Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
எம்.எஸ். ஆபீஸ் 2013 சோதனைத் தொகுப்பினை தரவிறக்கம் செய்து பார்த்ததில், அதன் அனைத்து கூட்டு தொகுப்புகளும் பல்வேறு புதிய வசதிகளையும், தொழில் நுட்பத்தினையும் கொண்டுள்ளது தெரிய வருகிறது. தற்போது இந்த சோதனைத் தொகுப்பைப் பயன்படுத்திப் பார்ப்போர் தரும் அனுபவங்கள், குறிப்புகளைக் கொண்டு, மைக்ரோசாப்ட் இறுதி வடிவத்தினை ஆபீஸ் 2013க்குக் கொடுத்து, அநேகமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
சில குறிப்பிட்ட வகை டாகுமெண்ட்களில் அமைக்கப்படும் சில பாராக்கள் ஒரே பக்கத்தில் அமைய விரும்புவோம். சட்ட விதிமுறைகள் சார்ந்து தயாரிக்கப்படும் ஆவணங்கள், சில வர்த்தக ஒப்பந்த கடிதங்கள், வரைவு ஆவணங்கள் ஆகியனவற்றை இந்த பிரிவில் இருக்கும். இவற்றில் எப்படி குறிப்பிட்ட பாராக்களை ஒரே பக்கத்தில் அமைப்பது எனப் பார்க்கலாம்.வேர்ட் 2007ல் அமைக்க: 1. ஒரே பக்கத்தில் அமைக்க ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
வேர்ட் தொகுப்பில் எக்ஸெல் ஒர்க்ஷீட்டினை இணைக்கலாம். இதற்கு வழி தரும் வகையில் ஐகான் ஒன்றை அதில் அமைத்துக் கொள்ளலாம். இதற்கான வழி முறைகள்: டூல் பாரில் (Tools menu in toolbar) டூல்ஸ் மெனுவில் கிளிக் செய்திடவும். அடுத்ததாக Customize என்பதில் கிளிக் செய்திடவும். Customize டயலாக் பாக்ஸ் திறந்தவுடன் அதில் Commands என்னும் டேபைத் திறக்கவும். கிடைக்கும் பிரிவுகளில் Categories என்னும் பிரிவில் Insert என்பதில் கிளிக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
கம்ப்யூட்டருக்குக் கெடுதல் விளைவிக்கும், முடக்கிப் போடும் மால்வேர் புரோ கிராம்கள், இப்போது புதிய வடிவமைப்பில் வலம் வருவதைப் பல ஆய்வு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. வழக்கமான ட்ரோஜன் ஹார்ஸ்,பாட்நெட் மற்றும் பிஷிங் அட்டாக் என கம்ப்யூட்டரில் புகுந்து நம் பெர்சனல் தகவல்களைத் திருடுவதும், செயல்பாட்டினை முடக்குவதுமான வைரஸ்களும் மால்வேர்களும் இன்னும் வந்து கொண்டுதான் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
கம்ப்யூட்டர் பயன்பாட்டில், புதியவர்கள் மட்டுமின்றி, பழகியவர்களும் கூட அடிக்கடி குழப்பத்துடன் பயன்படுத்தும் அல்லது கேட்டுப் புரியாமல் இருக்கும் இரண்டு சொற்கள் மெமரி மற்றும் ஸ்டோரேஜ் (memory and storage) ஆகும். இதனைத் தயாரிப்பவர்கள் பயன்படுத்தும் சொற்களும், இவை குறித்த விளம்பரத்தில் வரும் சொற்களும் கூட பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தும். பலர் ஹார்ட் டிஸ்க், ராம், டிஸ்க், எச்.டி.டி., ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
எக்ஸெல் தொகுப்பில் கண்ட்ரோல் + எக்ஸ் கீகளை அழுத்தினால், டேட்டா உள்ள ரேஞ்ச் அனைத்தும் தேர்வாகும். ஆனால், பலரும் அது போல தேர்வாகவில்லையே எனத் தெரிவிக்கின்றனர். தவறு எக்ஸெல் செயல்பாட்டில் இல்லை. டேட்டாவின் ஊடே வெற்று வரிசை அல்லது நெடு வரிசை வந்தால் அதற்கு முன்பே டேட்டா தேர்வு நின்றுவிடும். எடுத்துக்காட்டாக A1:A15 ரேஞ்சிலும் C1:E10 ரேஞ்சிலும் டேட்டா இருப்பதாக வைத்துக் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
ஆபீஸ் 2013 தொகுப்பின் சோதனை பதிப்பு வெளியாகி நமக்கு பழகிப் பார்க்க கிடைக்கிறது என்றாலும், இன்னும் ஆபீஸ் 2010 தொகுப்பே முழுமையாகப் பழக்கம் இல்லாமல் உள்ளதே என்ற எண்ணம், இதனைப் பயன்படுத்துபவர்கள் பலரிடம் உள்ளது. ஆபீஸ் 2010ன் பல சிறப்பியல்புகளின் பயன்களை நாம் தெரிந்து கொண்டுள்ளோமா என்றால், இல்லை என்றுதான் பலரிடம் பதில் வருகிறது. எம்.எஸ். ஆபீஸ் வரிசையில், ஆபீஸ் 2010 வழக்கமான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் முடிவடைந்துவிட்டன. ஒவ்வொரு விளையாட்டு வீரரும் தங்களின் வாழ்க்கையின் இலட்சியமாக இதில் கலந்து கொள்வதையும், பதக்கம் பெறுவதையும் மேற்கொள்வார்கள். ஒவ்வொரு நாடும் தன் வீரர்களை இங்கு அனுப்பி அதிக பதக்கம் பெற விரும்புகின்றன. சிறுவர்களுக்கு ஒலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் குறித்து முதலில் அவர்களுக்கு சரியான தகவலை அளிக்க வேண்டும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் தன்மைகள், வகைகள் மற்றும் இயக்க நிலை ஆகியவற்றை மிகத் தெளிவாகச் சொல்லியிருப்பது, கம்ப்யூட்டரைப் பாமர மக்களிடம் நெருக்கமாகக் கொண்டு சேர்க்கும். வீட்டில் உள்ள பெண்களும் கம்ப்யூட்டரை இயக்கும் இக்காலத்தில், இது போன்ற தொழில் நுட்ப தகவல்கலை எளிய தமிழில் தருவது டிஜிட்டல் இடைவெளியை நீக்கும். பாராட்டுக்கள்.டாக்டர் எஸ்.ரமணி, கோவை.எந்த டிஜிட்டல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
வேகமாக ஷட் டவுண் செய்திட (எக்ஸ்பி): கம்ப்யூட்டரில் வேலையை முடித்துவிட்டு வேகமாகச் செல்ல முயற்சிப்போம். ஆனால் கம்ப்யூட்டர் தான் ஷட் டவுண் ஆக நேரம் எடுத்துக் கொண்டு நம் பொறுமையைச் சோதிக்கும். இதனைச் சற்று வேகமாக ஷட் டவுண் செய்திட ஒரு வழி உண்டு. இதற்கு மவுஸ் பயன்படுத்தாமல் கீ போர்டினைப் பயன்படுத்தலாம். ஸ்டார்ட் பட்டனை ஒரு முறை அழுத்தவும். ஸ்டார்ட் மெனு ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
நமக்குத் தெரிந்த பலரின் முன் நின்று, ஒரு ஸ்லைட் ÷ஷாவினை, பவர்பாய்ண்ட் பிரசன்டேஷன் மூலம் அளிக்கும் போது, பிரசன்டேஷன் தொகுப்பின் இயக்கம் நமக்கு எளி தாகவும், பழக இனிமையானதாகவும் அமைந்தால் தான், காட்சியைப் பதற்றமின்றித் தர முடியும். அந்த வகையில் பவர்பாய்ண்ட் தொ குப்பில் சில ஷார்ட்கட் கீகள் நமக்கு பெரிதும் உதவுகின்றன. அவற்றை இங்கு காணலாம்.1. முதல் ஸ்லைடிலிருந்து ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
வர இருக்கும் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பதிப்பு 10ல் “என்னைத் தொடராதே” (“Do Not Track”) என்னும் வசதியினை, பிரவுசர் இயங்கத் தொடங்கும் போதே, மாறா நிலையில் அளிக்க, மைக்ரோசாப்ட் முடிவெடு த்துள்ளது. இதன் மூலம் இதனைப் பயன்படுத்துபவர்களின் தனிமை காப்பாற்றப்படுகிறது. இதன் மூலம் எந்த தளங்களை நாம் பார்க்கிறோம், எத்தகைய பொருள் குறித்து தேடுகிறோம் என்ற தகவல்களை தர்ட் பார்ட்டி ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன். இதன் பேக் கிரவுண்ட் கலரை, என் வால் பேப்பருக்கேற்றவாறு மாற்றும் வழி எது? சற்று விரிவாக விளக்கவும்.ஆ. பசுபதி பாண்டியன், மதுரை.பதில்: பலருக்கு இது ஒரு பிரச்னை. அழகாய் சில வண்ணங்களில், மிக அருமையான படம் ஒன்றை வால் பேப்பராக எடுத்து அமைத்திருப்பார்கள். ஆனால், சிஸ்டத்தின் பின்புற வண்ணம் இதனோடு இணைந்து செல்லாமல், படத்தின் அழகைக் கெடுக்கும். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 27,2012 IST
Windows: விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம். இன்று உலகின் பெரும்பாலான பெர்சனல் கம்ப்யூட்டர்களில் பயன்படுத்தப்படும் ஆப்பரேட்டிங் சிஸ்டம். டாஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தொடர்ந்து இதில் பல வசதிகள் தரப்படுகின்றன. கிராபிக்ஸ் அடிப்படையில் இதன் யூசர் இன்டர்பேஸ் அமைக்கப்பட்டிருப்பதால் பயன்படுத்த எளிதானது.Virus: ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X