Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST
கூகுள் நிறுவனப் பிரிவின் தலைவராக, சுந்தர் பிச்சை நியமிக்கப்பட்டவுடன், அனைத்து மக்களின் கவனமும், அமெரிக்காவில் டிஜிட்டல் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இயங்கும் இந்திய வம்சாவளியினர் பக்கம் திரும்பி உள்ளன. சதர்ன் நியூ ஹேம்ப்ஷயர் பல்கலைக் கழகத்தில் அமெரிக்காவில் பணியாற்றும், அமெரிக்க தொழில் நுட்ப நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் குறித்து ஓர் ஆய்வினை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் பயன்படுத்தப்படும் புரோகிராம்களை சிஸ்டம் சோதனை செய்து, அவை நகலெடுத்துப் பயன்படுத்தும் பைரேட்டட் சாப்ட்வேர் தொகுப்பாக இருந்தால், அவற்றை அனுமதிக்காது என மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இவற்றை அங்கீகாரம் பெறாத சாப்ட்வேர் புரோகிராம்கள் என மைக்ரோசாப்ட் அழைக்கிறது.பொதுவாக, ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைக் கட்டணம் செலுத்தி வாங்கும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST
நாம் எல்லாரும் நம்முடைய கம்ப்யூட்டர்கள் பல ஆண்டுகள் எந்தப் பிரச்னையும் இன்றி, சரியாகச் செயல்படும் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இதன் ஆயுட்காலத்தினை பல ஆண்டுகள் நீட்டித்து வைப்பது நம் கரங்களில் தான் இருக்கிறது. இதில் முக்கியமாக நாம் காண வேண்டியது, நம் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கினைத்தான். இது கெட்டுப் போய் நின்றுவிட்டால், அதில் உள்ள பைல்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST
கம்ப்யூட்டருக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டம் மற்றும் புரோகிராம் வடிவமைத்துத் தரும் பொறியாளர்கள், வல்லுநர்கள், சில வேடிக்கையான விஷயங்களை மறைவான இடத்தில் பதிந்து வைப்பார்கள். இவை பெரும்பாலும் அதனை உருவாக்கியவர்களுக்கு மட்டுமே தெரியும் வகையில் இருக்கும். ஆனால், பயனாளர்களும் இவற்றை அறிந்து செயல்படுத்தலாம். இத்தகைய ஏற்பாட்டு உத்தியை ஆங்கிலத்தில் Easter Egg என ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST
வேர்ட் அட்டவணை நெட்டு வரிசை அகலம்: வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்று தயாரிக்கும் போது, அதன் நெட்டு வரிசையின் அகலத்தினை மிகத் துல்லியமாக அமைக்க முடியும். அதற்குக் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.1. எந்த நெட்டு வரிசையின் அகலத்தை மாற்றி அமைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.2. ரிப்பனில் Layout என்னும் டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். 3. டேபிள் குரூப்பில், Properties ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST
எக்ஸெல்: அடிக்கோடு: எக்ஸெல் புரோகிராம், செல்களில் அமைக்கப்படும் டேட்டாவின் கீழாகப் பலவகை அடிக்கோடுகளை அமைக்க உதவிடுகிறது. இவற்றைப் பெற்று அமைக்கக் கீழ்க்காணும் செயல்முறைகளை மேற்கொள்ள வேண்டும். Format மெனுவில் Cells என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் Format Cells என்னும் டயலாக் பாக்ஸ் காட்டப்படும். இதில் Font என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் கீழ் இடது பக்கம் Underline ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST
இந்தியாவில் இணைய இணைப்பு வழங்கப்பட்டு, சென்ற ஆகஸ்ட் 15 உடன், இருபதாண்டுகள் நிறைவு பெற்றன. ஆம், மனித வாழ்க்கையில் மகத்தான புரட்சி ஏற்படுத்திய இணைய இணைப்பு, இந்தியாவில், சென்ற 1995 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15, சுதந்திர தினத்தன்று தரப்பட்டது. சென்ற வார சுதந்திர தினத்தன்று, 20 ஆண்டுகளை இந்திய இணையம் நிறைவு செய்துள்ளது. இந்தியா தன் 49 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடிய போது, பொதுமக்களுக்கு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்தும் மற்றும் பயன்படுத்தத் திட்டமிடுவோரும், தற்போது அதிகம் கவலைப்படுவது வை பி செயல்பாடு குறித்துத்தான். விண்டோஸ் 10 சிஸ்டம் நம் வை பி இணைப்பை, நம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் அனைவருக்கும், நாம் அறியாமலேயே வழங்குகிறது. இதனால், நம் ரகசிய நெட்வொர்க் செயல்பாடு அனைவருக்கும் தெரிய வருகிறது என்ற பயம் தான் அனைவரையும் கவலை அடையச் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST
சென்ற வாரம், மைக்ரோசாப்ட் திடீரென பேட்ச் பைல் ஒன்றை வெளியிட்டது. வழக்கத்திற்கு மாறான வெளியீடு இது. அனைத்து விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் அப்டேட் செய்திடும் வகையில் இது வெளியானது. இதற்குக் காரணம் வழக்கம் போல, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தான். அதில் உள்ள தவறான குறியீட்டு வரி ஒன்றின் மூலம் ஹேக்கர்கள் நுழையலாம் என அறியப்பட்டது. இதனைப் பயன்படுத்தி, ஹேக்கர்கள், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST
அனைத்து பத்திரிக்கைகளும் சுந்தர் பிச்சை அவர்களின் புதிய தலைமைப் பதவி குறித்து எழுதினாலும், அதன் பின்னணி, கூகுள் நிறுவனத்திற்கான பங்களிப்பு, கூகுள் தற்போது எப்படி ஆல்பபெட் தலைமையில் இயங்கும் என்பது குறித்த மிக விரிவான தகவல்களை நீங்கள் தந்துள்ளீர்கள். எங்களின் பாராட்டுக்களும் நன்றியும்.எஸ். சாமுவேல், விருதுநகர்.கூகுள் நிறுவனத் தலைவர், இந்திய வம்சாவளி, குறிப்பாகத் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 24,2015 IST
கேள்வி: ஜிமெயிலில் எனக்கு ஒரு அக்கவுண்ட் உள்ளது. இதில் அஞ்சல்களை அனுப்ப செண்ட் பட்டன் அழுத்தியவுடன், குறிப்பிட்ட காலத்தில் அதனைத் திரும்பவும் பெற முடியும் என்று சொல்கின்றனர். சில வேளைகளில் தவறாக அனுப்பிய பின்னர், இந்த தேவை ஏற்படுகிறது. ஆனால், என் கம்ப்யூட்டரில் உள்ள ஜிமெயில் அக்கவுண்ட்டில் இது இல்லை. வேறு பிரவுசர் வழியாகவும் பார்த்துவிட்டேன். கிடைக்கவில்லை. என்ன ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X