Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூன் 28,2010 IST
வைரஸ்கள் குறித்து கேள்விகளை அனுப்பும் வாசகர்கள் பலர், வைரஸ் சார்ந்த பல புதிய சொற்களுக்கான விளக்கங்கள் கேட்டு கடிதங்கள் அனுப்பி வருகின்றனர். கோயம்புத்தூரிலிருந்து ஒரு வாசகர் தன்னுடைய கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் புரோகிராம் ஒன்றை இயக்கியதாகவும், அதன் முடிவில் Trojans  மற்றும் Tracking cookies இருப்பதாகத் தெரிவித்து, அவை அந்த புரோகிராமினால் நீக்கப்பட்டதாக செய்தி கிடைத்ததாகவும் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2010 IST
பல வேளைகளில் நாம் நம் கீ போர்டு, எந்த கீயைத் தொட்டாலும் செயல்படக் கூடாது என விரும்புவோம். எடுத்துக் காட்டாக, சிறிய திரைப்படம் ஒன்றை வெகு சுவராஸ்யமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அப்போது நம்மைச் சுற்றி விளையாடும் குழந்தைகள், நம் அருகே வந்து, திரைப்படத்தையும் ரசனையோடு பார்பார்கள். அத்துடன் ஆர்வக் கோளாறில் ஏதேனும் ஒரு கீயை அழுத்துவார்கள். இதனால் படம் இயங்குவது ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2010 IST
பெர்சனல் கம்ப்யூட்டிங் உலகம் மாறி வருகிறது. இப்போது நமக்குக் கிடைக்கும் விற்பனை அறிக்கைகளை வைத்துப் பார்க்கையில், டெஸ்க் டாப் விற்பனை பின்னுக்குச் செல்கிறது. லேப்டாப் அதன் இடத்தைப் பிடித்துள்ளது. கம்ப்யூட்டர் என்றால் அது லேப்டாப் தான் என்று ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதே வகையில் நெட்புக் கம்ப்யூட்டர்கள் விற்பனையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. எடுத்துச் செல்ல ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2010 IST
லேப்டாப் பயன்படுத்துபவர்களுக்கு ஒரு பெரிய தலைவலியாய் இருப்பது, அதில் இயங்கும் டச் பேட் தான். கீ போர்டில் விரல்களை நகர்த்துகையில் பெருவிரலோ அல்லது உள்ளங்கையோ, டச் பேடில் பட்டுவிட்டால், கர்சர் இடம் மாறிச் சென்று, நாம் டைப் செய்வதனை வைக்கக் கூடாத இடத்தில் சேர்த்துக் கொண்டிருக்கும். வேலையை நிறுத்தி, எந்த எழுத்தில் இருந்து இந்த வேதனை என்று பார்த்து, அதனை அழித்துப் பின் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2010 IST
வேர்டில் நமக்குப் பலவகை சிறு இடைக்கோடுகள் கிடைக்கின்றன. ஆங்கிலத்தில் ஹைபன், டேஷ்  (Predator)   என இவற்றை அழைக்கின்றோம். இவற்றிலும் சில வகைகள் இருக்கின்றன. வேர்ட் தொகுப்பினைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் கூட, இந்த வேறுபாட்டினை உணராமல், தேவைப்படும் கோடு இல்லாமல், எதனை வேண்டுமானாலும் பயன்படுத்தி வருகின்றனர். இவை குறித்து இங்கு காணலாம். வேர்ட் நமக்கு மூன்று வகையான ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2010 IST
நீங்கள் பணியாற்றும் சூழ்நிலை மிகவும் கும்பலான இடமாக இருந்து, உங்கள் கம்ப்யூட்டரில் வேறு யாரேனும் உட்புகுந்து இயக்கிவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா? கம்ப்யூட்டரை எப்படி பூட்டிச் செல்வது? லாக் ஆப் செய்திடாமல் எப்படி இதனைப் பாதுகாப்பாக வைப்பது? என்ற கேள்விகளுக்குப் பதிலாக பிரிடேட்டர் (Predator) என்னும் புரோகிராம் தரப்பட்டுள்ளது. இதனை ஒரு யு.எஸ்.பி. ஸ்டிக்கில் பதிந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2010 IST
பல வாசகர்கள் வெப் கேமரா, டிஜிட்டல் கேமரா, மொபைல் போன்கள் போன்ற துணை சாதனங்கள் வாங்கியபின் அவற்றை எப்படி இணைத்துப் பயன்படுத்துவது என்று போன் மற்றும் கடிதங்கள் மூலம் கேட்டு பதில் பெறுகின்றனர். அண்மையில் ஒரு வாசகர் பிளாஷ் ட்ரைவ் வாங்கியதாகவும் அதனை எப்படி இணைத்து பயன்படுத்துவது என்று கேட்டிருந்தார். அவர் எழுதிய கடிதத்திலிருந்து அவர் பென் ட்ரைவ் வாங்கியதில் பெற்ற ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2010 IST
போட்டோ எடிட்டிங் சாப்ட்வேர் தொகுப்பிற்குப் பெயர் பெற்ற அடோப் நிறுவனம், தன் சாப்ட்வேர் தொகுப்பினைப் பயன்படுத்த வாடிக்கையாளர்களுக்கு புதிய திட்டம் ஒன்றை வழங்குகிறது. இதன் படி, மாதக் கட்டணம் செலுத்துவதன் மூலமும், பயன்படுத்தப்படும் எண்ணிக்கைக் கேற்ப பணம் செலுத்துவதன் மூலமும் ஒருவர் இந்நிறுவனத்தின் சாப்ட்வேர் தொகுப்புகளைப் பயன்படுத்தலாம். அண்மையில் கொல்கத்தாவில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2010 IST
கேள்வி: டாகுமெண்ட் தயாரிப்பில் ஈடுபடுகையில், அவ்வப்போது அவை தாமாகவே சேவ் செய்யப்படும் வழியை உருவாக்க முடியுமா? என்னிடம் யு.பி.எஸ். இல்லை. –சி. நாகேந்திரன், அய்யம்பாளையம் பதில்: மின்சார சப்ளை இல்லாமல், கம்ப்யூட்டர் நின்று போகும் நிலையில், நாமாக இறுதியாக சேவ் செய்த நிலையில் தான், டாகுமெண்ட்கள் கிடைக்கும். கண்ட்ரோல் + எஸ் அழுத்தி சேவ் செய்திட்டால் இதிலிருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2010 IST
Ctrl+B  புக்மார்க் பாரினைத் தரும், மூடும்Ctrl+H  ஹிஸ்டரி பக்கத்தினைக் காட்டும்  Ctrl+J  டவுண்லோட் பக்கத்தினைப் பார்க்கலம்  Shift+Escape   டாஸ்க் மேனேஜரைப் பெற்றுப் பார்க்க  Ctrl+P   அப்போதைய பக்கத்தினை அச்சடிக்க  F5   அப்போதைய பக்கத்தினை மீண்டும் இணையத்திலிருந்து பெற்றுத் தர  Esc  பக்கம் இணையத்திலிருந்து இறக்கப்படுவதனைத் தடுக்க  Ctrl+F5 or Shift+F5    ஏற்கனவே நினைவகத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2010 IST
மைக்ரோசாப்ட் இணையவெளியில் தன் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த ஆபீஸ் தொகுப்பினை, அதிகாரபூர்வமாக சென்ற வாரம் வெளியிட்டுள்ளது. கூகுள் மற்றும் ஸோஹோ நிறுவனங்கள் இந்த வகையில் வெகு காலமாக முன்னேறி வருவதால், தான் பின் தங்கிவிடக் கூடாது என்ற எண்ணத்தில் மிக வேகமாக, ஆபீஸ் தொகுப்பு இணையத்தில், கிளவுட் கம்ப்யூட்டிங் முறையில், மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ளது. வேர்ட், எக்ஸெல், ..

பதிவு செய்த நாள் : ஜூன் 28,2010 IST
வெப்சைட்டில் ஏதேனும் ஒரு தளத்திற்கு லிங்க் கொடுக்கப்பட்டிருந்தால் அந்த இடத்தில் கர்சரைக் கொண்டு சென்று மவுஸின் வீலை அழுத்தினால் அந்த தளம் புதிய டேப்பில் திறக்கப்படும். ஒரு வெப்சைட் தளத்தை மூட CTRL+W   அழுத்தவும். அவ்வாறு மூடிய தளத்தை மீண்டும் உடனே பெற வேண்டுமாயின்  ctrl+Shft+T  கீகளை அழுத்தவும். வெப்சைட்டின் பக்கம் ஒரு திரையைத் தாண்டி கீழாகச் செல்கிறதா? கீழே சென்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
ஆவணங்கள் தயாரிப்பதில் வேர்ட் தரும் வசதிகளில், மிக முக்கியமானது, அதிக பயனுள்ளதாகவும், பலரால் கருதப்படுவது, அதன் பைண்ட் அண்ட் ரீபிளேஸ் (Find and Replace) ஆகும். ஓர் ஆவணத்தின் மொத்த பக்கங்களிலும், குறிப்பிட்ட ஒரு மாற்றத்தை, ஜஸ்ட் ஒரு கிளிக் செய்வதன் மூலம் மேற்கொள்ளலாம். இந்த வசதி குறித்து இங்கு காணலாம்.  வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட் தயாரித்த பின்னர் எடிட் செய்கையில், ஏற்கனவே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
உங்கள் அடிக்கடி பயன்படுத்தும் பல சாப்ட்வேர் தொகுப்புகளில், பல சொல்லப்படாத சுருக்கு வழிகள் தரப்பட்டுள்ளன. அது பிரவுசராக இருந்தாலும், அப்ளிகேஷன் தொகுப்புகளாக இருந்தாலும், அவற்றில் நாம் அறியாத, அடிக்கடி பயன்படுத்தாத, பல வழிகள் மறைந்துள்ளன. அவற்றை அறிந்து பயன்படுத்துவது நம் கம்ப்யூட்டர் பயன்பாட்டினை அதிகமாக்கும். விண்டோஸ் கீ: உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் அதி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2010 IST
சரியான அளவில் டேபிள் செல்கள்: வேர்டில் ஓர் அட்டவணையை அமைக்கும் போது எத்தனை வரிசை எத்தனை கட்டங்கள் என்று கம்ப்யூட்டர் கேட்கிறது. நாமும், நாம் அமைக்க இருக்கும் அட்டவணையில் தேவையான கட்டங்கள் மற்றும் வரிசைகளின் எண்ணிக்கையை குறிப்பிட்டவுடன், அட்டவணை குறிப்பிட்ட அளவில் அமைகிறது. அட்டவணையில் உள்ள கட்டங்களை சிறிதாகவோ அல்லது பெரிதாகவோ மாற்றி அமைத்திட, ரூலரில் சென்று ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X