Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST
கம்ப்யூட்டரில் நாம் உருவாக்கும் பைல்கள் அனைத்தையும், அப்படியே சில ட்ரைவ்களிலும் போல்டர்களிலும் சேவ் செய்து அமைத்து விடுகிறோம். இருப்பினும் இவை குப்பையாகவே அமைகின்றன. தொடர்பில்லாத போல்டர்களில் பைல்களை அவசரத்திற்கு வைத்துவிட்டு, பின்னர் மாற்ற மறக்கிறோம். ஒரே பைலின் சில நகல்களை வேறு போல்டர்களில் வைத்துவிட்டு அதனையும் மறக்கிறோம். இதனால், நாம் ஒழுங்காக அமைப்போம் என ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST
சென்ற பத்து ஆண்டுகளுக்கு முன்னால், ஆடம்பர வசதி என்று கருதப்பட்ட பிராட்பேண்ட் இணைய இணைப்பு, மிக வேகமாக இந்தியாவில் பரவி வருகிறது. மக்கள் இதனைத் தங்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாக எண்ணத் தொடங்கிவிட்டனர். மொபைல் ஸ்மார்ட் போன் வழியாக இது மிக வேகமாகப் பரவி வருவதாலும், அனைத்து தேவைகளுக்கும் மக்கள் இணையத்தைப் பயன்படுத்தத் தொடங்கி விட்டதாலும், டிஜிட்டல் பொருளாதாரம் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST
இன்றைய நடப்பில், பல நிறுவனங்கள் அவற்றின் சுருக்குச் சொற்களாலேயே (acronyms) ஆங்கில மொழியில் அழைக்கப்படுகின்றன. ஏன், பல பொருட்கள், பல கருத்துருக்கள், பல இடங்களும் சுருக்குச் சொற்களாலேயே சுட்டிக் காட்டப்படுகின்றன. பொதுவாகப் பயன்படுத்தப்படும் சுருக்குச் சொற்கள் நம் அனைவருக்கும் தெரிந்தவையாகவே இருக்கின்றன. ஆனால், இவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைவு. நாம் நூல்களைப் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST
திறன் செறிந்த ஸ்மார்ட் போன்களில், தற்போது அதிகம் புழக்கத்தில் இருப்பது, சென்சார் தொழில் நுட்பமாகும். இதனை உணர்வலை தொழில் நுட்பம் என அழைக்கின்றனர். வரும் ஆண்டுகளில், இந்த தொழில் நுட்பத்தில் மிகப் பெரிய அளவில் மாற்றங்கள் ஏற்படப் போகின்றன. ஒரு சிக்னல் அல்லது தூண்டுதலைப் பெற்று, அதற்கேற்ற வகையில் இயங்குவதே சென்சார் தொழில் நுட்பமாகும். இது ரேடியோ அலையாகவோ, வெப்பமாகவோ, ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST
இன்றைய உலகில் நாம் பல டிஜிட்டல் சாதனங்களையே நம்பி இருக்கிறோம். அவை இயங்காமல் போனால், உடனே நம் அன்றாடப் பணிகள் முடங்கிப் போகின்றன. இதனாலேயே இதற்கு மின் இணைப்பு தருவதிலும், அவற்றைச் சீராக வைத்துக் கொள்வதிலும் நாம் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதுள்ளது. நம் கம்ப்யூட்டருக்கான மின்சக்தி தரும் சாதனங்களை எப்படி, எந்த வகையில் அமைத்து இயக்க வேண்டும் என ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST
இந்திய ரயில்வேயின் டிக்கட் வழங்கும் இணைய தளம் தான், இந்தியாவிலேயே அதிகம் பயன்படுத்தப்படும் இணைய தளம் என்று பெயர் பெற்றதாகும். இதனை நிர்வகிக்கும் IRCTC நிறுவனம் தற்போது அந்த தளத்தினை புதுமைப் படுத்தியுள்ளது. இந்த நிறுவனத்திற்கு இதனை வடிவமைத்துக் கொடுத்த்து Centre for Railway Information Systems (CRIS) என்னும் நிறுவனமாகும். இந்த புதிய தளம் கூடுதல் திறனுடனும், வசதிகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST
வேர்ட்: தானாகச் சுழன்று செல்லமிக நீளமான டாகுமெண்ட்டில், வேகமாக பக்கங்களைச் சுழற்றிச் செல்ல, நமக்கு மவுஸில் உள்ள சிறிய சக்கரம் உதவுகிறது. இரண்டு பட்டன்களுக்கிடையே இந்த சிறிய சக்கரம் நமக்குத் தரப்படுகிறது. மவுஸை டாகுமெண்ட்டில் வைத்து, இந்தச் சிறிய சக்கரத்தினை அழுத்தி இழுத்தால், பக்கங்கள் வேகமாக, நாம் நகர்த்துவதற்கு ஏற்ப, கீழாகவோ, மேலாகவோ நகர்ந்து செல்லும். ஆனால், ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST
ஒரு மாதத்திற்கு முன்னால், சீன அரசு தன் அரசு அலுவலகக் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்ட்த்தினைப் பயன்படுத்த்த் தடை விதித்த்து. தொடர்ந்து அண்மையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினைப் பயன்படுத்துவதற்கும் தடை விதித்துள்ளது. இதற்குப் பதிலாக, சீன மொழியில் அமைந்த, சீன நாட்டில் உருவாக்கப்பட்ட தொகுப்புகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST
எப்படியாவது ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் தானே ராஜா என்ற நிலையை மைக்ரோசாப்ட் விட்டுவிடாது. எனவே, விண்டோஸ் 9 இலவசமாகக் கிடைக்கும் என்றே எதிர்பார்ப்போம். அதில் ஏற்படும் இழப்பினை எப்படியும் மைக்ரோசாப்ட் தனக்கு ஈடு செய்து கொள்ளும். டி.ஜெயராமன், திருபுவனம்.''மொபைல் பண்பாட்டு நெறிகள்” என்ற கட்டுரை அனைவருக்கும் நல்ல பாடங்கள் மற்றும் பண்புகள் கற்றுத் தரும் கட்டுரையாக ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST
கேள்வி: விண்டோஸ் 8 புதியதாகப் பயன்படுத்தி வருகிறேன். விண்டோஸ் 7 சிஸ்டத்தில், விண்டோஸ் எக்ஸ்புளோரரில், பைல் டைரக்டரியைப் பார்க்கையில், வலதுபுறம் மேலாக ஒரு மெனு கிடைக்கும். அதில் பைல்கள் Details, Small Icons, Medium Icons, Large Icons, List போன்றவை காட்டப்படும். நாம் நமக்குத் தேவையானபடி பைல்களைப் பார்வையிடலாம். ஆனால், விண்டோஸ் 8 சிஸ்டத்தில் அந்த வசதி இல்லையா? அல்லது இருக்குமிடம் காட்டப்படாமல் மறைது ..

பதிவு செய்த நாள் : ஜூலை 28,2014 IST
Mother Board: (மதர் போர்ட்)பெர்சனல் கம்ப்யூட்டரில் இருக்கும் எலக்ட்ரானிக் சர்க்யூட் போர்ட். இதன் மூலம் தான் கம்ப்யூட்டரின் அனைத்து பாகங்களும் (மானிட்டர், கீ போர்ட், மவுஸ், பிரிண்டர் போன்றவை) இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகின்றன. Hard Disk : (ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X