Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
விண் ஆம்ப் புரோகிராம் ஆடியோ மற்றும் வீடியோ பயன்பாட்டிற்கு, அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மைக் ரோசாப்ட் விண்டோஸ் இயக்கத்துடன் தரும், விண்டோஸ் மீடியா பிளேயர், சில பார்மட்டுகளை இயக்குவதற்குத் தயாராக இல்லை. வி.எல்.சி. பிளேயர் இந்தக் குறையினைத் தீர்த்தாலும், பலவகையான வசதிகளைத் தருவதால், இன்றும் விண் ஆம்ப் புரோகிராம் பலரின் ஆடியோ வீடியோ தேவைகளை நிறைவேற்றும் புரோகிராமாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
சென்ற ஆகஸ்ட் 12ல் தன் முப்பது வயதை எட்டிய பெர்சனல் கம்ப்யூட்டர், வரும் காலத்தில் இல்லாமல் போய்விடும் என்று பலரும் எண்ணத் தொடங்கி யுள்ளனர். 1981 ஆம் ஆண்டில், ஐ.பி.எம். பெர்சனல் கம்ப்யூட்டரை வடிவமைத்த குழுவில் இடம் பெற்ற வல்லுநர் மார்க் டீன் இந்தக் கருத்தினை முன் வைத்துள்ளார். இன்னும் புதியதாக ஒரு தொழில் நுட்பம், பெர்சனல் கம்ப்யூட்ட ரின் இடத்தைப் பிடிக்கும் என்று ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
விண்டோஸ் 7 சிஸ்டத்திற்குப் பலரும் மாறி வருகின்றனர். புதிய கம்ப்யூட்டர் வாங்கும் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் தான் இருக்க வேண்டும் எனக் கேட்டு வாங்கிப் பயன் படுத்தி வருகின்றனர்.எனக்கு விண்டோஸ் எக்ஸ்பியே போதும் என பன்னாட்டளவில் இருந்த தயக்கம் மறைந்து, தற்போது விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வேகமாக இடம் பிடித்து வருகிறது. இந்த சிஸ்டம் தரும் சில புதிய வசதிகள் இங்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
பொதுவாக, ஒரு தொழில் நுட்பம் பயன்பாட்டிற்கு வந்த பின்னர், அது மேம்பாடு அடையும் பொழுது, புதிய தொழில் நுட்பம் அதன் இடத்தைப் பிடித்துக் கொள்ளும். பத்து அல்லது இருபது ஆண்டுகள் மட்டுமே, எந்த தொழில் நுட்பமும் பயன்பாட்டில் இருக்கும். பின்னர், பழையதாகி, பயன்பாட்டிற்கு வேகமற்றதாக ஒதுக்கப்படும். திரைப்படம், தொலைபேசி, ரேடியோ, தொலைக்காட்சி பெட்டி என நாம் அன்றாடம் பயன்படுத்தும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
இன்றைய இணையதளங்களில், எந்த தளத்தில் என்ன மோசமான வைரஸ் அல்லது திருடும் நோக்கம் கொண்ட புரோகிராம் இருக்கும் என நம்மால் கண்டறிய முடியவில்லை. பிரபல நிறுவனங்களின் இணைய தள முகவரிகளில் சிறிய மாற்றங்கள் செய்தும், அந்நிறுவனங்களின் இணைய தளங்களைப் போலவே பக்கங்களை வடிவமைத்தும், பல திருடர்கள் தங்கள் திருடும் புரோகிராம்களை நம் கம்ப்யூட்டருக்குள் அனுப்பி விடுகின்றனர். இந்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
தன்னுடைய பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு 8 னை, மற்ற சாப்ட்வேர் தொகுப்புடன் தரப்படும் ஆட் ஆன் புரோகிராம்களைத் தடுக்கும் வகையில் வடிவமைக்க இருப்பதாக மொஸில்லா அறிவித்துள்ளது. பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள், அனுமதித்த பின்னரே, அத்தகைய ஆட் ஆன் தொகுப்புகள் இயங்க முடியும். சில சாப்ட்வேர் தொகுப்புடன் வரும் ஆட் ஆன் புரோகிராம்கள், பிரவுசரைப் பயன்படுத்துபவர்கள் எதிர்பாராத ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
Audio Video Interleave என்பதன் சுருக்கமே இது. ஆடியோ மற்றும் வீடியோ சமாச்சாரங்களைக் கம்ப்யூட்டரில் பயன்படுத்த கேட்கையில் இந்த பெயர் அடிக்கடி கேட்கப்படும். கம்ப்யூட்டரில் வீடியோ வினைக் காண்கையில் இந்த மல்ட்டிமீடியா பார்மட் பயன் படுகிறது. மைக்ரோசாப்ட் இதனை 1992ல் அறிமுகப்படுத்தியது. AVI பைல்கள் ஆடியோ மற்றும் வீடியோ என்ற இருவகை தகவல்களை உள்ளடக்கியவை. இரண்டையும் ஒரே நேரத்தில் இயக்கும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
எளிதில் பைல் பெற்றுத் திறக்க வேர்ட் தொகுப்பில் பைல் ஒன்றைத் திறக்க Open மெனுவில் கிளிக் செய்கிறோம். அந்த விண்டோவில் கிடைக்கும் பட்டியலில் அனைத்து டாகுமெண்ட் பைல்களும் கிடைக்கின்றன. ஆனால் நாம் விரும்பும் பைலை, இந்தக் குவியலில் தேடி எடுக்க நேரமாகிறது. இதனைத் தவிர்க்க என்ன செய்யலாம்? இதற்கான சுருக்கு வழி ஒன்று உள்ளது. வேர்ட் Open டயலாக் பாக்ஸைத் திறந்து காட்டி, அதன் கர்சர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
அப்ளிகேஷன்களுக்கிடையே பல்வேறு அப்ளிகேஷன் புரோகிராம்களைத் திறந்து வைத்து பணியாற்றிக் கொண்டிருக்கும் சூழ்நிலை யை உணர்ந்து பாருங்கள். எடுத்துக் காட்டாக வேர்ட், எக்ஸெல், பவர்பாயிண்ட், நோட்பேட், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், அக்செஸ் என பல புரோகிராம்கள் திறந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அப்போது புரோகிராம்களுக்கிடையே பயணம் செல்ல ஆல்ட்+ டேப் அழுத்தித் திரையில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
மாற்றாத பழக்க வழக்கங்களில், திரைப்படங்கள் டவுண்லோட் செய்திடுவதால் வரும் கெடுதிகளையும் சொல்லி இருக்கலாம். பல திரைப்படங்கள் டவுண்லோட் பின்னணியில், வைரஸ்கள் நம் கம்ப்யூட்டரில் இறங்குகின்றன என்பது உண்மை.-க.நீலகண்டன், நத்தம்.மின்னஞ்சல் முன்னெச்சரிக்கைகள் - காலத்தே அளித்த அறிவுரைகள். இணைய மின் அஞ்சல் உலகை வெகு வேகமாக அறிந்து பின்பற்றும் நாம், அதனை எப்படி நாகரிகமாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
கேள்வி: ஜிமெயிலில் டெலிகேஷன் என்பது குறித்து தகவல் தந்திருக்கிறீர்கள். இதனை எப்படி அமைப்பது?-ஜி. ஸ்வாமிராஜ், கோவை.பதில்:இன்னொருவருக்கு உங்கள் இமெயில் பயன்பாட்டின் அனுமதியை வழங்கும் வசதியே இது. ஜிமெயில் அண்மைக் காலத்தில் தந்திருக்கும் ஓர் பயனுள்ள வசதி இது. உங்கள் ஜிமெயில் அக்கவுண்ட்டைத் திறக்கவும். அதில் வலது மூலையில் மேலாக உள்ள கியர் ஐகானில் கிளிக் செய்திடவும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
Back up Domain Controller: விண்டோஸ் நெட் வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்கள் பிரைமரி டொமைன் கண்ட்ரோலரின் பேக் ஆப் ஆகச் செயல் படுவதனை இது குறிக்கிறது. அவை செயல் இழக்கையில் இந்த பேக் அப் டொமைன் கண்ட்ரோலர்கள் அதன் செயல்பாட்டினை மேற்கொள்கின்றன. இவை செக்யூரிட்டி சார்ந்த செயல்பாடுகளையும் மேற்கொள்ளும் வகையில் செட் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2011 IST
ஸ்க்ராம்ப்ளிங் (Scrambling) : கம்ப்யூட்டர் பைலில் உள்ள டேட்டாவினை அடுத்தவர் படித்துப் பார்க்க முடியாத அளவிற்கு குழப்பி சேவ் செய்து வைத்துக் கொள்வது. இதனால் அதனை உருவாக்கியவர் மற்றும் பெறுபவர் மட்டுமே சரி செய்து படிக்க முடியும். இதனைச் சரி செய்வதற்கான வழியை இருவரும் மறந்து விட்டால் பைல் தகவல் உருப்பெறாது. ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X