Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2015 IST
கூகுள் தன்னுடைய ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மீண்டும் ஒரு இனிப்பு மிட்டாய் பெயரை வைத்துள்ளது. ஆங்கில அகர வரிசையில் C யில் தொடங்கி L வரை பெயரிட்ட கூகுள், அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பெயர் வைக்காமல் Android M எனப் பொதுவாகக் குறிப்பிட்டு வந்தது. மக்களும், இது அது எனப் பல பெயர்களை ஊகமாகச் சொல்லி வந்தனர். கூகுள் நிறுவனமே, எந்த எந்தப் பெயர் எல்லாம் உங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2015 IST
இந்த உலகத்தின் நடவடிக்கையையும், மனித நாகரிகத்தின் பரிமாணங்களையும் மொத்தமாக மாற்றிப் போட்ட விண்டோஸ் 95 சிஸ்டம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1995 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 24ல், விண்டோஸ் 95 சிஸ்டம் பொதுமக்களுக்கு வெளியானது. அடுத்த இருபது ஆண்டுகளுக்கு, இந்த உலகத்தின் தொழில் நுட்பத்தினை மாற்றிய புரட்சிகரமான சிஸ்டம் அப்போதுதான் அறிமுகமானது. மைக்ரோசாப்ட் நிறுவன ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2015 IST
சொல்லைத் தேர்வு செய்வதில் கர்சர் பயன்பாடுநீங்கள் தொடர்ந்து மவுஸ் பயன்படுத்துபவராக இருந்தால், வேர்ட் ஒரு சொல் முழுவதையும் தேர்ந்தெடுக்க ஷார்ட் கட் ஒன்றை வழங்குகிறது. இதற்கு கீழ்க்காணும் இரு வழிகள் உள்ளன.1. மவுஸ் பாய்ண்ட்டரை, எந்த சொல்லைத் தேர்ந்தெடுக்க வேண்டுமோ, அங்கு கொண்டு செல்லவும். 2. மவுஸால் இருமுறை கிளிக் செய்திடவும். சொல் தேர்ந்தெடுக்கப்படும்.நீங்கள் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2015 IST
எக்ஸெல் புரோகிராமில் ஆட்டோ கரெக்ட்: அனைத்து ஆபீஸ் தொகுப்புகளிலும் உள்ள AutoCorrect என்னும் டூல் எக்ஸெல் புரோகிராமிலும் தரப்பட்டுள்ளது. இந்த டூலைப் பயன்படுத்துவதன் மூலம், நாம் ஆங்கிலச் சொற்களில் அடிக்கடி ஏற்படுத்தும் எழுத்துப் பிழைகளைத் திருத்திக் கொள்ளலாம். அதெப்படி? என நீங்கள் வியக்கலாம். ஆனால், இந்த டூலைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம், நாம் நம்மை அறியாமல் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2015 IST
ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாதம் ஒரு கூட்டத்திற்கான அழைப்பிதழை அனைவருக்கும் அனுப்பியுள்ளது. செப்டம்பர் 9 அன்று, சான்பிரான்சிஸ்கோவில், பில் கிரஹாம் சிவிக் ஆடிட்டோரியத்தில், காலை 10 மணி அளவில், நடைபெற உள்ளது. இந்த ஆடிட்டோரியத்தில், 7,000 பேர் அமர்ந்து கூட்டத்தின் நடவடிக்கைகளில் கலந்து கொள்ளலாம். ஏற்கனவே, ஆப்பிள் நிறுவனம் நடத்திய இது போன்ற விழாக்களில், அதிக பட்சம் 2,500 பேர் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2015 IST
விண்டோஸ் 10 சிஸ்டம் வெளியாகி ஒரு மாத காலத்திற்குள், 7.5 கோடி சாதனங்களுக்கும் மேலாகப் பயன்படுத்தப்படுவதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில், 90 ஆயிரம் தனிப்பட்ட மாடல் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் டேப்ளட் பி.சி.க்கள் அடங்கும். 2007 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சில கம்ப்யூட்டர் மாடல்களும், ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2015 IST
எத்தனையோ ஆண்டுகளாக மின் அஞ்சல் பயன்படுத்தி வருகிறோம். இதில் என்ன புதுமையான பயன் தரும் குறிப்புகள் இருக்கப் போகின்றன? என்று எண்ணுகிறீர்களா? சிலர் மின் அஞ்சல் பயன்படுத்தும் வழிகளைக் கவனித்த பின்னர், கீழ்க்காணும் குறிப்புகளைத் தர முன் வந்தோம். அவற்றைப் பார்ப்போமா!மின் அஞ்சல் முகவரிகளில் எழுத்து வகைகள்மின் அஞ்சல் முகவரிகளைப் பெரும்பாலானவர்கள் ஆங்கிலத்தில் சிறிய ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2015 IST
ஆப்பரா சாப்ட்வேர் நிறுவனம் தன் 20 ஆண்டு செயல்பாட்டினைக் கொண்டாடும் வகையில், இந்தியாவில் 20 நகரங்களில் வாழும் மக்களுக்கு இணையத் தொடர்பினை இலவசமாக வழங்குகிறது. இதற்கென இணைய வசதி தரும் சர்வர்களுடன் கார்களை வடிவமைத்து உள்ளது. இந்த திட்டத்தினை “சக்கரங்களில் இணையம்” (Web on Wheels) என அழைக்கிறது. இந்த WOW கார்களின் தொடர்பு எல்லையில் உள்ளவர்கள், இலவசமாகத் தங்கள் சாதனங்கள் வழியாக ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2015 IST
மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏன் இந்த மீடியா சென்டர் மற்றும் டிவிடி இயக்கம் ஆகியவற்றுக்கான வசதிகளைத் தன் விண்டோஸ் 10 சிஸ்டத்தில் எடுத்துவிட்டது என்று தெரியவில்லை. இவ்வளவு முன்னேற்றமடைந்த சிஸ்டத்தினை இலவசமாகத் தருகையில், நாம் பழகிய சில வசதிகளை ஏன் நீக்குகிறது. அவற்றின் இடத்தில், எந்த தர்ட் பார்ட்டி புரோகிராம்களைப் பயன்படுத்தலாம் என்ற தங்களின் தகவல்கள் மிகவும் ..

பதிவு செய்த நாள் : ஆகஸ்ட் 31,2015 IST
கேள்வி: விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன், கம்ப்யூட்டரில் டூயல் பூட் முறையில், லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் பதிந்து இயக்க முடியுமா? முடியும் எனில், அதே போல விண்டோஸ் 8.1 அல்லது விண்டோஸ் 7 சிஸ்டத்தையும் இணைத்து இயக்க முடியுமா?என். தினேஷ், திருப்பூர்.பதில்: இதுவரை விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்புகளுடன் பயன்படுத்தியது போல, விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X