Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
இணையத்திற்கான பிரவுசர்களில் கூடுதல் வசதிகளைத் தர ஆட்–ஆன் தொகுப்புகள் இருப்பதைப் போல, மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்பிற்கு ஆட் இன் (Addins) தொகுப்புகள் பல உள்ளன. ஆட் இன் தொகுப்புகள் என்பவை COM  பைல்களே. புரோகிராம் ஒன்றுடன் இணைந்து இயங்குகையில், அதன் இயங்கு திறனை நீட்டிக்கின்றன. இதனால் நம் வேலையும் எளிதாகிறது. இவற்றை மைக்ரோசாப்ட் நிறுவனமே தன் இணைய தளத்தில் வழங்குகிறது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
வேர்ட் தொகுப்பிற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகள் பல இருந்தாலும், சில அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும், சில சிக்கல்களுடன் அமைந்ததாகவும், சில அதிகப் பயன் தருவதாக இருந்தாலும் அவ்வளவாகப் பயன்படுத்தப்படாதவையாகவும் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். 1. Shift + F3: இந்த கீ தொகுப்பு ஆங்கில எழுத்துக்களின் முதல் எழுத்தையோ அல்லது மற்றவற்றையோ, மூன்று வகைகளில் பெரிய எழுத்தாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
வரும் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பின் பதிப்பு 9ன் சோதனைத் தொகுப்பு வெளியிட இருப்பதாக மைக்ரோசாப்ட் தெரிவித்துள்ளது. அதிகம் பேர் இந்த தொகுப்பைப் பயன்படுத்தத் தொடங்கு கையில், மைக்ரோசாப்ட் தரும் பிங் தேடல் சாதனத்தினையும் அவர்கள் பயன்படுத்த முயற்சிப்பார்கள். அதனால், தேடல் வகை வருமானம் அதிகமாகும் என மைக்ரோசாப்ட் எதிர்பார்க்கிறது. இதில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
ஏறத்தாழ ஒராண்டுக்கு முன், கூகுள் வேவ் என்னும் ஒரு வசதியை இலவசமாகத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்தது. மக்கள் தொடர்பினை மேற்கொள்வதில், இது ஒரு புதிய மாற்றத்தையும், அதிக வசதியையும் தரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்கள் இதன் முழு பரிமாணத்தினையும் புரிந்துகொள்ளும் வகையில், கூகுள் தரவில்லை. இதனால், உடனே கூகுள் வேவ் வசதியைப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள், உடனே பின் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
உலகில் மொத்தம் 180 கோடிப் பேர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர். இதில் 32 நாடுகளில் ஒரு கோடிக்கும் மேல் இணையப் பயனாளர்கள் உள்ளனர். இந்த வரிசையில் முதல் பத்து நாடுகளில் உள்ளவர் களின் எண்ணிக்கை 117 கோடி. அதாவது உலக இணையப் பயனாளர்களில் 65% பேர் இந்த பத்து நாடுகளில் உள்ளனர். அடுத்த பத்து நாடுகளையும் சேர்த்து, 20 நாடுகளில் உள்ள இணையப் பயனாளர் எண்ணிக்கை 147 கோடி. அதாவது மொத்தத்தில் 82%. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொருவரும் தங்களுக்குப் பிடித்த, பயன்படுத்திப் பழக்கப்பட்ட புரோகிராம்களில் செயல்படுவதனையே விரும்புவார்கள். இதனால் தான் பெரும்பாலும், பயன்படுத்தும் டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களையே பணியாற்ற தேர்ந்தெடுப்பார்கள். நாம் பணியாற்றும் பிற கம்ப்யூட்டர்களில், நாம் விரும்பும் அனைத்து புரோகிராம்களையும் இன்ஸ்டால் செய்திட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
ஏதேனும் இணையதளம் ஒன்றினைப் பார்க்கையில், அதில் எப்1 கீயை அழுத்தவும் என்று செய்தி தரப்பட்டுள்ளதா; உடனே அதனை அழுத்த வேண்டாம் என மைக்ரோசாப்ட் நிறுவனம் எச்சரிக்கை வழங்கியுள்ளது. இதன் மூலம் பல இணைய தளங்கள், கம்பூட்டர் பயன்படுத்துவோரை மோசமான தளங்களுக்கு இழுத்துச் சென்று, அவர்கள் கம்ப்யூட்டரில் பெர்சனல் தகவல்களைத் திருடும் புரோகிராம்களைப் பதிக்கின்றன. இதனால் தங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
பல வேளைகளில், நாம் ஒன்றுக்கு மேற்பட்ட வீடியோ பைல்களை, யு–ட்யூப் வீடியோ தளத்தில் கிளிக் செய்திடுவோம். அப்போது நம் ஸ்பீக்கரில் அவை அனைத்தின் ஒலி கிடைக்கும். சில வேளைகளில், ஒவ்வொன்றும் இறங்கும் போது, ஸ்ட்ரீமிங் வேகம் குறைவாக இருக்கும் என்பதால், விட்டு விட்டு ஒலி கேட்கும். இதனை நிறுத்த வேண்டும் எனில், ஒவ்வொரு வீடியோ திறந்திருக்கும் பக்கம் உள்ள டேப்பினைக் கிளிக் செய்து, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
அவிரா, அவாஸ்ட், நார்டன், ஏவிஜி என எத்தனை இலவச ஆண்ட்டி வைரஸ் பதிப்புகளை மக்கள் பயன்படுத்தி வந்தாலும், இவற்றையும் மீறி ஏதாவது நடந்துவிடுமோ என்று தான் நாம் அஞ்ச வேண்டியதுள்ளது. ஏனென்றால், நாளுக்கு நாள் புதிய கோணங்களில், வடிவங்களில், வைரஸ்கள் உருவாக்கப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில் புதிய வகை ஆண்ட்டி வைரஸ் தொகுப்புமுறை ஒன்றினை அண்மையில் காண ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
கேள்வி: கம்ப்யூட்டர் மலரின் பழைய மலர்கள் விலைக்குக் கிடைக்குமா? கம்ப்யூட்டர் மலர் மட்டும் டவுண்லோட் செய்து வைத்துப் பயன்படுத்த முடியுமா? இதற்கு என்ன வழி?–ஆ. மணிகண்டன், திருப்பூர்பதில்: இது போன்ற நிறைய கடிதங்கள், தொலைபேசி அழைப்புகள் தினமலர் அலுவலகத்திற்கு வருகின்றன. பழைய இதழ்கள் எனத் தனியே விற்பனைக்கு இல்லை. கம்ப்யூட்டர் மலரின் பழைய பதிப்புகள், இணையத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 16,2010 IST
சென்ற ஜூன் மாதத்தில், மொபைல் சேவை நிறுவனங்கள், ஒரு கோடியே 79 லட்சம் புதிய இணைப்புக்களைக் கொடுத்துள்ளன. இது மே மாதத்தில் வழங்கப்பட்ட 1.63 கோடியைக் காட்டிலும் 10% கூடுதலாகும். இதனுடன் சேர்த்து ஜூன் மாத இறுதியில் இந்தியாவில் வழங்கப்பட்ட இணைப்புகளின் எண்ணிக்கை 63 கோடியே 55 லட்சத்து 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பார்தி ஏர்டெல் 30 லட்சம் புதிய இணைப்புகளைத் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X