Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
பல வாசகர்கள், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு தாங்கள் மாறியுள்ளதாகவும், அதற்கென தற்போது கிடைக்கும் இலவச ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் வடிவமைக்கப்பட்டு கிடைக்கின்றனவா என்று கேட்டு எழுதியுள்ளனர். சிலர், விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு இருந்தால்தான், இந்த புதிய சிஸ்டத்திற்கு மாறலாம் என்று முடிவு செய்திருப்பதனையும் தெரிவித்துள்ளனர்.இங்கு விண்டோஸ் 8 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
சமுதாயத்தில் தொழில் நுட்ப வளர்ச்சி ஏற்படுகையில், அது சமுதாயப் பண்பாட்டினையும் பெரும் அளவில் பாதிக்கிறது. சில வெளிப்படையாகவே காணப்படுகின்றன; சில மிக நுண்ணியமாகத் தெரியப்படுகின்றன. இந்த பாதிப்புகள், மக்களின் அன்றாட வாழ்வின் பண்புக் கூறுகளையும் மாற்றுகின்றன. இந்த மாறுதல்களில் சில வேண்டப்பட்டவையாகவும், பல வேண்டப் படாதவாயும் உள்ளன. ஒருவர் பின்பற்றாத சில பண்புக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
வேர்ட்டில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கும் பலர், அதில் ஒரு வாட்டர்மார்க் அடையாளத்தை இணைப்பார்கள். டாகுமெண்ட்டிற்கு அடையாளம் தரும் வகையில் இது அமையும். நிறுவனத்தின் பெயர், டாகுமெண்ட்டினை தயாரிப்பவர் பெயர், டாகுமெண்ட்டின் தன்மை (ரகசியம், முதல் நகல், அனுமதிக்கப்பட்டது, போன்றவை) ஆகியவற்றில் ஒன்றை அமைப்பார்கள். இது டாகுமெண்ட்டின் பக்கம் முழுவதும் அமையும்படியாகவோ அல்லது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
.txt: இது மிக எளிமையான வேர்ட் ப்ராசசிங் டெக்ஸ்ட் பைலைக் குறிக்கிறது. இந்த வகை பைல்களில் பார்மட்டிங் விஷயங்கள் இருக்காது; எனவே Notepad உட்பட எந்த வகையான வேர்ட் ப்ராசசிங் சாப்ட்வேர் தொகுப்பிலும் இதனைத் திறக்கலாம்..rtf: ரிச் டெக்ஸ்ட் பார்மட் என அழைக்கப்படும் இந்த வகை பைல்களில் ஓரளவிற்கு டெக்ஸ்ட் பார்மட்டிங் இருக்கும். பார்மட்டைக் காட்டுகிற எந்தவித வேர்ட் ப்ராசசிங் தொகுப்பும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
விண்டோஸ் சிஸ்டத்தில், ஹார்ட் டிஸ்க்கில் பைல்கள் ஒரே சீராக ஒரே இடத்தில் எழுதப்பட மாட்டாது. டிஸ்க் பயன்பாட்டின் நாட்கள் செல்லச் செல்ல, பைல்கள் அழித்து அழித்து எழுதப்படுகையில், பைல்கள் சிதறலாக எழுதப்படும். இவற்றை ஒழுங்குபடுத்தி, ஒரே இடத்தில் அவை எழுதப்பட்டு அமைக்கப்படும் வழி தான் டிபிராக் ஆகும். இதனை நாமாக மேற்கொள்ளும் வகையிலேயே முன்பு வந்த விண்டோஸ் சிஸ்டங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
Shift+F11 - புதிய ஒர்க்ஷீட் எக்ஸெல் ஒர்க்புக்கில் புதிய ஒர்க்ஷீட் ஒன்றை இணைப்பது சில சமயம் பல இடங்களில் இழுபறி வேலை போல் இருக்கலாம். பல மெனுக்களில் சென்று அவற்றை இழுத்துப் பின் இன்ஸெர்ட் தேர்ந்தெடுப்பது நேரம் இழுக்கும் வேலையாக இருக்கலாம். இவற்றைத் தவிர்க்க ஒரு சிறிய ஷார்ட் கட் கீ உள்ளது. அதுதான் Shift+F11. இந்த இரண்டையும் அழுத்தினால் அப்போது இருக்கும் ஒர்க்ஷீட்டிற்கு முன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
மொபைல் சாதனங்களில் உடனுடக்குடன் செய்திகளை அனுப்புவதில், கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டு, தற்போது, உலகெங்கும் பயன்படுத்தப்பட்டு, இவ்வகையில் முதல் இடம் பெற்றுள்ள, வாட்ஸ் அப், அண்மையில் இன்னும் ஒரு புதிய வசதியினை அதன் வாடிக்கையாளர்களுக்கு த் தந்துள்ளது. ஒருவருக்கொருவர் தங்கள் குரல் வழி செய்தியையும் இனி, வாட்ஸ் அப் மூலம் அனுப்பலாம். ""வாய்ஸ் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
பொதுவாகவே, ஒரு இயந்திரம் எப்படி இயங்குகிறது என்பதைக் காண அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். நம் உடம்பின் உள்ளே என்னதான் நடக்கிறது, இந்த இயந்திரமும் எப்படி இயங்குகிறது என்பதைக் காணவும் நமக்கு ஆர்வம் தான். இதே ஆர்வத்துடன் அண்மையில் ஓர் இணையதளத்தைக் காண நேர்ந்தது. உடம்பின் இயக்கம் குறித்து தகவல் அல்லது படக் காட்சி இல்லை என்றாலும், 21 வகை இஞ்சின்கள் குறித்தும், அவை இயங்குவது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
வேர்டில் கண்ட்ரோல் கட்டளைகள்Ctrl+a: டாகுமெண்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க.Ctrl+b: அழுத்தமான (Bold) வடிவில் எழுத்தமைக்க.Ctrl+c: தேர்ந்தெடுத்ததை, கோப்பினை நகலெடுக்க (Copy).Ctrl+d: ஓர் எழுத்தின் (font) வடிவை மாற்றி அமைக்க.Ctrl+e: நடுவே டெக்ஸ்ட் அமைக்க.Ctrl+f:குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தைக் கண்டறிந்து, அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க. மீண்டும் தேடலைத் தொடர Alt+Ctrl+y.Ctrl+g: ஓரிடம் செல்ல. Ctrl+h: ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களைக் காப்பாற்றுவது என்பது இன்று இயலாத காரியமாக உள்ளது. இந்நேரத்தில் நல்ல வழிகளை யும், அறிவுரைகளையும் பக்குவமாகத் தங்கள் கட்டுரையில் எடுத்துக் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி.கே. ஆராவமுதன், மதுரை.சமூக வலைத்தளங்களிலிருந்து சிறுவர்களைக் காப்பாற்றுவதுதான் மிகவும் கடினமான செயலாக உள்ளது. இன்னும் கூடுதலான குறிப்புகளை இதற்கெனத் தனியே ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
கேள்வி: ட்ரேஸ் ரூட் (Traceroute) என்பது இணைய இணைப்பில் எந்த சாதனத்தைக் குறிக்கிறது? ரௌட்டரையா அல்லது அதன் இணைப்பில் இயங்கும் வேறு டிஜிட்டல் சாதனைத்தையா?ஏ. ஆகாஷ் குமார், சென்னை.பதில்: Traceroute ஒரு சாதனம் அல்ல. இணைய இணைப்பில் பயன்படுத்தப்படும் ஒரு டூல். நெட்வொர்க் இயங்கும் தன்மை, அது குறித்த தகவல்களை, இந்த டூலைப் பயன்படுத்திப் பெறலாம். இதன் பெயர் சொல்வது போல, இணைய இணைப்பில் டேட்டா ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
பைட் (‘byte’) என்னும் சொல் ‘by eight’ என்பதன் சுருக்கமாகும். ‘pixel’ என்பது ‘picture cell’ or ‘picture element என்பதன் சுருக்கமாகும். வை-பி என்னும் தொழில் நுட்பம் ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறது. இதனால் டேட்டாவை அனுப்புவர் மற்றும் பெறுபவர் இடையே எந்த வயர் இணைப்பும் தேவை யில்லை. பொதுவாக வைபி இத்தகைய இணைப்பினை 50 மீட்டர் சுற்றளவிற்குத் தருகிறது. அதிக வைபி இணைப்பு கொண்டிருக்கும் நாடுகளில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 19,2013 IST
Taskbar: (டாஸ்க் பார்) விண்டோஸ் இயக்கத்தில் மானிட்டர் திரையில் கீழாக இயங்கும் நீள் கட்டம். இதில் ஸ்டார்ட் மெனு, விரைவாக அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க ஐகான்கள் அடங்கிய தொகுப்பு, இயங்கிக் கொண்டிருக்கும் அப்ளிகேஷன் புரோகிராம்களின் பைல்களுக்கான கட்டங்கள் மற்றும் கடிகாரம், பின்னணியில் இயங்கிக் கொண்டிருக்கும் புரோகிராம்களின் ஐகான்கள் ஆகியவை இருக்கும். இவற்றைத் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X