Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2011 IST
பலமுறை கம்ப்யூட்டரில் இன்று எளிதில் பற்றிக் கொள்ளும் அபாயங்கள் குறித்து பல இதழ்களிலும், நூல்களிலும் எழுதினாலும், இன்னும் பலர் தொடர்ந்து, இவற்றுக்கு வழி விடும் பழக்கத்தினை மாற்றிக் கொள்ளாமலேயே கம்ப்யூட்ட ரைப் பயன்படுத்தி வருகின்றனர். அண்மையில் கம்ப்யூட்டர் குறித்து ஆய்வு மேற்கொண்ட ட்ரெண்ட் மைக்ரோ நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. பெரும்பாலானவர்கள் இன்னும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2011 IST
உங்கள் வயதைக் கேட்டால் சொல்லிவிடலாம். மிக எளிது. உங்கள் மூளையின் வயது என்ன? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? மூளைக்கு மட்டும் என்ன தனி வயதா? நம் வயதுதானே, மூளைக்கும் வயது என்று எண்ணுகிறீர்களா? அதுதான் இல்லை. மூளைக்கு வயது அதன் செயல் திறனைப் பொறுத்து உள்ளது. உடல் வளர்ந்து தளர்ந்தாலும், மூளை செயல்படுவதைப் பொறுத்து தளர்வதில்லை. எனவே, உங்களுக்கு வயதானாலும், உங்கள் மூளையின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2011 IST
கூகுள் எப்போதும் புதிய சில புரோகிராம்களைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்து கொண்டே இருக்கும். ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமான தன் சாதனங்களில், நவீன தொழில் நுட்பத்தின் அடிப்படையில், புதிய கூடுதல் வசதிகளையும் உருவாக்கும். அந்த வகையில், ஜிமெயில் பயன்பாட்டில் சில வசதிகளை நாம் இங்கு காணலாம். 1. அக்கவுண்ட் லாக் ஆப் (Log Off): பொது கம்ப்யூட்டர் மையங்களில், நீங்கள் உங்களின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2011 IST
விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வந்த பின்னரும், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே தொடர்ந்து பயன்படுத்தி வருவது குறித்து, இந்த பகுதியில் முன்பே குறிப்பிட்டி ருந்தோம். பாரஸ்டர் என்னும் ஆய்வு நிறுவனம், சென்ற மார்ச் வரையிலான காலத்தில் எந்த ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் பயன்பாட்டில் உள்ளன என்று ஒரு கணிப்பினை மேற் கொண்டு அண்மையில் முடிவுகளை வெளியிட்டது. 2,500 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2011 IST
பைல்களை அழிக்கிறீர்கள். அவை எங்கே செல்கின்றன? ரீசைக்கிள் பின்னுக்குத்தான். இப்படியே அழித்துக் கொண்டு போகப் போக அவை அங்கு நிரம்பிக் கொண்டே இருக்கும். ஒரு நிலையில் என்ன பைல்களை எல்லாம் அழித்தோம் என்று தெரிய விரும்புகிறீர்களா? அல்லது நீக்கிய பைல்களை கம்ப்யூட்டரிலிருந்தே அழிக்க விரும்புகிறீர்களா? ரீசைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் Open ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2011 IST
கம்ப்யூட்டர் மார்க்கட்டில் இருந்து சிடி மற்றும் டிவிடிக்கள் மறையும் காலம் வந்துவிட்டது. பிளாப்பி டிஸ்க்குகளைப் போல இவையும் காணமால் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஒரு காலத்தில், 1985க்கு முன்னர், +2 சயின்ஸ் லேப் பிராக்டிகல் ரெகார்ட் அளவிலான டிஸ்க்குகள் பயன்பாட்டில் இருந்தன. துளையிடப்பட்டு பயன்படுத்தப் பட்டு வந்த கார்டுகளுக்குப் பதிலாக இவை பயன்பாட்டில் இருந்தன. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2011 IST
ஸ்டிக்கி நோட்ஸ் குறித்து இந்த பகுதியில் ஏற்கனவே எழுதி இருந்தோம். மானிட்டரின் டெஸ்க்டாப் பகுதியில் நம் கவனத்திற்குக் கொண்டு வர வேண்டிய செய்திகளை, சிறு கட்டங்களில் எழுதி வைப்பதனையே ஸ்டிக்கி நோட்ஸ் என அழைக்கிறோம். பி.டி.எப்.பைல்களில் இது முதலில் பழக்கமாயிருந்தது. இந்த ஸ்டிக்கி நோட்ஸ் வகையில், புதிய வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள புரோகிராம் பி நோட்ஸ் (P Notes). ஸ்டிக்கி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2011 IST
பாட்நெட் போன்ற ரூட்கிட் வைரஸ் புரோகிராம்கள் தங்களை மறைத்துக் கொண்டு செயலாற்றுவதில் கில்லாடி களாகும். இவை பரவிக் கைப்பற்றியுள்ள, பெரும்பாலான கம்ப்யூட்டர்கள், விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் உள்ள கம்ப்யூட்டர்கள் எனக் கண்டறியப் பட்டுள்ளது. எக்ஸ்பி பயன்படுத்தப்படும் நான்கு கம்ப்யூட்டர் களில் நிச்சயம் ஒன்றில் ரூட்கிட் வைரஸ் இருப்பதாகத் தெரிகிறது. ரூட்கிட் பாதித்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2011 IST
கம்ப்யூட்டர் உலகில், ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள எந்த மீடியம் இன்று அதிகம் பயன்படுகிறது என்ற கேள்விக்கு, யாரும் ஜிமெயில் என்று உடனே, சந்தேகமின்றி சொல்வார்கள். அந்த அளவிற்கு உலகளாவிய அளவில் விரிந்து, வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது கூகுளின் ஜிமெயில். சரி, எந்த நாட்டில் இது அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது என்ற கேள்விக்கு என்ன பதில் கிடைக்கும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2011 IST
கூகுள் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு, பயர்பாக்ஸ் நிறுவனத்தின் பழைய தொகுப்புகளுக்கு உதவி நிறுத்தம் போன்ற நடவடிக்கைகள், தொழில் நுட்ப உலகில் தேவையான வையாகும். என்னதான் வாடிக்கையாளர்கள் எஜமானர்களாக இருந்தாலும், நவீன தொழில் நுட்பத்திற்கு முன்னேறுகையில், இது போன்ற அதிரடிகள் தேவை தான்.-டாக்டர் எஸ். ரவி மோகன், சென்னை.130 ஆண்டுகளாக குவெர்ட்டி எனப்படும் ஒரே கீ போர்டினையே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2011 IST
கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்தில் யூசர் அக்கவுண்டிற்கான படத்தினை எப்படி மாற்றி அமைப்பது?-கா.வெங்கடாசலம், சென்னை.பதில்: ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் எனச் சென்று, “User Accounts and Family Safety” என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு மீண்டும் “Change Your Account Picture” என்பதைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்திட வேண்டும். இங்கு படங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்று காட்டப்படும். இதில் ஒன்று உங்களுக்குப் பிடித்திருந்தால், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2011 IST
* ஒரு சிடியில் எழுதப்படும் டேட்டாவின் அளவு பொதுவாக நிமிடங்களில் தான் கூறப்படுகிறது. 74 நிமிடங்கள் என்பது ஏறத்தாழ 650 மெகா பைட்ஸ். 63 நிமிடம் என்பது 550 மெகா பைட்ஸ்* கம்ப்யூட்டர் மற்றும் டைப் ரைட்டரில் பயன்படுத்தப்படும் குவெர்ட்டி கீ போர்டு வடிவமைக்கப்பட்டு 132 ஆண்டுகள் ஆகின்றன ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2011 IST
Domain Name: இன்டர்நெட்டில் உள்ள தகவல் தளங்களை இச் சொல்லால் குறிப்பிடுகின்றனர். அந்த தளத்தின் பெயரை இது குறிக்கிறது. Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந் துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 08,2011 IST
ஜி.எஸ்.எம். (GSM Global System for Mobile Communications): இந்தியா, கிரேட் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் பெரிய அளவில் பயன்படுத்தப்படும் ஒரு மொபைல் போன் தொடர்பு தரும் சிஸ்டம். இன்னொரு மாற்றான சி.டி.எம்.ஏ. என்ற மொபைல் சிஸ்டம், இதைக் காட்டிலும் சிறப்பான தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்குவது என்றாலும், ஜி.எஸ்.எம். சிஸ்டம் தான் பெரும்பாலான இடங்களில் இயங்குகிறது. இந்தியாவில் இரண்டு சிஸ்டங்களும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X