Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
பன்னாட்டளவில், ஒரு புயலாகத் தற்போது சுழன்று வருவது “போக்கமான் கோ” விளையாட்டு என்றால் அது மிகையாகாது. இதுவரை எந்த ஒரு விளையாட்டும் அல்லது அப்ளிகேஷனும் இந்த அளவிற்கு தரவிறக்கம் செய்யப்படவில்லை. இன்னும் அறிமுகப்படுத்தப்படாத நாடுகளில் கூட, இதனைச் சுற்றுவழிகளில் தரவிறக்கம் செய்து, விளையாடுவதில் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்ட் இயக்கம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
விண்டோஸ் இயக்கத்தில் இயங்கும் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில், குரோம் பிரவுசர் இயங்கி வருகிறது. இதனைப் பயன்படுத்தி, இணையத்தில் உள்ள தளங்களைப் பார்வையிடுவதுடன், பயனுள்ள வேறு பல வசதிகளையும் அனுபவிக்கலாம். இந்த வசதிகள் பல்வேறு வகையானவை. கூடுதல் பயன்களைத் தருவதுடன், நம்முடைய நேரத்தையும் இவை மிச்சப்படுத்துகின்றன. அவற்றில் முக்கியமான சிலவற்றை இங்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
இணையத் தேடல் பிரிவில் பிரம்மாவாக இயங்கும் கூகுள் நிறுவனம், இந்தியாவில் 20 லட்சம் சாப்ட்வேர் பொறியாளர்களுக்குத் தன் ஆண்ட்ராய்ட் மொபைல் ஆப்பரேட்டிங் திட்டத்தில் பயிற்சி அளிக்கும் திட்டத்தினைத் தொடங்க இருக்கிறது. நூறு கோடி பேருக்கு மேல் மொபைல் போன் பயனாளர்களாக இருக்கும் இந்திய நாட்டில், லட்சக் கணக்கில் இயங்கும் மென்பொறியாளர்களை இலக்காகக் கொண்டு, இந்த திட்டத்தினை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் முழுமையாக அமல்படுத்த இருந்த 'Free Basics' திட்டத்திற்கு அரசு தடை போட்டது அனைவரும் அறிந்ததே. சென்ற பிப்ரவரியில், ட்ராய் தான் வழங்கிய தீர்ப்பில், வேறுபட்ட கட்டணத்தில், தான் விரும்பும் இணைய தளங்களைப் பார்ப்பதற்கு மட்டும் என எந்த இணைய சேவை நிறுவனமும் இணைப்பு வழங்கக் கூடாது என, பேஸ்புக் திட்டத்தினை நிறுத்தி வைத்தது. இது 'நெட் நியூட்ராலிட்டி' ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
மற்ற இமெயில் புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. இதில் புரியாத விஷயம் ஏதோ இருக்கிறது என்று எண்ணும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
வேலை செய்யாத ஸ்பெல் செக்வேர்ட் செயலியில் நமக்குக் கிடைத்திருக்கும் மிக அருமையான ஒரு வசதி, ஆங்கிலச் சொற்களின் எழுத்துப் பிழை திருத்தம் தான். ஆனால், நாம் தொடர்ந்து டாகுமெண்ட்களை உருவாக்கி வருகையில், சில வேளைகளில், சில வகை சொற்களில் அல்லது டெக்ஸ்ட்டில், இந்த எழுத்துப் பிழை திருத்தம் செயல்படாத நிலையைப் பார்க்கலாம். இதனை எப்படி சீர் செய்வது என இங்கு காணலாம்.சில ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
மாறாநிலை எழுத்தினை மாற்றஎக்ஸெல் செயலியில் மாறா நிலையில் தரப்பட்டுள்ள எழுத்து வகைக்குப் பதிலாக, அதனைப் பயன்படுத்துபவர்கள் விருப்பத்திற்கேற்ப மாற்றிக் கொள்கின்றனர். ஆனால், இதனை ஒவ்வொரு முறையும், ஒர்க் புக் வடிவமைக்கும்போது, மாற்ற வேண்டியுள்ளது. ஒரு சிலர் தமிழிலேயே ஒர்க் புக்கினை அமைக்க திட்டமிடுகின்றனர். இவர்கள், தாங்கள் விரும்பும் எழுத்து வகையினை, மாறா நிலை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
விண்டோஸ் 10 புதிய சிஸ்டம் என்றாலும், ஒருவித பயத்துடனே தான் பயன்படுத்திக் கொண்டிருந்தேன். உங்களின் பாஸ்வேர்ட் ரீ செட் டிஸ்க் கட்டுரை அந்த பயத்தைப் போக்கியது. முதல் வேலையாக, ஒரு பாஸ்வேர்ட் ரீ செட் டிஸ்க் தயாரித்து வைத்தேன். இருப்பினும், எப்போதும் நினைவில் உள்ள பாஸ்வேர்ட் ஒன்றுக்கு மாறிக் கொண்டேன். தகவலுக்கு நன்றி.ஆர். சுதந்திர ராஜன், அம்மாபேட்டை.கூகுள் மறைத்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
கேள்வி: கூகுள் நிறுவனம் இந்தியாவில், ரயில்வே ஸ்டேஷன்களில் இலவச இணைய இணைப்பு கொடுப்பதாகத் தகவல் தந்திருந்தீர்கள். ஏன் ரயில்வே ஸ்டேஷனைத் தேர்ந்தெடுத்தார்கள்? இணைய இணைப்பிற்கும், ரயில்வே ஸ்டேஷனுக்கும் என்ன சம்பந்தம்? ரயில் நிலையத்தைப் பயன்படுத்தாதவர்கள் என்ன செய்வார்கள்?ஆர்.கே.நந்தினி, பெரம்பலூர்.பதில்: நல்ல கேள்வி. இந்திய ரயில்வேக்குச் சொந்தமான ரெயில் டெல் (RailTel) ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 15,2016 IST
Bandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.Client: கம்ப்யூட்டர் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு சர்வராக இயங்காமல் பயன்படுத்தப்படும் எந்த கம்ப்யூட்டரும் கிளையண்ட் என அழைக்கப்படும். Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X