Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
தற்சமயம் வந்திருக்கும் ஆபீஸ் 2010 தொகுப்பு, அதன் பதியப்பட்ட நிலையில் தரப்பட்டிருக்கும் சில வடிவமைப்புகளையும், வசதிகளையும், நம் விருப்பப்படி மாற்றி அமைத்துக் கொள்ள வழிகளைத் தந்துள்ளது. இந்த தொகுப்பினைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், தொடக்க நிலையில் உள்ள இதன் வண்ணம், பயன்பாட்டில் உள்ள சில வழிகள் ஆகியவை தங்கள் ரசனைக்கும் பயன்படுத்தும் முறைக்கும் இணைந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
அமெரிக்க டாலர், இங்கிலாந்து நாட்டின் பவுண்ட், யூரோ, யென் ஆகிய கரன்சிகளுக்குத் தனி அடையாளம் இருப்பதைப் போல, இந்திய ரூபாய்க்கும் தனி அடையாளம் வேண்டுமென வெகு நாட்களுக்கு முன்பே அரசு எண்ணியது. அதனை வடிவமப் பதற்கான போட்டி நடத்தி, இறுதியில் தமிழகப் பொறியாளர் வடிவமைத்த அடையாளத்தினை அரசு ஏற்றுக் கொண்டது.இந்த அடையாளம், கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் பயன்பாட்டிற்கு, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
வேர்டில் ஹைப்பர் லிங்க் வேண்டாமா?வேர்ட் தொகுப்பில் உருவாக்கப்படும் டாகுமெண்ட்களில், ஏதேனும் இணைய தளம் ஒன்றின் முகவரியினை அமைத்தால், அது ஒரு ஹைப்பர் லிங்க்காக மாற்றப்படும். அதாவது, அதில் கிளிக் செய்தால், இணைய இணைப்பில் இருந்தால், உடன் அந்த தளத்திற்கு இணைப்புகிடைக்கும். அதற்கேற்ற வகையில் நீல நிறத்தில் அந்த முகவரி அமைக்கப்படுவதுடன், கீழே அடிக்கோடிடப்படும். ஆனால் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
கிளிப் பாக்ஸில் அடுக்கலாம் விண்டோஸ் தரும் கிளிப் போர்டுக்கு, ஒருமுறை ஒரே ஒரு டெக்ஸ்ட் அல்லது படம் மட்டுமே அனுப்ப முடியும். அடுத்த என்ட்ரி அமைக்கையில், முதலில் உள்ளது நீக்கப்படும். எனவே நிறைய தனித்தனி டெக்ஸ்ட் அல்லது படத்தினை காப்பி மற்றும் பேஸ்ட் செய்திட வேண்டுமென்றால், தனித்தனியே ஒவ்வொரு முறையும் மேற்கொள்ள வேண்டும். இந்தக் குறையை நீக்குகிறது கிளிப் பாக்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
தற்போது இன்டர்நெட் இணைப்பிற்கான முகவரிகள் ஐ.பி.வி.  4(Internet Protocol version 4)  என்ற கட்டமைப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் இந்த அமைப்பின் அடிப்படையில் எவ்வளவு முகவரிகள் வழங்கப்பட முடியுமோ, அந்த அளவு விரைவில் எட்டப்பட்டு விடும் அபாயம் ஏற்படப் போகிறது. எனவே பன்னாட்டளவில் ஐ.பி.வி. 6(Internet Protocol version 6) என்பதன் அடிப்படையில் முகவரிகள் வழங்க வேண்டும் என அனைத்து நாடுகளும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
அண்மையில் தேவாரம் என்ற ஊரிலிருந்து ஒரு வாசகி, தான் 2007 பயன்படுத்துவதாகவும், அதில் ஏற்படுத்தப்படும் வேர்ட் டேபிள்களில் பார்முலாக்களைப் பயன்படுத்து வது எப்படி என்றும் கேட்டிருந்தார்.இதற்கான பதிலாகச் சுருக்கமாக "ஆம்' என்று சொல்வதோடு விட்டுவிட மனதில்லை. எப்படி, ஏன் பயன்படுத்த முடிகிறது என்று இங்கு விளக்கமாகப் பார்ப்போம்.பொதுவாக, வேர்ட் டேபிள் பயன்படுத்துவதின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
விண்டோஸ் மீடியா பிளேயரை நம்மில் பலரும் ஆடியோ மற்றும் வீடியோ பணிகளுக்குப் பயன்படுத்துகிறோம். இந்ததொகுப்பில் பல பயன்பாடுகளுக்கு ஷார்ட் கட் கீ தொகுப்புகள் உள்ளன. நம் நேரத்தை மிச்சப் படுத்தி இசையை, பாடலை மற்றும் ஆடலை ரசிக்க இந்த ஷார்ட் கட் கீகளைப் பயன்படுத்தலாம்ALT+1: 50 சதவிகித ஸூம் பக்கத்தைக் கொண்டுவர ALT+2:  ஸூம் 100 சதவிகிதமாக்கALT+3: ஸூம் 200 சதவிகிதமாக்கALT+ Enter:  வீடியோ காட்சியை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
எப்போதாவது கூகுள் தேடல் பக்கத்தில், சொல் ஒன்றுக்கு பொருள் தேடியிருக்கிறீர்களா? ஒரு சொல்லை define: என்ற சொல்லுக்குப் பின் இணைத்துக் கொடுத்தால், பல அகராதிகளிலிருந்து அந்த சொல்லுக்குப் பொருள் தரப்படும். ஆனால் இப்போது, அண்மைக் காலமாக, ஏதேனும் ஒரு சொல் குறித்த இணைய தளங்களைத் தேடினால், முதல் பதிவாக, அந்த சொல்லின் பொருள் தரப்படுகிறது. அந்த சொல் எத்தனை தொகுதிகள் கொண்டது எனக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
பிளாப்பி டிஸ்க் எல்லாம் காணாமல் போன பொருளாகி, சிடி, மற்றும் ப்ளாஷ் ட்ரைவ்கள் மட்டுமே பைல்களைக் கொண்டு செல்லும் பொருட்களாகிவிட்டன. இவற்றில் சிடிக்க<ளில் அதன் தொழில் நுட்பம் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இன்றைய நாளில் புளு ரே டிஸ்க்குகள் அதிக அளவில் டேட்டாக்களைக் கொள்ளும் சிடியாக அறிமுகமாகி, மக்களிடையே இடம் பெறத் தொடங்கி உள்ளன. தற்போது அதிக பட்சமாக, ஒரு புளு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 02,2010 IST
கேள்வி: இந்த கேள்வியை கம்ப்யூட்டர் மலர் பகுதிக்கு அனுப்பலாமா என்று தெரியவில்லை. ஆனால் கட்டாயம் பதிலளிக்க வேண்டுகிறேன். கருவுற்ற தாய்மார்கள் மொபைல் போனில் பேசுவதால், குழந்தைக்குப் பாதிப்பு இருக்குமா?–ஆ.வேணி கிருஷ்ணன், சென்னைபதில்: அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் இது சாத்தியமே என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த குழந்தைகளின் மனநிலையில் மிகச் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X