Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
மொபைல் போனில் இயங்கும் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்புகளை வெளியிடுகையில், கூகுள் அதற்கு ஏதேனும் ஓர் இனிப்பு பண்டத்தின் பெயரை வைப்பது வழக்கம். வர இருக்கும் புதிய சிஸ்டத்தின் பெயரை, சென்ற ஜுன் 30ல் கூகுள் அறிவித்தது. அனைவரின் எதிர்பார்ப்பிற்கு மாறாக, இதன் பெயர் Android Nougat என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஐரோப்பிய நாடுகளில், உணவிற்குப் பின் சுவைக்க எடுத்துக் கொள்ளப்படும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
ஒரு மொழியில் எழுதுகையில், எழுதப்படுவது அனைவராலும் புரிந்து கொள்ளப்படும் வகையில் எளிமையாக எழுதலாம். அடிக்கடி பயன்படுத்தாத, அல்லது சற்று நேரம் எடுத்துப் புரிந்து கொள்ளும் வகையிலான சொற்களைக் கொண்டும் எழுதலாம். எடுத்துக் காட்டாக, தமிழில் 'ஜன்னல்' என்பதை ஜன்னல் என்று எழுதினால், வழக்கு மொழிச் சொல் எனப் பலரும் புரிந்து கொள்வார்கள். 'சாளரம்' என்று எழுதினால், “இதென்ன ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டம், மைக்ரோசாப்ட் எதிர்பார்த்ததற்கும் மேலாகப் பல ஆண்டுகள் பயனாளர்கள் விரும்பும் சிஸ்டமாக இயங்கியது. இந்த சிஸ்டத்தின் வால் பேப்பராக, Bliss, என்னும் அழகான புல்வெளி காட்சி அனைவரின் மனதையும் மயக்குவதாக, பிரியமானதாக இடம் பெற்றது. இந்தப் படத்தினை எடுத்தவர் நேஷனல் ஜியாக்ரபிக் போட்டோ கலைஞர் சார்லஸ் ஓ ரியர். எடுத்த ஆண்டு 1996. அமெரிக்காவின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்க முறைமைகள், சில குறிப்பிட்ட வகை எழுத்துருக்களை ஏற்றுச் செயல்படும் வகையிலேயே வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன. சில பதிப்பாளர்கள், இந்த இயக்க முறைமையில் இயங்கும் வகையில், எழுத்துருக்களை உருவாக்கிப் பயன்படுத்துகின்றனர். நம் டாகுமெண்ட்கள் சிறப்பாக அமைய வேண்டுமென்றால், நம் கலைப் படைப்புகள், அனைவரின் கவனத்தையும் ஈர்க்க வேண்டும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
இணைய இணைப்பினைப் பெற்றுப் பயன்படுத்துவதில், உலகின் பல நாடுகளில், அதிவேக 4ஜி அலைவரிசை பெரும் அளவில் இடம் பெற்றுள்ளது. அந்த வகையில், பயனாளர் எண்ணிக்கையில் சீனா முதல் இடத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில், 4ஜி அலைவரிசைப் பயனாளர்களின் எண்ணிக்கை 53 கோடியை எட்டியது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மொத்த பயனாளர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
மெதுவாக, பல தயக்கங்களுடன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிய பயனாளர்கள், அதனை எளிதாகவும் விரைவாகவும் இயக்கத் தேவையான குறிப்புகளைத் தேடுகின்றனர். ஏற்கனவே, அடிப்படை செயல்பாடுகள், புதிய வசதிகளைத் தரும் சாதனங்கள் குறித்த வழிமுறைகள், இங்கு தரப்பட்டன. இங்கு சில புதிய குறிப்புகள் மற்றும் சில இயக்க வசதிகளுக்கான சுருக்க வழிகளை பார்க்கலாம். குறிப்பாக, இங்கு பைல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
கூகுள் நிறுவனம், இந்திய ரயில்டெல் நிறுவனத்துடன் இணைந்து, இந்தியாவில் 100 ரயில்வே நிலையங்களில், இலவச இணைய இணைப்பினை மக்களுக்கு வழங்கும் திட்டத்தினை மேற்கொண்டு வருகிறது. தற்போது 19 நிலையங்களில் இந்த இணைப்பு கிடைக்கிறது. மக்கள் இதனைப் பயன்படுத்துவதில் ஆர்வம் காட்டுகிறார்களா? எந்த வகை தகவல்களைத் தேடுகிறார்கள்? என்ற கேள்விகளுடன், பயன்பாட்டினைப் பார்த்த போது, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
வேர்டில் விண்டோ பிரித்தலும் சேர்த்தலும்: வேர்ட் புரோகிராம், விண்டோ ஒன்றைப் பிரித்து, ஒரே டாகுமெண்ட்டின் இரண்டு பகுதிகளில் செயல்பட வழி தருகிறது. அதே போல, இரண்டு பகுதிகளில் காணப்படும் வேர்ட் டாகுமெண்ட்டினை, இரு வேறு வியூக்களில் காணலாம். விண்டோவினைப் பிரிக்க, விண்டோ மெனுவில் குணீடூடிt என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வேர்ட் 2007 பயன்படுத்துபவர்கள், ரிப்பனில் வியூ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
எக்ஸெல் பைல்களை ஒழுங்கு படுத்த: எக்ஸெல் புரோகிராமில், பைல் ஒன்றைத் திறக்க முயற்சிக்கையில், நமக்கு File Open டயலாக் பாக்ஸ் கிடைக்கிறது. இந்த டயலாக் பாக்ஸ், விண்டோஸ் சிஸ்டத்தில், பல செயலிகளுடன் நாம் பயன்படுத்தும் அதே டயலாக் பாக்ஸ் ஆகத்தான் உள்ளது. இருப்பினும், இதில் காட்டப்படும் பைல்களை, நாம் ஏதேனும் ஒரு வகையில் ஒழுங்கு படுத்திப் பெறலாம். அதற்கான வழிமுறைகள் இதோ:1. எக்ஸெல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
இந்த ஆண்டின் ஆப்பிள் டெவலப்பர் கருத்தரங்கின் சிறப்பே, சிறுமி செல்வி அன்விதா விஜய் தான். ஒன்பது வயதில், யுட்யூப் மூலம் கோடிங் செய்வதனைக் கற்று, சிறுவர்களுக்கான செயலிகளை உருவாக்கிய இவரின் திறனை மிக அழகாக, ஆப்பிள் நிறுவனம் கெளரவப் படுத்தியுள்ளது. தான் உருவாக்குபவை மக்கள் முன்னேற்றத்திற்கு துணை புரிய வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்கு இவரை மனதாரப் பாராட்டலாம். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
கேள்வி: நான் எட்ஜ் பயன்படுத்துகிறேன். இதில் பிங் பிரவுசர் கிடைக்கிறது. ஆனால், என் இமெயில் பக்கத்தில் இடது பக்கம் உள்ள பிரிவியூ பேனல் விலகுவதில்லை. இதனால், மெயில் பார்ப்பதில் சிக்கல் உள்ளது. இது எதனால் ஏற்படுகிறது?வாசகர் பெயர் வெளியிட விரும்பவில்லை.பதில்: இது போன்ற பல குழப்பமான கேள்விகள் வருகின்றன. விண்டோஸ் 1-0 வந்த பின்னர், பலர் பிரவுசர், சர்ச் இஞ்சின் மற்றும் இமெயில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 04,2016 IST
Hardware: (ஹார்ட் வேர்) கம்ப்யூட்டர் சார்ந்த அனைத்து சாதனங்களும் இந்த சொல்லால் குறிப்பிடப்படுகின்றன. மதர்போர்டு, சிப், மவுஸ், கீ போர்டு, பிரிண்டர், மோடம், ரௌட்டர் என அனைத்தும் இந்த சொல்லில் அடங்கும்.Software: (சாப்ட்வேர்) ஹார்ட்வேர் எனக் கூறப்படும் சாதனங்களை இயக்கும் கம்ப்யூட்டர் புரோகிராம்கள் அல்லது புரோகிராம்களின் தொகுப்பு என இதனைக் கூறலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் புரோகிராம், ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X