Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST
டிஜிட்டல் கேமராக்கள் வந்த பின்னர், சிறுவர்கள் கூட இப்போது போட்டோ எடுக்கத் தொடங்கிவிட்டனர். எனவே இவர்களுக்குச் சிறந்த முறையில் போட்டோ எடுப்பது குறித்துக் கற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. சிறுவர்கள் மட்டுமின்றி, தொழில் ரீதியாக இல்லாமல் போட்டோ எடுக்கும் அனைவருக்கும் நல்ல வகையில் போட்டோ எடுப்பது குறித்த தகவல்கள் தேவைப்படுகின்றன. இதற்கான தளம் ஒன்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST
மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் புதிய பதிப்பினை (பதிப்பு 4.0.) பல மாற்றங்களுடன் வெளியிட்டுள்ளது. இனி வரும் பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்புகள், இந்த புதிய கட்டமைப்பில் தான் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு சோதனை பதிப்புதான். யார் வேண்டுமானாலும் இதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தி, இதன் நிறை மற்றும் குறைகள் குறித்து மொஸில்லாவிற்குத் தெரிவிக்கலாம். ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST
வேர்ட்பேடில் ஓப்பன் ஆபீஸ் டெக்ஸ்ட்:தற்போது வந்திருக்கும் விண்டோஸ் 2007 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் தரப்படும் வேர்ட்பேட் தொகுப்பில், ஓப்பன் ஆபீஸ் தொகுப்பில் உருவான, பைல்களைத் திறக்கவும், எடிட் செய்திடவும் முடியும். டாகுமென்ட் ஒன்றை உருவாக்கி, அதனை சேவ் செய்திடுகையில், பைல் பெயருக்கு அடுத்தபடியாக இருக்கும், கீழ்விரி மெனுவினைப் பார்க்கவும். இதில் பல பார்மட்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST
இன்டர்நெட் பயன்பாடு என்பது நாள்தோறும் அடிக்கடி நடைபெறுகிற நிகழ்வாக மாறிய பின், வீடியோ கான்பரன்சிங் என்பதுவும் பரவலான ஒரு பழக்கமாக உருவாகிவருகிறது. இதனால் இதற்கு அடிப்படையான வெப் கேமரா பயன்பாடும் பெருகி வருகிறது. ஓராண்டிற்குள் நீங்கள் உங்கள் இல்லத்திற்கு அல்லது அலுவலகத்திற்கோ கம்ப்யூட்டர் வாங்கி இருந்தால் நிச்சயமாய் அதில் வெப் கேமரா ஒன்று இணைத்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST
எக்ஸெல் தொகுப்பில், டேட்டாக்களை வரிசைப்படுத்துகிறீர்கள். டேட்டாக்கள், நீங்கள் அமைத்த செட்டிங்ஸ் ஏற்றபடி, வரிசைப்படுத்தப் படுகின்றன. டேட்டாக்களுக்குத் தரப்பட்ட பார்மட்டிங் வழிகள் என்னவாகின்றன? சில பார்மட்டிங் செட்டிங்ஸ் அப்படியே புதிய இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. சில மாற்றப்படுகின்றன. இப்படி மாற்றங்கள் இல்லாமல், வரிசைப்படுத்திய பின்னரும், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST
தன் ஆபீஸ் 2010 தொகுப்பிற்கான தகவல் விளக்க நூல் ஒன்றினை பி.டி.எப். வடிவில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தந்துள்ளது. இதனை இலவசமாக http://www.microsoft.com/ downloads/details.aspx?FamilyID=860761E2CE6A408DA52D67F8E6A9388E&displaylang=en என்ற முகவரியில் இருந்து பெற்றுக் கொள்ளலாம். 258 பக்கங்கள் கொண்ட இந்த நூல், பெரும்பாலும் தகவல் தொழில் நுட்ப துறையில் பணிபுரிபவர்கள், ஹெல்ப் டெஸ்க் அலுவலர்கள் ஆகியோரை இலக்காகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST
பல்வேறு புரோகிராம்களைப் பயன்படுத்துகையில், பல விண்டோக்களத் திறந்து வைத்துக் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவோம். சில வேளைகளில் வெகுநேரம் பயன்படுத்தாமல் இருந்தாலும், அந்த விண்டோவினை மினிமைஸ் செய்திடாமல், அப்படியே வைத்திருப்போம். இந்த பயன்படுத்தாத விண்டோக்கள், நாம் மற்ற விண்டோக்களைக் கிளிக் செய்து பயன்படுத்துகையில் தொல்லை கொடுக்கலாம்.இந்த பிரச்னைக்கு தீர்வு தரும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST
பேஸ்புக் தளத்தில் பதிந்துள்ளவர்களின் எண்ணிக்கை விரைவில் 50 கோடியை எட்டப் போகிறது. இது உலக அளவில் இன்டர்நெட் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையில் 22% ஆகும். இது குறித்து இதனை நிறுவிய மார்க் ஸுக்கர்பெர்க் கூறுகையில், எண்ணிக்கை 100 கோடியை எட்டும் நாளும் விரைவிலேயே வரும் என்றார். பேஸ்புக் தளத்தில் பதிவு செய்து, அதிகம் பயன்படுத்துவோர் பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST
அநேகமாக அனைத்து டெக்ஸ்ட் எடிட்டிங் புரோகிராம்களிலும், ஆங்கில எழுத்துப் பிழைகளைத் திருத்த ஸ்பெல் செக்கர் தரப்படுகிறது. இணையத்திலும் நாம் அதிகமான அளவில் டெக்ஸ்ட் அமைக்கிறோம். பல படிவங்களில் நம் குறிப்புகளைத் தர வேண்டியுள்ளது; ப்ளாக்குகள் என்னும் வலைமனைகளை அமைக் கிறோம்; போரம்கள் எனப்படும் மன்றங்களில் நிறைய எழுதுகிறோம். இவற்றில் எழுதுகையிலும் நமக்கு ஒரு ஸ்பெல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST
உங்களுக்குத் தெரியுமா? விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், சிஸ்டம் ரிப்பேர் செய்திடும் டிஸ்க் ஒன்றை உருவாக்க வசதிகள் தரப்பட்டுள்ளன. எப்போதாவது, விண்டோஸ் இயக்கத்தினைத் தொடங்கிய பின்னர், அதனுள் நுழைந்து செயல்படுவது, சிரமமாக உள்ளதா? அந்த நேரத்தில் இந்த ரிப்பேர் டிஸ்க் உங்களுக்கு கைமருந்தாக உதவும். இதில் பலவகையான ஆப்பரேட்டிங் சிஸ்டம் பழுதுகளுக்குத் தீர்வு தரும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST
வெப் பிரவுசர்களில், டெக்ஸ்ட் எடிட்டர்களில் இருப்பது போல, ஹைலைட் செய்வதற்கும், டெக்ஸ்ட்டைக் குறித்து வைப்பதற்கும் வசதிகள் இல்லை. இணைய தளங்கள் சிறிய அளவில் 500 முதல் 1000 சொற்களுக்குள் இருந்தால், இந்த தேவை எழாது. ஆனால் 200 பக்க இணைய தளம் ஒன்றை எண்ணிப் பாருங்கள். படித்துப் பார்க்கவும், படித்ததில் குறித்து வைத்ததைத் தேடிப் பார்க்கவும் சில நாட்கள் ஆகலாம்.இணைய தளங்களில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST
பலரின் மனதைக் கவர்ந்த விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக விண்டோஸ் எக்ஸ்பி இன்னும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனை அடுத்து விஸ்டா, விண்டோஸ் 7 எனப் பல ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, மைக்ரோசாப்ட் வழங்கினாலும், பல டெஸ்க் டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் எக்ஸ்பியே இன்னும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக இருந்து வருகிறது. இருந்தாலும் மைக்ரோசாப்ட் நிறுவனம், விண்டோஸ் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST
அனைத்து பிரவுசர்களூக்குமாக நீங்கள் கொடுத்துள்ள டிப்ஸ்கள் அனைத்தும் புதுமையாகவும், பயன் தருவதாகவும் இருக்கின்றன. –சி.கே. பிரசன்ன ராஜ், ஆலங்குளம்வீடியோ பைல்களா? அவற்றை இயக்குவதில் எப்போதும் சிக்கல்கள் தான் என்று இருந்த எங்களுக்கு உங்கள் கட்டுரை தெளிவினைத் தந்தது. குறிப்பாக கோடெக் பைல்கள் குறித்த தகவல்கள் தெளிவினைத் தந்தன. நன்றி. –பொ.சிவசுப்ரமணியன், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 19,2010 IST
* கேள்வி: ஏவிஜி ஆண்ட்டி வைரஸ் இலவச பதிப்பினை நான் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தில் பயன்படுத்தி வருகிறேன். சென்ற வாரம் ஏவிஜி பதிப்பு 8 பற்றி படித்து, அதனை டவுண்லோட் செய்து பயன்படுத்தி வருகிறேன். ஆனால் அதன் பின்னர், என் கம்ப்யூட்டர் மிகவும் மெதுவாக இயங்குகிறது. இதுதான் காரணமா? இதற்குத் தீர்வு என்ன? –ச. பாஸ்கரன், சென்னைபதில்: நன்றாகவே சிந்தித்து செயல்பட்டிருக்கிறீர்கள் என்பது ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X