Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2013 IST
கம்ப்யூட்டர்கள் இன்றைய கால கட்டத்தில் நம் உடனுறை நண்பனாக மாறிவிட்டது. மனைவி, குழந்தைகளைக் கூட கை பிடித்து அழைத்து வராத பலர், இதனை பையில் போட்டு முதுகில் பத்திரமாகத் தூக்கிக் கொண்டு செல்வது நாம் அன்றாடம் பார்க்கும் காட்சி. இருந்தும், நாம் அந்த கம்ப்யூட்டரின் முழுத் திறனையும் பயன்படுத்தும் வகையில், அதனை வைத்திருக்கிறோமா? பராமரிக்கிறோமா? அதில் மேற்கொள்ள வேண்டிய சில ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2013 IST
கூகுள் தரும் ஜிமெயில் தளம் அதன் பலவகை வசதிகளுக்குப் பெயர் பெற்றது. பெரும்பாலானவர்கள், இவற்றில் சிலவற்றைக் கூட முழுமையாகப் பயன்படுத்த மாட்டார்கள். அடிப்படையில், தங்களுக்கு வரும் மெயில்களைப் பார்ப்பது, இணைப்புகளை டவுண்லோட் செய்வது, பதில் அஞ்சலை, தேவை எனில் இணைப்புகளுடன் அனுப்புவது என்ற அளவிலேயே செயல்படுவார்கள். இவற்றில் சில செட்டிங்ஸ் மேற்கொண்டால், சில அஞ்சல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2013 IST
இணைய இணைப்பு என்பது தற்போது கம்ப்யூட்டர் இயங்கும் நேரம் முழுமைக்கும் தேவையான ஓர் சாதனமாகக் கருதப்படுகிறது. கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை தொடர்ந்து பெருகி வரும் நிலையில், மைக்ரோசாப் விண்டோஸ் தன் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டங்களை, இணைய இணைப்பில் உள்ள அக்கவுண்ட் சார்ந்து அமைத்துள்ள நிலையில், இணைய இணைப்பு இருந்தால் தான், பொருள் பொதிந்த கம்ப்யூட்டர் பயன்பாடு கிடைக்கும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2013 IST
கூகுள் இந்தியா நிறுவனம் அண்மையில், ‘Start Searching India’ என்னும் இயக்கத்தினைத் தொடங்கியுள்ளது. சென்ற ஜூலை 30 அன்று, போபால் நகரில் இது தொடங்கி வைக்கப்பட்டது. கூகுள் தரும் தேடல் சாதனம் மூலம், இணையத்தின் அதிக பட்ச பலனை, இணையம் பயன்படுத்துவோருக்குத் தருவதற்காக, இந்த இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. “இணையம் என்பது இப்போது படித்தவர்களும், பணி செய்பவர்களுக்கானது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2013 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், அதன் சின்னத்துடன் ஒரு கீ, கீ போர்டில் தரப்பட்டிருக்கும். இதனைத் தனியாகவும், மற்ற கீகளுடனும் இயக்கி சில செயல்பாடுகளை மேற்கொள்ளலாம். கீழே அந்த ஷார்ட்கட் கீகளும் அவற்றிற்கான செயல்பாடுகளும் தரப்பட்டுள்ளன. இவற்றில் சிலவற்றை நீங்கள் அடிக்கடி மேற்கொள்ளும் சூழ்நிலைகளும் உங்கள் செயல்பாட்டில் இருக்கலாம். எனவே கவனத்துடன் இவற்றை நினைவில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2013 IST
அனைத்து வங்கி நிதி பரிவர்த்தனைகளையும், தனி நபர்கள், தங்கள் மொபைல் போன்களிலேயே மேற்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இந்த வகையில், அண்மையில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, தன் வாடிக்கையாளர்களின் வசதிக்காக, விண்டோஸ் சிஸ்டம் இயங்கும் மொபைல் போன்களில் பயன்படுத்த, State Bank Freedom app என்ற அப்ளிகேஷன் ஒன்றை இலவசமாகத் தரத் தொடங்கியுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலம், உங்கள் அக்கவுண்ட்டில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2013 IST
டேப்பின் பரிமாணத்தை மாற்ற: எக்ஸெல் ஒர்க் ஷீட்டின் டேப்கள் அனைத்தும் சிறியதாகவே தரப்பட்டுள்ளன. மாறா நிலையில் தரப்படும் இவற்றின் பரிமாணத்தை நாம் மாற்றலாம். நீங்கள் பயன்படுத்துவது விண்டோஸ் 7 எனில், கீழ்க்கண்டபடி செயல்படவும்.1. Start மெனுவில் இருந்து Control Panel திறக்கவும். 2.அடுத்து Appearance & Personalization என்பதில் கிளிக் செய்திடவும். 3. Personalization பிரிவில் Change Window Glass Color என்பதில் கிளிக் செய்திடவும். 4. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2013 IST
சொற்களை எண்ணிச் செயல்பட: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு 2003ஐ இன்னும் பயன்படுத்துகிறீர்களா! அதன் வேர்ட் தொகுப்பில் ஏதேனும் ஒரு டெக்ஸ்ட்டை உருவாக்கு கையில், அதில் உள்ள சொற்களின் எண்ணிக்கையைச் சரியாகத் தெரிய வேண்டி Word Count என்னும் வசதியைப் பயன்படுத்தலாம். எந்த ஒரு டூல் பாரில் ரைட் கிளிக் செய்தாலும் அதில் Word Count என்ற வசதி கிடைக்கும். ஒரு முறை கூட்டிப் பார்த்து விடை கிடைத்த பின்னர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2013 IST
மொபைல் போன் மற்றும் டிஜிட்டல் கேமராக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் இந்நாட்களில், நாம் அதிகமான எண்ணிக்கையில் போட்டோக்களை எடுத்து, அவற்றைக் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கிறோம். இதனால், ஹார்ட் டிஸ்க் இடம் அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. மேலும், இந்த ஹார்ட் டிஸ்க் திடீரென இயங்காமல் போனால், இந்த போட்டோக்கள் கிடைக்காது. இதற்கான ஒரு தீர்வாக, பல இணைய தளங்கள், க்ளவுட் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2013 IST
விண்டோஸ் 8.1ல் என்னவெல்லாம் இல்லை என்று பட்டியலிட்டதனால், தேவை இன்றி அதில் தேடும் நேரம் மிச்சமாகியது. நன்றி.கா. பாவை, சென்னை.ப்ளாஷ் ட்ரைவ் எப்போதும் நன்றாகப் பயன்படுத்தப்பட்ட பின்னரே, அதன் பயன்பாட்டினை இழக்கிறது. இது உண்மையே. தண்ணீரில் போட்டு எடுத்த பின்னரும் மிகவும் அருமையாக உழைக்கிறது. இது என் அனுபவம்.சி.ஆர். சந்திர சேகரன், இராஜபாளையம்.காலத்தின் தேவையை நிறைவேற்ற ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2013 IST
கேள்வி: என் பிரவுசரில் பைல் உள்ள மெனு பார் காணப்படவில்லை. இதற்கு ஒரு ஷார்ட் கட் உள்ளதாக முன்பு படித்ததாக ஞாபகம். நினைவில் இல்லை. இதற்கான டிப்ஸ் தரவும்.எஸ். உத்தம்குமார், மதுரை.பதில்: எந்த பிரவுசரை நீங்கள் பயன்படுத்தி வருகிறீர்கள் என்பதனைத் தெரிவிக்கவில்லை. இதே போன்று பல வாசகர்கள் சந்தேகத்தினை கேள்விகளாக அனுப்பியுள்ளதால், அனைத்து பிரவுசர்களுக்குமான குறிப்புகளைத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 05,2013 IST
Windows: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.Hard Disk: (ஹார்ட் டிஸ்க்) ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X