Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
சென்ற ஆகஸ்ட் 4 அன்று, கூகுள் அனைவரும் விரும்பும் ஒரு சிறப்பான வசதியைத் தன் ஜிமெயில் தளத்தில் தந்துள்ளது. பொதுவாக, நமக்கு வந்துள்ள மெயில்களைப் பார்க்கையில், அனுப்பிய வர் பெயர், நாள் மற்றும் நேரம், மெயிலின் தொடக்க சொற்கள் காட்டப்படும். இதனால், நாம் உடனே பார்க்க விரும்பும் மெயில்களுக்கு முன்னுரிமை கொடுத்து, கிளிக் செய்து பார்க்கலாம். இதனால் இன் பாக்ஸில் ஒவ்வொரு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
இன்று அனைத்து தகவல் பரிமாற்றத்திலும் இமெயில் எனப்படும் மின்னஞ்சல் இடம் கொண்டுள்ளது. ஒவ்வொரு நாளும் பல முறை, நாம் பல்வேறு வகையான தகவல் பரிமாற்றத்திற்கு இதனைப் பயன்படுத்துகிறோம். ஆனால், இதனை அமைப்பதிலும், அனுப்புவதிலும் பல தவறுகளை பலமுறை செய்கிறோம். எங்காவது சில வேளைகளில் தடுமாறி விடுகிறோம். நான் எவ்வகையான தவறுகளைச் செய்கிறோம் என்று எண்ணிப் பார்க்கலாமா!1. முகவரிகளை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
தாங்கள் அமைத்திடும் ஒர்க்ஷீட் மிக அழகாக இருப்பதை யார் தான் விரும்ப மாட்டார்கள்? செல்கள், அதில் உள்ள டேட்டாக்கள், மேலே உள்ள பார்முலாக்கள், சார்ட்கள் என அனைத்தும் அழகான தோற்றத்தில் இருந்தால், அதனைத் தயாரித்த நம்மை மற்றவர்கள் பாராட்டாவிட்டாலும், நம் மனதிற்கு நிறைவாக இருக்கும் அல்லவா! இது சார்ந்த ஒரு அம்சத்தை இங்கு பார்ப்போம்.எக்ஸெல் ஒர்க் ஷீட் லே அவுட் மற்றும் டிசைன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
கம்ப்யூட்டர் இயக்கத்தின் போது உருவாக்கப்படுகின்ற தற்காலிக பைல்கள், ரெஜிஸ்ட்ரியில் ஏற்படுத்தப் படும் வரிகள், நீக்கப்படும் பைல்கள், இணைய உலாவின் போது பிரவுசர்கள் தங்கள் வசதிக்கென உருவாக்கும் குக்கீஸ், பிரவுசிங் ஹிஸ்டரி பைல்கள் ஆகியவற்றை நீக்கப் பலரும் பயன்படுத்துவது சிகிளீனர் புரோகிராம் ஆகும். இதனை Priform நிறுவனம் தயாரித்து இலவசமாக இணையத்தில் வழங்கி வருகிறது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
இமெயில், பேஸ்புக் போன்ற சமுதாய இணைய தளங்கள், மொபைல் போன்கள், வீடியோ அழைப்புகள், அரட்டை கட்டங்கள், வலை மனைகள், தகவல்களுக்கான பதில்கள், டெக்ஸ்ட் குறிப்புகள் என நம் வாழ்க்கையின் ஒவ்வொரு மூலையும் டிஜிட்டல் அம்சங்கள் கொண்டதாய் நிறைந்து இயங்குகின்றன. இந்த புதிய வாழ்க்கை முறையை ஏற்றுக் கொள்ளும் பலர் இதில் எப்படி இயங்க வேண்டும் என அறியாமல் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
பேட்டரி சக்தியில் இயங்கும் லேப்டாப்பில், நாம் எந்த அளவிற்கு அதனைச் சரியாக, செட் செய்து இயக்குகிறோமோ, அந்த அளவிற்கு அதன் திறன் நமக்கு நீண்ட நேரம் கிடைக்கும். லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்கும் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இதற்கான செட்டிங்ஸ் அமைத்திடும் விண்டோக்கள் தரப்பட்டுள்ளன. அவற்றை இங்கு பார்க்கலாம்.மின்சக்தி நிர்வாக அமைப்பினை மேற்கொள்ள நமக்குத் தரப்படும் விண்டோ ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
கடந்த இரண்டு வாரங்களில், வர்த்தக இணைய தளங்களைக் குறி வைத்து மால்வேர் புரோகிராம் ஒன்று பரவி வருகிறது. வில்லிசி (Willysy) என அழைக்கப்படும் இந்த மால்வேர், வர்த்தக வகை இணைய தளங்களில் உள்ள ஓர் குறையைப் பயன்படுத்தித் தாக்குதலை நடத்துகிறது. இணைய தளங்களுக்குப் பாதுகாப்பு தரும், சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஆர்மரைஸ் (Armorize) என்னும் நிறுவனம் இந்த தாக்குதலைக் கண்டறிந்தது. ஜூலை 24 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
வைய விரி வலை (World Wide Web) என அழைக்கப்படும் இன்டர்நெட் வழிமுறைக்குச் சென்ற வாரம் இருபதாவது ஆண்டுவிழா. இணையம் என்ற இன்டர்நெட் இதற்கும் முந்தை யதாகும். தகவல்களைத் தாங்கிப் பரிமாறிக் கொள்ளும் சர்வர்களின் கட்டமைப்பும் மற்றும் அவற்றின் வழிகளும் இன்டர்நெட் – Internet என அழைக்கப்படுகின்றன. இதில் தகவல்களைப் பரிமாறிக் கொள்ள வடிவமைக் கப்பட்ட ஒரு வழிமுறை (Protocol) தான் வைய விரிவலை. இதனை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
நாம் பல பைல்களை இணைய தளங்களிலிருந்து அடிக்கடி டவுண்லோட் செய்கிறோம். இந்த பைல்கள் பி.டி.எப்., ஸிப் ஆர்க்கிவ், வேர்ட் என ஏதோ ஒரு பார்மட்டில் இருக்கலாம். பல வேளைகளில் டவுண்லோட் செய்த பின்னர் தான், இந்த பார்மட் பைல் என்றால், இதனை டவுண்லோட் செய்தி டாமல் இருந்திருக் கலாமே என்று எண்ணு கிறோம். ஏனென்றால், அதனைத் திறந்து பார்ப்பதற்கான புரோகிராம் இல்லாமல் இருக்கலாம். அல்லது நாம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
F1Shift + F1 = அப்போதைய டாகுமெண்ட்டின் பார்மட் என்னவென்று காட்டும் (MS Word)ALT + F1 = அடுத்த பீல்டுக்குச் செல்லும் ALT + Shift + F1 = முந்தைய பீல்டுக்குச் செல்லும் CTRL + ALT + F1 = மைக்ரோசாப்ட் சிஸ்டம் குறித்த தகவல்களைக் காட்டும். இது விஸ்டாவில் இது போல செயல்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. CTRL + Shift + F1 = எழுத்துவகையை மாற்றுகிறது. F2Shift + F2 = டெக்ஸ்ட்டை காப்பி செய்கிறது. CTRL + F2 = பிரிண்ட் பிரிவியூ கட்டளைக்குச் சமம். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
பேஜ் பிரேக் கோடு தெரியஒரு எக்ஸெல் ஒர்க்ஷீட்டை பார்மட் செய்கையில் அதன் பிரிண்ட் அவுட்டில் பேஜ் பிரேக் எங்கு வரும் என்று தெரிவது நமக்கு முக்கியம். இதனை பிரிண்ட் பிரிவியூ ஆப்ஷன் சென்று பார்த்தால் தெரிய வரும். அல்லது Page Break Preview என்ற ஆப்ஷனைப் பெற்று பார்த்தாலும் தெரிய வரும். தொடர்ந்து ஒர்க்ஷீட்டினை எடிட் செய்தால் இந்த பேஜ் பிரேக் மாறுவதனை மீண்டும் மீண்டும் பார்த்து நாம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
மூளைக்கென்று தனி வயதா என்று ஆச்சரியத்தோடு நீங்கள் குறிப்பிட்ட இணைய தளம் சென்று பார்த்த போது, வேடிக்கையாகவும், விபரமாகவும் நம் அறிவுத் திறனை அந்த தளம் சோதனை செய்தது விந்தையாக இருந்தது.-எம். பால்ராஜ், மதுரை.வீட்டில் இருக்கின்ற அண்ணன் அல்லது அப்பா கண்டிப்பது போல இருந்தது நீங்கள் எழுதிய பழக்கத்தை மாற்றுங்கள் என்ற கட்டுரை. என்ன தான் அட்வைஸ் செய்தாலும், நாம் சில பழக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
கேள்வி: ஹப் என்று எந்த சாதனம் அல்லது போர்டைச் சொல்கிறோம். இது குறித்து நீங்கள் எழுதுவதே இல்லை. விளக்கவும்.-சா. உலகநாதன், தேனி.பதில்: ஹப் என்பது கம்ப்யூட்டருடன் பயன்படுத்தக் கூடிய ஒரு மின்னணு துணை சாதனம். கீ போர்டு, மவுஸ், டிஜிட்டல் கேமரா, பிரிண்டர் போன்ற சாதனங்களை இதன் மூலம் கம்ப்யூட்டருடன் இணைக் கலாம். இந்த ஹப்பினை, கம்ப்யூட்டரில் உள்ள யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
புக்மார்க் (Bookmark): நாம் அடிக்கடி பயன்படுத்தப்படும் இணைய தள முகவரியினை, பயர்பாக்ஸ் பிரவுசரில் குறித்து வைப்பதனை இந்த பெயர் குறிப்பிடுகிறது. இதுவே இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் பேவரிட்ஸ் (Favourites) என அழைக்கப்படுகிறது. நாம் படிக்கின்ற புத்தகம் ஒன்றில், நாம் பின்னர் ஒரு பக்கத்தினை எளிதாகத் திறக்க, சிறிய காகிதத்துண்டு, புத்தகத்திலேயே இதற்கெனத் தரப்பட்டுள்ள அழகான நூல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2011 IST
பயாஸ் (BIOS Basic Input Output System) : அனைத்து பெர்சனல் கம்ப்யூட்டர்களின் மதர் போர்டிலும் இணைத்து அமைக்கப்பட்ட சிறிய புரோகிராம். ஸ்கிரீன், ஹார்ட் டிஸ்க், கீ போர்டு போன்ற அடிப்படை சாதனங்களைக் கட்டுப்படுத்தி இயக்கும் புரோகிராம். ஒரு கம்ப்யூட்டருக்கு மின்சக்தியை அளித்து இயக்குகையில் இந்த புரோகிராம் உடனே இயங்கி ஹார்ட் டிஸ்க், கீ போர்டு மற்றும் தேவயான சார்ந்த சாதனங்கள் எல்லாம் சரியான ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X