Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2014 IST
விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம், பல கோணங்களில் வாடிக்கையாளருக்கு எதிரான புதிய மாற்றங்களைக் கொண்டிருப்பதால், புதிய கம்ப்யூட்டர் வாங்குபவர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்தினைப் பெற்று, பயன்படுத்தத் தயங்குகின்றனர். அதனால், இவர்கள் விண்டோஸ் 7 தொகுப்பினையே பெறுகின்றனர். அதன் பல்வேறு வசதிகளைப் பயன்படுத்திப் பார்த்து, அவற்றின் தன்மையினை முழுமையாகப் பெறச் செயல்படுகின்றனர். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2014 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் பிரவுசரான, இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் பழைய பதிப்புகளுக்கான சப்போர்ட்டினை விலக்கிக் கொள்வதாக அறிவித்துள்ளது. படிப்படியாக, வரும் 18 மாதங்களில் இது முழுமை அடையும். தன்னுடைய தற்போது நடைமுறையில் இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 11 ஐ, அனைவரும் பயன்படுத்தும் வகையில் நுழைத்திட முயற்சிக்கிறது, மைக்ரோசாப்ட். நீங்கள் பழைய பெர்சனல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2014 IST
விண்டோஸ் சிஸ்டத்தில் இப்போது தரப்படும் கால்குலேட்டர்கள், வெறும் கூட்டல், கழித்தல் கணக்குகளை மட்டும் செயல்படுத்திக் காட்டும் வகையில் தரப்படுவதில்லை. மேலாக, இன்னும் பலவகை கணக்குகளையும் இதில் மேற்கொள்ளலாம். இதில் நான்கு வகையான கால்குலேட்டர்களைக் காணலாம். அவை: Standard Scientific mode, Programmer mode, மற்றும் Statistics mode. கால்குலேட்டரில் மேலாகத் தரப்படும் டேப்களில், View கிளிக் செய்தால், இந்த வகைகள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2014 IST
மற்ற இமெயில் புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. இதில் புரியாத விஷயம் ஏதோ இருக்கிறது என்று எண்ணும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2014 IST
இந்த அண்ட சராசர வெளியில் நின்றவாறு நம் பூமியைப் பார்த்தால் எப்படி இருக்கும்? நிலா எப்படி தோற்றமளிக்கும்? மற்ற கிரகங்கள் சிறியதாகவே தெரியுமா? அல்லது பெரியதாகத் தெரியுமா? விண்கற்கள் எந்த உருவில் இருக்கும். தொலை தூரக் கிரகங்கள் விண்வெளியிலிருந்து பார்த்தால், வேறு வகையில் வித்தியாசமான தோற்றத்தைக் கொண்டிருக்குமா? இது போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை தரும் வகையில் இணைய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2014 IST
விண்டோஸ் 9 ஆப்பரேட்டிங் சிஸ்டம் குறித்த தகவல்கள், பல்வேறு ஊடகங்கள் வழியாகக் கசிந்து கொண்டுள்ளன. விண்டோஸ் 8, தொழில் நுட்ப ரீதியில் பல மாற்றங்களைக் கொண்டு வந்தாலும், மக்களின் பழகிப்போன செயல்பாடுகளுக்கு முற்றிலும் மாறாக இருந்ததால், அவ்வளவாக எடுபடவில்லை. தோல்வியையே சந்தித்ததால், மக்கள் ஏமாற்றமடைந்த பல விஷயங்களை, வரும் விண்டோஸ் 9 சிஸ்டத்தில் மைக்ரோசாப்ட் எடுத்துவிட ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2014 IST
வித்தியாசமான டெக்ஸ்ட் தேர்வு: வேர்ட் டாகுமெண்ட்டில் வேலை செய்கையில், டெக்ஸ்ட் தேர்வு செய்வது மிக எளிதான ஒன்றுதான். வரிசையாக வரிகள் என்றாலோ, அல்லது விட்டு விட்டு வரிகள் என்றாலோ, அவற்றைத் தேர்வு செய்துவிடலாம். ஆனால், நெட்டுவாக்கில் வரிகளில் சில எழுத்துக்களை மட்டும் தேர்வு செய்திட வேண்டும் என்றால் என்ன செய்வது?எடுத்துக் காட்டாக, வரிசையான வரிகளில், பத்தாவது எழுத்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2014 IST
ஸ்மார்ட் போன்கள் அனைத்திலும், ஏரோ பிளேன் மோட் என்று ஒரு ஆப்ஷன் தரப்படுகிறது. பலர் இதனைப் பயன்படுத்துவது இல்லை. எனவே இது குறித்து கவலைப் படுவதில்லை. ஆனால், சில வேளைகளில், இந்த ஆப்ஷனை இயக்கிவிட்டு, பேச முடியாத நிலை உருவாகும்போது, மற்றவர் சொல்லி, இதனை இயங்கா நிலையில் வைக்கின்றனர். இந்த நிலை இயக்கப்படுகையில் என்ன நடக்கிறது என்று இங்கு பார்க்கலாம். ஸ்மார்ட் போனை ஏரோ பிளேன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2014 IST
இணையத்தில் பாதுகாப்பு வழங்கும் பணிகளில் இயங்கி வரும் பிரைவேட் கோர் (PrivateCore) நிறுவனத்தை, சமூக இணைய தளமான பேஸ்புக் வாங்கியுள்ளது. சென்ற மாதம், அமெரிக்க உளவு அலுவலகம், பேஸ்புக் சர்வர்களை ஊடுறுவியதாகவும், அப்போது பல்லாயிரக்கணக்கான பயனாளர்களின் தனி நபர் தகவல்களை, உளவு அமைப்பு எடுத்துக் கொண்டதாகவும் செய்தி வெளியானது. இதனால், கலக்கமுற்ற பேஸ்புக் நிறுவனம், தன் சர்வர்களைப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2014 IST
பாதிப்பு ஏற்பட்டு, ஹார்ட் டிஸ்க் முடங்கிப் போன பின்னர் தான், நாம் கைகளைப் பிசைந்து கொண்டு, செய்வதறியாது விழிக்கிறோம். அந்த வகையில், ஹார்ட் டிஸ்க்கினைப் பாதுகாக்க நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை மிக அழகாக பட்டியலிட்டுள்ளீர்கள். குறிப்பாக, வெப்பம் அதிகமானால், ஹார்ட் டிஸ்க் கெட்டுப் போகும்; நீண்ட பயன்பாடு, வெப்பத்தைத் தரும் என்பதனை யாரும் உணர்வதில்லை. இதனை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2014 IST
கேள்வி: மைக்ரோ காமர்ஸ் என்பது, இணைய வர்த்தகத்தினைக் குறிக்கும் சொல்லா? அல்லது வேறு பொருளாதாரக் கோட்பாடா?நீ. சிகாமணி, தேனி.பதில்: Microcommerce என்பது இணைய தள வர்த்தகத்தோடு சேர்ந்த சொல் தான். மிகச் சிறிய அளவில் பணம் கைமாறப்படும்போது, இந்த சொல்லைக் கொண்டு குறிப்பிடுவார்கள். எடுத்துக் காட்டாக, இணையதளம் ஒன்றில் பதியப்பட்டுள்ள பாடல், அல்லது திரைப்பட விடியோ பைலைக் காண்பதற்கு மிகச் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 18,2014 IST
இணையப் பக்கங்களில் ஏற்படும் மொத்த சந்தடியில், 70 சதவீதம் போன் மற்றும் டேப்ளட் பி.சி.க்கள் வழியாகத்தான் ஏற்படுகின்றன. ஒரு நாளில், இந்தியர்கள் சராசரியாக, இணையத்துடன் 4 மணி 58 நிமிடங்கள் தொடர்பில் உள்ளனர். இந்தியாவில் மொபைல் போன் சந்தாதாரர்களின் எண்ணிக்கை 88.6 கோடி. பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட சிம்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதையும் இங்கு கருத்தில் கொள்ள வேண்டும். ஒரு சிம் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X