Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
இந்தியாவிற்கென, இந்திய வல்லுநர்களால் உருவாக்கப்பட்டு, சென்ற ஜூலை 14 அன்று மக்கள் பழக்கத்திற்காக வெளியாகியுள்ளது எபிக் வெப் பிரவுசர். இதுவரை வெளிநாடுகளில் உருவான பிரவுசர்களை மட்டுமே பயன்படுத்தி வந்த நாம், இனி பெருமையுடன் இந்த இந்திய பிரவுசரைப் பயன்படுத்தலாம். இது இந்தியர்களுக்கு மட்டுமல்ல. உலகில் இணையத்தில் உலா வரும் எவரும் இதனைப் பயன்படுத்தலாம். பெங்களூரைச் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
கம்ப்யூட்டருக்குப் புதியவரா! எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் புரோகிராம்களில் பணியாற்றிக் கொண்டிருக்கையில் பலரும் இதனைக் கவனமாகப் பார்த்திருக்க மாட்டீர்கள். ஒரு தாளில் பேப்பர் கிளிப் ஒன்று கண்ணாடி மாட்டிக் கொண்டு நீங்கள் தரும் கட்டளைக்காகக் காத்திருக்கும். இதுதான் ஆபீஸ் அசிஸ்டண்ட். ஆபீஸ் புரோகிராம் செயல்பாடு குறித்து ஏதேனும் உதவி வேண்டும் எனில் இதனைக் கிளிக் செய்து ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
சிறு வயதிலிருந்து நாம் எதனையாவது கற்றுக் கொள்கிறோம் என்றால் படம் பார்த்து விளக்கம் பெற்றுத்தான் அதனை மனதில் இறுத்திக் கொள்வோம். கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கற்றுக் கொள்ள எத்தனையோ இருக்கின்றன. அத்தனையும் ஒருவர் தன் வாழ்நாளில் கற்றுக் கொள்ள முடியாது. எனவே அவரவருக்கு எந்த பிரிவில் உதவி தேவைப்படுகிறதோ அதனை மட்டும் தேடிப் பிடித்து கற்றுக் கொள்கிறோம். இணைய தளம் ஒன்றைத் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
கம்ப்யூட்டர், இன்டர்நெட் மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முதல் இடம் பெற்றுப் பெயர் பெற்றது அமெரிக்காவில் இயங்கும் எம்.ஐ.டி. கல்வி மற்றும் ஆய்வு நிறுவனம். இங்குள்ள ஆய்வாளர்கள் அண்மையில் தொழில் நுட்பம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் இன்டர்நெட் செயல்படும் வேகத்தினை 100 முதல் 1,000 மடங்கு வரை அதிகப்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளனர். இதற்கான வழி முறை, இன்டர்நெட் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
உங்களுக்கென்று ஒரு நிறுவனம் இயங்கி, அதற்கான இணைய தளம் ஒன்றை உருவாக்க எண்ணினால், நீங்கள் அவசியம் மைக்ரோசாப்ட் ஆபீஸ் லைவ் தொகுப்பினைப் பயன்படுத்த வேண்டும். இந்த தொகுப்பின் மூலம் தொழில் ரீதியான ஓர் இணைய தளம், தளப் பெயர், இமெயில் வசதி மற்றும் அதனைத் தாங்கி இயக்கும் வசதி என அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் பெறலாம். இவை அனைத்துமே இலவசம் என்பது இதில் குறிப்பிட வேண்டிய ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
ஆங்கில இணைய தளங்களுக்கு இணையாக, அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகம், தமிழில் தேடுதளம் ஒன்றினையும், தமிழ் இணைய தகவல் கோட்டையினையும் உருவாக்கித் தந்துள்ளது. இதனை அண்ணா பல்கலைக் கழகத்தில் இயங்கும் இணைய வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கி யுள்ளது. இந்த தளத்தின் பெயர் சர்ச்கோ (Searchko). இதனை www.searchko.in என்ற முகவரியில் பெறலாம். இதுவரை ஆங்கில மொழியில் உள்ள தேடுதல் இணைய தளங்களையே நம்மில் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
இணையத்தில் எளிதாகவும், வேகமாகவும் உலா வர கீழே தரப்பட்டுள்ள சுருக்கு வழிகள் நமக்கு அதிகம் பயன்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் நம் இணையப் பயணத்தில் நேரம் மிச்சமாவதுடன், நம் உழைப்பும் தேவையற்ற வகையில் செலவாகாது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.Alt + Left Arrow:  இணைய தளம் ஒன்றை பின்பக்கமாகத் தள்ளுகிறது. அதாவது குறிப்பிட்ட தளத்திற்கு முன் உள்ள பக்கத்திற்கு உங்களை ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
எக்ஸெல்:மவுஸ் வழி ஷார்ட்கட்கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தும் தொகுப்புகளில், கீபோர்டில் உள்ள சில கீகளை இணைத்துப் பயன்படுத்துவதன் மூலம், பல சுருக்கு வழிகளை நாம் மேற்கொள்கிறோம். இங்கு மவுஸ் மூலம் எக்ஸெல் ஒர்க்ஷீட்டில் எப்படி சில சுருக்கு வழிகளை மேற்கொள்வதென்று பார்க்கலாம்.செல் ஒன்றின் பார்டர்களில் கிளிக் செய்வதன் மூலம் பல்வேறு சுருக்கு வழிகளை மேற்கொள்ளலாம். செல் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
எக்ஸெல் ஒர்க் ஷீட்களில் பல வேளைகளில் நாம் பார்முலாக்களை உருவாக்குகிறோம். இந்த பார்முலாக்கள் மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் வகையில் இருக்கும். ஒவ்வொருமுறையும் இவற்றை மனதில் கொண்டு அமைக்கும்போது சில தவறுகள் ஏற்படலாம். ஒருமுறைதான் நன்றாக அமைத்துவிட்டோமே, அவற்றை சேவ் செய்து எந்த நேரமும் பயன்படுத்தும் வகையில் வழியில்லையா? என்று நீங்கள் கேட்கலாம். துரதிர்ஷ்டவசமாக, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 26,2010 IST
கேள்வி : சில கீகளை மட்டும் ஏன் டாகிள் கீ என்று சொல்கிறோம். அதன் தன்மையை வைத்தா? அல்லது வேறு சிறப்பு பணி அந்த கீகளுக்கு உள்ளதா?–எ.செந்தாமரை, திண்டிவனம்பதில்: சில கீகளின் செயல்பாட்டினை வைத்து இந்த பெயர் அவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது. கீ போர்டில் சில தனிப்பட்ட இயக்கங்களுக்கு என்று பல கீகள் தரப்பட்டுள்ளன. எடுத்துக் காட்டாக ஆங்கிலத்தில் கேப்பிடல் எனப்படும் பெரிய எழுத்தில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X