Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
சென்ற மாதம், தன்னுடைய புதிய விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம், விண்டோஸ் 10, வரும் ஜூலை 29ல் அனைவருக்கும் இலவசமாகக் கிடைக்கும் என மைக்ரோசாப்ட் அறிவித்தது. ஆனால், சென்ற ஜூலை 3ல், சற்று மாறான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தமாக அனைவருக்கும் தரப்படாமல், படிப்படியாக, அலை அலையாக, ஒவ்வொரு நிலையில் உள்ள பயனாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அதாவது, வரும் ஜூலை 29ல் விண்டோஸ் 10 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
இணையம் குறித்து, இந்தியக் கிராமங்களில் வாழும் மக்களுக்குக் கற்றுக் கொடுக்க டாட்டா ட்ரஸ்ட்ஸ் மற்றும் கூகுள் இந்தியா இணைந்து, ஒரு புதிய வகை திட்டத்தினை அறிவித்துள்ளன. இதற்கென வடிவமைக்கப்பட்ட “இணைய சைக்கிள் வண்டிகளை” ('Internet Cycle Carts') தொலை தூரங்களில் அமைந்துள்ள கிராமங்களுக்கு அனுப்ப இருக்கின்றனர். இந்த சைக்கிள்கள், கிராமங்களில் ஐஸ்கிரீம் அல்லது அது போன்ற பொருட்களை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
முதன் முறையாக, இண்டெல் நிறுவனம், சிறிய ஸ்டிக் வடிவில், முழுமையான ஒரு கம்ப்யூட்டராக இயக்கக் கூடிய சிறிய கம்ப்யூட்டர் ஒன்றை வெளியிட்டது குறித்த தகவலைச் சில வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்தோம். எச்.டி.எம்.ஐ. போர்ட் உள்ள எந்த டிவியிலும், மானிட்டரிலும் இதனை இணைத்து இயக்கலாம். உடன், புளுடூத் இணைப்பில் இயங்கும் மவுஸ் மற்றும் கீ போர்ட் இணைத்துவிட்டால், முழுமையான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
ஜூலை மாத இறுதியில், விண்டோஸ் 10 வர உள்ளது. உடனடியாக அனைவருக்கும் இது கிடைக்காது என்று தற்போதைய தகவல் கூறினாலும், படிப்படியாக அனைத்து விண்டோஸ் பயனாளர்களுக்கும் இது கிடைக்கும் என்பது உறுதியாகிவிட்டது. நூறு கோடி பேர் விண்டோஸ் பயன்படுத்துபவர்களாக இருப்பார்கள் என்று மைக்ரோசாப்ட் இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், விண்டோஸ் 10 சிஸ்டத்தினை அனைத்து சாதனங்களுக்கும் கொண்டு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
வேர்டில் எண்களை எழுத்தால் எழுத: வேர்ட் புரோகிராமில் டாகுமெண்ட்களை அமைக்கும் போது, எண்களை டெக்ஸ்ட்டுடன் பயன்படுத்த வேண்டியது இருந்தால், ஒற்றை இலக்கமாக இருப்பின், இலக்கத்தினை எழுத்தில் எழுதுவதே சிறந்தது. “He ate 7 biscuits” என்று எழுதுவதைக் காட்டிலும் “He ate seven biscuits,” என எழுதுவதே சிறந்தது. நீங்கள் விரும்பினால், வேர்ட் மேற்கொள்ளும் இலக்கண சோதனையையும் (Grammar) இதற்கேற்றபடி மாற்றி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
எக்ஸெல் ஷார்ட் கட் கீகள்:* காமென்ட்ஸ் உள்ள செல்களை மட்டும் செலக்ட் செய்திட கண்ட்ரோல்+ஷிப்ட்+ஓ (Ctrl+Shft+O) அழுத்தவும். எந்த செல்லிலும் கமென்ட்ஸ் இல்லை என்றால் No cells found என்ற செய்தி கிடைக்கும். * தேர்ந்தெடுக்கப்பட்ட பார்முலாவிற்கு எந்த செல்கள் எல்லாம் தொடர்பு உள்ளது என்று அறிய CTRL+[ அழுத்தவும். * Ctrl+] கீகளை அழுத்தினால் எந்த செல்லில் கர்சர் இருக்கிறதோ அந்த செல் சம்பந்தப்பட்ட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
இணையத்தில் நாம் உலா வருகையில், நம்மை அறியாமல், நாம் எந்த தளங்களைப் பார்க்கிறோம், என்ன என்ன தனி நபர் தகவல்களைத் தருகிறோம் என்பவற்றைப் பல மால்வேர் புரோகிராம்கள் பின்பற்றிக் கொண்டே இருக்கின்றன. இவை நம்மை அறியாமல் நம் கம்ப்யூட்டரில், மொபைல் போன்களில் வந்தமர்ந்தவையாக இருக்கும். அல்லது நாம் பயன்படுத்தும் பிரவுசரே, இதற்கான செயலியைப் பதித்திருக்கும். அல்லது பிரவுசரே, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
குரோம் பிரவுசர் பயன்படுத்துவதற்கான டிப்ஸ்கள் அனைத்துமே மிகப் பயனுள்ளவையாக உள்ளன. இதே போல் தொடர்ந்து அதன் இயக்கத்திற்குத் தேவையான அனைத்து டிப்ஸ்களையும் வாரா வாரம் தரவும்.என். மதிவாணன், சென்னை.குரோம் பிரவுசரில், டூல்பார்களின் ஐகான்கள் திரையில் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும் என்றே இதுவரை நம்பி பயன்படுத்தி வந்தேன். உங்கள் கட்டுரையில், இது குறித்த குறிப்பினைப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
கேள்வி: என்னுடைய கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 பிரிமியம் சிஸ்டம் இயங்குகிறது. இதனுடன் சேர்த்து மைக்ரோசாப்ட் எசன்சியல்ஸ் செயலியை ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாகப் பயன்படுத்தி வருகிறேன். இன்னும் ஏதாவது ஆண்ட்டி வைரஸ் தொகுப்பினை இன்ஸ்டால் செய்திட வேண்டுமா? நீங்கள் தரப்போகும் டிப்ஸுக்கு நன்றி.கே.சிவக்குமார், சேலம்.பதில்:நீங்கள் குறிப்பிட்ட மைக்ரோசாப்ட் எசன்சியல்ஸ், மைக்ரோசாப்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 13,2015 IST
Hard Disk (ஹார்ட் டிஸ்க்): பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X