Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
கம்ப்யூட்டர் பயன்படுத்தாதவர் என இனி யாரும் இருக்க முடியாது. தங்கள் பணிநாட்களுக்குப் பிறகே கம்ப்யூட்டர் குறித்து அறிந்தவர்கள் கூட, கம்ப்யூட்டர் பயன்பாடு தெரிந்து கொண்டிருப்பது ஓர் அடிப்படை தேவை என அறிந்து, கற்றுக் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர். இளைய தலைமுறையினர் மட்டுமின்றி, பள்ளிப் பருவத்தினை முடித்தவர்களும் இன்று தங்களுக்கென தனியே கம்ப்யூட்டர் ஒன்றை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
வரும் 2020 ஆம் ஆண்டில், இணையத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, உலகளாவிய அளவில், 417 கோடியாக இருக்கும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. இந்தியாவில் அப்போது 73 கோடி பேர் இணையத்தில் இயங்குவார்கள். சுற்றுலா, இணையம் வழி வர்த்தகம், உடல் நலம் காத்தல் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் எனப் பல பிரிவுகளில் தொடர்ந்து இணையம் பயன்படுத்தப்படுவது அதிகரிக்கும். வர்த்தக உலகில் புதிய வாய்ப்புகளைத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
1995க்கு முன் பொதுமக்களுக்கு இணைய இணைப்பு வசதி வழங்கப்படவில்லை. இராணுவம், ஆய்வு நிறுவனங்கள் ஆகியவை மட்டுமே பயன்படுத்தி வந்தன. 1995 சுதந்திர தினத்தன்று, ஆறு நகரங்களில், தொலைபேசி வழியாக இணைய இணைப்பு வழங்கப்பட்டது. அப்போது, ஒரு மணி நேரப் பயன்பாட்டிற்கு ரூ.35 கட்டணம். குறைந்தது 100 மணி நேரத்திற்கு செலுத்த வேண்டும். இப்போது இருப்பது போல பிரவுசர் பயன்பாடு இல்லை. 1996: செய்திப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம், தன் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் வெளியிடப்பட்டு ஓராண்டு ஆனதை முன்னிட்டு, சென்ற ஆகஸ்ட் 02 அன்று, பெரிய அளவில் அப்கிரேட் செய்திடும் வகையில் பைல்களைத் தந்தது. சென்ற இதழில் இந்த மேம்படுத்தல் மேற்கொண்ட முக்கிய மாற்றங்கள் மற்றும் வசதிகள் குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. சில வாசகர்கள் அதனைப் பின்பற்றி மேம்படுத்தலை மேற்கொண்டதாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை நூறு கோடியாக உயர்த்துவதே எங்கள் இலக்கு என கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் ராஜன் ஆனந்தன் தெரிவித்துள்ளார். இதற்கான காலக்கெடு எதுவும் அவர் அறிவிக்கவில்லை. தற்போது 35 கோடியாக இருக்கும் இணையப் பயனாளர் எண்ணிக்கை, வரும் 2020 ஆம் ஆண்டில், 60 கோடியாக உயரும். இணைய இணைப்பினை எளிதாக அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
பைபர் ஆப்டிக் வயர் இணைப்பு மூலம் இணைய சேவை வழங்குவதில் புகழ் பெற்ற, பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் Atria Convergence Technologies Pvt. Ltd. நிறுவனம், சென்ற வாரம் புது டில்லியில் தன் சேவையைத் தொடங்கி உள்ளது. தொடக்கமாக, டில்லியில் Safdarjung, Green Park, Kalkaji, Malviya Nagar, GK Part II மற்றும் Okhla ஆகிய இடங்களில் இதன் சேவை கிடைக்கிறது. தொடர்ந்து மற்ற இடங்களுக்கும் விரிவு படுத்தப்பட உள்ளது. இதன் அடிப்படை திட்டத்தில், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
பேக் அப் காப்பி: வேர்டில் டாகுமெண்ட்களை உருவாக்குகிறோம். இவற்றிற்கான, பாதுகாப்பிற்கென பேக் அப் காப்பிகளை நாம் எடுத்து வைத்துக் கொள்கிறோமா? இந்த கேள்விக்கு சிலர், ஆம், வேர்ட் தான் தானாகவே எடுத்து வைத்துக் கொள்கிறதே. ஒரிஜினல் டாகுமெண்ட் பைல் கெட்டுப் போய் கிடைக்காத போது இந்த பேக் அப் காப்பியினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று பதிலளிக்கலாம். சிலரோ, பேக் அப் காப்பியினை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
ஒர்க் ஷீட்டில் ஆப்ஜெக்ட் இணைப்பு: எம்.எஸ். ஆபீஸ் கூட்டுத் தொகுப்பில் உள்ள எக்ஸெல் புரோகிராம் கிராபிக்ஸ் இல்லாத புரோகிராம். அதன் தனித்தன்மை ஸ்ப்ரெட்ஷீட் உருவாக்குவதுதான். இருந்தாலும், நாம் ஒர்க் ஷீட்டுகளைத் தகவல்களைச் செம்மையாகத் தரும் வகையில், வரையப்பட்ட படங்களை இணைக்கிறோம். இவற்றை ஆப்ஜெக்ட் என அழைக்கிறார்கள்.இந்த ஆப்ஜெக்ட்களை எப்படி இணைப்பது எனவும், அவற்றில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
போக்கமான் கோ விளையாட்டினால் நமக்குப் பிரச்னை ஏற்படுவதுடன், அதற்கான இணைய இணைப்பு டேட்டா மற்றும் பேட்டரி மின் சக்தி ஆகிய இரண்டும் வீணாவது தடுக்க இயலாது. இது நம் நாட்டிற்குத் தேவை இல்லாத ஒன்று. முனையிலேயே இந்த விளையாட்டை அரசு கிள்ளியெறிய வேண்டும்.ஆர். தங்கராஜ், கோவை.சாதனங்களுக்குள் மட்டுமே டிஜிட்டல் கேம்ஸ் விளையாட முடியும் என்பதை மாற்றி, வெளியே சென்றும் விளையாடலாம்; ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
கேள்வி: ஒரு வழியாக, விண்டோஸ் 10 பதிவு செய்து, அதன் பின்னர், ஆகஸ்ட் 2 அன்று தரப்பட்ட, விண் 10 ஓராண்டு மேம்படுத்தலையும் மேற்கொண்டேன். இது குறித்த உங்கள் கட்டுரையையும் படித்தேன். அடுத்த மேம்படுத்தல், எந்த மாதம் வரும்? இனிமேல் ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை மேம்படுத்தல் கோப்புகள் இருக்காது என்று சொல்கின்றனர், இது உண்மையா? என். கிருஷ்ண குமார், சென்னை.பதில்: விண்டோஸ் 10 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 22,2016 IST
மொபைல் போன் சிக்னல்: மொபைல் போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்பதைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இருக்கும். இது குறைவாக இருக்கும்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும். சரியாக இருக்கும் போது மிதமாக இருக்கும். மேலும் குறைவாக இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். எனவே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X