Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
போஸ்டர்கள் எடுத்துக்கொள்ளும் ஹார்ட் டிரைவ்விண்டோஸ் 7 சிஸ்டத்தில், பல போல்டர்கள் எடுத்துக் கொள்ளும் ஹார்ட் டிஸ்க் இடம் எவ்வளவு என எளிதாகக் கண்டறியலாம். போல்டர் ஒன்றின் ஐகான் மீதாக, மவுஸின் கர்சரை சிறுது நேரம் வைத்திருந்தால், உடன் ஒரு பாப் அப் விண்டோ கிடைக்கும். அதில் போல்டரில் உள்ள அனைத்து பைல்களும் ஹார்ட் டிஸ்க்கில் எடுத்துக் கொண்டுள்ள இடம் எவ்வளவு என்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
சில தகவல் தொழில் நுட்ப சொற்கள், நாம் அடிக்கடி கேட்கும், படிக்கும் சொற்களாக இருந்தாலும், அவை குறிக்கும் செயல்பாடு அல்லது கருத்து என்னவெனச் சரியாக நம்மால் வெளிப்படுத்த முடியாது. ஏனெனில்,அவற்றின் இயக்க சூழல் தன்மையும், சாதனங்களின் செயல்பாடுகளுமே அவற்றின் தன்மையை முழுமையாக விளக்க முடியும். அப்படிப்பட்ட சில தொழில் நுட்ப சொற்கள் இங்கு தரப்பட்டுள்ளன. Failover: பேக் அப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
கைகளில் எடுத்துச் சென்று பயன்படுத்தும் சாதனங்களில், கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இப்போது முதல் இடத்தில் உள்ளது. பல பயன்பாட்டு வசதிகளைக் கொண்ட இந்த சிஸ்டத்தில், முக்கியமான வசதியைத் தருவது அவற்றின் விட்ஜெட் (widget) களே. ஆனால், பயன்படுத்துபவர்கள், இந்த விட்ஜெட் குறித்து அவ்வளவாக அறிந்திருப்பதில்லை. நீங்கள் ஆண்ட்ராய்ட் இயங்கும் சாதனம் எதனையும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், பிரவுசர் உலகில் நுழைந்தது குரோம் பிரவுசர். அப்போது இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கோலோச்சிக் கொண்டிருந்த நேரம். ஆறே மாதத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு போட்டியாளாராய் கூகுள் நின்றது. தொடர்ந்து குரோம் பிரவுசரின் வாடிக்கையாளர் எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. அண்மையில், இணைய செயல்பாடுகளைக் கண்காணித்து வரும் ஸ்டேட் கவுண்ட்டர் (StatCounter) குரோம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
ப்ளாப்பி, சிடி என்பதையெல்லாம் விட்டுவிட்டு ப்ளாஷ் ட்ரைவிற்கு மாறியவரா நீங்கள்? உங்களின் ப்ளாஷ் ட்ரைவ் எத்தனை நாளைக்கு கெட்டுப் போகாமல் இருக்கும் என்று தெரியுமா? ஏனென்றால் ப்ளாஷ் ட்ரைவ் குறித்த இந்த கேள்விக்கு எந்த நிறுவனமும் பதில் கொடுத்தது இல்லை. இது குறித்த சில அடிப்படைத் தகவல்களை இங்கு பார்க்கலாம். பிளாப்பியில் மேற்கொள்வது போல ப்ளாஷ் ட்ரைவிலும் தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
பேஸ்புக்கில் நமக்கென ஓர் அக்கவுண்ட் இருந்தால், நம்மோடு பலர் நண்பர்களாக, அஞ்சல் அனுப்பிக் கொண்டிருப்பார்கள். நாம் அவற்றைப் பார்த்து உறுதி செய்துவிட்டால், அவர்கள் பேஸ்புக்கில் இடும் அஞ்சல்கள் நமக்கு தொடர்ந்து வரும். இதில் என்ன பிரச்னை என்றால், நாம் அவர்களின் அழைப்பினை ஏற்ற பின்னரே, அவர் இடும் தகவல்கள் நமக்கு ஒப்பானவை அல்ல என்று தெரியவரும். சிலர் தேவையற்ற வகையில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
சென்ற இதழில் விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள் குறித்த கட்டுரை வெளியிட்டதனைத் தொடர்ந்து, பல வாசகர்கள், இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த பல வினாக்களை எழுப்பி உள்ளனர். கடிதங்கள், தொலைபேசி மற்றும் மின் அஞ்சல் வழியாக இவை கிடைத்துள்ளன. இவற்றில் முக்கியமான சிலவற்றைத் தேர்ந்தெடுத்து, அவற்றிற்கான பதில்கள் இங்கு தரப்படுகின்றன.1. விண்டோஸ் 8.1 என்பது என்ன? விண்டோஸ் 8 சிஸ்டத்தின் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
பார்மட் இல்லாமல் டேட்டா மட்டும் காப்பிஎக்ஸெல் ஒர்க்புக் ஒன்றில், செல் கொண்டுள்ள டேட்டாவை, வேறு ஒரு செல்லில் ஒட்ட காப்பி செய்திடுகையில் இந்த பிரச்னையை எதிர்நோக்கி இருப்பீர்கள். டேட்டா மட்டும் காப்பி ஆகாது. அது எந்த பார்மட்டில் உள்ளதோ அந்த பார்மட்டும் சேர்ந்தே காப்பி ஆகும். அந்த எழுத்து அமைப்பு, சுற்றிலும் உள்ள கட்டம், அடிக்கோடு எல்லாமே காப்பி செய்யப்படும். இவை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
விண்டோஸ் எக்ஸ்பிக்கு பாதுகாப்பு நிறுத்தப்படும் நாள் நெருங்கி வருவதனாலும், விண்டோஸ் 8 சிஸ்டம் பழகுவதற்குச் சிரமமாக இருக்கும் என்ற தகவலின் அடிப்படையிலும், பலர் விண்டோஸ் 7 சிஸ்டத்திற்கு மாறி வருகின்றனர். புதிய கம்ப்யூட்டர் வாங்கும் பெரும்பாலானவர்கள், விண்டோஸ் 8 தவிர்த்து, விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.வழக்கமான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
வேர்ட் புரோகிராமில், கவனிக்க வேண்டிய அம்சமாக, ரீட் ஒன்லி (Read Only) கோப்புகள் உள்ளன. ஒரு டாகுமெண்ட் பைலை, ரீட் ஒன்லியாக பார்மட் செய்திடப் பல வழிகள் உள்ளன. நாம் அறியாமல் இவ்வாறு அமைக்கப்படும் வழியினை மாற்றவும், வேர்ட் சில வசதிகளைத் தருகிறது. இங்கு அவற்றைப் பார்க்கலாம். ரீட் ஒன்லி என அடையாளம் இடப்பட்ட பைல்களை, நாம் படிக்க மட்டுமே முடியும். அவற்றை திருத்தி அப்டேட் செய்திட ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
ஆகாஷ் டேப்ளட் பிசி யில் அழைப்பு வசதி தரப்படுவது நல்ல முன்னேற்றமே. ஆனால், மாணவர்கள், அதனை மட்டும் பயன்படுத்தி, வெட்டிப் பேச்சு மேற்கொள்வதனைத் தவிர்க்க வேண்டும்.கா. சுப்புராஜ், தேனி.இந்தியாவில் ஐபோன் 5 கிடைப்பது மகிழ்ச்சி. இதன் சிறப்பம்சங்கள், பயன்படுத்தும் விதம் குறித்த டிப்ஸ்களையும் தரவும். மேலும், மற்ற சில மொபைல் போன்களின் தனித் தன்மை குறித்தும் எழுதினால், மொபைல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
கேள்வி: இன்டர்நெட் பற்றிய தகவல்களைப் படிக்கையில், ஐ.எஸ்.பி. எனக் குறிப்பிடுகின்றனர். இது எந்த அமைப்பினைக் குறிக்கிறது? அல்லது இது ஒரு இணைய இணைப்பு தரும் சாதனமா?சி.உமா, மேலூர்.பதில்: ஐ.எஸ்.பி. என்பது, உங்களுக்கு இன்டர்நெட் இணைப்பினை வழங்கும் நிறுவனமாகும். ஆங்கிலத்தில், இதனை ISP Internet Service Provider எனக் குறிப்பிடுவார்கள். இன்டர்நெட் என்பது ஒரு பெரிய தகவல் தொழில் நுட்ப கட்டமைப்பு. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
.dat டேட்டா அடங்கிய தகவல் பைல். டேட்டாவினைக் கையாளும் எந்த ஒரு அப்ளிகேஷனிலும் இதனைத் திறக்கலாம். .doc: டாகுமெண்ட் பைல். வேர்ட் தொகுப்பில் திறந்து பயன்படுத்தலாம். .exe: எக்ஸிகியூட்டபிள் பைல். புரோகிராம் ஒன்றின் முதன்மையான பைல். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இயங்கும். .gif: பட பைல். பெயின்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
இணையப் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் வேண்டுமென்றால், அது முழுமையாகக் கிடைக்காது. ஸ்கிரீனில் தெரியும் பகுதி மட்டுமே கிடைக்கும். முழுமையாகக் கிடைக்க வேண்டும் எனில், இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை. ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. Screengrab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு, Talon குரோம் பிரவுசருக்கு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 22,2013 IST
டி.எப்.டி. (Thin Film Transistor): கம்ப்யூட்டர் மானிட்டர் மற்றும் டிஜிட்டல் கேமராக்களுக்கு மிகக் குறைந்த தடிமனில் தட்டை யான வண்ணத்திரை அமைக்கப் பயன்படுத்தும் ட்ரான்சிஸ்டரையும் தொழில் நுட்பத்தையும் குறிக்கிறது. இது நல்ல மேம்படுத்தப்பட்ட திரையைத் தருகிறது. இதனால் இதில் காட்டப்படும் படங்கள் மிகத் தெளிவான தன்மையைக் கொண்டவையாக இருக்கும். படங்களில் பல்லாயிரக்கணக்கில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X