Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
வரும் அக்டோபர் 18 அன்று, மைக்ரோசாப்ட் தன் விண்டோஸ் 8.1 தொகுப்பினை வெளியிடுகிறது. ஆனால், இணையத்திலிருந்து அக்டோபர் 17 முதலே டவுண்லோட் செய்து கொள்ளலாம். விண்டோஸ் ஸ்டோரில், டிஜிட்டல் பார்மட்டிலும், கடைகளில் சிடி யாகவும் இது கிடைக்கும். முதல் முதலாகத் தான் வெளியிட்ட ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் (விண்டோஸ் 8) பல வகையான முழுமையான மாற்றங்களை அதிரடியாக மேற்கொண்டு, புதிய பதிப்பாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள் பயன்படுத்தும் வீடியோ சேட் மற்றும் இன்ஸ்டண்ட் மெசேஜ் தொகுப்பான ஸ்கைப், விண்டோஸ் 8.1 சிஸ்டம் தொகுப்புடன் இணைந்து தரப்படுகிறது. தற்போது ஏறத்தாழ, 30 கோடி பேர் ஸ்கைப் தொகுப்பினைப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் இணைத்து மைக்ரோசாப்ட் தருகிறது. விண்டோஸ் பயனாளர்கள், எப்போதும் தங்கள் நண்பர்களுடன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
வேர்ட் புரோகிராமில், எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காட்டும் டூல் இணைந்தே உள்ளது. நாம் டாகுமெண்ட் தயாரிக்கும்போதே, எழுத்துப் பிழைகள் திருத்தப்பட்டாலும், இந்த டூலைப் பயன்படுத்தி மீண்டும், மீண்டும் பிழைகளைத் திருத்தலாம். இது எழுத்துப் பிழைகளை மட்டுமின்றி, சரியான முறையில் சில சொற்களின் முதல் எழுத்துகள் பெரிய எழுத்துகளாக அமைக்கப்பட்டுள்ளனவா, தேவையில்லாமல் ஒரே சொல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
கடந்த இரண்டு மாதங்களில், பயர்பாக்ஸ் தன்னுடைய வாடிக்கையாளர்களில் 11 சதவீதம் பேரை இழந்துள்ளது. இதனால், குரோம் பிரவுசர், பிரவுசர் பயன்பாட்டில் இரண்டாவது இடத்தைப் பெறும் வாய்ப்புகள் அதிகமாகியுள்ளது. இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொடர்ந்து முதல் இடத்திலேயே உள்ளது. நெட் அப்ளிகேஷன்ஸ் நிறுவனம் அண்மையில் எடுத்த ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஜூலை மாத இறுதியில், அனைத்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பிரவுசரான, இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இன்றைக்கும் முதல் இடத்தில், அதிக வாடிக்கையாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. இதன் ஷார்ட் கட் கீ தொகுப்பும், ஒவ்வொரு தொகுப்புக்குமான செயல்பாடு கீழே தரப்பட்டுள்ளது.F1 – உதவி.F3 – சர்ச் பேனலை இயக்கவும், நிறுத்தவுமான டாகிள் கீ F4 – அட்ரஸ் பார் விரிப்பு. F5 – அப்போதைய இணைய தளப் பக்கம், மீண்டும் புதுப்பிக்கப்படும். F6 ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
இணையத்தில் ஒரு நிமிடத்தில் என்னவெல்லாம் நடக்கிறது?மின் அஞ்சல்கள் அனுப்பப்படுகின்றன, ட்விட்டரில் ட்வீட்கள் பதியப்படுகின்றன, பல தளங்களில் சேட் என்னும் உரையாடல் மேற்கொள்ளப்படுகின்றன, மியூசிக் பைல்கள் டவுண்லோட் ஆகின்றன, கேம்ஸ் டவுண்லோட் ஆவதுடன், ஆன்லைனிலேயே விளையாடப்படுகின்றன, பேஸ்புக் மற்றும் பிற தளங்களில் புதிய அக்கவுண்ட்கள் திறக்கப்படுகின்றன, பலர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
விண்டோஸ் 8 சிஸ்டத்தின் மெட்ரோ இண்டர்பேஸ் திரையில் இயங்கக் கூடிய பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு, வரும் டிசம்பர் 10ல் வெளிவர இருக்கிறது. இந்த, பயர்பாக்ஸ் 26, பிரவுசர் தொகுப்பு கடந்த ஓர் ஆண்டாக வடிவமைக்கப்பட்டு தயாராக இருந்தது. ஆனாலும், விண்டோஸ் 8 விற்பனைக்கு வந்த பின்னரும், மொஸில்லா இதனை வெளியிடவில்லை. இப்போது விண்டோஸ் 8.1 வெளி வந்த பின்னர், இது வாடிக்கையாளருக்குக் கிடைக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
சிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், என்ன பதைபதைப்பு ஏற்படுகிறது. மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர்களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர். இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
ஆங்கில மொழியில் சொற்களில் உள்ள எழுத்துக்களை நாம் தமிழில் உள்ளது போல அப்படியே உச்சரிப்பதில்லை. உச்சரிப்பில் நிறைய வேறுபாடு உண்டு. ஆனால், அதே நேரத்தில், ஒரே மாதிரியான உச்சரிப்பில் பல ஜோடி சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. எடுத்துக்காட்டாக Capital/ Capitol, Affect/ Effect, new/ anew, practice/ practise, sour/ sore, side/ aside, warranty/ guarantee, affluent/ effluent/ suit, suite ஆகியவற்றைக் கூறலாம். இந்தச் சொற்களைப் பயன்படுத்துகையில், நமக்கு எந்த சொல் எந்தப் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
விண்டோஸ் எக்ஸ்பிக்குப் பின்னர் மக்கள் பரவலாக ஏற்றுக் கொண்டு பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டமாக, விண்டோஸ் 7 மாறி வருகிறது. இருப்பினும் சில விஷயங்கள் பல பயனாளர்களுக்குப் பிடிக்கவில்லை. அதில் ஒன்று இதன் தொடக்கத்தில் ஒலிக்கும் ட்யூனாகும். ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்கத் தொடங்குகையில், ஒரு வித சிக்னேச்சர் ட்யூன் என்று சொல்லப்படும் தொடக்க ஒலியைக் கொண்டிருப்பது ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
எம்.எஸ். ஆபீஸ் 2007 மற்றும் ஆபீஸ் 2010 ஆகிய தொகுப்புகளில், சிறந்த ஒரு குறிப்பிடத்தக்க வசதி, ஆட்டோ ரெகவர் வசதி ஆகும். இதன் மூலம் குறிப்பிட்ட கால இடைவெளியில், ஆபீஸ் அப்ளிகேஷனில் அமைக்கப்படும் டேட்டாவினைத் தானாக சேவ் செய்து வைக்கும்படி செய்திடலாம். இதனால், பவர் இல்லாமல் போகும் காலத்தில் அல்லது விண்டோஸ் கிராஷ் ஆகும்போது, நம் டேட்டா நமக்குக் கிடைக்கும். இந்த கால இடைவெளியை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
எக்ஸெல் வரிசை வகை மாற்றம்: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை உருவாக்கியிருப்பீர்கள். தொடர்ந்து வரும் டேட்டாவை கணக்கிட்ட பின்னர் நெட்டு வரிசையில் உள்ளதைப் படுக்கை வரிசையிலும், படுக்கை வரிசையில் உள்ளதை நெட்டு வரிசையிலும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நீங்கள் திட்டமிடலாம். அல்லது ஏதேனும் ஒரு வகையில் உள்ளதை மட்டும் மாற்றி அமைக்க இன்னொரு ஒர்க் ஷீட்டில் எண்ணலாம். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.1. இணைய தளம் கட்டளை (The site: command): இந்த ஆப்பரேட்டர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
டேப்பின் இடைவெளி அமைக்க: வேர்ட் ரூலர் நமக்குப் பல வழிகளில் உதவுகிறது. வழக்கமாக டேப்களை நாம் செட் செய்கிறோம். ஒவ்வொரு டேப்பிற்கும் இடையே உள்ள தூரத்தினை ரூலர் மூலம் அறிந்து கொள்கிறோம். ஆனால் ஒரு டேப் பாய்ண்ட் ரூலரின் இடது புறம் இருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அதே போல வலது புறத்திலிருந்து எவ்வளவு தூரத்திலிருந்து உள்ளது என்றும் அறியலாம். இதற்கு ரூலரில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கிவிட்டு, நிறுவனம் மூன்று மாதங்களுக்கு மட்டும் இலவசம் என்று சொல்லிக் கொடுத்த, ஆண்ட்டி வைரஸ் தொகுப்பை வைத்திருந்தேன். நல்ல வேளையில், நீங்கள் கொடுத்த, ஆண்ட்டி வைரஸ் இலவச தொகுப்பு பட்டியல் உதவியது. -ஆ. சிவராஜ், கரூர்.ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு விண்டோஸ் 8க்கு இலவசமாகக் கிடைக்குமா என்று சந்தேகம் இருந்தது. நீங்கள் கொடுத்த ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
கேள்வி: Ghosting என்பது ஹார்ட்வேர் பிரிவில், எந்த சாதனத்தைக் குறிக்கிறது? மதர்போர்டில் இது இணைக்கப்பட்டுள்ளது என்றால், இதன் செயல்பாடு என்ன?ஆ. திருஞானம், விருதுநகர்.பதில்: Ghosting அல்லது Cloning என்பது, கம்ப்யூட்டர் ஒன்றில் உள்ள ஹார்ட் ட்ரைவினை, இன்னொரு கம்ப்யூட்டரின் ஹார்ட் ட்ரைவில் நகலாகப் பதிக்கும் செயல் முறையாகும். பொதுவாக தனிப்பட்ட முறையில் வீடுகளில் கம்ப்யூட்டர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
விண்டோஸ் பயன்படுத்துகிறீர்களா! அதனுடன் சிஸ்டம் புரோகிராமாகத் தரப்பட்டிருக்கும் நோட்பேட் புரோகிராமினைத் திறக்கவும். அதில் “Bush hid the facts” என்று (மேற்கோள் குறிகள் இல்லாமல்) டைப் செய்திடவும். பின் அந்த பைலை ஏதேனும் ஒரு பெயரில் சேவ் செய்திடவும். பின்னர் இந்த பைலை மீண்டும் திறந்து பார்க்கவும். இப்போது நீங்கள் டைப் செய்த டெக்ஸ்ட்டைப் படிக்க முடிகிறதா? இல்லை என்றால் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் இறக்கிப் பதியப்படுவதனையே இது பெரும்பாலும் குறிக்கிறது.Firewall: நெட்வொர்க் (இன்டர்நெட் உட்பட) கில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரு கம்ப்யூட்டரில் உள்ளே அனுமதியின்றி வரும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
இணையப் பக்கம் ஒன்றின் ஸ்கிரீன் ஷாட் வேண்டுமென்றால், அது முழுமையாகக் கிடைக்காது. ஸ்கிரீனில் தெரியும் பகுதி மட்டுமே கிடைக்கும். முழுமையாகக் கிடைக்க வேண்டும் எனில், இதற்கான தேர்ட் பார்ட்டி புரோகிராம் தேவை. ஒவ்வொரு பிரவுசருக்குமான இத்தகைய புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. Screengrab for Firefox பயர்பாக்ஸ் பிரவுசருக்கும், IE Screenshot இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கும், Talon குரோம் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
.dat டேட்டா அடங்கிய தகவல் பைல். டேட்டாவினைக் கையாளும் எந்த ஒரு அப்ளிகேஷனிலும் இதனைத் திறக்கலாம். .doc டாகுமெண்ட் பைல். வேர்ட் தொகுப்பில் திறந்து பயன்படுத்தலாம். .exe எக்ஸிகியூட்டபிள் பைல். புரோகிராம் ஒன்றின் முதன்மையான பைல். இதில் டபுள் கிளிக் செய்தால் அந்த புரோகிராம் இயங்கும். .gif பட பைல். பெயிண்ட் மற்றும் அடோப் போட்டோ ஷாப் போன்ற படங்களைக் கையாளும் அப்ளிகேஷன்களில் திறந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 26,2013 IST
யு.எஸ்.பி. (USB): வெளியிலிருந்து கம்ப்யூட்டருக்கான துணை சாதனங்களை அதனுடன் இணைக்கும் ஒரு தரப்படுத்தப்பட்ட வழி. இதன் மூலம் மெமரி டிரைவ், ஹார்ட் டிஸ்க், கேமரா, மொபைல், பிரிண்டர், கீ போர்டு எனக் கம்ப்யூட்டருடன் இணைக்க வேண்டிய எந்த சாதனத்தையும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X