Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
விண்டோஸ் 8 பதிப்பு புதிய இடைமுகத்துடன், தொடுதிரை செயலாக்கத்துடன், முற்றிலும் பல புதிய வசதி களைத் தாங்கி வந்தாலும், மாற்றத்திற்குத் தயாராகாத கம்ப்யூட்டர் பயனாளர்கள், முற்றிலுமாக விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஏற்கவில்லை. இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க, விண்டோஸ் 8.1 பதிப்பினை மக்களுக்கான @Œõதனை பதிப்பாக வெளியிட்டுள்ளது. இது ஒரு சர்வீஸ் பேக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
2008 ஆம் ஆண்டு இணைய வெளியில், ஆப்பிள் சாதனங்களுக்கான புரோகிராம்களை பதிந்து வாடிக்கை யாளர்களுக்கு, இலவசமாகவும், கட்டணம் பெற்றும் தர தொடங்கிய ஆப்பிள் ஸ்டோர், தன் ஐந்தாவது ஆண்டினைத் தற்போது எட்டியுள்ளது. ஸ்மார்ட் போன், அழைப்புகளை ஏற்படுத்தவும், பெறவும், மின் அஞ்சல்களை அனுப்பிப் பெறவும், இணையத்தை உலா வர வும் மட்டும் பயன்படும் ஒரு சாதனம் என்ற நிலையை, இந்த ஆப்பிள் ஸ்டோர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
உங்களுடைய கம்ப்யூட்டரில் நீங்கள் விரும்பும் மாற்றங்களை மேற்கொள்ள முடியுமா? என் கம்ப்யூட்டரில் ஏன் முடியாது? என்று திருப்பி நீங்கள் கேட்டால், விண்டோஸ் சிஸ்டத்தினை நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை என்று பொருள். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இரண்டு வகை அக்கவுண்ட் கொண்டுள்ளவர்களை அனுமதிக்கிறது. அவை standard and administrator. அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் வைத்திருப்பவரே ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
விரைவில் வெளியாக இருக்கும், தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 11 பிரவுசர், விண்டோஸ் 7 சிஸ்டத்திலும் இயங்கும் வகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் 10 வெளியானபோது, முதலில் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கான பிரவுசர் வெளியாகவில்லை. விண்டோஸ் 8ல் மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டது. பின்னர், வாடிக்கையாளர்களின் எதிர்ப்பு மற்றும் எதிர்பார்ப்பினைக் கண்ட, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் மற்றும் அதன் செயல்பாடு குறித்துப் பேசுகையில் நாம் அடிக்கடி "மெகா ஹெர்ட்ஸ்' மற்றும் "கிகா ஹெர்ட்ஸ்' என்ற சொற்களைப் பயன்படுத்துகிறோம். கட்டுரைகளில் படிக்கிறோம். இந்த ஹெர்ட்ஸ் எதனைக் குறிக்கிறது? ஏன் இந்த பெயர் வந்தது என்று பார்ப்போமா!ஹெர்ட்ஸ் என்பதனைச் சுருக்கமாக ஏத் என்று எழுதுகிறோம். இது Hertz என்பதன் சுருக்கம். ஜெர்மன் பிசிக்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
எக்ஸெல் ஒர்க்ஷீட்களில், தகவல்கள் கொண்டுள்ள செல்களைப் பிரித்துப் பார்க்க, செல்களின் கிரிட் லைன்கள் வண்ணத்தில் அமைவது நமக்கு உதவியாக இருக்கும். பொதுவாக, தொடக்கத்தில் இந்த செல் பார்டர் கோடுகள் கருப்பு வண்ணத்தில் இருக்கும். ஆனால், இவற்றை நம் விருப்பப்படி, ஸ்டைலாக வண்ணங்களில் மாற்றிக் கொள்ளலாம். இந்த பார்டர் கோடுகளின் வண்ணங்களை மாற்ற, கீழ்க்காணும் செயல்முறைகளைப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
டச் கீ போர்ட்: மாறா நிலையில், டச் கீ போர்ட் செயல்படுகையில் நாம் டைப் செய்திடுகையில், சில ஒலிகளை எழுப்பும். எடுத்துக் காட்டாக, ஒவ்வொரு வாக்கியத்தின் முதல் சொல்லின் முதல் எழுத்தைப் கேப்பிடல் எழுத்தாக மாற்றுகையில், ஸ்பேஸ் பாரினை இருமுறை தட்டினால், வாக்கியத்திற்கு புள்ளி வைத்தல் என இது போன்ற செயல்பாடுகளுக்கான ஒலியைத் தரும். இதில் சில உங்களுக்குச் சிரமமாக இருந்தால், அதனை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
வேர்ட் புரோகிராமில், டெக்ஸ்ட்டின் இலக்கணத்தைச் சோதனை செய்திடும் முழுமையான புரோகிராம் ஒன்று உள்ளது. பொதுவான இலக்கணப் பிழைகளை இது சுட்டிக் காட்டும். ஒவ்வொரு இலக்கணப் பிழையும் சுட்டிக் காட்டி, அதனைத் திருத்தி அமைப்பதற்கான சந்தர்ப்பத்தினையும் தரும். வேர்ட் புரோகிராமில், பல வகையான டெக்ஸ்ட் ஸ்டைல்கள் வடிவமைத்துத் தரப்பட்டுள்ளன. நீங்கள் இலக்கணப்பிழை சுட்டியை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
மின் அஞ்சல்கள் வழியே பைல்களை இணைத்து அனுப்புகையில், ஒவ்வொரு இமெயில் புரோகிராமும், வெப் மெயில் தளங்களும், பைலுக்கான அளவை வரையறை செய்து வைத்துள்ளன. எனவே, மிகப் பெரிய பைல்களை அனுப்ப நாம் பல வழிகளைக் கையாள்கிறோம். அந்த வகையில் நமக்குப் பல ஆண்டுகளாக உதவி வருவது YOUSENDit தளமாகும். இந்த தளத்திற்குப் பெரிய அளவிலான பைல்களை அனுப்பி, நாம் யாருக்கு அனுப்ப வேண்டும் என எண்ணுகிறோமோ, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
பக்க எண்களை பார்மட் செய்திட: வேர்ட் டாகுமெண்ட்டில், ஆவணத்தை மட்டுமின்றி, அதன் பக்க எண்களையும் பார்மட் செய்திடலாம். குறிப்பிட்ட பக்க எண்களை, போல்ட், இடாலிக்ஸ் மற்றும் அடிக்கோடு என, சொற்களைப் போலவே அமைக்கலாம். இந்த வசதி, வேர்ட் 2007, மற்றும் 2010ல் கிடைக்கிறது. நீங்கள் பிரிண்ட் லே அவுட் வியூவில் இருந்தால், ஹெடர் அல்லது புட்டரில் கிளிக் செய்திடவும். பின்னர், பேஜ் எண்ணைத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
மின்னஞ்சல் பயன்படுத்துவோர் அனைவரும் ஜிமெயில் அக்கவுண்ட் உள்ளவர்களாக இருப்பது இன்றைய நடைமுறை ஆகிவிட்டது. இதனைப் பயன்படுத்தாதவர் கூட, எதற்கும் இருக்கட்டும் என மெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி வைத்துக் கொள்கின்றனர். ஜிமெயில் பயன்படுத்துவோர் பலரும் சந்திக்கும் ஒரு சின்ன பிரச்னையை இங்கு பார்ப்போமா! போட்டோக்கள் மற்றும் படங்களை, தங்கள் மெயில்களுடன் அனுப்ப ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
கூகுள் டாக் பைலை வேர்ட் பைலாக மாற்றும் பதில் வெகு பிரமாதம். பாடக் கட்டுரை போல பதில் தந்துள்ளீர்கள். நன்றி.சீ. இலக்குவன், திருநெல்வேலி.விண்டோஸ் 8 கம்ப்யூட்டரில் பெயர் மாற்றும் வழியினைப் படத்துடன் விளக்கியது நன்றாக உள்ளது.கா. உத்தமராஜ், சின்னமனூர்.எஸ்.டி. கார்ட் பயன்பாடு பெருகி வரும் வேளையில், அவற்றைப் பாதுகாப்பாகப் பயன்படுத்தும் வழிகளைத் தந்தது மிகவும் பயனுள்ள ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
கேள்வி: என் எம்.எஸ். அவுட்லுக் காண்டாக்ட்களை, அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு எப்படி மாற்றுவது?எம். சசிரேகா, ஹோசூர்.பதில்: எம்.எஸ். அவுட்லுக் காண்டாக்ட்ஸ்களை அவுட்லுக் டாட் காம் தளத்திற்கு மாற்ற, நீங்கள் அவுட்லுக்கில் உள்ள காண்டாக்ட்ஸ்களை அங்கிருந்து எக்ஸ்போர்ட் செய்திட வேண்டும். நீங்கள் ஆபீஸ் 2007 அல்லது 2010 வைத்திருந்தால், எப்படி இகுங (இணிட்ட்ச் குஞுணீச்ணூச்tஞுஞீ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
அண்மையில், ட்ராய் (TRAI) அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, மொத்த இந்திய தொலை தொடர்பு வாடிக்கையாளர் எண்ணிக்கை 89 கோடியே 80 லட்சத்திலிருந்து (மார்ச்), 89 கோடியே 70 லட்சத்து 20 ஆயிரமாகக் குறைந்துள்ளது. உலக அளவில், மிக வேகமாக வளரும், மொபைல் போன் சந்தை என்ற பெயரினைப் பெற்ற இந்தியாவில், இது வழக்கத்திற்கு மாறான போக்காக உள்ளது. தொலை தொடர்பு நிறுவனங்கள் அனைத்தும் 3ஜி மற்றும் 4ஜி தொழில் நுட்ப ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
ஈதர்நெட் (Ethernet) என்பது ஸெராக்ஸ் நிறுவனத்தின் ட்ரேட் மார்க். அதே போல யூனிக்ஸ் என்பது ATT நிறுவனத்தின் ட்ரேட் மார்க்.பைட் (‘byte’) என்னும் சொல் ‘by eight’ என்பதன் சுருக்கமாகும். ‘pixel’ என்பது ‘Picture cell’ or ‘Picture element என்பதன் சுருக்கமாகும்.வை-பி (WiFi) என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவையில்லை. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 15,2013 IST
USB Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக இணைத்துப் பயன்படுத்த ஒரு வழி. ஸ்கேனர், மவுஸ், பிளாஷ் ட்ரைவ், பிரிண்டர் எனத் தற்போது அனைத்து சாதனங்களும் இதன் வழியே தான் கம்ப்யூட்டருடன் இணைக்கப்படுகின்றன. கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டிருக்கும்போதே இதனைப் பயன்படுத்தி சாதனங்களை இணைக்கலாம், நீக்கலாம்.Control Panel: (கண்ட்ரோல் பேனல்) விண்டோஸ் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X