Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
கூகுள் நிறுவனம் நமக்குப் பயன்படக் கூடிய பல வசதிகளைத் தந்துள்ளது. தொடர்ந்து வழங்கியும் வருகிறது. டிஜிட்டல் உலகில் தன் ஆளுமையை நிலை நிறுத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதே நேரத்தில், வேடிக்கை நிறைந்த சில விநோதங்களையும், விளையாட்டுகளையும், தன் தளத்தில் மறைத்து வைத்துள்ளது. இவை குறித்து எந்தவிதமான டாகுமெண்ட்களும் இல்லை. இருப்பினும் நாம் இவற்றைப் பெற்று ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
சீனாவில் இயங்கும் டிஜிட்டல் உலகக் குற்றவாளிக் கூட்டமான யிங்மாப் (Yingmob) உடன் தொடர்பு உள்ள ஹம்மிங் பேட் என்னும் மால்வேர் ஏறத்தாழ ஒரு கோடி ஸ்மார்ட் போன்களைத் தாக்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றைத் தாக்கியதன் விளைவாக, போலியான விளம்பரங்கள் மூலம், இந்தக் குழு பல லட்சக்கணக்கான டாலர் மதிப்பில் வருமானம் பெற்றுள்ளதாகவும் தெரிகிறது. செக் பாய்ண்ட் (Check Point) என்னும் ஆய்வு ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
சென்ற வாரம், விண்டோஸ் 10 இயக்கத்தில் பயன்படுத்தக் கூடிய சில புதிய சுருக்கு விசைகள் குறித்த கட்டுரை ஒன்று வெளியிடப்பட்டது. பல வாசகர்கள், “இவ்வளவுதானா?” என்று கேட்டிருந்தனர். சிலர், விண்டோஸ் 10 சிஸ்டத்தில் புதியதாகத் தரப்பட்டுள்ள சுருக்கு விசைகள் குறித்து முதலில் விளக்கமாகத் தருமாறு கேட்டுக் கொண்டனர். விண்டோஸ் 10 இயக்கத்தில் பல சுருக்கு விசைகள் புதியதாகத் தரப்பட்டுள்ளன ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
மின்னணு சாதனங்களை மிக அதிகமாகப் பயன்படுத்துவதனால், நமக்கு முதுமை, அதன் காலத்திற்கு முன்பே வந்துவிடும் வாய்ப்புகள் இருப்பதாக, பல மருத்துவ அறிஞர்கள் எச்சரித்துள்ளனர். மொபைல் போன்கள், டேப்ளட் பி.சி.க்கள் பயன்படுத்துவதனால், "tech neck" என்னும் உடல் குறைபாடு ஏற்பட்டு, அது முதுமையான தோற்றத்தை மக்களுக்குத் தருகிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். "tech neck" என்னும் உடல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
இந்தியாவில் சராசரி இணைய வேகம், பன்னாட்டளவில் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகவே உள்ளது என பல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆசிய நாடுகளான தென் கொரியா, ஜப்பான் மற்றும் ஹாங்காங் ஆகியவற்றில் இணைய வேகம் முதல் நிலையில் உள்ளது. இதில் தென் கொரியா முதலிடம் பெறுகிறது. ஆனால், இந்தியா இந்த வகையில், 114 ஆவது இடத்தில் உள்ளது. இதனை உணர்ந்தே கூகுள் நிறுவனம், இணைய இணைப்பு இல்லாத ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
1. முதன் முதலில் ஓர் இணையதளமாகப் பதிவு செய்யப்பட்டது Symbolics.com என்னும் தளமாகும். 1985 மார்ச் 15 அன்று இந்த தளப் பெயர் பதிவு செய்யப்பட்டது. இதனைத் தனக்கெனப் பதிவு செய்து கொண்ட நிறுவனம் Symbolics Computer Corporation.2. மிகப் பெரிய அளவில் வைரஸ் பரவிய முதல் நிகழ்வு 1988 ஆம் ஆண்டு ஏற்பட்டது. அப்போது பயன்பாட்டில் இருந்த உலகளாவிய சர்வர்களில் 10% சர்வர்கள் இதனால், முடங்கிப் போயின. இந்த வைரஸை “The Internet Worm” என ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
இணைப்புச் சொற்களுடன் தொடங்கும் வாக்கியங்களைக் கண்டறிய: வேர்ட் புரோகிராமில், இணைத்துத் தரப்பட்டிருக்கும், இலக்கண சோதனைக்கான செயலி, (Grammar Checker) நாம் எழுதும் பாங்கினை (ஸ்டைல்) சோதனை செய்து அறிவிக்கும், ஓர் அற்புதமான செயலியாகும். நாம் அமைக்கும் ஆங்கில வாக்கியங்கள், ஏதேனும் இணைப்புச் சொற்களில் (Conjunction (e.g. and, but / hopefully)) தொடங்குகின்றனவா என்ற சோதனை, இதில் நமக்குக் கிடைக்கும் உதவிகளில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
செல்லுக்குள் சுருங்கும் எண்கள்: எக்ஸெல் தொகுப்பில் செல் ஒன்றில் எண்களை அமைக்கிறீர்கள். அப்போது இடம் இல்லை என்றால் செல் தானாக விரிந்து கொள்கிறது. அல்லது நமக்குப் பிடிக்காத ##### என்ற அடையாளம் கிடைக்கிறது. காரணம் என்னவென்றால் நீங்கள் தரும் எண் அந்த செல்லில் அடங்கவில்லை என்று பொருள். இது போல செல் விரிவடைவது உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு இன்னொரு வழி ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
விண்டோஸ் 10க்கு மாறியுள்ள என் போன்ற வாசகர்களுக்கு, நீங்கள் தந்துள்ள “விண்டோஸ் 10 சுருக்கு விசைகள்” பயனுள்ளதாக இருக்கிறது. இவற்றைத் தனியே குறிப்பாக எழுதி வைத்துப் பயன்படுத்தி வருகிறேன். ஆனால், சுருக்கு விசைகள் இவ்வளவுதானா? ஒவ்வொரு வாரமும் இது போல நிறைய எதிர்பார்க்கிறோம். நன்றி.என். மாலா மனோகரன், சென்னை.விண்டோஸ் சுருக்கு விசைகளில், ஆக் ஷன் சென்டர் திறந்து இயக்குவதற்கான ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
கேள்வி: விண்டோஸ் 10 இயக்கத்தில், குறிப்பிட்ட பைல்களை, நாம் விரும்பும் அப்ளிகேஷன் புரோகிராமில் மட்டுமே இயக்கும்படி, மாறா நிலை புரோகிராமாக அமைக்கும் வழி என்ன?என். ஷேக் முகமது, காரைக்கால்.பதில்: ஸ்டார்ட் மெனு செல்லவும். அல்லது தேடல் கட்டத்தில் Settings என டைப் செய்திடவும். இதில், System என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு கிடைக்கும் விண்டோவில், இடது புறம் உள்ள பிரிவுகளில், Default Apps ..

பதிவு செய்த நாள் : ஜூலை 25,2016 IST
Control Panel: (கண்ட்ரோல் பேனல்) விண்டோஸ் இயக்கத்தின் ஸ்டார்ட் மெனுவில் தரப்படும் ஒரு டூல் என இதனைச் சொல்லலாம். இதன் மூலம் விண்டோஸ் இயக்கத்தின் அடிப்படைச் செயல்பாடுகளை செம்மைப் படுத்தலாம். அத்துடன் பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் இணைந்த சாதனங்கள் செயல்படும் தன்மையையும் சீரமைக்கலாம்.USB - Universal Serial Bus: (யுனிவர்சல் சீரியல் பஸ்) கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் பிற சாதனங்களை எளிதாக ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X