Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2011 IST
பயர்பாக்ஸ் பிரவுசரில் இதுவரை இயங்கி வந்த கூகுள் டூல்பார், தற்போது புழக்கத்தில் இருக்கும் பயர்பாக்ஸ் பதிப்பு 5 தொடங்கி, இனி வர இருக்கும் பிரவுசர்களில் கிடைக்காது என கூகுள் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்த டூல்பார் மூலம் தான், தானியங்கி மொழி பெயர்ப்பு, கிளவ்ட் புக்மார்க், ஹிஸ்டரி சேவ் செய்தல், தேடல் வசதி போன்றவை பயர்பாக்ஸ் பிரவுசரில் கிடைத்து வந்தன. இனி இவை பயர்பாக்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2011 IST
தற்செயலாக, நண்பர் ஒருவர் அனுப்பிய செய்தியில், உலகின் மிகச் சிறந்த மின் நூல் நூலகம் ஒன்றைக் காண நேர்ந்தது. இது செயல்படும் விதமும் மிகச் சிறப்பாகவும் புதியதாகவும் இருந்தது. இதன் இணைய முகவரி http://booksbuddies.com. இந்த தளத்தில் இலவசமாகத் தரப்படும் நூல்கள் அனைத்தும் தன்னம்பிக்கையை ஊட்டும் நூல் களாகும். தன்னார்வத்துடன் பல துறைகளில் வளரத் துடிப்பவர்கள் தங்கள் இலக்குகளை எப்படி அமைக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2011 IST
உங்களுடைய கம்ப்யூட்டரின் சீரியல் நம்பரைக் கவனித்திருக்கிறீர்களா! அல்லது உங்களிடம் இருக்கும் டிவி, டிவிடி பிளேயர் போன்ற டிஜிட்டல் சாதனங்களின் சீரியல் நம்பரைக் கவனித்திருக்கிறீர்களா! இல்லை என்றால் கவனியுங்கள். இந்த சீரியல் நம்பர்கள் சாதனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஸ்டாக் நிலையை அறியப் பயன்படுகிறது என்றாலும் பல வேளைகளில் அதனைப் பயன்படுத்து வோருக்கும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2011 IST
இணையத்தில் உலா வருகையில், பல வேளைகளில், பார்க்கின்ற தளம் அப்படியே உறைந்து போகலாம். சில வேளைகளில் அதற்கான எர்ரர் செய்தி கிடைக்கும். பல வேளைகளில் எதுவும் காட்டப்படமலேயே தளம் தொடர்ந்து இயங்காது. இது போன்ற நிலைகளுக்குப் பல காரணங்கள் உள்ளன. இங்கு அடிக்கடி வாசகர்கள் கேட்கும் “Session Expired” என்ற பிரச்னை குறித்துப் பார்க்கலாம். இந்த செய்தி கிடைப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2011 IST
வேர்ட் புரோகிராம் தரும் ஒரு முக்கிய வசதி அதில் மாற்றங் களை ஏற்படுத்தி, மாற்றங்களாகவே வைத்திருந்து, அவற்றைத் தேவைப் பட்டால் மட்டுமே ஏற்றுக் கொள்வதாகும். ஒருவர் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கிப் பின்னர் அதில் சில மாற்றங்களையும் ஏற்படுத்தலாம். ஏற்படுத்திய மாற்றங் களுடன், அந்த டாகுமெண்ட்டை, அலுவலகத்தில் உள்ள மற்றவர்களும் பார்க்கும் வகையில் அனுப்பலாம். ஆனால், தான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2011 IST
சென்ற ஜூலை 11 அன்று,கருத்தரங்கு ஒன்றில் மைக்ரோசாப்ட் நிறுவன அலுவலர் வெளியிட்ட தகவலின் படி, அன்று வரை 40 கோடி விண்டோஸ் 7 உரிமங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 10 கோடி ஆபீஸ் 2010 பதிப்புகள் விற்பனை ஆகி உள்ளன. ஆபீஸ் 365 புரோகிராமினை சோதனை முறையில் இயக்கிப் பார்த்த நிறுவனங் களின் எண்ணிக்கை 50,000. மேலும் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள் எதிர்கால கம்ப்யூட்டர் செயல்பாட்டினைத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2011 IST
வேர்டில் டேபிளை அமைத்த பின்னர், அதன் தோற்றத்தினையும், பயன் பாட்டினையும் கூடுதல் சிறப்புடன் அமைக்க, சில வேலைகளை மேற்கொள்ளும் வசதிகள் உள்ளன. செல்கள் இடையே இடைவெளி அமைத்திடும் வழியை இங்கு காண்போம். பொதுவாக டேபிள் ஒன்றை உருவாக் குகையில், செல்களுக்கிடையே இடைவெளி எதுவும் ஏற்படுத்தப்பட மாட்டாது. செல்களைப் பிரிக்கும் கட்ட கோடு மட்டுமே காட்டப்படும். இதனையும் வேண்டாம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2011 IST
விண்டோஸ் 7 டாஸ்க்பார் ஹாட் கீவிண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பலவிதமான ஷார்ட் கட் கீ மற்றும் ஹாட் கீ தொகுப்புகளைத் தந்துள்ளது. கீழே டாஸ்க்பாரில் நாம் இயக்கக் கூடிய ஹாட் கீகளைக் காணலாம்.டாஸ்க்பாரில் ஏதேனும் ஒரு குறிப்பிட்ட அப்ளிகேஷனில் இயங்கும் பைல்கள் மொத்தமாக இருப்பின், அதன் மீது கர்சரைக் கொண்டு சென்று கண்ட்ரோல் + கிளிக் செய்தால், அந்த குரூப்பில் உள்ள பைல்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2011 IST
போட்டோக்களைப் போட்டுக் காட்டவும், பிளாக்குகள் எனும் வலைமனை அமைக்கவும் கூகுள் வழங்கிடும் வசதி பிகாஸா மற்றும் பிளாக்கர் (Picasa & Blogger) ஆகும். இந்த இரண்டு வசதிகளும் கூகுள் நிறுவனம் தான் வழங்குகிறது என்று அறியாமலேயே பலர் இதனைப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே இவற்றின் பெயர்களை, (Google Photos & Google Blogs) கூகுள் போட்டோஸ் மற்றும் கூகுள் பிளாக்ஸ் என மாற்றப்படலாம் எனத் தெரிகிறது. இது குறித்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2011 IST
வைரஸ்களும், ட்ரோஜன்களும், மால்வேர்களும் கம்ப்யூட்டரின் பிரியாத பகுதிகளாக மாறி வருவதனை நன்றாக உங்கள் கட்டுரையில் தந்துள்ளீர்கள். தடுப்பு வழிகளும் எளிமை யான முறையில் தந்துள்ளீர்கள்.-சி.திருமாவளவன், சென்னை.டாஸ்க்பார் குறித்த செட்டிங்ஸ் விளக்கியது சிறப்பாக உள்ளது. அதன் வலது ஓரத்தில் காட்டப்படும் ஐகான் களுக்கான விளக்கங்களை விரிவாகத் தரவும்.-சி. ராணி சரவணன், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2011 IST
கேள்வி: இன்டர்நெட் பிரவுஸ் செய்த தளங்களை மொத்தமாக ஹிஸ்டரி லிஸ்ட்டில் இருந்து நீக்க முடிகிறது. அட்ரஸ் பாரில் உள்ள தளங்களில் ஒன்றிரண்டை நீக்க என்ன செய்திட வேண்டும்?-கே.சம்பத், மதுரை.பதில்: நல்ல கேள்வி. எனக்கும் இந்த சந்தேகம் உண்டு. பொதுவாக மொத்தமாக இவற்றை பிரவுசரின் டூல் பார் அல்லது சிகிளீனர் போன்றவற்றைக் கொண்டு அழிக்கிறோம். தனியாக அட்ரஸ் பாரில் உள்ள தள முகவரியினை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2011 IST
DES Data Encryption Standard: மிகவும் பிரபலமான என்கிரிப்ஷன் முறை. இது 56-பிட் கீ மற்றும் பிளாக் சைபர் (Block Cypher Method) வழியினைப் பயன்படுத்தி டேட்டா வினை 64 - பிட் அடங்கிய தொகுப்பு களாக மாற்றுகிறது. அதன் பின் அதனை என்கிரிப்ட் செய்கிறது.Cryptography: தொடர்புகளின் ரகசியத் தன்மையைப் பாதுகாப்பதில் இதுவும் ஒரு வழி. இந்த என்கிரிப்ஷன் முறையில் டேட்டா முற்றிலும் மாறான வழியில் அமைக்கப் படுவதாகும். புரிந்து கொள்ள ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2011 IST
Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர் நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரி லிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படு வதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.Firewall: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட)கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2011 IST
கம்ப்ரஸ்ஸன் (Compression): ஒரு பைலின் அடர்த்தியை, அதில் உள்ள டேட்டாவினைச் சுருக்கி வைப்பதன் மூலம் குறைக்கும் வழியே கம்ப்ரஸ்ஸன் என அழைக்கப்படுகிறது. ட்ராப் டவுண் மெனு (Drop Down Menu): மெனு பார் அல்லது பட்டன் ஒன்றின் மீது கிளிக் செய்கையில் கிடைக்கும் பட்டியல். இதில் நாம் நம் விருப்பப்படி தேர்ந்தெடுக்க பல விருப்பத்தேர்வுகள் தரப்பட்டிருக்கும். பீல்டு (Field): ஓர் இணையதளப் பக்கத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2011 IST
தங்களுடைய வங்கி நிதி பரிவர்த்தனைகளுக்கு, இணையத்தில், நெட் பேங்கிங் எனப்படும் வசதியினை, நம் நாட்டில் பயன்படுத்துபவர்கள் 7% பேர் மட்டுமே என அண்மையில் விடுவிக்கப்பட்ட வங்கி நிதி செயல்பாட்டிற்கான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த 13 ஆண்டுகளில், வங்கிகளின் கிளைகளுக்குச் சென்று தங்களுக்குத் தேவையான பணச் செயல்பாடுகளை மேற்கொள்பவர்கள் எண்ணிக்கை 15% குறைந்துள்ளது. ஆனால் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 01,2011 IST
இன்டர்நெட்டில் அதிகம் பயன் படுத்தப்படும் மொழியாக ஆங்கிலம் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக ஜெர்மன், ஜப்பானீஸ், பிரெஞ்சு, ஸ்பானிஷ், ஸ்வேதிஷ், இத்தாலியன், போர்த்துகீசியம், டச், நார்வேஜியன், பின்னிஷ், செக், ரஷ்யன் மற்றும் மலாய் ஆகியவை வருகின்றன. ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X