Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
உங்களுடைய மின் அஞ்சல் முகவரியினை ஏதோ ஒரு காரணத்திற்காக மூடிட விரும்புகிறீர்கள். என்ன செய்வது? எப்படி மூடுவது? என்ற வழிகள் தெரியவில்லை. நம் அக்கவுண்ட் இனி இதில் இருக்கக் கூடாது என முடிவெடுத்த பின்னர், எப்படி மூடுவது என்ற வழி எங்கும் கிடைக்கவில்லை. இதே போல் தான் சமூக வலைத் தளங்களிலும் (Orkut, Facebook, Twitter or LinkedIn). அதிலும் நம் கணக்கினை மூடி, அதுவரை பழகி வந்த நண்பர்களிடம் இருந்து விலக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
கூகுள் நிறுவனத்தின் ஆர்குட் சமூக இணைய தளம், வரும் செப்டம்பர் 30 முதல் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமூக இணைய தளப் பிரிவில், கூகுள் நிறுவனத்தின் முதல் முயற்சியாக, பத்து ஆண்டுகளுக்கு முன் ஆர்குட் இணைய தளம் தொடங்கப்பட்டது. இதில் தற்சமயம் சந்தாதாரர்களாக உள்ளவர்கள், கூகுள் டேக் அவுட் (Google Takeout) என்ற டூல் மூலம், வேறு ஒரு சமூக இணைய தளத்திற்கு, செப்டம்பர் 2016 வரை மாற்றிக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
எக்ஸெல் தொகுப்பில் ஒர்க் ஷீட்களை அமைத்த பின்னர், நாம் மேற்கொள்ளும் நகாசு வேலைகளில் ஒன்று, அதன் ஹெடர்களையும் புட்டர்களையும் (headers and footers) அமைப்பது. ஒன்று அல்லது இரண்டு ஒர்க் ஷீட்களை ஒரு ஒர்க்புக்கில் அமைத்திருந்தால், இது மிகவும் எளிமையான வேலையாக இருக்கும். அதுவே, பல ஒர்க் ஷீட்கள் அடங்கிய ஒர்க்புக்காக அமைந்து, அவை அனைத்திலும் ஒரே மாதிரியான ஹெடர் மற்றும் புட்டர் அமைப்பதாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
இந்தியாவில் உருவாக்கப்பட்டு இயக்கப் படும் Hike messenger என்னும் மொபைல் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் புரோகிராம், தற்போது 2 கோடிப் பேருக்கும் மேலானவர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சென்ற 2012 டிசம்பரில் இந்த புரோகிராம் பயனாளர்களுக்கு அளிக்கப்பட்டது. தொடங்கிய ஒன்பது மாதங்களிலேயே, இதன் பயனாளர்களின் எண்ணிக்கை 50 லட்சத்திலிருந்து ஒரு கோடியே 50 லட்சமாக உயர்ந்த்து. அடுத்த மூன்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
அமேஸான் தன்னுடைய ஸ்மார்ட்போன் வெளியீட்டிற்கு முன்னால், தன் அப்ளிகேஷன் ஸ்டோரில், வாடிக்கையாளர்களுக்கென பதியப்பட்டிருக்கும் அப்ளிகேஷன்களின் எண்ணிக்கை குறித்த தகவலைத் தந்துள்ளது. இவற்றின் எண்ணிக்கை 2 லட்சத்து 40 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. ஏறத்தாழ 200 நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்கள் இவற்றைத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆப்பிள் அல்லது கூகுள் ஸ்டோர்களின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்றுக் கொள்பவர்களுக்கும், அவற்றில் ஆய்வினை மேற்கொள்பவர்களுக்கும், அவற்றின் சொல் அடைவு (Concordance) எனப்படும் சொற்களின் பட்டியல் ஓர் அவசியத் தேவையாகும். மேல் நாடுகளில், குறிப்பாக ஆங்கில இலக்கிய நூல்களில் பெரும்பாலானவற்றிற்கு இந்த சொல்லடைவுகள், தற்போது கணினியில் பயன்படுத்தும்படி அமைக்கப்பட்டுக் கிடைக்கின்றன. தமிழில் இந்த அரிய முயற்சியினை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
இந்தியாவில் இயங்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனமான இன்னவோஷன் (Innovazion)தன்னுடைய புதிய ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை, இந்திய பிரதம மந்திரி நரேந்திர மோடியின் சுருக்க பெயரில் நமோ ('NaMo')ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு எனப் பெயரிட்டுள்ளது. இந்த தொகுப்பு பெர்சனல் கம்ப்யூட்டர்களுக்கு வைரஸ் தொகுப்புகளுக்கான எதிரான இலவச பாதுகாப்பினை வழங்கும். இந்த தொகுப்பு தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
டாஸ்க் பார் ட்யூன் அப்: புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமான விண்டோஸ் 7 தொகுப்பிற்கு மாறியவுடன், நீங்கள் புதிய வடிவிலான டாஸ்க் பாரினைப் பார்த்து வியந்திருப்பீர்கள். அது உங்களைக் கவர்ந்திழுக்கும் வகையில் அமைக்கப் பட்டுள்ளது. செவ்வக வடிவிலான பட்டன்களுக்குப் பதிலாக, சிறிய பட்டன்களைக் காணலாம். இது பலரின் கவனத்தைக் கவர்ந்துள்ளது. ஆனால் ஒரு சிலருக்கு பழைய வடிவிலான டாஸ்க் பார் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
க்ளவ்ட் ஸ்டோரேஜ் சந்தையில் ஏற்பட்டுள்ள பலத்த போட்டியின் காரணமாக, மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் ஒன் ட்ரைவில், அதன் பயனாளர்களுக்கு 15 ஜிபி இலவச இடம் வழங்குகிறது. கூகுள் ட்ரைவ் வழங்கும் இலவச இடத்திற்கு இணையானதாக இது உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு மைக்ரோசாப்ட் 7 ஜிபி இலவச இடம் அளித்த்து. இடம் அதிகப்படுத்தலைத் தொடர்ந்து பயனாளர்கள், கூடுதலாக தங்கள் டாகுமெண்ட் பைல்கள், படங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
வேர்ட் புரோகிராமில் சொல் தேடுவதில் மிகவும் சக்தி வாய்ந்த வழிகளும் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட சொல் மட்டுமின்றி, குறிப்பிட்ட பார்மட்டில் அமைந்த சொற்களை மட்டும் தேடி அறியலாம். அதற்குக் கீழ்க்காணும் வழிகளை மேற்கொள்ளவும்.1. நீங்கள் வேர்ட் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், Ctrl+F கீகளை அழுத்தவும். வேர்ட் 2010 பயன்படுத்துபவராக இருந்தால், ரிப்பனில் ஹோம் டேப் காட்டப்பட வேண்டும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
இந்திய மக்களில் மொத்த இணையப் பயனாளர்களில், 42% பேர், உள்ளூர் மொழிகளில் இணையத்தில் செயல்படுவதாக அறியப்பட்டுள்ளது. ஐ.எம்.ஆர்.பி. என்ற தகவல் ஆய்வு மையம் இதனைக் கண்டறிந்துள்ளது. தாங்கள் அறிந்த மொழிகளில், இணைய தகவல்கள் கிடைக்கும்போது, தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்துவதில் இவர்கள் ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் சாதன்ங்கள் வழி இணையத்தைப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
நாம் உருவாக்கும் ஆவணங்களில் டேபிள்களை இணைக்க வேர்ட் பல வழிகளில் நமக்கு உதவுகிறது. டேபிள் ஒன்றை இணைத்த பின்னர், அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை நாம் நம் தேவைகளுக்கேற்ப, அதில் அமைக்கப்படும் டேட்டாவிற்கிணங்க, நாம் மாற்ற வேண்டியதிருக்கும். இதற்குப் பல வழிகள் உள்ளன. இதில் முக்கியமான ஒரு வசதி இதில் தரப்பட்டுள்ள Autofit என்பதுதான். உங்களுடைய டேபிளின் ஒவ்வொரு நெட்டு வரிசைக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
எக்ஸெல் ஒர்க் புக்கில், பார்முலாக்களை அமைப்பது அதன் முக்கிய செயல்பாடாகும். பார்முலாக்களை அமைத்த பின்னர், அவை இயங்கத் தேவையான டேட்டாக்களை, அவற்றிற்கான செல்களில் அமைக்கிறோம். உடனே, அந்த பார்முலாக்கள், டேட்டாக்களைக் கையாண்டு, விடைகளைக் குறிப்பிட்ட செல்களில் ஏற்படுத்தும். ஏற்கனவே, அமைக்கப்பட்ட டேட்டாக்களில் மாற்றங்களை ஏற்படுத்தினால், என்ன நடக்கும்? உடனடியாக, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
* உங்கள் டாகுமெண்ட், ஸ்ப்ரெட்ஷீட் ஆகியவற்றை அச்சிடும் முன், குறிப்பிட்ட அந்த அச்சு நகல், அவ்வளவு அழகாக இருக்க வேண்டாம்; சாதாரணமாக இருந்தால் போதும்; நம் பைலுக்குத்தான் என்று எண்ணுகிறீர்களா? அப்படியானால், அதனை draft mode ல் அச்சிடவும். இவ்வகை அச்சுப் பிரதி வேகமாக பிரிண்ட் ஆகும். குறைவான இங்க் செலவாகும். இந்த வகை அச்சு நகல் 'draft', 'fast', 'eco' என வெவ்வேறு வகையில் அழைக்கப்படும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
''வேகமாக இணைய உலா மேற்கொள்ள” என்ற கட்டுரையில் தரப்பட்டுள்ள குறிப்புகள், ஷார்ட் கட் கீகளை விளக்கி உள்ளன. இன்னும் நிறைய தங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். குறிப்பாக ஒவ்வொரு பிரவுசரும் மற்றவற்றிடமிருந்து வேறுபட்டு கொண்டிருக்கும் ஷார்ட் கட் கீகளைப் பட்டியலிட்டு தரவும்.எம். கவுதமன், திருமங்கலம்.தாங்கள் குறிப்பிட்டுள்ள பாக்கெட் அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
கேள்வி: ஏன் 32 ஜிபி ப்ளாஷ் ட்ரைவ் என அமைக்கிறார்கள். 30, 40 என அமைத்தால் என்ன? நண்பரிடம் கேட்டதற்கு, பைனரி எண் என்பதால் அப்படித்தான் வரும் என்கிறார். இது குறித்து விளக்கம் அளிக்க முடியுமா?-என். மாலதி, திருத்தங்கல்.பதில்: உங்கள் நண்பர் கூறுவது சரியே. பைனரி என்பதால், கம்ப்யூட்டரைப் பொறுத்தவரை நாம் சந்திக்கும் எண்கள் 32, 256, 512, 1024 என இருக்கின்றன. இன்னும் சற்று விரிவாகப் பார்க்கலாம். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
சிலர் எக்ஸெல் புரோகிராமில் பணி செய்கையில், தாங்கள் ஈடுபடும் பல்வேறு வேலைகளில், தாங்கள் செலவழிக்கும் கால அளவை அறிய திட்டமிடுவார்கள். அதற்கென, வேலை தொடங்கும் போது அல்லது முடிக்கும் போது, அல்லது இடைவெளியின் போது, அப்போதைய நேரத்தைப் பதிய விரும்புவார்கள். இவர்கள், நேரத்தைப் பார்த்து, அதனை டைப் செய்து எண்டர் தட்ட வேண்டியதில்லை. செல் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, Ctrl+: (: -கோலன்)என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 07,2014 IST
Virus: (வைரஸ்): கெடுதலை விளைவிக்கும் ஒரு கம்ப்யூட்டர் புரோகிராம். கம்ப்யூட்டர் இயக்கத்தில் குறுக்கீடு தந்து எரிச்சலைத்தரும் என்பது முதல் கம்ப்யூட்டர் இயக்கத்தினையே முடக்கி வைக்கும் வரை பலவகையான நாச வேலைகளில் ஈடுபடும். கம்ப்யூட்டர்களுக்கிடையே பைல்கள் பரிமாறப்படுகையில் (இமெயில், சிடி,பிளாப்பி மற்றும் பிளாஷ் டிரைவ்) இவை அவற்றுடன் இணைந்து சென்று நாசத்தை உண்டாக்கும். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X