Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
பிளாஷ் ட்ரைவின் கொள்ளளவுத் திறன் உயர்ந்து வருவதனால், இப்போதெல்லாம் புரோகிராம்களை, அதில் பதிந்து வைத்து இயக்குவது எளிதாகிறது.  வைரஸ் எதிர்ப்பு மற்றும் ஸ்பைவேர் எதிர்ப்பு புரோகிராம்களை இதில் பதிந்து இயக்கும் வகையில் கிடைத்தால் நல்ல பயனுடைத்ததாய் இருக்கும் அல்லவா! நாம் அடிக்கடி பொது மையங்களில், இதுவரை செல்லாத அலுவலகங்களில் உள்ள கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்தும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
இன்டர்நெட் உலாவிற்கு ஏற்ற பிரவுசர் தொகுப்பு எது? இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், குரோம், ஆப்பரா அல்லது சபாரி? இவற்றில் எது சிறந்தது? எதனைக் கொண்டு இதனை முடிவு செய்வது? அம்சங்கள், வசதிகள், வேகம், புதுமையாக உதவிடும் வசதிகள், வளைந்து கொடுக்கும் தன்மை எனப் பலவற்றை நம் பிரவுசர்கள் நமக்குத் தர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். சில  அடிப்படைக் கூறுகள் சிலவற்றில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
பிரிண்டர்கள் இப்பொழுது ஓரளவு நியாயமான விலையில் கிடைப்பதால் எல்லோரும் அவற்றை வாங்கி விடுகிறார்கள். ஆனால் பிரிண்டரின் விலையை விட அதனுள் பொருத்த வேண்டிய இங்க் கார்ட்ரிட்ஜ் அல்லது டோனர் கார்ட்ரிட்ஜ் விலைதான்  மயக்கத்தை உண்டாக்குவதாக பலர் எண்ணுகின்றனர்.   கார்ட்ரிட்ஜை சிக்கனமாகப் பயன்படுத்தினால், இந்த பயத்திலிருந்து நீங்கள் மீளலாம்.  அந்த வகையில் பிரிண்டர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
விண்டோஸ் விஸ்டாவில் கிடைக்காத புகழை, எப்படியும் விண்டோஸ் 7 மூலம் பிடித்துவிட எண்ணிய மைக்ரோசாப்ட், தன் புதிய சிஸ்டத்தில் பல எதிர்பாராத வசதிகளைத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். இந்த சிஸ்டத்திற்கு மாறியுள்ள அனைவருக்கும் இவை உதவலாம்.1. வேகமாக இயங்க பிளாஷ் ட்ரைவ்: கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கும் வேகத்தினை அதிகப்படுத்த ஓர் எளிய வழி, அதன் ராம் (RAM Random Access Memory) மெமரியை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
ஆவணத் தேதியைத்  தானாக மாற்ற  வேர்ட் தொகுப்பில் ஆவணங்களை உருவாக்குகையில், அதில் உள்ள தேதியினை, பயன்படுத்தும் நாளுக்கேற்றபடி அமைக்க விரும்புவோம். எடுத்துக் காட்டாக, ஒரு கடிதம் பலரை வெவ்வேறு நாட்களில் சென்றடைய வேண்டியதிருக்கலாம். இது ஒரே நாளில் அச்செடுத்து அனுப்பப்படாமல், பல நாட்களில் அனுப்பப் படலாம். அப்போது தேதியை, அந்த அந்த நாளில் திருத்தாமல், தானாகவே வேர்ட் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
மருத்துவம் குறித்த சரித்திர நிகழ்வுகள், இன்றைய மருத்துவ ஆய்வுகள், மருந்துகள், உடல்நலம் குறித்த செய்திகள் என டன் கணக்கில் தகவல்களைக் கூறும் அற்புத இணைய தளம் ஒன்று  http://www.nlm.nih.gov/  என்ற முகவரியில் உள்ளது. இது அமெரிக்க அரசின் இணைய தளம். என்றாலும் அனைவரும் சென்று பார்த்து தகவல்களை அறியலாம்.    உலகளாவிய உடல்நலம்,  மருத்துவச் சார்பான ஆய்வுத் துறை,கனவுகள், உடல் கூறு இயல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
எக்ஸெல் செல்களை இணைக்கடேட்டாக்களைக் கொடுத்து எக்ஸெல் தொகுப்பில் அட்டவணைகளை உருவாக்குகையில் நாம் அட்டவணைகளுக்கு தலைப்பு கொடுக்க எண்ணுவோம். அப்போது அட்டவணைகளுக்கு மேலாக ஒரு நீளமான செல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்ப்போம். அப்படி இல்லாததனால் பலர் டைட்டில் உருவாக்கி அதற்கு முன் ஸ்பேஸ்களைத் திணிப்பார்கள்.  டைட்டிலை சார்ட் முழுவதும் இடம் பிடிக்கும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
குழந்தைகளுக்கேற்ற லினக்ஸ் பற்றிய செய்திகளை அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தந்தமைக்கு நன்றி. பொதுவாக லினக்ஸ் என்றால், எளிதாக விளங்காது என்ற தவறான எண்ணத்தைப் போக்கியது. -காசி யோக  அக்ஷயா, கோயம்புத்தூர்பொதுவாக இன்டர்நெட் இயங்க மறுத்தாலோ, அல்லது வெப்சைட் கிடைக்கவில்லை என்றாலோ, பதற்றமும், எரிச்சலும் வரும். உங்களுடைய கட்டுரையைப் படித்த பின்னர், எவ்வளவு பொறுமையுடன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
பயர்பாக்ஸ் 4ன் சோதனை பதிப்பு 3 தற்போது கிடைக்கிறது. அதிகாரபூர்வமாக, மொஸில்லாவின் இணைய தளத்தில் கிடைக்காவிட்டாலும், Softpedia  (http://www.softpedia.com/get/Internet/Browsers/MozillaFirefoxFinal.shtml)  போன்ற தளங்கள் இதனை டவுண்லோட் செய்திடத் தருகின்றன. இதற்கான குறிப்புகள் இன்னும் கிடைக்கவில்லை. அது மொஸில்லாவினால் மட்டுமே தரப்படும். எனினும்,இதனைப் பிற இடங்களில் இருந்து இறக்கிப் பயன்படுத்திப் பார்த்த சிலர் இதில் உள்ள ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
கேள்வி: என்னுடைய இமெயிலில் ஒரு பகுதியை மட்டும் பிரிண்ட் செய்திட வேண்டியுள்ளது. இதனை எப்படி பிரிண்டருக்கு பிரிண்ட் செய்திடக் கொண்டு போவது?–வினுகிருபா, வில்லியனூர்பதில்: எந்த பகுதியைப் பிரிண்ட் செய்திட விருப்பமோ, அதனை முதலில் செலக்ட் செய்திடவும். பின் அதன் மீது ரைட் கிளிக் செய்து கிடைக்கும் மெனு மூலம் காப்பி செய்திடவும். இப்போது கிளிப் போர்டுக்கு உங்கள் டெக்ஸ்ட் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 23,2010 IST
ஃபைல்கள் .pdf: இந்த வகை பைலை அடோப் அக்ரோபட் ரீடர் அல்லது அதைப் போல வந்துள்ள பல புதிய புரோகிராம்களைக்  (PDF Viewer) கொண்டு திறக்கலாம்.   Portable Document File என்று இதனை முழுமையாக அழைக்கிறார்கள். டெஸ்க் டாப் பப்ளிஷிங் மூலம் உருவாக்கப்பட்ட பைல்களை விநியோகம் செய்திட இந்த பைல் முறையைப் பலர் கையாளுகின்றனர். பைல் உருவான பாண்ட் இல்லாமல் டெக்ஸ்ட் பைலை அப்படியே படம் போல் பைலாக இது காட்டும். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X