Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 06,2015 IST
பெரும்பாலான இணையப் பயனாளர்களின் விருப்ப பிரவுசராக குரோம் மாறி வருகிறது. இதனைப் பயன்படுத்துவதில் தரப்படும் நம்பகத்தன்மையே இதற்குக் காரணம் ஆகும். மேலும் தகுந்த பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தி, நம் கம்ப்யூட்டருக்குச் சரியான பாதுகாப்பினைத் தருகிறது. நம் விருப்பப்படி இதன் இடைமுகத்தினை அமைக்க நமக்குத் தரும் வசதிகள், இதன் அடிப்படை இயக்க செட்டிங்ஸ் அமைக்கும் எளிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2015 IST
இணையத்தில் உலா வருவது, பல தளங்களில் சென்று தகவல்களைத் திரட்டுவது எப்போதும் ஓர் இனிமையான அனுபவமாக இருப்பதில்லை. இணையத்தில் நுழைவதன் மூலம் பல கோடிக்கணக்கான பக்கங்களும், கோடிக்கணக்கான கிகாபைட் தகவல்களும் உங்கள் விரல் நுனிக்கு வரலாம். இவற்றில், ஏதேனும் ஒரு கெடுதல் விளைவிக்கும் சாப்ட்வேர் அல்லது குறியீடுகள், உங்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து, அதன் இயக்கத்தை நெறிக்கலாம்; ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2015 IST
பன்னாட்டளவில் இயங்கும் தகவல் தொழில் நுட்ப மேம்பாடுகள் குறித்து கண்காணித்து வரும் International Telecommunication Union அமைப்பு, அண்மையில் 2015 ஆம் ஆண்டுக்கான தகவல் தொழில் நுட்ப முன்னேற்றம் குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளது. இதில் கண்டுள்ள தகவல்களையும், தகவல் தொழில் நுட்ப முன்னேற்றத்தின் முக்கிய நிலைகளையும் இங்கு காணலாம்.உலகின் பல மூலைகளில் வாழும் மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2015 IST
காப்பி / பேஸ்ட்: வேர்ட் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், வேறு ஒரு பைலில் இருந்து டெக்ஸ்ட் காப்பி செய்து ஒட்டும் வேலையை மேற்கொள்வோம். அப்போது டெக்ஸ்ட் ஏற்கனவே எந்த பார்மட்டில் உள்ளதோ, அதே பார்மட்டில் ஒட்டப்படும். இது ஒட்டப்படும் டாகுமெண்ட்டுடன் ஒத்துப் போகாத வகையில், தேவையற்ற போல்ட், இடாலிக்ஸ் ஆகியவற்றுடன் அமைக்கப்படும். இப்படி இல்லாமல், ஒட்டப்படும் டெக்ஸ்ட்டின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2015 IST
எக்ஸெல்: அடிக்கோடு: எக்ஸெல் புரோகிராம், செல்களில் அமைக்கப்படும் டேட்டாவின் கீழாகப் பலவகை அடிக்கோடுகளை அமைக்க உதவிடுகிறது. இவற்றைப் பெற்று அமைக்கக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். Format மெனுவில் Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Format Cells என்னும் டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் Font என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் கீழ் இடது பக்கம் Underline ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2015 IST
இந்த ஆண்டின், கோடை கால சிறப்பு வெளியீடாக, கூகுள் தன் ஆண்ட்ராய்ட் கடிகார சாதனங்களில் புதிய 17 மாடல்களை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே வெளியான இந்த ஆண்ட்ராய்ட் கை கடிகார சாதனங்களில், நம் விருப்பத்திற்கேற்ப முகங்களை அமைத்துக் கொள்ளலாம். இந்த வகையில், 1,500 வேறுபட்ட முகங்கள் இருந்தன. அண்மையில், மேலும் 17 புதிய முகங்களை, கூகுள் தன் ப்ளே ஸ்டோரில் தந்துள்ளது. இந்த மாறுபட்ட முகங்களைத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2015 IST
லெனோவா, விண்டோஸ் 10 சிஸ்டத்தினை ஏற்றுக் கொண்டு செயல்படக் கூடிய பாக்கெட் கம்ப்யூட்டரை வெளியிட்டுள்ளது. எச்.டி.எம்.ஐ. தொழில் நுட்பத்தில் இயங்க கூடிய திரை உள்ள சாதனம் எதனையும், ஒரு டெஸ்க்டாப் கம்ப்யூட்டராக இது மாற்றி, இயங்க்கும் தன்மை உடையது. இதனுடன் புளுடூத் தொழில் நுட்பத்தில், 2.4 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும்கீ போர்ட் மற்றும் மவுஸ் சாதனங்களை இணைக்கலாம்.Stick 300 என ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2015 IST
போட்டோக்கள், விடியோக்கள் எடுக்க மொபைல் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துவது தொடர்ந்து அதிகரித்து வரும் நாளில், ஸ்மார்ட் கார்ட் மூலம், ஸ்டோரேஜ் மெமரியை டெராபைட் அளவில் உயர்த்தும் வகையில் மொபைல் போன்கள் வடிவமைக்கப்படுவது பயனாளர்களுக்கு உதவியாக இருக்கும். அந்த வகையில் ஒன் மி போனை அனைவரும் வரவேற்பார்கள். ஆனால், மற்ற செயல்பாடுகளே போனின் தரத்தினை, உயர்வை நிர்ணயம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2015 IST
கேள்வி: என்னிடம் மூன்று மின் அஞ்சல் முகவரிகள் உள்ளன. அனைத்தையும் வெவ்வேறு வகை செயல்பாடுகளுக்கெனப் பயன்படுத்தி வருகிறேன். இவை அனைத்தையும் என் பிரவுசரில் கொண்டு வர முடியுமா? அதற்கான வழிகள் என்ன?என். ராஜலட்சுமி, தேவாரம்.பதில்: உங்களுடைய கேள்வி தெளிவாக இல்லை. நீண்ட கடிதத்தில் இருந்து, நீங்கள், உங்கள் அனைத்து மெயில்களையும் Windows Live Mail புரோகிராமில் கொண்டு வர விரும்புகிறீர்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2015 IST
பல செயலிகளை நம் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்கையில், நம் அனுமதி பெறாமலேயே வந்து அமர்ந்து கொள்ளும், டூல்பார்களில், ஆஸ்க் டூல் பார் (Ask Toolbar) பிரபலமானது. தகவல்களைத் தேட இதனைப் பயன்படுத்துபவர்கள் பலர். அண்மையில் ”இது மிகவும் மோசமான மால்வேர்” என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆண்ட்டி மால்வேர் மற்றும் வைரஸ் தொகுப்பு இதனைக் கண்டறிந்துள்ளதாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 06,2015 IST
Email Harvesting: டிஜிட்டல் உலகத்தில், ஏற்றுக் கொள்ளப்படாத தவறான செயல்பாடு. மின் அஞ்சல் முகவரிகளை மொத்தமாகத் திருடுவதற்கு ஒப்பானது. இவற்றைக் கட்டணம் செலுத்தி வாங்குவதற்குப் பல வர்த்தகர்கள் உள்ளனர். பெரும்பாலும் ஸ்பாம் மெயில்களை அனுப்ப, இத்தகைய மின் அஞ்சல் பொதிகளைப் பயன்படுத்துவார்கள். போட்டிகளை நடத்தும் இணைய தளங்கள், ஏதேனும் ஒரு கவர்ச்சிகரமான திட்டத்தினைக் கூறி மின் அஞ்சல் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X