Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2014 IST
இணையத்திற்கான இணைப்பினைப் பெறுவதில், நாம் அதிகம் பயன்படுத்துவது, கூகுள் குரோம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மொஸில்லா பயர்பாக்ஸ் மற்றும் ஆப்பிள் சபாரி ஆகியவையே. இவை மட்டுமே நமக்குக் கிடைக்கக் கூடிய பிரவுசர்கள் அல்ல. பாதுகாப்பாக இணையம் உலா வர இன்னும் ஐந்து பிரவுசர்கள் உள்ளன. பாதுகாப்பாகவும், தனிப்பட்ட முறையிலும் பிரவுஸ் செய்திடும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2014 IST
வங்கிகள் தேசியமாக்கப்பட்டு 40 ஆண்டுகளில் ஏற்படாத முன்னேற்றமும், லாபமும் இணையம் வழியாகவும், ஸ்மார்ட் போன்கள் வழியாகவும் ஏற்பட உள்ளது. இந்தியாவில் இயங்கும் அமெரிக்க வங்கியான சிட்டி பேங்க், கடந்த ஐந்து ஆண்டுகளில், புதியதாக எந்த கிளையையும் திறக்கவில்லை. ஆனால், இக்காலத்தில், வங்கியின் இலாபம் 60% உயர்ந்துள்ளது. அதனால் தான், ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஆக்சிஸ் வங்கிகள், தங்களுக்கான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2014 IST
வைய விரி வலை (World Wide Web) என அழைக்கப்படும் இன்டர்நெட் வழிமுறை முதன் முதலாக ஆகஸ்ட் 6, 1991ல் இயக்கத்திற்கு வந்தது. 22 ஆண்டுகளை இனிதே கடந்து, பல நவீன முன்னேற்றங்களைக் கண்டு, உலகெங்கும் மனிதர்களை இணைக்க பாலத்தினைத் தந்து கொண்டிருக்கிறது. இணையம் என்ற இன்டர்நெட் இதற்கும் முந்தையதாகும். தகவல்களைத் தாங்கிப் பரிமாறிக் கொள்ளும் சர்வர்களின் கட்டமைப்பும் மற்றும் அவற்றின் வழிகளும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2014 IST
டிஜிட்டல் வெளியில், இணைய தளங்களில், குறிப்பாக இந்தியாவில், ப்ளாடா பிந்தி (Bladabindi) என்னும் வைரஸ் வேகமாகப் பரவி வருவதாக, இந்தியாவில் இயங்கும் கம்ப்யூட்டர் அவசர கால பாதுகாப்பு மையம் (Computer Emergency Response Team-India (CERT-In) தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் பெரும்பாலும், மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கும் கம்ப்யூட்டர்களையே பாதிப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்தக் கம்ப்யூட்டரை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2014 IST
பேஸ்புக் தன் இணைய தளத்தில், பதிவுகளுடனேயே, தன் சந்தாதாரர்கள் ஒருவருக்கொருவர் செய்திகள், தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் இன்ஸ்டண்ட் மெசஞ்சர் வசதியைத் தந்து வருகிறது.ஆனால், சில மாதங்களாகவே, மொபைல் சாதனங்களில் இந்த வசதியைத் தனியே அமைக்க இருப்பதாக அறிவித்து வந்தது. தனியே மெசஞ்சர் என்று ஒரு அப்ளிகேஷனையும் தந்தது. இப்போது தன் வாடிக்கையாளர்களை, மொபைல் சாதனங்களில், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2014 IST
இணையத்தை 16 கோடி பேர் இந்தியாவில் பயன்படுத்தி வருகின்றனர். எப்போதும் இணையத்தில் இருப்பவர்களின் எண்ணிக்கை 8.6 கோடி ஆக உள்ளது. வர்த்தகத்திலும் சரி, சமுதாய தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் சரி, பெண்களின் இணையப் பயன்பாடு நாம் அறிந்து வியக்கும் வகையில் உள்ளதாக, இது குறித்து ஆய்வு நடத்திய மையம் ஒன்று தெரிவித்துள்ளது. ஒருவருக்கொருவர் விரைவில் தொடர்பு கொண்டு, தகவல்கtளைப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2014 IST
தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் இன்று நம் வாழ்வின் ஓர் முக்கிய அங்கமாக, அடிப்படை சாதனங்களாக மாறிவிட்ட பின்னரும், பல மோசமான பழக்க வழக்கங்களை, அவை மோசம் என்று தெரிந்த பின்னரும், மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.1. மோசமான சூழ்நிலையில் கம்ப்யூட்டரை இயக்குதல்: கம்ப்யூட்டர் முன்னால், பல மணி நேரங்கள் தொடர்ந்து அமர்ந்து அதனை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2014 IST
மைடாகுமெண்ட்ஸ் போல்டரில் நாம் ஒரே போல்டரில் அனைத்து பைல்களையும் வைப்பது நமக்குத்தான் சிரமம் தரும் வேலையாகும். ஒவ்வொரு முறையும் போல்டரில் மேலும் கீழும் சென்று பைல்களைத் தேட வேண்டும். நீங்கள் குறிப்பிடும் வகையில், நம் பணி செயல்பாட்டிற்கேற்ப துணை போல்டர்களை உருவாக்கி, அவற்றில் சேவ் செய்வது நம் நேரத்தை மிச்சப்படுத்தும்.கே. உமா ராணி, புதுச்சேரி.ஒரே பைலைப் பல ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2014 IST
கேள்வி: சி.டி. மற்றும் டி.வி.டிக்களில், பதியப்படும் பளபளப்பான பக்கத்தில் ஸ்கிராட்ச் எதுவும் ஏற்படக் கூடாது என்றும், மற்ற பக்கத்தில் அந்த அளவிற்கு பாதுகாப்பு தேவை இல்லை என்றும் சொல்கின்றனர். இதில் எதில் ஆபத்து மிக அதிகம்? அதாவது எந்தப் பக்கம் ஸ்கிராட்ச் ஏற்பட்டால், பதியப்பட்ட டேட்டா கெட்டுவிட வாய்ப்புண்டு.-என். கீர்த்திவாசன், கோவை.பதில்: நல்ல கேள்வி. பலருக்கு, இப்போது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 11,2014 IST
Driver: (ட்ரைவர்)விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் அவற்றிற்கான ட்ரைவர்கள் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X