Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2011 IST
மின்னஞ்சல் பயன்படுத்துபவர்களில் பெரும்பாலானவர்கள், இணைய தளங்களில் தரப்படும் மெயில் அக்கவுண்ட்களையே பயன்படுத்தி வருகின்றனர். Web based email என அழைக்கப் படும் இந்த வசதியை, அந்த தளங்களுக்குச் சென்றால் தான் பயன்படுத்த முடியும். இவை அனைத்துமே இலவசமாகவே கிடைக் கின்றன. எடுத்துக் காட்டாக, பிரபலமான ஜிமெயில், யாஹூ மெயில், ஹாட் மெயில் போன்றவற்றைக் கூறலாம். இந்த தளங்கள் தரும் இலவச ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2011 IST
வேர்ட் டாகுமெண்ட் உருவாக்கும் போதும், மீண்டும் அதனை எடிட் செய்திடும் போதும், டெக்ஸ்ட் செலக்ட் செய்திடும் வேலையை அடிக்கடி மேற்கொள்ள வேண்டியதுள்ளது. அதுவே பல நேரங்களில் முதலில் செய்து முடிக்க வேண்டிய வேலையாகவும் உள்ளது. எனவே தான், வேர்ட் புரோகிராம் டெக்ஸ்ட் செலக்ட் செய்திட பல வழிகளைக் கொண்டுள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1.கிளிக் செய்து மவுஸால் இழுப்பது (Click+Drag): ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2011 IST
சிகரெட், மது போல இன்டர்நெட்டும் ஒரு போதை என ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு நாள் இன்டர்நெட் இணைப்பு இல்லாமல், அதனைப் பார்க்க முடியவில்லை என்றால், என்ன பதை பதைப்பு ஏற்படுகிறது. மெயில் பார்க்க முடியவில்லை, என் பேஸ்புக் நண்பர் களுடன் செய்தி பரிமாற முடியவில்லை என்று அத்தனை பேரும் பதற்றம் அடைகின்றனர். பித்துப் பிடித்தவர் போல மாறுகின்றனர். இங்கிலாந்தில் 18 முதல் 65 வயது வரை உள்ள ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2011 IST
எழுத்தை மாற்ற CTRL+SHIFT+Fஎழுத்தின் அளவை மாற்ற CTRL+SHIFT+Pஎழுத்தின் அளவை அதிகப்படுத்த CTRL+SHIFT+>எழுத்தின் அளவைக் குறைக்க CTRL+SHIFT+<எழுத்தின் அளவை ஒரு புள்ளி கூட்ட CTRL+]எழுத்தின் அளவை ஒரு புள்ளி குறைக்க CTRL+[பெரிய சிறிய எழுத்தாக மாற்ற SHIFT+F3அனைத்தும் பெரிய எழுத்துக்களாக மாற்ற CTRL+SHIFT+Aஎழுத்தை போல்ட் செய்திடவும் மாற்றவும் CTRL+Bஅடிக்கோடினை அமைக்க, நீக்க CTRL+Uஒரு சொல்லை அடிக்கோடிட CTRL+SHIFT+Wசாய்வெழுத்து அமைக்க / ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2011 IST
இன்னும் சில மாதங்களில் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனைப் பதிப்பு வர இருக்கிறது. இந்தத் தகவலை மைக்ரோசாப்ட் நிறுவனத் தலைவர் ஸ்டீபன் சினோப்ஸ்கி, புதிதாக அமைக் கப்பட்டுள்ள ஒரு வலைமனையில் (http://blogs.msdn.com/b/b8/ archive/2011/08/15/welcometobuildingwindows8.aspx) தெரிவித்துள்ளார். மைக்ரோசாப்ட் நிறுவன சோதனைப் பதிப்புகளைப் பயன்படுத்தும் பயனாளர்கள், நிறுவனங்கள், சாப்ட்வேர் புரோகிராம் தயாரிப்பவர் களுடன் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2011 IST
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் அனைத்து புரோகிராம்களையும் பயன்படுத்துகையில், நம் பைலில் மேலும் கீழுமாக எளிதாகச் செல்ல, வலது புறம் எல்லைக் கோட்டில் உள்ள கட்டம் நமக்கு உதவுகிறது. இதனை ஸ்குரோல் பார் (Scroll Bar) என அழைக்கிறோம். இந்த பட்டன் மீது மவுஸ் கர்சரை வைத்து அழுத்தி இழுப்பதன் மூலம் மேலும் கீழுமாக, நம் பைலில் செல்ல முடிகிறது. ஆனால், இந்த ஸ்குரோல் பார் நமக்கு இன்னும் சில ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2011 IST
நாம் அன்றாடம் பயன்படுத்தும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பின் பல அப்ளி கேஷன் சாப்ட்வேர் தொகுப்புகளில், அடிக்கடி பயன்படுத்தக் கூடிய சில ஷார்ட்கட் கீ தொகுப்புகள் இங்கே தரப்பட்டுள்ளன.வேர்ட் தொகுப்பு:Ctrl + Shift + Spacebar: பிரிக்க முடியாத ஸ்பேஸ் ஒன்றை சொற்களுக்கு நடுவே தருகிறது. இந்த இடைவெளியினை டெக்ஸ்ட் ராப்பிங் போன்ற பார்மட் வழிகள் எடுக்க முடியாது.Ctrl + Shift + Hyphen: பிரிக்க முடியாத சிறிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2011 IST
CTRL+PgUp : இடது பக்கத்திலிருந்து வலது பக்கமாக ஒர்க்ஷீட்டின் டேப்களில் செல்லCTRL+PgDn : வலது பக்கத்திலிருந்து இடதுபக்கமாக ஒர்க்ஷீட்டின் டேப்களில் செல்லCTRL+SHIFT+( :தேர்ந்தெடுத்த இடத்தில் உள்ள மறைக்கப்பட்ட படுக்கை வரிசையினை காட்டுவதற்கு.CTRL+SHIFT+& : தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களுக்கு அவுட்லைன் பார்டரை அமைத்திடCTRL+SHIFT : தேர்ந்தெடுக்கப்பட்ட செல்களில் உள்ள பார்டர்களை நீக்கCTRL+SHIFT+~: பொதுவான நம்பர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2011 IST
எம்.எஸ். ஆபீஸ் குறித்து சந்தேகங்கள் உள்ளனவா? மைக்ரோசாப்ட் நிறுவனம் இதற்கென பெரிய அளவில் உதவிடும் தளம் ஒன்றைக் கொண்டுள்ளது. இன்டர்நெட் இணைப்பில் இருக்கையில், Getting Started டாஸ்க் பேனில் ‘Connect to Microsoft Office Online’ என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் தளத்தில், எம்.எஸ். ஆபீஸ் புரோகிராம்கள் குறித்த அனைத்து தகவல்களும், உதவிகளும் கிடைக்கும். டிப்ஸ் மட்டுமின்றி, சிக்கலான பிரச்னைகளுக்கான ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2011 IST
வேர்ட் டாகுமெண்ட்டில், டேபிள் ஒன்றை அமைத்த பின்னரோ, அல்லது டேபிள் ஒன்றை இடைச் செருகல் செய்த பின்னரோ, அதன் கட்டங்களின் அகலத்தினை நாம் விரும்பும் வகையில், அதிகமாக்கவும் குறைக்கவும் செய்திடலாம். ஷிப்ட் மற்றும் கண்ட்ரோல் பட்டன்களைக் கையாள்வதன் மூலம் பல மாற்றங்களை மேற்கொள்ளலாம்.கீழே தரப்பட்டுள்ள வழிகள், வேர்ட் 97 தொடங்கி வேர்ட் 2010 வரையிலான தொகுப்புகளில் பயன்படுத்தலாம். ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2011 IST
விண் ஆம்ப் புதிய பதிப்பு பற்றி நீங்கள் கொடுத்த குறிப்புகளைப் பார்த்த பின்னரே, அதன் முழுப் பயன்பாடும் தெரிய வந்தது. இதனை இதுவரை எம்பி3 பிளேயராக மட்டுமே பயன்படுத்தி வந்தேன். வழி காட்டியதற்கு நன்றி.-ஆ. சிவக்குமார், மதுரை.பொறியியல் கல்லூரிகளில் கூட இது போன்ற தொழில் நுட்பங்கள் குறித்த பார்வையினைத் தர முடியாது. தங்கள் கட்டுரை மிகச் சிறப்பாக, தொழில் நுட்பங்களின் தன்மை, ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2011 IST
கேள்வி: கூகுள் சர்ச் இஞ்சினில் கணக்குகளை எளிதாகப் போடலாம் என்றும், கால்குலேட்டர் போலப் பயன்படுத்தலாம் என்று என் நண்பர் கூறுகிறார். இது எப்படி சாத்தியம்?-சி. குழந்தைவேல், திருப்பரங்குன்றம்.பதில்: கணக்கு மட்டுமல்ல; தேடுதல் வேலையுடன் மற்ற பல வேலைகளையும், கூகுள் சர்ச் பக்கத்தில் மேற்கொள்ளலாம். அந்தக் கட்டத்தில் 46*7+23/2= என்று டைப் செய்து என்டர் தட்ட, இந்தக் கணக்கிற்கான விடை ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2011 IST
Bandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே நடைபெறும் டேட்டா பரிமாற்றத்தில் அதிக பட்ச டேட்டா பரிமாற்ற வேகத்தின் அளவை இது குறிக்கிறது. இது டேட்டா பயணிக்கும் வேகம் அல்ல.Download: கம்ப்யூட்டர் ஒன்றிலிருந்து நேரடியாக இன்னொரு கம்ப்யூட்டருக்குப் பைலை மாற்றுவதனை டவுண்லோட் எனக் குறிப்பிடுகிறோம். இருப்பினும் இன்டர்நெட் நெட்வொர்க்கில் இணைந்துள்ள கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 29,2011 IST
Failover: பேக் அப் வழியில் இயங்கும் ஒரு செயல்முறை. சிஸ்டத்தின் முக்கிய சாதனங்களில் பிரச்சினை ஏற்பட்டு செயல்பட முடியாமல் போனால், இரண்டாம் நிலையில் உள்ள சாதனங்கள் அந்த செயல்பாட்டினை எடுத்துச் செயல்படும் நிலை. ப்ராசசர், சர்வர், நெட்வொர்க் அல்லது டேட்டாபேஸ் ஆகியவை செயல் இழக்கையில் கூடுதல் திறன் கொண்ட கம்ப்யூட்டர் சிஸ்டங்களில் இந்த செயல்பாடு மேற்கொள்ளப்படும். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X