ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் தயாரித்து வழங்கும் ஆங்கில அகராதி உலகப் புகழ் பெற்றது. குறிப்பிட்ட கால அளவில் இந்த அகராதியின் ஆசிரியர் குழு, புதிதாக ஆங்கில மொழியில் புழங்கும் சொற்களை அகராதியில் அதிகார பூர்வமாக இணைக்கும். அந்த வகையில் அண்மையில் வெளிவந்த புதிய அகராதி பதிப்பில், 2,000 சொற்கள் அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றில் தகவல் தொடர்பு மற்றும் கம்ப்யூட்டர், ..
சாப்பிடுகிறோமோ இல்லையோ, அன்றாடம் நமக்கு வந்திருக்கும் மின்னஞ்சல்களைப் பார்ப்பதுவும், அவற்றிற்கான பதில்களை அனுப்புவதும் நம் அன்றாட வேலையாக மாறி வருகிறது. இவை எல்லாம் சரியாகச் செல்லும் வரை நாம் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால் பல வேளைகளில், மின்னஞ்சல் பரிமாற்றத்திலும் நமக்குப் பல பிழைச் செய்திகள் கிடைக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.1.Delivery Error:: இந்த பிழைச் ..
கம்ப்யூட்டர் பயன்படுத்துவதில், நீங்கள் பெரிய வல்லுநரோ அல்லது புதியவரோ, முக்கிய விஷயங்கள் சிலவற்றை நாம் அனைவருமே அறிந்து கொள்ள வேண்டும். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.1. இரண்டு கிளிக்: விண்டோஸ் சிஸ்டத்தில் இருமுறை கிளிக் செய்வது, பைல் ஒன்றைத் திறப்பதற்காக. ஆனால் இதனையே, இணைய தளம் ஒன்றில், இன்னொரு தளத்திற்கான லிங்க் தொடர்பின் மேல் கிளிக் செய்வதற்கோ, டயலாக் ..
கம்ப்யூட்டர், நினைவகம் இல்லாமல் செயல்பட முடியாது. இதில் உள்ள நினைவக வகைகளை எல்லாரும் அறிந்திருப்பதில்லை. ஆனால் அறிந்து கொள்வது, கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதில் உள்ள தயக்கத்தினை விடுவித்து, சிறப்பாக அதனைப் பயன்படுத்த வழி வகுக்கும். நினைவகம் குறித்த தகவல்களை நாம் எந்த அளவிற்கு தெரிந்து வைத்திருக்கிறோம் என அறிய இந்த வினாடிவினா தரப்படுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் ..
கீ போர்டு வடிவமைத்து விற்பனை செய்வதில், முன்னணியில் இயங்கும் டிவிஎஸ் நிறுவனம், அண்மையில் டிவிஎஸ் கோல்டு பாரத் என்னும் பெயரில் கம்ப்யூட்டருக்கான கீ போர்டு ஒன்றினை வடிவமைத்துள்ளது. இதில், அண்மையில் அரசால் அறிவிக்கப்பட்ட ரூபாய்க்கான தனி கீ தரப்பட்டுள்ளது. டிவிஎஸ் கீ போர்டுகளில் மெக்கானிக்கல் கீகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை ஐந்து கோடி முறை பயன்படுத்தப்படலாம் ..
சென்ற ஆகஸ்ட் 16ல் தன் பதினைந்தாவது பிறந்த நாளை இன்டர்நெட் எக்ஸ்புளோரர் கொண்டா டியுள்ளது. நிறுவனங்கள் பயன்பாடு, விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படுவது போன்ற பல கூறுகளால், இன்னும் தன் முதல் இடத்தைப் பிரவுசர் சந்தையில் தக்கவைத்துள்ள இந்த பிரவுசர், இதற்கென தொடர்ந்து மேற்கொண்டு வரும் போராட்டம் கவனிக்கத்தக்கதாகும்.2001 ஆம் ஆண்டில் விண்டோஸ் எக்ஸ்பி ..
அனைத்து பிரபலமான பிரவுசர்களும், இப்போது, பிரைவேட் பிரவுசிங் எனப்படும் தனிப்பட்ட உலா என்ற வழிவகையினைத் தந்துள்ளன. பிரைவேட் மோட் மற்றும் இன் காக்னிடோ என இவை பிரவுசருக்கேற்றபடி அழைக்கப்படுகின்றன. இந்த வகையில் இணைய உலா வருகையில், நாம் காணும் தளங்களின் பெயர்கள், பிரவுசரில் பதிவு செய்யப்பட மாட்டாது. இதன் மூலம் நாம் பொதுவான கம்ப்யூட்டர் மையங்களில் நாம் இணையத்தில் ..
ஒரு பக்கம் முழுவதும் வேர்ட் தொகுப்பிற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகளைக் கொடுத்தது மிகவும் உதவியாய் இருந்தது. –சி. புவனேஸ்வரி, விருதுநகர்கூகுள் தொடங்கும் அனைத்தும் வெற்றி பெறுவதில்லை என்பதனைத் தெளிவாகக் கூறி உள்ளீர்கள். உங்கள் கட்டுரையைப் படித்த பின்னரே இதனைத் தெரிந்து கொண்டோம்.–ஆ. விக்னேஷ், ஸ்ரீவில்லிபுத்தூர்மற்ற நாடுகளை ஒப்பிடுகையில்,நாம் இன்டர்நெட் ..
கேள்வி: விண்டோஸ் 7 பயன்படுத்தத் தொடங்கி உள்ளேன். இந்த சிஸ்டம் பூட் ஆகும்போது, பவர் பட்டனை அழுத்தியவுடன், மியூசிக் ஒலி கேட்கிறது. இதனை நிறுத்த முடியாதா? –கா. முத்துசாமி, மதுரைபதில்: நிறுத்திவிடலாம். அந்த அருமையான இசை ஒலி உங்களுக்குப் பிடிக்கவில்லையா? ஓகே. அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். அவற்றை நீங்கள் வெளியிட வேண்டாம். இதனை நிறுத்த, Start பட்டன் அழுத்தி, சர்ச் பாக்ஸில் ..
"பைல்கள்''.psp: போட்டோ ஷாப் போன்ற இன்னொரு இமேஜ் எடிட் புரோகிராமான Paint Shop Pro என்னும் புரோகிராமில் உருவான பைல்களுக்கு இந்த துணைப் பெயர் கிடைக்கும். இந்த புரோகிராம் சற்று விலை அதிகமானது. இந்த பைல்களையும் கன்வெர்டர் கொண்டு மாற்றலாம். "பைல்கள்''.jpg: இது ஒரு பொதுவான இமேஜ் பைல் வடிவமாகும். இதன் பயன்பாடு இன்டர்நெட்டில் அதிகம். ஏனென்றால் இந்த துணைப் பெயர் கொண்ட இமேஜ் ..
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.