Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
ஆபீஸ் தொகுப்புகளைப் பொறுத்தவரை, மைக்ரோசாப்ட் எம்.எஸ். ஆபீஸ் மூலம் தன் உறுதியான இடத்தைத் தொடர்ந்து தக்க வைத்து வருகிறது. இணையத்தில் கூகுள் தன் சாதனங்களை அளித்து இணையப் பயனாளர்களில் பெரும் ஜனத்தொகையைத் தன் பக்கத்தில் வைத்துள்ளது. இதனைப் பயன்படுத்தி, கூகுள் டாக்ஸ் (Google Docs) என்ற வசதியை இணையத்தில் தந்து, ஆபீஸ் தொகுப்பு பயன்பாட்டில், புதிய திசை யையும் பயன்பாட்டு வழியையும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
சென்ற ஜூன் மாதம், தன் ஆபீஸ் 2010 அறிமுகமாகி ஓராண்டினை, மைக்ரோசாப்ட் கொண்டாடி யது. இந்த கூட்டுத்தொகுப்பிற்கான சர்வீஸ் பேக் ஒன்றினை அதே நேரத்தில் வெளியிட்டுள்ளது. 32 பிட்டிற்கான சர்வீஸ்தொகுப்பினை http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=9D2E12828B69418BAFA09F61239EC8BE என்ற முகவரியிலிருந்து பெறலாம். 64 பிட் சிஸ்டத்திற்கான தொகுப்பினைப் பெற http://www.microsoft.com/downloads/details.aspx?FamilyId=E9F3C2D0C3214910A4CEB2F294B42D65 என்ற முகவரிக்குச் செல்லவும்.இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
கம்ப்யூட்டரில் பணியாற்றும் சூழ்நிலை இன்று எங்கும் பரவி வருகிறது. எத்தகைய அலுவலகம் என்றாலும், அங்கு கம்ப்யூட்டர் மூலமே நிர்வாகம் இயக்கப் படுகிறது. அதே போல தனி நபர் வாழ்க்கையிலும் கம்ப்யூட்டர் பயன்பாடு ஓர் இன்றியமையாத சாதனமாக மாறிவிட்டது. மாணவர்கள் கல்வி அறிவுத் தேடலிலும் கம்ப்யூட்டர் முக்கிய இடம் கொண்டுள்ளது. இதனாலேயே கம்ப்யூட்டரில் சிக்கல்கள் ஏற்படுகையில், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
நம் கம்ப்யூட்டர் இயங்கு கையில், காவல் நாய் போல அதனைக் காக்கும் புரோகிராம் விண் பெட்ரோல். கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம்கள் அனைத்திலும் ஒரு கண் வைத்துக் கொண்டு, நம் கம்ப்யூட்டரில் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் புரோகிராம்களைக் கண்டறியும் இந்த புரோகிராம் அண்மையில் அப்டேட் செய்யப்பட்டுப் பல புதிய வசதிகளுடன் கிடைக்கிறது. கம்ப்யூட்டர் ஸ்டார்ட் ஆகும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
தானாக மாதம் மாற்றப்பட:வேர்டில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட் ஒன்றில், இந்த மாதம் என்ன என்று எழுதப்பட வேண்டுமா? எடுத்துக் காட்டாக ஒவ்வொரு மாதமும், ஒரு ரிபோர்ட் ஒன்றை உங்கள் நிறுவனம் உருவாக் குகிறது. அதற்கான டேட்டாவை தினந் தோறும் ஒரு டேபிளில் அமைக்கலாம். அல்லது டெக்ஸ்ட்டில் இணைக்கலாம். அப்போது அந்த மாதத்தின் பெயர் அமைய வேண்டும் என நீங்கள் விரும்பலாம். இதற்கு டேட் என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
நம் வேலை அனைத்தும் கம்ப்யூட்டர் வழி ஆன பின்னர், நாளெல்லாம் நாம் காண்பது மானிட்டர் திரையைத் தான். அதில் தெரியும் எழுத்துக்கள், எண்கள், படங்கள் சரியாக நமக்குக் காட்டப்படாவிட்டால், நம் பார்வைத் திறனுக்குப் பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு.திரையில் தெரியும் எழுத்துக்கள் சரியாகக் காட்டப்படுவதற்கு, விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஒரு வழியைத் தருகிறது. இதில் உள்ள ClearType Text Tuner என்ற ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
செல்லில் கோடு போட ஷார்ட்கட்எக்ஸெல் தொகுப்பில் உருவாக்கப்படும் ஒர்க்ஷீட்டுகளில் உள்ள செல்களில், அதனைப் பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்க்க, செல்களைச் சுற்றி கோடுகளை வரையலாம். எக்ஸெல் 2003ல் பார்மட் மெனு சென்று, அதில் செல்களுக் கான டேப்பைத் தேர்ந்தெடுத்து இந்தக் கோடுகளை உருவாக்குவது குறித்து ஏற்கனவே இங்கு விளக்கப்பட்டுள்ளது.எக்ஸெல் 2007ல் ரிப்பன் கிளிக் செய்து கிடைக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் அமைதியாக எப்போதும் இயங்கும் ஒரு பைல் தான் rundll32.exe. எனவே இந்த பைல் இயங்கு வதில் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் அது குறித்து நமக்கு எர்ரர் மெசேஜ் கிடைக்கிறது. அடிக்கடி இந்த பைல் குறித்து மட்டும் ஏன் பிழைச் செய்திகள் கிடைக்கின்றன என்று பல வாசகர்கள் நமக்கு கடிதங்கள் மூலம் கேட்டுள்ளனர்.இதன் தன்மையினையும் செயல்படும் விதத்தினையும் அறிந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
ஹார்ட் டிஸ்க் ஜாதகம் எனப் படித்தவுடன், நீங்களும் கம்ப்யூட்டரை ஜாதகம் பார்க்கச் சொல்வதில் இறங்கிவிட்டீர்களா என்று எண்ணினேன். உள்ளே தகவல்களைப் படிக்கையில் பயனுள்ள டவுண்லோட் புரோகிராம் குறித்து அறிந்தது மனதிற்கு உற்சாகமாக இருந்தது.-நே.கதிரவன், விழுப்புரம்.பயர்பாக்ஸ் பிரவுசர் 5 குறித்து மிக ஆழமான தகவல்களை முதன் முதலாகத் தந்து, தினமலர் எதிலும் முதல் மலர் என்பதை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
கேள்வி: இணையத்தில் படம் ஒன்றை சேவ் செய்கையில், விண்டோஸ் அதனை பி.எம்.பி. பைலாக சேவ் செய்கிறது. இதனை ஜேபெக் பைலாக சேவ் செய்திட என்ன செய்ய வேண்டும்?-சி. கிருத்திகா, சென்னை.பதில்: இணைய தளத்தை உருவாக்குபவர்கள், படங்களின் தரம் குறையாமல் காட்டப்பட, அதனை பி.எம்.பி. பைலாகவே பதிக்கிறார்கள். நீங்கள் அதனை சேவ் செய்திடுகையில் பி.எம்.பி. பைலாக விண்டோஸ் சேவ் செய்திடும். ஆனால், நீங்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
Dialogue Box: கம்ப்யூட்டர் பயன்பாட்டின் போது நம்மிடம் இருந்து தகவல்களைப் பெற்று இயங்க விண்டோஸ் இயக்கத்தில் எழுந்து வரும் ஒரு தகவல் கேட்பு கட்டம். தேவைப்படும் தகவல்களைத் தர இதில் தயாராக படிவம் போல வடிவமைக்கப்பட்டிருக்கும். Desktop: மானிட்டர் திரையில் பைல்களையும் ஐகான்களையும் படங்களாகக் காட்டும் இடம். இதனைக் கொண்டுதான் மேஜையில் வைத்து இயக்கப்படும் கம்ப்யூட்டரை Desktop Computer என ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
* மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக சாப்ட்வேர் தயாரிப்பில் இரண்டாவது நிலையில் உள்ள நிறுவனம் அடோப் ஆகும். * எதிர்காலத்தில் ஹார்ட் டிஸ்க்கில் ஓர் அங்குல இடத்தில் லட்சத்தில் ஒரு பகுதியில் ஒரு ட்ராக் அமைத்து எழுதப்படும். அதாவது ஓர் அங்குலம் ஒரு கோடி பகுதியாகப் பிரித்து ஒவ்வொரு பகுதியிலும் ஒரு ட்ராக் அமைக்கப்படும்.* தென் கொரிய நாட்டின் எஸ்.கே. டெலிகாம் நிறுவனம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
Downtime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.Backup Rotation: பேக் அப் மீடியாவின் செயல்பாடுகளில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது.இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
டெக் க்ரஞ்ச் என்ற ஆய்வு நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பின்படி, பேஸ்புக் தளத்தைத் தொடர்ந்து பயன்படுத்துவோர் எண்ணிக்கை 75 கோடியைத் தொட்டுள்ளது. மாதத்தில் குறைந்தது ஒரு முறையாவது இந்த தளம் வந்து செல்வோர் எண்ணிக்கை இது. இது சில நாடுகளில் உள்ள மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமாகும். சில மாதங்களுக்கு முன், பேஸ்புக் தளத்தில் வெளியான அறிவிப்பில், அதன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 11,2011 IST
ஆஸ்பெக்ட் ரேஷியோ (Aspect Ratio): ஒரு டிவியின் அல்லது மானிட்டரின் திரையின் அகல உயர விகிதத்தை ஆஸ்பெக்ட் ரேஷியோ என்கிறோம். வழக்கமான டிவிக்களின் திரை 4:3 என்ற விகிதத்தில் அமைந்திருக்கும். அதாவது 4 பங்கு அகலம் 3 பங்கு உயரம். தற்போது வருகின்ற புதிய ஸ்கிரீன்கள் 16:9 என்ற விகிதத்தில் அமைக்கப்படுகின்றன. ஐ.பி. அட்ரஸ் (IP Address): கம்ப்யூட்டர் நெட் வொர்க் மற்றும் இன்டர்நெட்டில் இணைக்கப்பட்டுள்ள ஒரு ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X