Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
இன்டர்நெட் பயன்படுத்தும் அனைவரும் ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் தங்களைப் பதிந்து வைத்து, நண்பர்களைத் தேடித் தங்கள் உறவினை வலுப்படுத்தி வருகின்றனர். இவற்றின் மூலம் அனைவரும் பயன்பெறுகின்றனர். உலக அளவில் தங்கள் நண்பர்கள் வட்டத்தை விரிவாக்கி, கருத்துக்களையும், தனி நபர் எண்ணங்களையும் பரிமாறிக் கொள்கின்றனர். இதனையே வழியாகக் கொண்டு, தனிநபர் சுதந்திரத்தில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
ஜிமெயில், குரோம் பிரவுசர், யுட்யூப், கூகுளின் தேடல் சாதனம் என கூகுள் சாதனத்தைப் பயன்படுத்தி இணையத்தில் உலா வருகையில், நாம் பார்க்க விரும்பும் இணைய தளத்தில் நம்மை செயல் இழக்கச் செய்திடும், அல்லது மோசமான விளைவுகளைத் தரும் புரோகிராம்கள் கொண்ட இணைய தளங்கள் இருப்பின், உடனே அது குறித்து எச்சரிக்கை ஒன்றை கூகுள் தருகிறது. குறிப்பிட்ட தளத்தினைத் திறக்காமல் நம்மைக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
கூகுள் வீடியோ நிறுத்தப்படுகிறது என்றவுடன், கூகுள் நிறுவனத்தின் யுட்யூப் சேவை நிறுத்தப்படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறதா? அதுதான் இல்லை. கூகுள் நிறுவனம் முதலில் கூகுள் வீடியோ என்ற சேவையைத் தொடங்கி நடத்தியது. பின்னரே, யுட்யூப் சேவைத் தளத்தை வாங்கி தன்னுடையதாக்கிக் கொண்டது. ஆனால் இரண்டு சேவைத் தளங்களும் இயங்கி வந்தன. அதிகம் பிரபலமாகாத கூகுள் வீடியோ வரும் ஆகஸ்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
கம்ப்யூட்டரில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, திடீரென ஏதேனும் சிறிய கணக்குகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். இதற்கென எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் பார்முலா அமைத்து செயல்பட முடியாது. விண்டோஸ் தரும் கால்குலேட்டரையும் ஸ்டார்ட், ஆல் புரோகிராம்ஸ், அக்சசரீஸ், கால்குலேட்டர் எனச் சென்று கிளிக் செய்திட வேண்டும். விண்டோஸ் தரும் இந்த கால்குலேட்டரை அதன் தோற்றத்திற்காக, தெளிவாகத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
வேர்ட் தொகுப்பை நம் வசமாக்க என்று கூடுதலாகச் சில நுணுக்கங்களைத் தந்தது எங்களின் பயன்பாட்டிற்கு மிகவும் உதவியாக உள்ளது. எம்.எஸ். ஆபீஸ் முழுமையும் கற்றுக் கொள்ள நிச்சயம் சில ஆண்டுகளாவது ஆகும். எனவே தொடர்ந்து இது போல நுணுக்கங்களைத் தரவும்.ச.கலைச்செல்வி, திருப்பதி.கம்ப்யூட்டர் பிரச்னை கொடுக்கையில் தான், அதைப் போன்ற எதிரி யாரும் இல்லை என்ற எண்ணம் கிடைக்கிறது. உங்களின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நம் அன்றாடப் பணிகளில் கலந்து, நம்மோடு இணைந்த இக்காலத்தில், அதன் பல இயக்கச் சொற்களை அப்படியே ஆங்கிலத்திலேயே நாம் புழங்கி வருகிறோம். அவற்றில் சிலவற்றின் முழுச் செயல்பாட்டினை இங்கு காணலாம். 1. Abort (அபார்ட்): ஒரு புரோகிராம் அல்லது செயல்பாட்டினை, அது இயற்கையாக முடிவதற்கு முன்னரே நிறுத்துவதனை அபார்ட் என்கிறோம். இதனை நாமாகவும் நிறுத்தலாம்; தானாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
ஒர்க் ஷீட் தேர்ந்தெடுத்தல்எக்ஸெல் புரோகிராமில், ஒர்க்புக் ஒன்றில் பல ஒர்க்ஷீட்களை அமைத்திருப்போம். இவற்றில் நாம் விரும்பும் ஒர்க்ஷீட்டினைத் திறந்து பார்க்க, மவுஸ் எடுத்து கிளிக் செய்திடாமல், கீ போர்டு வழியாகவும் செல்லலாம். Ctrl+PgUp மற்றும் Ctrl+PgDown என இரண்டு வழிகள் உள்ளன. Ctrl+PgUp முதல் ஒர்க்ஷீட்டினை நோக்கிச் செல்லும். Ctrl+PgDown கடைசி ஒர்க்ஷீட்டினை நோக்கிச் செல்லும். இறுதி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
பக்க எண்கள் சொற்களாகவேர்ட் தொகுப்பில் உருவாக்கப்பட்ட டாகுமெண்ட்களில் பக்க எண்களை எளிதாக இடுகிறோம். மெனு பாரில் சென்று இன்ஸெர்ட் கிளிக் செய்து Page Numbers தேர்ந்தெடுத்தால் கிடைக்கும் மெனுவில் நம் விருப்பப்பட்ட இடத்தில் பக்க எண்கள் தோன்றும்படி செய்துவிடலாம். இந்த பக்க எண்கள் இலக்கங்களாகத் தான் இருக்கும். இவற்றை எண்களுக்கான சொற்களாக வைத்துக் கொள்ளச் சிலருக்கு ஆவலாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
அனைவரும் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரும் அக்டோபரில் வர்த்தக ரீதியாக வெளியிடப்படும் என மைக்ரோசாப்ட் சென்ற வாரம் அறிவித்துள்ளது. அதற்கு முன்னதாக, ஆகஸ்ட் மாதம், கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ வெளியானவுடன், மைக்ரோசாப்ட் தன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்கள், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
புல்லட் இல்லாத லிஸ்ட்பவர்பாய்ண்ட்டில் ஸ்லைட் தயாரிக்கையில் சில வரிகளைப் பட்டியலிடுகையில் புல்லட்கள் தானாக உருவாகும். இவை இல்லாமல் இருப்பதை சிலர் விரும்புவார்கள். அவர்கள் இந்த புல்லட் ஏற்பட்ட பின் பேக் ஸ்பேஸ் அழுத்தி புல்லட்களை நீக்குவார்கள். இருப்பினும் ஒவ்வொரு வரியை அமைக்கையிலும் புல்லட்கள் தாமாக உருவாகும். புல்லட் இல்லாமல் அமைக்க வேண்டும் எனில் பட்டியலில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
கேள்வி: என் விஸ்டா சிஸ்டத்தில் வர இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10 யை பதிந்து இயக்க முடியுமா?என்.கே. ஜெயகாந்தன், திருப்பூர்.பதில்: சரியான நேரத்தில் கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள். மைக்ரோசாப்ட் நிறுவனம் அண்மையில் தன் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ன், பிளாட் பார்ம் பிரிவியூவினை வெளியிட்டது. அப்போது மிகத் தெளிவாக, இந்த புரோகிராம் விண்டோஸ் 7 க்கு முந்தைய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
நூல் தலைப்பு: எம்.எஸ். ஆபீஸ்.ஆசிரியர்: ஜெ.வீரநாதன். பக்கங்கள் 260; விலை ரூ.290.கிடைக்குமிடம்:பாலாஜி கணினி வரைகலைப் பயிலகம், கோயம்புத்தூர் 641045 (தொலைபேசி 0422 2323228.)நம் அன்றாட வாழ்வில், நாம் அதிகம் பயன்படுத்தும் கூட்டுத் தொகுப்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.எஸ்.ஆபீஸ். இதன் அண்மைக் காலத்திய பதிப்பு ஆபீஸ் 2010. இதில் அடங்கியுள்ள வேர்ட், எக்ஸெல், அவுட்லுக், பப்ளிஷர், ஒன் நோட் மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
பார்க்கும் பக்கம் மட்டும் பிரிண்ட் செய்திடவேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம் மட்டும், அதனை மட்டும், பிரிண்ட் எடுக்க வேண்டும். பைல் மெனு சென்று பிரிண்ட் கொடுத்து கிடைக்கும் விண்டோவில் current page செலக்ட் செய்து என்டர் அழுத்தும் வேலையைக் குறைக்கும் வழி ஒன்று உள்ளது. பிரிண்ட் எடுக்க வேண்டிய பக்கத்தில் கர்சரை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 16,2012 IST
விண்டோஸ் 7 சிஸ்டத்தைக் கைவசப்படுத்தவிண்டோஸ் 7 சிஸ்டம் எந்தவித பிரச்னையும் இன்றி இயங்க சிஸ்ட்ராக் டூல்ஸ் (Systerac Tools) என்னும் புரோகிராம் உதவுகிறது. சிஸ்ட்ராக் டூல்ஸ் 16 டூல்ஸ்களைக் கொண்டுள்ளது. விண்டோஸ் இயக்கம், தோற்றம், மெமரி பயன்பாடு, சிஸ்டம் கிளீன், பைல் ஷ்ரெடிங் எனப் பல வசதிகளைத் தரும் டூல்ஸ்கள் இதில் அடங்கியுள்ளன. இந்த புரோகிராமின் முகப்பும் யூசர் இன்டர்பேஸும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X