Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
சர்பேஸ் டேப்ளட் மூலம் ஹார்ட்வேர் பிரிவில் மைக்ரோசாப்ட் இறங்கப் போகிறது என்ற செய்தியைக் கேட்டு ஆரவாரம் செய்தவர்களுக்குத் தீனி போடும் வகையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விண்டோஸ் 8 சிஸ்டத்தில் கிடைக்கும் கீகளுடன் இயங்கும் வகையில், புதிய வகை மவுஸ் மற்றும் கீ போர்ட்களை மைக்ரோசாப்ட் தயாரித்து வழங்க இருக்கிறது. கடந்த 30 ஆண்டுகளாகவே மைக்ரோசாப்ட் கீ போர்டுகளையும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
பல பயனாளர்கள், தங்களின் மொஸில்லா பயர்பாக்ஸ் பிரவுசர் முன்பு இயங்கியதைக் காட்டிலும் மெதுவாக இயங்குவதாகவும், சில வேளைகளில் கிராஷ் ஆகி நிற்பதாகவும் கேள்விகளை எழுப்பி உள்ளனர். இது போன்ற தகவல்களைப் படிக்கையில், ஆமாம், எனக்குக் கூட இது போல ஏற்படுகிறது என்று ஒத்துக் கொள்கின்றனர். இதற்கான தீர்வினை இங்கு காணலாம்.1. ப்ளக் இன் நீக்கம்: ப்ளக் இன் புரோகிராம்கள், பயர்பாக்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
பேஸ்புக் நிறுவனத்தின் பங்குகள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ளதால், விதிமுறைகளின் படி, தன் தளத்தில் இயங்குபவர்கள் குறித்த தகவல்களை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.உலக அளவில், மாதந்தோறும் இதனை 95 கோடியே 50 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். இவர்களில் 8.7% பேர் போலியானவர்கள். அல்லது பொய்யான அக்கவுண்ட் வைத்துள்ளனர். எனவே இவர்களின் எண்ணிக்கை 8 கோடியே 30 லட்சம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
முற்றிலும் மாறுபாடான இயக்கமாக வடிவமைக்கப்பட்ட விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வரும் அக்டோபர் 26ல் இது வெளியிடப்படும் எனவும் மைக்ரோசாப்ட் கூறியுள்ளது. இதன் முன்னோட்டமாக, சென்ற ஆகஸ்ட் 1 அன்று, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள, கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்களுக்கு இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
எக்ஸெல் தொகுப்பில் ஆல்ட்+ஷிப்ட் கீகளுடன் பங்சன் கீகளை அழுத்தினால் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்F1 +ALT+SHIFT: புதிய ஒர்க் ஷீட் ஒன்று திறக்கப்படும். F2 +ALT+SHIFT: அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒர்க்புக் சேவ் செய்யப்படும். F3 +ALT+SHIFT: நெட்டு மற்றும் படுக்கை வரிசை லேபிள்கள் பயன்படுத்தி பெயர்களை உருவாக்கலாம். F6+ALT+SHIFT: ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக் விண்டோக்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
எக்ஸெல் தொகுப்பில் COMBIN என்று ஒரு பங்சன் உள்ளது. இதனைப் பலர் பயன்படுத்தியிருக்க மாட்டார்கள். ஏன், இது எதற்கு என்றே பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தெரிய வேண்டும் என்ற அவசியமும் இல்லாமல் இருந்திருக்கலாம். அவசியம் எப்போது ஏற்படும் என்று சொல்ல முடியாதல்லவா? இதோ இது குறித்துப் பார்க்கலாம்.இந்த பங்சன், ஒரு செட் எண்கள் அல்லது எழுத்துக்கள் அல்லது இரண்டையும் கலந்தவற்றைக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
இரண்டு வாக்கியங்களுக்கிடையே இரண்டு ஸ்பேஸ் இடைவெளி அமைப்பது எப்போதும் வழக்கமாகும். இதனை வேர்ட் புரோகிராமில் எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம்.தட்டச்சு இயந்திரங்கள் மட்டுமே இருந்த காலத்தில், தட்டச்சு செய்வதனைச் சொல்லிக் கொடுத்த பயிற்சி நிலையங்களில், முற்றுப் புள்ளி வைத்து வாக்கியம் ஒன்றை முடிக்கையில், இரண்டு எழுத்து இடைவெளி விட்டு அடுத்த வாக்கியத்தினைத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
கூகுள் தன் தேடல் தளத்தில், விடுமுறை நாட்களிலும், சிறப்பு நிகழ்வுகள் கொண்ட நாட்களிலும், தன் கூகுள் லோகோவினை அந்த நாளுக்கேற்ப உருவாக்கும். இதனை டூடில் (“Doodle”) என அழைக்கின்றனர். இது பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருக்கும். பின்னர் அந்த நாளுக்குப் பின்னர், வழமையான லோகோ காட்டப்படும். "அடடா! மிக நன்றாக, வேடிக்கையாக இருந்ததே; காப்பி செய்திடாமல் போய்விட்டோமே' என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
விண்டோஸ் எக்ஸ்பி, மறக்க முடியாத, மறைக்கப்பட முடியாத விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை, விண்டோஸ் 7 முந்தியுள்ளது. அண்மையில் எடுத்த கணக்கின் படி, பன்னாட்டளவில் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களில், விண்டோஸ் 7 பயன்படுத்துவோர் எண்ணிக்கை, விண்டோஸ் எக்ஸ்பியைப் பயன்படுத்து வோரினைக் காட்டிலும் உயர்ந்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி 42.8% பங்கினைக் கொண்டு, மாதந்தோறும் 1% இழந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
பல புதிய செய்திகளைத் தந்திருக்கிறீர்கள். ஆங்கில கம்ப்யூட்டர் இதழ்களில் கூட நாங்கள் அறியாத செய்தி. குறிப்பாக யு.இ.எப்.ஐ. இடைமுகம் குறித்த தெளிவான தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர்கள் சார்பாக, கே. ரஜத்குமார், கோவை.டி.என்.பேனல் மற்றும் ஐ.பி.எஸ். பேனல் குறித்து முதன் முதலாக இப்போதுதான் தெரிந்து கொண்டோம். இந்த தகவல் முற்றிலும் புதியதாக இருந்தது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
கம்ப்யூட்டர் இயங்கத் தயாராக மேற்கொள்ளும் பல வேலைகளை மொத்தமாக பூட்டிங் என அழைக்கிறோம். இந்த பூட்டிங் பணியின் போது என்ன என்ன வேலைகள் நடக்கின்றன என்று நம் கம்ப்யூட்டரிலேயே பார்க்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டரில் சிக்கல்கள் ஏற்படுகையில், எங்கு பிரச்னை உள்ளது என அறியலாம். இதற்கு எம்.எஸ்.கான்பிக் என்ற பைல் உதவுகிறது. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இந்த வசதியினை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
பயர்பாக்ஸ் பிரவுசர் அதன் கூடுதல் பயன்பாட்டிற்கென அளிக்கப்படும் ஆட் ஆன் புரோகிராம்களுக்குப் பெயர் பெற்றவை. இவற்றை பிரவுசரில் இன்ஸ்டால் செய்தால், பல வசதிகள் நமக்குக் கிடைக்கின்றன. எனவே இவற்றைப் பலரும் விரும்புகின்றனர். இதனாலேயே பலர் பயர்பாக்ஸ் பிரவுசருடன் பயன்படுத்த பல ஆட் ஆன் புரோகிராம்களை வடிவமைத்து இலவசமாகத் தந்து வருகின்றனர்.சென்ற வாரம், இந்த ஆட் ஆன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
கூகுள் அண்மையில் தன் தேடல் பக்கத்தில் புதிய வசதி ஒன்றைத் தந்துள்ளது. தேடல் கட்டத்தில், நீங்கள் ஏதேனும் கணக்கீட்டினை (எ.கா. 568*(23+4)–34) டைப் செய்தால், உடனே கால்குலேட்டர் ஒன்று இயக்கிப் பார்க்க உங்களுக்கெனத் தரப்படும். இதில் சாதாரண கணக்குகளிலிருந்து சயின்டிபிக் கால்குலேஷன் வரை போட்டுப் பார்க்கலாம். மிகப் பெரிய கட்டங்களில் இந்த கால்குலேட்டர் அமைக்கப்பட்டுள்ளது. எளிதாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
கேள்வி: ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் ஒன்றினை, ப்ளாஷ் ட்ரைவிலிருந்து இயக்கலாமா? ஒரு சிஸ்டத்தில், ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் தான் இயக்க வேண்டுமா? ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களை இயக்கினால் தான், அனைத்து வைரஸ்களையும் நீக்க முடியும் என ஒரு நூலில் படித்தேன். விளக்கம் தரவும். கே. ஷண்முகராஜ், கோவை.பதில்: ஒரு எக்ஸ்டர்னல் ட்ரைவ், சி.பி.யு.வில் வெளியே இருந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
Hard Disk : (ஹார்ட் டிஸ்க்) பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் அனைத்து வகை பைல்களையும் பதியலாம். ஆப்பரேட்டிங் சிஸ்டம் (விண்டோஸ்), அப்ளிகேஷன் சாப்ட்வேர் (எம்.எஸ்.ஆபீஸ், பேஜ்மேக்கர் போன்றவை) மற்றும் இவற்றால் உருவாக்கப்படும் பைல்கள் அனைத்தையும் இதில் பதியலாம். இதனை முறையாகவும் கவனமாகவும் கையாள வேண்டும். இது கெட்டுப் போவதைத்தான் ஹார்ட் டிஸ்க் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 13,2012 IST
வேகமாக ஷட் டவுண் செய்திட (எக்ஸ்பி): கம்ப்யூட்டரில் வேலையை முடித்துவிட்டு வேகமாகச் செல்ல முயற்சிப்போம். ஆனால் கம்ப்யூட்டர் தான் ஷட் டவுண் ஆக நேரம் எடுத்துக் கொண்டு நம் பொறுமையைச் சோதிக்கும். இதனைச் சற்று வேகமாக ஷட் டவுண் செய்திட ஒரு வழி உண்டு. இதற்கு மவுஸ் பயன்படுத்தாமல் கீ போர்டினைப் பயன்படுத்தலாம். ஸ்டார்ட் பட்டனை ஒரு முறை அழுத்தவும். ஸ்டார்ட் மெனு கிடைக்கும். உடனே ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X