Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
கூகுள் அப்ளிகேஷன்களைப் பயன் படுத்துகிறீர்களா! அப்படியானால், வரும் ஆகஸ்ட் 1 முதல், நீங்கள் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், அதன் அண்மைக் காலப் பதிப்பிற்கு மாறிக் கொள்ள வேண்டும். பழைய பதிப்பு பிரவுசரைப் பயன்படுத்தினால், அதனை கூகுள் சப்போர்ட் செய்திடாது. http:// www.google.com/support/calendar/bin/answer.py?answer=37057 என்ற முகவரியில் உள்ள தனது தளத்தில் இந்த அறிவிப்பினை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்டர்நெட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
நீங்கள் பயர்பாக்ஸ் பிரவுசரை விரும்பிப் பயன்படுத்தும் நேயரா! இடையூறு தரும் விளம்பரங்களைத் தடை செய்திட வேண்டுமா? இன்னும் சிறப்பாக பாஸ்வேர்ட்களை நிர்வகிக்க ஆசையா? முப்பரிமாணத் தோற்றத்தில் வீடியோ கிளிப்களையும் போட்டோக்களையும் காண ஆசையா? உங்களுக்குத் தேவையான சில ஆட் ஆன் புரோகிராம்களை இங்கு தேடித் தருகிறோம். பயர்பாக்ஸ் பிரவுசரைப் பொறுத்தவரை அதன் பதிப்பு 4, முந்தைய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
வழக்கமாக அடிக்கடி திறக்கும் புரோகிராம்களை குயிக் லாஞ்ச் இடத்தில் வைத்து கிளிக் செய்திடுவோம்; அல்லது டெஸ்க்டாப்பில் ஐகான்களை வைத்து, அதன் மீது டபுள் கிளிக் செய்து இயக்குவோம். இப்படி எத்தனை புரோகிராம்களை வைத்துக் கொள்ள முடியும். இந்த வகையில் செட் செய்யப் படாத புரோகிராம் தேவைப்பட்டால், ஸ்டார்ட் மெனு சென்று, ஆல் புரோகிராம்ஸ் கிளிக் செய்து, பின்னர் கிடைக்கும் பெரிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
புதியவர்களுக்கு எக்ஸெல் பல சிறிய அலுவலகங்களில், கடைகளில் பணி புரிவோர் திடீரென கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்க்கு மாறிக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மாறிக் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. கடைகளுக்கேற்ற பணிகளுக்கு புரோகிராம் செய்யப்பட்ட வேர்ட் டாகுமெண்ட்டுகள், எக்ஸெல் ஒர்க் ஷீட்டுகள் தரப்படுகின்றன. சில நாள் பயிற்சிக்குப் பின்னர் இவர்கள் இவற்றைப் பயன்படுத்தத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
அநேகமாக இமெயில் பயன்படுத்துபவர்கள் அனைவருமே, கூகுள் தரும் ஜிமெயில் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். அதிக மெயில் தங்கும் வசதி மற்றும் பல கூடுதல் செயல்பாடு களைக் கொண்டு இயங்குவதால், ஜிமெயில் நம் டிஜிட்டல் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறிவிட்டது.ஜிமெயில் இயக்கப்பட்டவுடன் நமக்குக் கிடைக்கும் இன் பாக்ஸில் 50 மெயில்கள் காட்டப்படும். இதற்கு முந்தைய மெயில்களை நாம் ஐம்பது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
பொதுவாக பிரவுசர் பயன்பாட்டில், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரின் பயன்பாடு தொடர்ந்து குறைந்து வருவதனை நாம், இது குறித்து ஆய்வு செய்திடும் அமைப்புகளின் தகவல் களைக் கொண்டு குறிப்பிட்டுள்ளோம். சென்ற ஜூன் மாதத்தில் மேற்கொண்ட பிரவுசர் பயன்பாடு, வேறு சில ருசிகர தகவல்களைத் தந்துள்ளது. மே மாதம் வரை, பன்னாட்டளவில் 60.32 சதவிகிதப் பயன்பாட்டைக் கொண்டிருந்த இன்டர்நெட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
எளிதில் பைல் பெற்றுத் திறக்க வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறக்க Open மெனுவில் கிளிக் செய்கிறோம். அந்த விண்டோவில் கிடைக்கும் பட்டியலில் அனைத்து டாகுமெண்ட் பைல்களும் கிடைக்கின்றன. ஆனால் நாம் விரும்பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடுக்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என்ன செய்யலாம்? இதற்கான சுருக்கு வழி ஒன்று உள்ளது. வேர்ட் Open டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டி, அதன் கர்சர் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் அவர்களின் உடல் நலம் குறித்து தகவல் அறியவும், பொதுவான உடல் நலம் பாதுகாக்க என்ன செய்திட வேண்டும் எனவும், ஒரு குடும்ப டாக்டர் கூறக் கூடிய அறிவுரைகள் அனைத்தையும் தாங்கி உள்ளது http://familydoctor.org/online/famdocen/home.html என்ற முகவரியில் உள்ள தளம். இதன் பெயரே Family Doctor என்பதுதான். இந்த தளத்தை நான் விரும்பிப் பரிந்துரைக்கக் காரணம், எளிதில் இதில் தகவல்களைப் பெறும் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வந்த பின்னரும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே தொடர்ந்து பயன்படுத்தி வருவது குறித்து, இந்த பகுதியில் முன்பே குறிப்பிட்டி ருந்தோம். பாரஸ்டர் என்னும் ஆய்வு நிறுவனம், சென்ற மார்ச் வரையிலான காலத்தில் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் பயன்பாட்டில் உள்ளன என்று ஒரு கணிப்பினை மேற்கொண்டு அண்மையில் முடிவுகளை வெளியிட்டது. 2,500 ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
பொதுவாக விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைல்களின் பட்டியலைக் காண்கையில், பைலின் முதல் பெயர் மட்டுமே காட்டப்படும். ஒரே பெயரில் வெவ்வேறு பார்மட்டில் பைல் இருப்பின், நமக்கு எது எந்த பைல் என்று தெரியாது. எடுத்துக் காட்டாக, ஒரே பெயரில், வேர்ட், ஸிப், ஜேபெக் பைல் அமைக்கலாம். இவை வரிசையாக இருந்தால், எது என்ன பைல் என்று உடனே நமக்குத் தெரியாது. எனவே பைலின் துணைப் பெயரும் காட்டப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
கம்ப்யூட்டருக்கான கையடக்க புரோகிராம்கள் எனக் கொடுக்கப்பட்டிருந்த அனைத்தும் நமக்கு எப்போதும் தேவைப்படும் புரோகிராம்கள். இது போன்ற புரோகிராம்களைக் கையில் எப்போதும் வைத்திருந்தால், கம்ப்யூட்டர் காலை வாரிவிடும் நேரத்தில் உதவியாக இருக்கும்.-ஆர். கதிரவன், விருதுநகர்.ரன் டி.எல்.எல். குறித்து எர்ரர் மெசேஜ் வரும்போது, கலவரம் அடைந்து, கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
கேள்வி: வேர்டில் டைப் செய்கையில், ஆங்கில மொழிச் சொற்களுக்கு, அதே பொருள் தரும் மற்ற சொற்களைத் தேடிப் பெறும் வழி எது? எந்த மெனுவில் கிடைக்கும்?-சா. பாஸ்கரன், திருவண்ணாமலை.பதில்: நாம் எழுதுவதன் தரத்தை உயர்த்த, வேர்ட் தரும் அருமையான வசதி தெசாரஸ் (Thesaurus). இதனை இயக்கினால், நீங்கள் தரும் சொற்கள் சார்ந்த, அதே பொருளைத் தரக்கூடிய சொற்களின் பட்டியலைப் பெறலாம். பட்டியலில் உள்ள சொற்கள் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
Downtime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.Backup Roatation: பேக் அப் மீடியாவின் செயல்பாடு களில் ஒன்று. இதில் சொல்லப்படும் சுழற்சி முறையினால் அண்மைக் காலத்திய டேட்டா பேக் அப் கிடைக்கிறது. இதற்கு முன் ஏற்படுத்தப்பட்ட பேக் அப் கண்டறியப்பட்டு அதன் இடத்தில் புதிய டேட்டா பதியப்படுகிறது.இந்த ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
* கம்ப்யூட்டர் மற்றும் டைப் ரைட்டரில் பயன்படுத்தப்படும் குவெர்ட்டி கீ போர்டு வடிவமைக்கப்பட்டு 132 ஆண்டுகள் ஆகின்றன. * தென் கொரிய நாட்டின் எஸ்.கே. டெலிகாம் நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு கேட்க முடியாத ஒரு ரிங் டோனைத் தருகிறது. இதனால் என்ன பயன் என்று கேட்கிறிர்களா? கொசுக்கள இது விரட்டும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.* எதிர்காலத்தில் ஹார்ட் டிஸ்க்கில் ஓர் அங்குல ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2011 IST
பூட் டிஸ்க் (Boot Disk): கம்ப்யூட்டர் ஒன்றை இயக்கத் தேவையான சிஸ்டம் பைல்களைக் கொண்ட, கம்ப்யூட்டர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட, சிடி அல்லது டிவிடி. பொதுவாக, கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் தான், பூட் டிஸ்க்காக இருக்கும். இதில் பிரச்னை ஏற்படுகையில், சிஸ்டம் பைல்கள் கொண்ட பூட் டிஸ்க் மூலம் கம்ப்யூட்டரை இயக்குகிறோம். ஐ.பி. அட்ரஸ் (IP Address): கம்ப்யூட்டர் நெட் வொர்க் மற்றும் இன்டர்நெட்டில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X