Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
மொபைல் போன்கள், கேமராக்கள், லேப்டாப் கம்ப்யூட்டர்கள் என அனைத்து டிஜிட்டல் சாதனங்களிலும் நாம் அனைவரும் பயன்படுத்துவது எஸ்.டி. (SDSecure Digital) கார்ட்களே. மிகச் சிறிய இந்த கார்ட்களில் நாம் பல ஜிபி டேட்டாக்களைப் பதிந்து எடுத்துச் செல்லலாம். மேலே கூறப்பட்ட சாதனங்களில் வைத்து, தகவல்களை எளிதாகப் பதியலாம். தொல்லை அற்ற இந்த கார்டுகள், சில வேளைகளில் நாம் எதிர்பார்த்த செயல்பாட்டினை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
இணையத்தில் மெசேஜ் அனுப்பிப் பெறுவதில் மிக வேகமாக இயங்கும் வாட்ஸ் அப் (WhatsApp) அமைப்பில், 25 கோடி பயனாளர்கள் தொடர்ந்து செயல்படும் வாடிக்கையாளர்களாக 25 கோடி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ட்விட்டரில் 20 கோடி பேர் இருப்பதாக வந்த தகவலை அடுத்து இந்த தகவல் கிடைத்துள்ளது. எனவே ஆன்லைன் மெசேஜ் சேவையில், அதிக எண்ணிக்கையுடன் செயல்படும் வாடிக்கையாளர்களைக் கொண்ட சேவையாக வாட்ஸ் அப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
இன்றைய கம்ப்யூட்டர்களின் தொடக்க காலத்தில், மவுஸ் உட்பட பல்வேறு சாதனங்களை வடிவமைக்கக் காரண கர்த்தாவாக இருந்த எங்கல்பர்ட் (Doug Engelbart), சென்ற ஜூலை 2ல், தன் 88 ஆவது வயதில் மரணமடைந்தார். 1950 முதல் 1960 வரை, "கம்ப்யூட்டர் உலகின் தீர்க்கதரிசி" எனப் பாராட்டும் புகழும் பெற்றவர் எங்கல்பர்ட். மனிதனின் நுண்ணறிவை வளப்படுத்துவதில், கம்ப்யூட்டர் முக்கிய பங்கினை எடுத்துக் கொள்ளும் எனவும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
1925 ஆம் ஆண்டில், அமெரிக்காவில், ஆரகன் மாநிலத்தில் போர்ட்லேண்ட் என்னும் ஊரில், ரேடியோ ரிப்பேர் செய்திடும் தொழிலாளிக்கு மகனாகப் பிறந்த எங்கல்பர்ட், பின்னாளில், மனித இனத்தின் சிந்தனையையே மாற்றிய பல கணிப்பொறி கோட்பாடுகளின் தந்தையாக, விஞ்ஞானியாக, பொறியாளராக உருவெடுத்தார். ஆரகன் பல்கலைக் கழகத்தில், மின் பொறியாளராகக் கல்வி பயின்ற பின், இரண்டாம் உலகப் போரின் போது, ராடார் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
விண்டோஸ் சிஸ்டத்தில், அதன் கிளிப் போர்டில், ஏதேனும் டெக்ஸ்ட் அல்லது ஆப்ஜெக்ட் ஒன்றை காப்பி செய்தால், அது அங்கு தங்கும். ஆனால், இரண்டாவதாக ஒன்றைக் காப்பி செய்திடுகையில், முதலில் காப்பி செய்தது மறைந்து போகும். இதன் எண்ணிக்கையை நாம் அதிகரிக்க இயலாது. இந்தக் குறையினைத் தீர்க்க நமக்குக் கிடைக்கும் இலவச புரோகிராம் விண் கிளிப்பர் (Winklipper) இதனை http://sourceforge.net/projects/winklipper/ என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
இணையற்ற ஒரு தொழில் நுட்ப புரட்சியில், அதனால் ஏற்படும் மாற்றங்களிடையே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்னும் பத்தாண்டுகள் கழித்து பள்ளி செல்லத் தொடங்கும் சிறுவனுக்கு, எப்படி நாம் இன்டர்நெட் இல்லாமல் வாழ்ந்தோம் என்பதைச் சுட்டிக் காட்டவே முடியாது. அந்த அளவிற்கு இணையம் நம் வாழ்வின் ஓர் அங்கமாக, நம் வாழ்வின் நடைமுறையை மாற்றும் சாதனமாக மாறி வருகிறது.இந்தியாவில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
ஹைலைட்டிங்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்து முடித்தவுடன், அதனைப் படிப்பவரின் கவனத்தைச் சில சொற்கள் பால் ஈர்க்க வேண்டும் என விரும்புவோம். அதற்காக அவற்றை போல்டு செய்தாலோ, அல்லது சாய்வாக அமைத்தாலோ அது பிற விளைவுகளைப் படிப்பவர்கள் பால் ஏற்படுத்தும். அதற்குப் பதிலாக ஹைலைட் செய்திடலாம். மெல்லிய வண்ணங்களில் அவற்றை அமைத்திடலாம். இதற்கு வேர்டில் உள்ள ஹைலைட் டூல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் ஆர்.டி. சிஸ்டங்களில் பயன்படுத்த அப்ளிகேஷன் புரோகிராம்களை எழுதுமாறு, மென்பொருள் வல்லுநர்களுக்கு, முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது. அவற்றினைத் தன் விண்டோஸ் 8 ஸ்டோர் தளத்தில் பதிந்து கொண்டு வழங்க அனுமதித்தது. சில நாட்களுக்கு முன், இந்த புரோகிராம்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தினைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
மாணவர்களுக்கு டேப்ளட் பிசி வழங்கும் அரசின் குறைந்த விலை டேப்ளட் பிசி திட்டத்தில் உருவான ஆகாஷ் டேப்ளட் பிசியில், இனி அழைப்பு வசதியும் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டேப்ளட் பிசியில் போன் அழைப்பிற்கான ட்ரைவர் புரோகிராம் பதியப்படும். போன் அழைப்பிற்கான சாதனம் வெளியாக இணைக்கப்பட்டு, அழைப்புகளை ஏற்படுத்தலாம். இதே போல, 2ஜி, 3ஜி அல்லது 4ஜி டேட்டா பரிமாற்றத்திற்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
மொஸில்லா நிறுவனம், தான் அறிவித்தபடி, மொபைல் போன்களுக்கான தன் பயர்பாக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்டு வந்துள்ளது. முதன்முதலில் ஸ்பெயின் நாட்டில், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட மொபைல் போன்கள் வெளியாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து எங்கெல்லாம் இயலுமோ, அந்த நாடுகளில் எல்லாம், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கொண்ட மொபைல் போன்களை வெளியிட, மொஸில்லா முயற்சிகளை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
பங்சன் என்பது எக்ஸெல் தொகுப்பு ஏற்கனவே உருவாக்கிய பார்முலாவினைக் குறிக்கிறது. எக்ஸெல் தொகுப்பில் இது போல பல பார்முலாக்கள் உள்ளன. அவற்றை நேரடியாக நாம் பயன்படுத்தலாம். அத்தகைய பொதுவான பங்சன்களில் சிலவற்றை இங்கு காணலாம். 1. Sum: இந்த பங்சன் என்ன செய்கிறது? வரிசையாகத் தரப்படும் டேட்டாக்களைக் கூட்டுகிறது. இதனைப் பயன்படுத்தும் விதம்: =SUM(A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
கூகுள் நிறுவனம், பலூன் திட்டம் என்ற பெயரில், இணைய இணைப்பு தர ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூன்களைப் பறக்கவிட்டு, அவற்றின் மூலம், கேபிள்கள் இணைக்க முடியாமல், இன்டர்நெட் வசதி கிடைக்காமல் இருக்கும், உலகின் அனைத்து பகுதிகளிலும் இணைய இணைப்பு தரும் சாத்தியக் கூறுகளை சோதனை செய்வது குறித்து சில வாரங்களுக்கு முன் எழுதி இருந்தோம். இணைய இணைப்புக் கிடைக்காமல் இருக்கும் இந்தியக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
விக்கிபீடியா போல தகவல் தரும் தளங்கள் வேறு இல்லை என்று பலரும் எண்ணிக் கொண்டிருக்கும் நேரத்தில், அதே போன்ற பல தளங்கள் குறித்த தகவல்கள், மாணவர்களுக்கு மிகவும் அரிய தகவலாகும். தங்களுக்கு நன்றி.கா. பரமசிவம், தலைமையாசிரியர், திண்டிவனம்.வாங்கிப் பயன்படுத்தத் தொடங்கியவுடன், லேப்டாப் கம்ப்யூட்டரின் பேட்டரி குறித்து நாம் கவலைப்படுவதே இல்லை. நிறைய டிப்ஸ்களுடன் நீங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
கேள்வி: சாம்சங் எஸ் 3 ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கியுள்ளேன். இதில் கேமரா ஐகானில் அழுத்தி, போட்டோ எடுத்தேன். பட பட வென நிறைய போட்டோக்கள் எடுக்கப்பட்டன. அந்த ஐகானில் எங்கு சென்றும், எடுத்த போட்டோக்களைப் பார்க்க இயலவில்லை. எப்படி இயக்க வேண்டும்?என். சரண்ராஜ், சிவகாசி.பதில்: சில புதிய டிஜிட்டல் சாதனங்களை வாங்கி இயக்கும்போது இது போன்ற சந்தேகங்கள், கேள்விகள் எழும். தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 08,2013 IST
Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் தேவைப் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X