Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
தொடர்ந்து பலவகையான கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்கள் மூலம் நம் கம்ப்யூட்டர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வரும் காலம் இது. நம் இணைய தள அக்கவுண்ட்களில் எவ்வளவு தான் சிக்கலான பாஸ்வேர்ட்களை நாம் மேற்கொண்டிருந்தாலும், இது போன்ற புரோகிராம்கள் அவற்றைக் கைப்பற்றி, நம் தனிநபர் தகவல்கள் மற்றும் டேட்டா பைல்களைப் பிறர் கைப்பற்றி வருகின்றனர். எனவே பெர்சனல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 8, இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் விற்பனைக்கு வர இருக்கிறது என்ற செய்தியுடன், ஆப்பரேட்டிங் சிஸ்டம் சார்ந்த பல செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. அண்மையில், ஆய்வமைப்பு வெளியிட்ட செய்தியில், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எதிர்பார்ப்பதால், தற்போது பெர்சனல் கம்ப்யூட்டர் வாங்கத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
என்ன வேண்டுமானாலும் எழுதலாம்; யாரையும் வாழ்த்தலாம்; குறை கூறலாம் என்ற மனப்பான்மையில் மக்கள் சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகையில், நாசூக்காக நல்ல நடத்தைக்கான அறிவுரையைத் தந்துள்ளீர்கள். பாராட்டுக்கள்.சி.கிருஷ்ணமூர்த்தி, மதுரை.சோஷியல் சைட்கள் குப்பைக் கூடைகள் போல ஆகிவருகின்றன. தங்களுடைய அறிவுரைகள், நல்ல ஒரு ஆசிரியரின் அறிவுரைகளாகும். மக்கள் பொறுப்புணர்ந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் சாப்வேர் நாம் பணியாற்ற பல்வேறு தோற்றங் களில் ஸ்லைடுகளைத் தருகிறது. அவை குறித்து இங்கே காணலாம். இந்த வியூக்களைக் காண View மெனுவில் கிளிக் செய்து கிடைக்கும் வியூ பட்டியலில் உங்களுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தலாம். Normal: இந்த வியூவைத் தேர்ந்தெடுத்தால் ஸ்லைட், அதன் அவுட்லைன் மற்றும் நோட்ஸ் டெக்ஸ்ட் பாக்ஸ் காட்டப்படும். Slide Sorter: ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
சென்ற வாரம் இணையத்தில் இயங்கும் சமுதாய தளங்களில் நாம் கடைப்பிடிக்க வேண்டிய சில கட்டுப்பாடுகள் குறித்து, சிறிய கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். இன்றைய சமுதாயத்தில், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள, தங்கள் எண்ணங்களைப் பரிமாறிக் கொள்ள , இந்த தளங்கள் பெரிய அளவில் உதவி வருகின்றன என்பது உண்மையே. ஆனால், பல வாசகர்கள், நாங்கள் எல்லாம், சமுதாய தளங்களில் எந்த தொடர்பும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
ஆட்டோமேடிக் ஸ்குரோலிங்: மிகப் பெரிய நீளமான டாகுமெண்ட்டைப் படிக்கையில் தானாகவே இந்த டாகுமெண்ட்டை ஸ்குரோல் செய்திடலாம். மவுஸ் கொண்டோ என்டர் கீ தட்டியோ,ஸ்குரோல் பாரில் மவுஸ் கொண்டு அழுத்தியோ செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. மவுஸை டாகுமென்ட் உள்ளே சென்று வீலைக் கிளிக் செய்திடவும். மவுஸின் கர்சர் நடுவில் புள்ளியும் அதனைச் சுற்றி இரண்டு அல்லது நான்கு அம்புக் குறிகள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
என்னதான் நாம் கம்ப்யூட்டர் புரோகிராம்களை இயக்குவதில் கில்லாடியாக இருந்தாலும், கீ போர்டினை வேகமாகவும், எளிதாகவும், சிரமம் இன்றி இயக்கினால்தான், கம்ப்யூட்டரில் வேலை செய்வது ஒரு மகிழ்ச்சியான காரியமாக இருக்கும். எனவே குவெர்ட்டி கீ போர்டினைக் கையாளக் கற்று கொள்வது நம் அன்றாடத் தேவைகளில் ஒன்றாக உள்ளது. முன்பு டைப்ரைட்டிங் கற்றுக் கொள்ள அதற்கென இயங்கும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
குறிப்பிட்ட பக்கம் உடனே செல்லமிக நீளமான, நூற்றுக் கணக்கான பக்கங்கள் அடங்கிய டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கியிருக்கிறீர்கள். இதில் நீங்கள் எடிட் செய்திட எண்ணும் டெக்ஸ்ட் உள்ள பக்கம் ஒன்றுக்குச் செல்ல விரும்புகிறீர்கள். இதற்கு என்டர் அழுத்திச் சென்றாலும், ஸ்குரோல் பார் அழுத்திச் சென்றாலும் சற்று நேரம் ஆகும். மேலும் ஒரே முயற்சியில் செல்ல முடியாது. முன்னே பின்னே சென்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
வரும் அக்டோபர் 26ல் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இது தனியாக வழங்கப்பட மாட்டாது. மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு கம்ப்யூட்டர்களைத் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் வழியாகக் கம்ப்யூட்டர்களில் பதிந்தே வெளியிடப்படும். எனவே ஒரு விண்டோஸ் 8 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
குறிப்பிட்ட அளவில் செல்களை அமைத்து, எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் தகவல்களை இடுகிறீர்கள். சில வேளைகளில் செல் கொள்ளாத அளவிற்குத் தகவல்கள் அமைக்கப்படுகின்றன. அப்போது செல் நம் தகவல்களுக்காக நீட்டிக் கொடுக்காது. என்ற அடையாளத்தினைக் காட்டும். அல்லது நாம் அவ்வப்போது அந்த குறிப்பிட்ட செல்லின் நீளத்தினை அதிகப்படுத்த வேண்டும். இந்த சிக்கலைத் தீர்க்க ஒரு வழி உள்ளது. எக்ஸெல் ஒர்க் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
கேள்வி: என் சி.டி. ட்ரைவின் டோர் அடிக்கடி சிக்கிக் கொண்டு திறக்க மறுக்கிறது. பட்டனை பலமுறை அழுத்திய பின் திறக்கிறது. சில வேளைகளில் அதற்கும் திறக்க மறுக்கிறது. இதற்கான தீர்வு என்ன?சி.அற்புதராஜ் சந்தோஷம், தேனி.பதில்: ட்ரைவ் திறப்பதில் சிக்கல் இருக்கலாம். நல்ல டெக்னீசியன் ஒருவரிடம் ட்ரைவினைக் கழட்டிப் பார்க்கச் சொல்லவும். ட்ரைவ் கதவினைத் திறக்க வேறு சில வழிகள் உள்ளன. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
ஏதேனும் ஒரு பைல், போல்டர் என ஒன்றை செலக்ட் செய்து பின் Alt +Enter அழுத்தினால் அது குறித்த தகவல்கள் தரப்படும் Properties விண்டோ கிடைக்கும். அந்த பைல், போல்டர் அல்லது டிரைவ் குறித்து அனைத்து தகவல்களையும் தெரிந்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
Windows: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.Web Browser: (வெப் பிரவுசர்) ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
மைக்ரோசாப்ட் வேர்ட் தொகுப்பினைத் திறந்து கொள்ளுங்கள். பின் முதல் வரியில் =rand(10, 9) என டைப் செய்திடவும். இந்த வரியை டைப் செய்து என்டர் தட்டி கீழே வரவும். என்ன நடக்கிறது அங்கே என்று பார்க்கவும். தம்ப் நெயில் (Thumbnail): பெரிய படத்தின் சிறிய தோற்றம். இதன் மூலம் பட பைலைத் திறக்காமலேயே அது என்ன படம் என அறிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 23,2012 IST
இன்டர்நெட் தளங்களில் உலா வருகையில் சில படங்களைப் பார்த்து அவற்றை உங்கள் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் பயன்படுத்த எண்ணினால் உடனே அப்படியே காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் பேஸ்ட் செய்திட வேண்டாம். அதற்குப் பதிலாக காப்பி செய்த படத்தை ஒரு பிக்சர் சாப்ட்வேரில் (பெயிண்ட், அடோப் போட்டோஷாப்) பேஸ்ட் செய்து அதனை உங்கள் வசதிக்கேற்ற பார்மட்டிற்கு மாற்றி பின் Insert, Picture, From File என்ற ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X