Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011 IST
கம்ப்யூட்டருக்கான பாதிப்பு குறித்துப் பேசுகையில், பிரச்னை எத்தகையது என்பதை வரையறை செய்வதுதான் கடினமான ஒரு சிக்கலாகும். பாதிப்பு வராமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் பல வேறுபாடான கருத்துக்களும் செயல்முறைகளும் இருந்து வருகின்றன. ஒரு சிலர் பெர்சனல் கம்ப்யூட்டரில் வைரஸ் மற்றும் மால்வேர் தடுப்பு வழி முறைகள் மிகவும் பழமை யானவையாகவே இருக் கின்றன என்று குற்றம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011 IST
ஒவ்வொரு புரோகிராமிற்கும் அதற்கான விண்டோ எப்படி அமைய வேண்டும் என்பதனை நம் விருப்பத்திற்கேற்ப செட் செய்திடும் வசதியினை விண்டோஸ் நமக்குத் தந்துள்ளது. இதனால், ஒரு விண்டோவினைப் பார்த்த வகையில், அதில் எந்த புரோகிராம் இயங்குகிறது என்பதனை நம்மால் உணர முடியும். இதனை விரிவாக இங்கு காணலாம்.விண்டோஸ் இயக்கத்தில், டெஸ்க் டாப் மீது உள்ள ஷார்ட்கட் ஐகான் மீது கிளிக் செய்தால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011 IST
டாஸ்க் பாரில் என்ன செய்யலாம் என்று பலமுறை இந்த பக்கங்களில் டிப்ஸாகத் தரப்பட்டுள்ளது. என்னவெல்லாம் செய்யலாம் என அனைத்தையும் ஒரே இடத்தில் தந்தால் என்ன என்று கேட்டு எழுதிய வாசகரின் விருப்பத்தை நிறைவேற்ற, கீழே தகவல்கள் தரப்படுகின்றன.டாஸ்க்பாரில் காலியாக உள்ள ஓர் இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதனைக் கிளிக் செய்திடவும். கிடைக்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011 IST
இன்னும் சில மாதங்களில், தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்களின் கரங்களில் லேப்டாப் கம்ப்யூட்டர் தவழப் போகிறது. பள்ளிகளில் இறுதி நிலையில் பயிலும் இவர்களின் வாழ்க்கையில் நிச்சயமாய் இவை ஒரு புதிய வாழ்க்கைத் திருப்பத்தை ஏற்படுத்தப் போகிறது என்றால், அது மிகையாகாது. பொதுவாக லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்படுத்தப்படக் கூடிய வாழ்நாள், பெர்சனல் கம்ப்யூட்டரைக் காட்டிலும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011 IST
பூச்சிக் கடி என்பது நம் வாழ்வில் நிச்சயம் நிகழ்ந்த, நிகழும் சம்பவமாகும். இயற்கைச் சூழல் நிறைந்த கிராமப் புறங்களில் மட்டுமின்றி, நகரத்து வாழ்க்கையிலும் நாம் பலர் பூச்சிக் கடிக்கு ஆளாகிறோம். வீடுகளில் கூட நம்மை சில பூச்சிகள் கடித்து, நம்மை பயமுறுத்து கின்றன. மூட்டைப் பூச்சி, கொசு, எறும்பு, தீ எறும்பு, தேனீ, சிலந்தி, கரப்பான், குழவி, கருவண்டு எனப் பலவகையான பூச்சிகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011 IST
இரு வாரங்களுக்கு முன்னர் ஹார்ட்வேர் சார்ந்த சில டிப்ஸ் கொடுத்ததற்குப் பல வாசகர்கள் தொடர்ந்து அவற்றைத் தருமாறு கேட்டுக் கொண்டனர். தங்கள் பிரச்னைகள் பலவற்றையும் தொலைபேசியில் கூறி, அவற்றிற்கான தீர்வினைக் கேட்டுள்ளனர். அவற்றில் சில இங்கு தரப்படுகின்றன.பொதுவாக கம்ப்யூட்டர் இயங்காமல் நின்று போய்விட்டால்,உடனே ஒரு பதற்றம் நம்மைத் தொற்றிக் கொள்ளும். என்ன ஆச்சோ ஏது ஆச்சோ ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011 IST
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரில் பயன்படுத்தக் கூடிய சில முக்கிய ஷார்ட் கட் கீகள் இங்கு தரப்படுகின்றன.Ctrl + +(plus sign) – இணையப் பக்கத்தை ஸூம் செய்திட Ctrl + – (minus sign) – ஸூம் செய்த இணையப் பக்கத்தை, முந்தைய நிலைக்குக் கொண்டு வர Ctrl + O – இணையப் பக்கத்தினைத் திறக்க Ctrl + S – இணைய இணைப்பற்ற நிலையில் பார்ப்பதற்காக இணையப் பக்கத்தினை சேவ் செய்திட Ctrl + Shift + Tab – பிரவுசர் டேப்களில் பின் நோக்கிச் செல்ல ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011 IST
எக்ஸெல் : கணக்கிடும் வழி எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் டேட்டாவினை நாம் எதிர்பார்க்கும் வழியில் கணக்கிட்டு முடிவுகளைப் பெற பார்முலாக் களை அமைக்கிறோம். இந்த பார்முலாக் களை எக்ஸெல் எப்படி கையாள்கிறது என்பது நம் அடி மனதில் எழும் கேள்வியாக இருந்தாலும், விடை ஒழுங்காகக் கிடைத்தால் சரி என்று இருந்து விடுகிறோம். ஆனால் ஒரு பார்முலா எப்படி இயங்குகிறது என்பதனையும் நாம் அந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011 IST
நண்பர்களிடமிருந்து நமக்கு வந்த இமெயில் செய்திகளைப் பலமுறை நம்முடைய மற்ற நண்பர்களுக்கு நாம் அனுப்புவோம். ஆங்கிலத்தில் இதனை பார்வேர்ட் (Forward) செய்தல் என்கிறோம். நாம் விரும்புவ தெல்லாம், அந்த செய்தி நம் நண்பர்கள் அனைவருக்கும், அல்லது குறிப்பிட்ட சிலருக்குச் செல்ல வேண்டும் என்பதே. ஆனால், நம்முடைய நல்ல எண்ணத்தில், செய்திகளை அது வந்த நிலையில், அது குப்பையாக இருந்தாலும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011 IST
நமக்கு ஒரு தகவல் தேவைப்படும்போது, கூகுள் தேடல் சாதனைத்தைப் பயன்படுத்துகிறோம். நம்மைப் பற்றிய தகவல் தேவைப்படுகையில், கூகுளைத் தொடர்பு கொண்டு பெற முடியுமா? எல்லாரும் பெற முடியாது. அரசு மற்றும் பொது நிறுவனங்கள் பெற முடியும். இவை வைத்திடும் அனைத்து வேண்டுகோள் களையும் விண்ணப்பங்களையும் கூகுள் நிறைவேற்றும் என்றும் சொல்ல முடியாது. இந்த வகையில் அமெரிக்கா மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011 IST
வேர்ட் தொகுப்பில் பக்க எண் மறைத்திடும் வழிகள் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. கொடுக்கப்பட்ட எண்களை நீக்குவது இன்னொரு டூலில் உள்ளது என்ற தகவலை உங்கள் டிப்ஸ் படித்துத்தான் தெரிந்து கொண்டேன்.-க. சிவதாஸ், மதுரை.சிறிய கேபிடல் எழுத்து என்ற டி.டி.பி. வசதியின் மூலம் நம் பக்கங்களையும் அதில் உள்ள தகவல்களையும் சிறப்பாக தனித் தன்மையுடன் அமைக்க முடிகிறது. தகவலுக்கு நன்றி.-மே. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011 IST
கேள்வி: நான் பயர்பாக்ஸ் பதிப்பு 4 னைப் பயன்படுத்தி வருகிறேன். தாங்கள் சென்ற வாரங்களில் பயர்பாக்ஸ் 5 பதிப்பிற்கு மாறிக் கொள்வது குறித்து எழுதி இருந்தீர்கள். கட்டாயம் மாற வேண்டுமா?-சி. கந்தசாமி, மதுரை.பதில்: ஆம், மாறிக் கொள்வது நல்லது. அப்படித்தான், பயர்பாக்ஸ் தொகுப்பைத் தரும் மொஸில்லா நிறுவனம் அறிவித்துள்ளது. முன்பெல்லாம் புதிய பதிப்பு ஒன்று வந்த பின்னர், அதில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011 IST
Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால் இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும்.Event Handler: ஒரு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 18,2011 IST
* சன் மைக்ரோ சிஸ்டம் நிறுவனத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் கோஸ்லிங் என்பவர் ஜாவாவினை உருவாக்கினார். இந்த ஜாவா என்ற பெயரை ஒரு காப்பி ஷாப்பில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில் அவருக்கு உதயமானது.* 50 கிகா பைட்ஸ் என்பது எவ்வளவு? ஒருவரி இடைவெளியில் டைப் செய்யப்பட்ட காகிதங்களை பாரிஸ் நகர எய்பில் டவர் உயரத்தின் மூன்று பங்கு அளவிற்கு அடுக்கினால் வரும் ஸ்டோரேஜ் திறன் தான் 50 கிகா ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X