Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
மொஸில்லா தான் அறிவித்த படியே, பயர்பாக்ஸ் பதிப்பு 5னை சென்ற ஜூன் 21 அன்று வெளியிட்டது. பெர்சனல் கம்ப்யூட்டர் களில் பயன்படுத்த ஒரு தொகுப்பும், ஆண்ட்ராய்ட் மொபைல் போன்களில் பயன்படுத்த ஒரு தொகுப்புமாய், இரண்டு பிரவுசர்கள் வெளியாகியுள்ளன. பயர்பாக்ஸ் பதிப்பு 4 வெளியாகி சில நாட்களிலேயே இது வெளியாகியுள்ளது இங்கு குறிப்பிடத் தக்கது. விண்டோஸ். மேக் சிஸ்டம், லினக்ஸ் மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில், பைலை சேவ் செய்கையில், அல்லது புதிய புரோகிராம் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், டிஸ்க்கில் உள்ள ட்ரைவில் இடம் பற்றாக்குறையாக உள்ளது என்ற செய்தி நமக்கு அச்சத்தைத் தரலாம். அப்படி என்ன நான் அதிகக் கோப்புகளை உருவாக்கி, அல்லது புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தைப் பயன்படுத்தி விட்டேன் என ஆச்சரியப் படலாம். உடனே ட்ரைவின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
முதல் பக்கத்தில் பக்க எண்ணை மறைத்திடவேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட்களை உருவாக்குகையில், முதல் பக்கத்தில் பக்க எண் காட்டப்படுவதையோ, அச்சிடப் படுவதையோ பலர் விரும்ப மாட்டார்கள். ஆனால் பக்க எண் பார்மட் செய்யப் படுகையில் முதல் பக்கத்திலும் அது காட்டப்படும். இதனை மட்டும் எப்படி மறைக்கலாம் என்று இங்கு பார்க்கலாம்.முதலில் ஒவ்வொரு பக்கத்திலும் பக்க எண் காட்டப்படுவதை எப்படி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
சென்ற வாரம் கூகுள் ஒரு புதிய வசதியைத் தந்துள்ளது. ஆங்கிலம் தமிழ் மொழிகளுக்கிடையே மொழி பெயர்த்துத் தந்திடும் வசதியே அது. http://translate.google.com/#ta|en என்ற இணைய தளம் சென்றால் ஆங்கிலத்தி லிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும் மொழி பெயர்த்துக் கொள்ளலாம். தளத்தைத் திறந்தவுடன் இடது பக்கம் இருக்கும் ஆப்ஷன் விண்டோவில், ஆங்கிலத்தில் இருந்து தமிழ் அல்லது தமிழிலிருந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
கம்ப்யூட்டர் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்திற்கு பெருந்துணையாக இருப்பது யு.எஸ்.பி. சாதனங்களே. கம்ப்யூட்டர், டிஜிட்டல் கேமரா, மொபைல் போன், பிரிண்டர் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களும் இந்த தொழில் நுட்பத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலேயே வடிவமைக் கப்பட்டு வருகின்றன. தற்போது யு.எஸ்.பி.3 தொழில் நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இதனைப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
விண்டோஸ் 8 குறித்து சென்ற இரண்டு வாரங்களில் பல தகவல்கள் தரப்பட்டன. மைக்ரோசாப்ட் தொடர்ந்து ஏதேனும் புதிய செய்திகளை, விண்டோஸ் 8 சிஸ்டம் குறித்து வழங்கிக் கொண்டுள்ளது. அவற்றில் சில:பல மானிட்டர் வசதி: கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோரில், சிலர் ஒன்றுக்கு மேற்பட்ட மானிட்டர்களை வைத்துப் பயன்படுத்துவார்கள். இந்த பயன்பாடு பல வசதிகளைத் தரும். ஒருவர் இயக்க, பலர் கவனிக்க வேண்டிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அடிக்கடி மறுபதிவு செய்வது என்பது மிக எளிதாக அனைவரும் மேற்கொள்ளும் ஒரு வேலையாக உள்ளது. வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், விண்டோஸ் பைல்கள் கெட்டுப் போதல் மற்றும் வேறு சில பிரச்னைகளால், விண்டோஸ் சிஸ்டம் முடங்கிப் போகும்போது, அனைவரும் விண்டோஸ் சிஸ்டத்தை மீண்டும் பதிந்து விடலாமே என்று எண்ணிச் செயல்படுத்து கின்றனர். பூட்டபிள் சிடி, ட்ரைவர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
பிரிட்டிஷ் நூலகத்தில் உள்ள நூல்களை, கூகுள் நிறுவனம் டிஜிட்டல் வடிவிற்கு மாற்றுகிறது. கூகுள் நிறுவனத்தின் கூகுள் புக்ஸ் மற்றும் பிரிட்டிஷ் லைப்ரேரிக்கும் இடையே இதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப் பட்டுள்ளது. காப்புரிமை இல்லாத 2 லட்சத்து 50 ஆயிரம் நூல்கள் இவ்வகையில் வடிவம் பெற உள்ளன. இவை 1700 - 1870 ஆண்டுகளில் வெளிவந்தவை. ஏறத்தாழ 4 கோடி பக்கங்களைப் பொதுமக்கள் டிஜிட்டல் வடிவில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
நல்ல நேரத்தில் லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்குவது குறித்து தகவல்கள் தந்துள்ளீர்கள். அரசு கூட நீங்கள் எழுதியுள்ள அம்சங்களையே பெஞ்ச்மார்க்காக வைத்து டெண்டர் விட்டுள்ளனர். -பேரா. செ.மாணிக்கம், சென்னை.இப்போதெல்லாம் தமிழ் டைப் செய்வது வழக்கமாகிவிட்டது. அரசு தரும் லேப்டாப் கம்ப்யூட்டரில் தமிழ் கீ போர்டு என்ற அம்சத்தையும் சேர்க்கலாம். தினமலரில் எழுதினால் அரசு நிச்சயம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
கேள்வி: இன்டர்நெட்டில் இருக்கையில், மைக்ரோசாப்ட் தளம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 9 ஐ டவுண்லோட் செய்து பயன்படுத்தச் சொல்லி பாப் அப் செய்தி கிடைக்கிறது. இந்த பிரவுசரில் ஏதோ பிரச்னை இருப்பதாகப் படித்தேன். இதனை இறக்கிப் பயன்படுத்தலாமா?-டி.ஐஸ்வர்யா, சிவகாசி.பதில்: நிச்சயமாக நீங்கள் புதிய பதிப்பு 9ஐப் பயன்படுத்தலாம். இதில் எந்தப் பிரச்னையும் இல்லை. இன்டர்நெட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
பூட் டிஸ்க் (Boot Disk): கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கத் தேவையான சிஸ்டம் பைல்களைக் கொண்ட, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட, சிடி அல்லது டிவிடி. பொதுவாக, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் தான், பூட் டிஸ்க்காக இருக்கும். இதில் பிரச்னை ஏற்படுகையில், சிஸ்டம் பைல்கள் கொண்ட பூட் டிஸ்க் மூலம் கம்ப்யூட்டரை இயக்குகிறோம். நெட்வொர்க் (Network) : தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக கம்ப்யூட்டர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
* பேச்சினைப் புரிந்து டெக்ஸ்ட்டாக மாற்றும் முதல் சாப்ட்வேர் பெயர் “ஏஞுச்ணூண்ச்தூ” ஆகும். இது இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. * கலிபோர்னியா பல்கலைக் கழகம் அண்மையில் மேற்கொண்ட ஆய்வின் முடிவின்படி, ஆண்டுக்கு 16,93,000 டெரா பைட்ஸ் அளவிற்கு டேட்டா உருவாக்கப்பட்டு சேமிக்கப்படுகிறது. * மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அடுத்த படியாக சாப்ட்வேர் தயாரிப் பில் இரண்டாவது நிலையில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
புக்மார்க் (Bookmark): நாம் அடிக்கடி பயன்படுத்தப்படும் இணைய தள முகவரியினை, பயர்பாக்ஸ் பிரவுசரில் குறித்து வைப்பதனை இந்த பெயர் குறிப்பிடுகிறது. இதுவே இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பேவரிட்ஸ் (Favourites) என அழைக்கப்படுகிறது. நாம் படிக்கின்ற புத்தகம் ஒன்றில், நாம் பின்னர் ஒரு பக்கத்தினை எளிதாகத் திறக்க, சிறிய காகிதத்துண்டு, புத்தகத் திலேயே இதற்கெனத் தரப்பட்டுள்ள அழகா நூல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2011 IST
Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.MMC Multimedia Card: பிளாஷ் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X