Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
நம் உலகம் அதி வேகத்தில் மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. ஒரு காலத்தில் ஓஹோ என்று பேசப்பட்ட தொழில் நுட்பங்கள் இன்று மறைந்து வருகின்றன. எந்த மக்களாலும் பயன்படுத்தப்படுவதே இல்லை. இதே போல, இப்போது உள்ள சில தொழில் நுட்பங்களும் மறையும் வாய்ப்புகளை இப்போதே காட்டி வருகின்றன. இது குறித்து இங்கு பார்க்கலாம்.ஒரு காலத்தில், வி.சி.டி. ப்ளேயர் ஒன்றினைச் சரியாக இயங்க வைத்து, அதன் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
ஜிமெயில் பாதுகாப்பானதா? அதனை நம்பலாமா? இது போன்ற கேள்விகள் வாசகர்களிடமிருந்து அதிகம் வருகின்றன. பன்னாட்டளவில் அதிகமானவர்கள் ஜிமெயில் பயன்படுத்துவதால், இந்த பயம் வாசகர்களிடம் ஏற்பட்டிருக்கலாம். மேலும் எவ்வளவு தான் கூகுள் நிறுவனம் தேக்கி வைக்கும். ஏதாவது ஒரு நாளில், திடீரென ஜிமெயில் எதுவும் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது? நாம் பல விஷயங்களை அதில் தானே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.Ctrl+b: அழுத்தமான (Font) வடிவில் எழுத்தமைக்க.Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy)Ctrl+d: ஓர் எழுத்தின் வடிவை மாற்றி அமைக்க.Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.Ctrl+f: குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர.Ctrl+g: ஓரிடம் செல்ல. Ctrl+h: (ஒன்றின் இடத்தில்) மற்றொன்றை அமைத்திடCtrl+i: ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்..rtf: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
விண்டோஸ் 8.1 மற்றும் ஆர்.டி. சிஸ்டங்களில் இயங்கும் அப்ளிகேஷன்கள் மற்றும் கேம்ஸ் எண்ணிக்கை என்ன என்று, கடந்த ஜூலை 5 அன்று, மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மொத்தம் ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 699 ஆக இருந்தது. தொடர்ந்து இது வளர்ந்தும் வருகிறது. சென்ற பிப்ரவரி மாதம் இதன் எண்ணிக்கை 1,46,000 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. சென்ற ஐந்து மாதங்களில், 150 நாட்களில், மேலும் 20,000 அப்ளிகேஷன்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் க்ளவ்ட் ஸ்டோரேஜ் ஒன் ட்ரைவில் வழங்கப்படும் இலவச இணைய இடத்தினையும், கட்டணம் செலுத்திப் பெறப்படும் இடத்தின் அளவையும் அதிகப்படுத்தி அறிவிப்பினை வெளியிட்ட்து. இந்த வகையில், அப்போது இதே வகையில் இடம் தந்து முதல் இடத்தில் இருந்த கூகுள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளியது.தற்போது இதற்குப் பதிலடியாக, அளவற்ற இடம் தருவதாக கூகுள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
இணையத்தில் இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுவது அவிரா நிறுவனத்தின் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பாகும். இது முன்பு AntiVir என அழைக்கப்பட்ட்து. தற்போது இது பல வகைகளில் மேம்படுத்தப்பட்டு, புதிய தொகுப்பாக்க் கிடைக்கிறது. இதன் பெயரும் Avira Free Antivirus என மாற்றப்பட்டுள்ளது. வைரஸ் புரோகிராம்களுக்கு எதிராக இதன் செயல்பாடு வேகமாகவும் நம்பிக்கை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
வரும் 2015 ஆம் ஆண்டில் விண்டோஸ் 9 வர உள்ளதாக நம்பத் தகுந்த மைக்ரோசாப்ட் அலுவலகத்திலிருந்து கசிந்த தகவல் கூறுகிறது. இது விண்டோஸ் 8 சிஸ்டத்தின் அடுத்த மேம்படுத்தப்பட்ட பதிப்பாகத்தான் இருக்கும். ஏனென்றால், இன்னொரு முற்றிலும் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இன்னும் சில ஆண்டுகள் செல்ல வேண்டும். எப்படி விண்டோஸ் 8.1 சில எதிர்பார்த்த மாற்றங்களுடன் வெளியானதோ, அதே போல, இதுவும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
இன்றைய நடைமுறை வாழ்க்கையில், மொபைல் சாதனங்களைப் பயன்படுத்தாதோர் இருக்க முடியாது. நம் வாழ்க்கையில் கூடுதல் வசதிகளை இவை தருவதுடன், நம் வாழ்க்கைச் சூழலையும் மாற்றி உள்ளன. இதனால், நாம் வாழ்வில் சில புதிய பண்பாட்டு நெறிகளைக் கடைப்பிடிக்க வேண்டிய சூழ்நிலைகளுக்கு ஆளாகி உள்ளோம். இந்த நெறிகளில் பெரும்பாலானவர்களுக்கு ஒப்புதல் உள்ளது என்றாலும், தனிமைப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
வேர்ட்:ஹைபன்:வேர்ட் டாகுமெண்ட்களில் கோட்டின் நீளத்தைக் கணக்கிடுகையிலும், சொற்களை அடுத்த வரிக்கு மடக்கிக் கொண்டு செல்கையிலும், ஹைபன் அல்லது டேஷ் இருந்தால் சில வேளைகளில் பிரித்துவிடுகிறது. நாம், ஒரு வரி இது போல பிரிக்கப்படுவதனை விரும்புவதில்லை. ஏனென்றால், சில தொலைபேசி எண்கள் இது போன்ற டேஷ்களைக் கொண்டு அமைத்திருப்போம். இவை பிரிக்கப்பட்டால் அவை சரியாக அமையாது. எனவே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
டேட்டாக்களை வரிசைப்படுத்த:எக்ஸெல் தொகுப்பில் நாம் பலவகையான டேட்டாக்களை அடுக்கி வைக்கிறோம். அவற்றை பல்வேறு நிலைகளில் நாம் வரிசைப்படுத்திப் பார்க்க வேண்டியதிருக்கும். அகரவரிசைப்படி, குறைந்த மதிப்பு அல்லது உயர்ந்த மதிப்பு என வரிசைப்படுத்த வேண்டியதிருக்கும். இதனை எப்படி மேற்கொள்வது என்று இங்கு பார்க்கலாம். முதலில் எக்ஸெல் தொகுப்பிற்கு எந்த டேட்டாவை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
அமேஸான் நிறுவனத்தின் பயர் போன் குறித்த தகவல்கள் ஆவலைத் தூண்டுவதாய் அமைந்துள்ளன. நம் ஊரில் எப்போது கிடைக்கும் என்ற தகவலையும் தரவும். இப்போதுதான் இந்தியாவிலும் அமேஸான் தளம் இயங்குகிறதே. எனவே விரைவில் கிடைக்கும் என எதிர்பார்ப்போம்.-செ.ராம மூர்த்தி, மேலூர்.பயன்படுத்தாத அக்கவுண்ட்களை மூடிடும் வழிகள் பற்றிய கட்டுரை காலத்தே செய்த உதவியாகும். எப்படி இவற்றை மூடுவது என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
கேள்வி: நான் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். என் டாஸ்க் பாரில், வலது மூலையில், அப்போது செயல்படும் புரோகிராம்களின் ஐகான்கள் காட்டப்படுகின்றன. இவை எனக்கு நன்கு பரிச்சயம் ஆகிவிட்ட படியால், அவற்றை நான் மறைத்தே வைக்க முடியுமா? அவ்வாறு வைத்த பின்னர், தேவை எனில், மீண்டும் அவற்றைக் காட்டப்படுமாறு செய்திடலாமா?-செ. கண்ணப்பன், காரைக்குடி.பதில்: உங்களுடைய விண்டோஸ் 7 டாஸ்க் பாரில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 14,2014 IST
Doc: இது ஒரு பைலின் பெயரில் உள்ள துணைப் பெயர். இந்த பெயருடன் உள்ள பைல் மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பில் உருவான பைல் என்பதனை இது குறிக்கிறது.Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X