல்லது வளர்க்கப்படும் மிருகங்களை எப்படி அழைப்பது? இந்த சந்தேகம் இது குறித்து எழுதுபவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் ஏற்படுவது உண்டு. எடுத்துக் காட்டாக, ஆடு ஒன்றை எப்படி ஆங்கிலத்தில் அழைப்பது goat/sheep எது சரி?பெண் ஆட்டிற்கான சொல் என்ன? ஆடுகள் கூட்டமாக இருந்தால் அதனை எப்படிக் குறிப்பிடுவது? குட்டி ஆட்டினை எந்தப் பெயர் சொல்லி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
சென்ற இதழில் மைக்ரோசாப்ட் வழங்க இருக்கும் டேப்ளட் பி.சி. குறித்து வெளியான தகவல்களை த் தொடர்ந்து பல வாசகர்கள் அது குறித்து பல கேள்விகளை அனுப்பி உள்ளனர். இன்னும் சிலர் டேப்ளட் பி.சி. என்பது என்ன? அதில் பல வகைகள் உள்ளனவா என்று கேட்டும் கடிதங்களை அனுப்பி உள்ளனர். அந்த கேள்விகளுக்கான தகவல்களை இங்கு பார்க்கலாம்.தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
வேர்ட் பாரா பார்மட்டிங்வேர்ட் டாகுமென்ட் ஒன்றில் ஒரு பாரா முழுவதும் ஏதேனும் மாற்றங்களை மேற்கொள்ள முடிவு செய்கிறீர்களா? முழு பாராவின் வரிகளுக்கிடையேயான இடைவெளியை அதிகப்படுத்தவோ, குறைக்கவோ விரும்புகிறீர்களா? பாரா இன்டென்ட் எதனையேனும் மாற்ற விரும்புகிறீர்களா? இடது, வலது, நடு என பாரா இணையாக அமைவதை மாற்றி அமைக்க எண்ணமா? இதற்கெல்லாம் முழு பாராவினையும் நீங்கள் செலக்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
கேள்வி: வேர்ட் டாகுமெண்ட்டில் அமைக்கப்படும் சொற்களில், எழுத்துக்களுக்கிடையே உள்ள இடவெளியைச் சுருக்கி, அவற்றை நெருக்கமாக அமைக்க முடியுமா? வழி காட்டவும்.சி. ஆறுமுகம், தேனி.பதில்: முடியும். இந்த செயல்பாட்டினைத் தொழில் நுட்ப ரீதியாக “smushing” எனச் சொல்வார்கள். இது “smashing” மற்றும் “pushing. என்ற இரண்டு சொற்களின் இணைப்பாகும். பொதுவாக இதனை நாம் அடிக்கடி மேற்கொள்வதில்லை என்பதால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
உங்களுடைய கம்ப்யூட்டரின் சீரியல் நம்பரைக் கவனித்திருக்கிறீர்களா! அல்லது உங்களிடம் இருக்கும் டிவி, டிவிடி பிளேயர் போன்ற டிஜிட்டல் சாதனங்களின் சீரியல் நம்பரைக் கவனித்திருக்கிறீர்களா! இல்லை என்றால் கவனியுங்கள். இந்த சீரியல் நம்பர்கள் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஸ்டாக் நிலையை அறியப் பயன்படுகிறது என்றாலும் பல வேளைகளில் அதனைப் பயன்படுத்துவோருக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
எம்.எஸ். அவுட்லுக்கில் இமெயில் அல்லது அப்பாய்ண்ட்மென்ட் ஒன்றை மூடுவதற்கு Ctrl + F4 பயன்படுத்திப் பாருங்கள். செயல்படாது. ஏனென்றால் அவுட்லுக் மட்டும் திறந்திருக்கும் ஒன்றை மூடுவதற்கு Ctrl + F4 கீகளைப் பயன்படுத்தும். இதனைப் பயன்படுத்தி திறந்திருக்கும் பைலை மூடிவிட்டீர்களா! இப்போது மீண்டும் Ctrl + F4 பயன்படுத்துங்கள். புரோகிராம் மூடப்படும். எனவே அவுட்லுக் புரோகிராமினை மூட வேண்டும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
விண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் கீவிண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பலவிதமான ஷார்ட் கட் கீ மற்றும் ஹாட் கீ தொகுப்புகளைத் தந்துள்ளது. கீழே டாஸ்க்பாரில் நாம் இயக்கக் கூடிய ஹாட் கீகளைக் காணலாம்.டாஸ்க்பாரில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனில் இயங்கும் பைல்கள் மொத்தமாக இருப்பின், அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று கண்ட்ரோல் + கிளிக் செய்தால், அந்த குரூப்பில் உள்ள பைல்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 02,2012 IST
இணைய உலாவில் வெகு ஆர்வமாக வலம் வருகையில், நம் விருப்பங்கள் சிலவற்றை நிறைவேற்ற, தள்ளி இருக்கும் மவுஸைப் பிடித்து, மெனு சென்று, கிளிக் செய்திட சோம்பலாக இருக்கும், ஒரு சிலர், மவுஸ் இல்லாமல் கீ போர்டிலேயே அனைத்து வேலைகளையும் மேற்கொள்ள முயற்சிப்பார்கள். இவர்களுக்கான சில ஷார்ட்கட் கீகளை இங்கு பார்க்கலாம்.CtrlT: புதிய டேப் ஒன்று திறக்க Ctrl+N: புதிய விண்டோ ஒன்று திறக்க Ctrl+W: அப்போது ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X