Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 09,2012 IST
இரண்டு வாரங்களுக்கு முன்னர், "வேர்ட் தொகுப்பை நம் வசமாக்க' என்று, அதன் மாறா நிலையில் உள்ள சில அமைப்புகளை மாற்றுவது குறித்து ஐந்து செட்டிங்ஸ் நுட்பங்களை வெளியிட்டோம். தொடர்ந்து இன்னும் சிலவற்றை வரும் நாட்களில் பார்க்கலாம் என்று அந்தக் கட்டுரையின் முடிவை அடுத்து, பல வாசகர்கள் அனைத்தையும் தொடர்ந்து தருமாறு வேண்டிக் கொண்டு பல கடிதங்களை அனுப்பி உள்ளனர். இதோ இன்னும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2012 IST
எப்போதாவது தீ விபத்து ஏற்படும்போதுதான், அடடா, முன்னேற்பாடான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கவில்லையே என்று கவலைப்படுவோம். அதே போலத்தான், விண்டோஸ் லைசன்ஸ் கீயும். மிக அழகாக, தெளிவாக என்ன செய்திட வேண்டும், எதெல்லாம் முக்கியம் என விளக்கமாகத் தந்துள்ளீர்கள்.டி.கே. ஜெயக்குமார், மதுரை.கம்ப்யூட்டர் மலருக்குப் புது சட்டை போட்டது போல அனைத்து பக்கங்களும் புதிய பொலிவுடன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2012 IST
கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் அது இயங்கத் தொடங்கும் முன்பாகவே கம்ப்யூட்டர் முடங்கிப் போகலாம். ஆனால் முடங்கிப் போவது அனைத்து நேரங்களிலும் நடக்காது. இங்கு சில வழக்கமான எர்ரர் செய்திகளும், அவற்றிற்கான காரணங்களும் இங்கு தரப்படுகின்றன.1. மானிட்டரின் எல்.இ.டி. விளக்கு விட்டு விட்டு எரிகிறது: இதற்குக் காரணம் எங்கேனும் இணைப்பு விட்டுப் போய் இருக்கலாம். மானிட்டர் கேபிள், டேட்டா ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2012 IST
கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவற்றில் இன்று கலந்தாய்வுகள் மற்றும் விளக்கக் கூட்டங்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உள்ள பவர்பாய்ன்ட் தொகுப்பாகும். பல காட்சித் தோற்றங்களை கருத்துக்கேற்றபடி உருவாக்கிப் பார்ப்பவர் மனதில் நம் கருத்துக்களைப் பதியச் செய்வதற்கு இதனைத் திறமையோடு பயன்படுத்தினால் போதும். கருத்துக்களை, சொல்லவரும் செய்தி களை, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2012 IST
இணைய தளங்களின் முகவரிகளை மட்டுமாவது ஒவ்வொரு இதழிலும் அதிக எண்ணிக்கையில் தருமாறு வாசகர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். ஒவ்வொருவரும் தங்கள் கடிதத்தில் வேண்டுகோளுக்கான நோக்கங்களை வெவ்வேறாகக் கொண்டுள்ளனர். ஒரு சில வாசகர்களின் விருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் சில இணைய தளங்கள் பற்றிய குறிப்பு இங்கே சிறிய அளவில் தரப்படுகிறது. இந்த தளங்கள் அனைவருக்கும் பல விதங்களில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2012 IST
ஸ்க்ராம்ப்ளிங் (Scrambling): கம்ப்யூட்டர் பைலில் உள்ள டேட்டாவினை அடுத்தவர் படித்துப் பார்க்க முடியாத அளவிற்கு குழப்பி சேவ் செய்து வைத்துக் கொள்வது. இதனால் அதனை உருவாக்கியவர் மற்றும் பெறுபவர் மட்டுமே சரி செய்து படிக்க முடியும். இதனைச் சரி செய்வதற்கான வழியை இருவரும் மறந்து விட்டால் பைல் தகவல் உருப்பெறாது.பயாஸ் BIOS (Basic Input Output System): அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களின் மதர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2012 IST
கம்ப்யூட்டரில் பலவகை பைல்கள் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்படுகின்றன. ஒரு சிலவற்றையே நாம் அடிக்கடி பயன்படுத்துகிறோம். இதனால் தான் நம் நண்பர்கள் இமெயில் மூலமாக ஏதேனும் ஒரு பைல் அனுப்புகையிலும் வெப் தளங்களில் இருந்து ஒரு பைலை இறக்கிய சூழ்நிலையிலும் அந்த பைல் வகை என்ன? அது எதற்குப் பயன்படுகிறது? எந்த அப்ளிகேஷனில் அவற்றைத் திறந்து பயன்படுத்தலாம் போன்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2012 IST
கேள்வி: 2014க்குப் பின் விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துவது பாதுகாப்பானது இல்லையா? விண்டோஸ் 7 பதிந்து இயக்க, ஹார்ட்வேர் செலவு அதிகம் ஆகும் போல் தெரிகிறதே?சி. சாமுவேல் ரிச்சர்ட், ராஜபாளையம்.பதில்: பலரின் மனதில் இந்த சந்தேகம் தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டேயுள்ளது. இதன் பல்வேறு அம்சங்கள் குறித்து கம்ப்யூட்டர் மலரில் ஏற்கனவே எழுதி உள்ளேன். அண்மையில் மதுரை அருகே உள்ள பொறியியல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2012 IST
Web Browser: (வெப்பிரவுசர்) இன்டர்நெட் பயன்பாட்டிற்கு அடிப்படைத் தேவையான இயக்கத் தொகுப்பு எனலாம். இதன் வழியே இணையத்தில் உள்ள பக்கங்களைப் பெற்று பயன்படுத்தலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், ஆப்பரா போன்ற பிரவுசர்கள் இன்று பிரபலமாய்ப் பயன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2012 IST
எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் அமைக்கப்படும் ஹெடர் மற்றும் புட்டர்களில் உள்ள டெக்ஸ்ட்டை நம் இஷ்டப்பட்ட அளவில், சாய்வாக அல்லது குறுக்குக் கோடு, கீழ்க்கோடு சேர்த்து அமைக்கும் வசதி உண்டு. இது மட்டுமின்றி ஹெடர் புட்டர்களில் அமைக்கப்படும் பல விஷயங்களை நம் விருப்பப்படி மாற்றி வடிவமைக்கும் வசதியும் எக்ஸெல் தொகுப்பில் தரப்பட்டுள்ளது. முதலில் டெக்ஸ்ட் என்டர் செய்திடவும். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 09,2012 IST
* ஓர் இணைய தளத்தில் காணப்படும் எழுத்துவகைகளின் அளவு சிறியதாக உள்ளதா? இதனைப் பெரிதாக்க கன்ட்ரோல் மற்றும் ப்ளஸ் கீகளை அழுத்தலாம். சிறியதாக்க மைனஸ் கீயை இணைக்கலாம். மேக் வகைக் கம்ப்யூட்டரில் இதுவே கமாண்ட் கீயுடன் இணைந்து அழுத்தப்பட வேண்டும். * இணைய தளத்தின் முழு அளவினையும் பெரிதாக்க கன்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு மவுஸின் ஸ்குரோல் வீலை நகர்த்தவும். முன்புறம் அழுத்த ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X