Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
டெஸ்க் டாப் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையைக் காட்டிலும், மொபைல் போன்களே தங்களுக்கு அதிக லாபம் ஈட்டித் தரும் என்று கணக்கிட்ட, கூகுள் நிறுவனர், லாரி பேஜ், தன் தலைமைப் பதவியில், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தை புதுமையாகவும் எளிமையாகவும் வடிவமைத்த, 43 வயதான சுந்தர் பிச்சையை அமர்த்தியுள்ளார். புதியதொரு நிறுவனமாக “ஆல்பபெட்” என்னும் தலைமை நிறுவனத்தை, கூகுளின் இடத்தில் உருவாக்கி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
ஆகஸ்ட் 10 அன்று, தான் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்குவதாக கூகுள் அறிவித்தது. இந்த அறிவிப்பு, மொத்த தகவல் தொழில் நுட்ப உலகின் கவனத்தைத் திருப்பியது. Alphabet என்ற பெயரில், புதிய நிறுவனம் ஒன்றை அமைத்து, அதன் பிரிவுகளாக, கூகுள் நிறுவனத்தின் அனைத்து பிரிவுகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனப் பிரிவின் தலைவராக, லாரி பேஜ் இருந்த இடத்தில், சுந்தர் பிச்சை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
கூகுள் குழுமத்தின் புதிய நிறுவனப் பெயரான ஆல்பபெட் என்னும் பெயர் ஏற்கனவே பல நிறுவனங்களின் பெயராக உள்ளது தெரியவந்துள்ளது. இதே Alphabet என்ற பெயரில் ஓர் இணைய தளம் ஒன்றும் இயங்கி வருகிறது. தங்கள் புதிய நிறுவனத்திற்கு Alphabet என்ற பெயரினைத் தேர்ந்தெடுத்து சூட்டிய லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின், தங்களுடைய கூகுள் தேடு தளத்தில் இந்த பெயர் கொண்ட நிறுவனம் ஏதேனும் இருக்கிறதா என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
இந்திய இணைய வெளியில், 'Golroted' கோல்ரோடெட் என்னும் வைரஸ் பரவி வருவதாக, வைரஸ் பரவுதல் குறித்து கண்காணித்து வரும் அமைப்புகள் தெரிவித்துள்ளன. இவை, தனிநபர் மின் அஞ்சல்களையும், அவர்களின் வங்கிக் கணக்கு குறித்த தகவல்களையும் இலக்கு வைத்து திருடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ட்ரோஜன் வகை வைரஸ் ஆகும். தன் நிலையை மறைத்துக் கொண்டு, நல்ல புரோகிராம் போல, நம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
தேவையற்ற பைல்களை கம்ப்யூட்டரிலிருந்து நீக்குதல், செயலிகளைக் கம்ப்யூட்டரிலிருந்து முழுமையாக அகற்றல் ஆகிய செயல்பாடுகளுக்கு, சிகிளீனர் செயலி பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின், விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகமானதைத் தொடர்ந்து, சிகிளீனர் மேம்படுத்தப்பட்டு, புதிய சிஸ்டத்தின் தேவைகளுக்கேற்ப செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
முற்றுப் புள்ளிக்குப் பின்: இரண்டு வாக்கியங்களுக்கிடையே இரண்டு ஸ்பேஸ் இடைவெளி அமைப்பது எப்போதும் வழக்கமாகும். இதனை வேர்ட் புரோகிராமில் எப்படி செட் செய்வது எனப் பார்க்கலாம். தட்டச்சு இயந்திரங்கள் மட்டுமே இருந்த காலத்தில், தட்டச்சு செய்வதனைச் சொல்லிக் கொடுத்த பயிற்சி நிலையங்களில், முற்றுப் புள்ளி வைத்து வாக்கியம் ஒன்றை முடிக்கையில், இரண்டு எழுத்து இடைவெளி விட்டு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
பைலை விரும்பும்போது பார்க்க: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை மிகக் கவனத்துடன் ரகசியமாகத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது உங்கள் நண்பர் அருகே வருகிறார். அவரிடமிருந்து அதனை மறைக்க விரும்புகிறீர்கள். என்ன செய்திடலாம்? உடனே விண்டோ மெனுவிற்குச் செல்லுங்கள். அதில் ஹைட் (Hide) என்று இருப்பதைக் கிளிக் செய்திடுங்கள். அல்லது ஆல்ட் + டபிள்யூ + எச் ஆகிய மூன்று கீகளை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
விண்டோஸ் 10, இதுவரை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இணைத்துத் தரப்பட்ட பல செயலிகளை விலக்கியுள்ளது. அதில் ஒன்று, நாம் வழக்கமாகக் கையாளும் டிவிடி பிளேயர் இயங்குவதற்கான புரோகிராம். ஆனால், இந்த டிவிடி புரோகிராமினைக் கட்டணம் செலுத்திப் பெற்றுக் கொள்ளுமாறு மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. விண்டோஸ் 10 இலவசமாக அப்கிரேட் செய்யப்பட்டாலும், இதுவரை நமக்கு அளிக்கப்பட்டு வந்த சில ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை உங்கள் கம்ப்யூட்டரில் பதிந்துவிட்டீர்களா? இது ஒரு புதிய சிஸ்டம். இதில், இதுவரை விண்டோஸ் இயக்கத்தில் இல்லாத பல புதிய வசதிகள் உள்ளன. ஏற்கனவே இருந்த சில வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைப் பயன்படுத்தவில்லை என்றால், நீங்கள் முழுப் பயனையும் பெற்றவராக இயங்க முடியாது. அவை குறித்த சில குறிப்புகள் இங்கே தரப்படுகின்றன.1. ஒரே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
இணையத்தில் மாநில மொழிகளில் பயன்பாடு அதிகரித்து, விளம்பரங்களும் அந்த அந்த வட்டார மொழிகளிலேயே தரப்படுவதால், இந்த 2015 ஆம் ஆண்டில், இவ்வகையில் டிஜிட்டல் விளம்பரங்களை வெளியிட வர்த்தக நிறுவனங்கள் ரூ. 3,575 கோடி செலவழிப்பார்கள் என இணையம் மற்றும் மொபைல் நிறுவனங்களுக்கான கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இதனையே IMRB International அமைப்பும் கணித்துள்ளது. இது தொடர்ந்து உயரும் என்றும், மொத்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
விண்டோஸ் 10 சிஸ்டம் குறித்த எளிய பல சந்தேகங்களுக்கும் கூட, அவற்றை ஒதுக்கித் தள்ளாமல் பட்டியலிட்டு பதில் அளித்துள்ள தங்கள் அக்கறை எங்களுக்குக் கிடைத்திருக்கும் நல்ல வரமாகும். தொடர்ந்து இது போல புதிய விஷயங்களைத் தெளிவான குறிப்புகளுடன் நாங்கள் எதிர்பார்க்கிறோம். விண் 10 க்கு அறிமுகமாகும் கம்ப்யூட்டர் மாணவர்களுக்கும் உங்கள் குறிப்புகள் உதவிடும். நன்றி.பேரா. ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
கேள்வி: விண்டோஸ் 10 சிஸ்டத்தில் அப்கிரேட் பைல்கள் தானாக அப்டேட் செய்யப்பட்டுவிடும் என்றும், அதன் மேல் நமக்குக் கட்டுப்பாடு இருக்காது என்றும் கூறியுள்ளீர்கள். அப்படியானால், இணைய இணைப்பு இல்லாமல் பயன்படுத்தும்போது தரப்படும் அப்டேட் பைல்கள் என்னவாகும்? இதனால் நமக்கு இழப்பு ஏற்படுமா?என். கரன்சந்திரன், கம்பம்.பதில்: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பொறுத்தவரை, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 17,2015 IST
ட்ரைவர் (Driver): விண்டோஸ் மற்றும் பிற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களுடன் டிஜிட்டல் சாதனங்கள் (பிரிண்டர், மவுஸ், பிளாஷ் டிரைவ் போன்றவை) தொடர்பு கொள்ள தேவையான சாப்ட்வேர் புரோகிராம் தான் ட்ரைவர் புரோகிராம் ஆகும். விண்டோஸ் போன்ற ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் பலவகையான சாதனங்களுக்கான ட்ரைவர் பைல்கள் ஏற்கனவே பதியப்பட்டே கிடைக்கும். அப்படி இல்லாத நிலையில் இந்த சாதனங்களுடன் சிடியில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X