Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST
தகவல் தொழில் நுட்ப உலகில் இப்போது நாம் அடிக்கடி கேட்கும் பெயர் க்ளவ்ட் (Cloud) கம்ப்யூட்டிங். அடிக்கடி பயன்படுத்தப்படுவதனாலேயே, இது குறிக்கும் பொருளும் பலவாறாக எண்ணப்படுகிறது. சரியாக இதன் பொருள் தான் என்ன? இதனைத் தெரிந்து கொள்வதனால் என்ன பயன்? அல்லது தெரிந்து கொள்ளாததனால் எதனை இழக்கிறோம்? இதனோடு தொடர்புடையதாக hybrid cloud மற்றும் SaaS என்றெல்லாம் சொல்லப்படுகிறதே? அவை எவற்றைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST
புதிய கம்ப்யூட்டர் வாங்கப் போகிறீர்களா? உங்களை ஆப்பிள் கம்ப்யூட்டர் வாங்கலாமே? என்று ஒரு சிலர் அறிவுரை கூறலாம் (அறிவுரை கூறுபவர் விண்டோஸ் பயன்படுத்தி வருகிறார் என்பது வேறு விஷயம்). சிலர் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்துங்கள். அதில் நிறைய பாதுகாப்பு வசதிகள் உண்டு எனக் கூறலாம். ஆனால், நீங்கள் ஊரோடு ஒத்துப் போக வேண்டும் என்றால், 96% மக்கள் பயன்படுத்தும் விண்டோஸ் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST
வீட்டுக்கு சாவி கூட இப்படி அப்படி இருக்கலாம்? வீதி முனை சாவி மெக்கானிக்கை அழைத்தால், அச்சாக இன்னொரு சாவி தந்திடுவார். ஆனால் நம் பாஸ்வேர்ட் சரியாக இல்லாமல், அடுத்தவர் எளிதாக அறிந்து கொள்ளும் நிலையில் இருந்தால், நம் நிலை மிக மோசமாக மாறிவிடும். அதனால் தான் கம்ப்யூட்டர் பாதுகாப்பு குறித்து பேசுபவர்களெல்லாம், வலிமையான பாஸ்வேர்ட் அமைக்க வேண்டும் என எச்சரிக்கை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST
டேபிளில் வரிசையாக எண்களை அமைக்க: வேர்ட் தொகுப்பில் டேபிள் ஒன்றை உருவாக்கி இருக்கிறீர்கள். அதில் உள்ள செல்களில் வரிசையாக எண்களை அமைக்க வேண்டும். என்ன செய்யலாம்? வரிசையாக 1,2,3, என டைப் செய்து கொண்டு போவீர்கள், இல்லையா? தேவையே இல்லை. எந்த நெட்டு வரிசையில் எண்கள் அமைய வேண்டுமோ அதனைத் தேர்ந்தெடுத்து பின் புல்லட் அருகே உள்ள Numbering என்ற ஐகானை அழுத்தவும். வரிசையாக எண்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST
எக்ஸெல் செல்களில் பார்டர் அமைக்கவும் நீக்கவும்: நாம் தயாரிக்கும் ஒர்க்க்ஷீட்களில், பல்வேறு வகைகளில் பார்டர் அமைக்க எக்ஸெல் புரோகிராமில் வழிகள் தரப்பட்டுள்ளன. குறிப்பிட்ட ஒரு செல், அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட சில வகை செல்களில் இந்த பார்டர்களை அமைக்கலாம். செல்களில் அமைக்கப்படும் பார்டர்களையும், பலவகையான கோடுகளில் அமைக்கலாம். பார்டர்களை அமைக்க, கீழே தரப்பட்டுள்ள ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST
சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள், எந்நேரமும் இணையத்தில் பொழுதைக் கழிப்பதனையே தங்கள் முழு நேரப் பணியாகக் கொண்டு வருகின்றனர். ஸ்மார்ட் போன்களில் கிடைக்கும் வசதிகளால், சமூக இணைய தளங்களிலேயே தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதி நேரத்தைச் செலவழித்து வருகின்றனர். இதனால், இவர்களின் கல்வி கற்கும் மற்றும் பணியாற்றும் நேரம் வீணாகிறது. அமெரிக்காவில் பல ஆண்டுகளாகவே இந்த போதை உள்ளது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST
தன் வாட்ஸ் அப் மூலம், தொடர்ந்து தகவல்களைப் பரிமாறிக் கொள்ளும் இந்திய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 6 கோடியே 50 லட்சத்தினை எட்டியுள்ளதாக, வாட்ஸ் அப் தலைமை நிர்வாக அதிகாரி கெளம் அறிவித்துள்ளார். சென்ற மே மாதம் இது 5 கோடியாக இருந்த்து. பின்னர் வந்த மூன்று மாதங்களில், 1.5 கோடி பேர் புதியதாக இதில் இணைந்துள்ளனர். பன்னாட்டளவில் வாட்ஸ் அப் தளத்தைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 60 ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST
மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் விண்டோஸ் எக்ஸ்பி நீட்சிக்கான தன் வேண்டுகோள் மறுக்கப்பட்டதனால், சீன அரசு தன் அலுவலகங்களில், விண்டோஸ் மற்றும் எம்.எஸ். ஆபீஸ் தொகுப்புகளைப் பயன்படுத்தக் கூடாது என ஆணையிட்டது. தற்போது தானே ஒரு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வரும் அக்டோபரில் வெளியிட உள்ளது. முதலில் பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், பின்னர் படிப்படியாக ஸ்மார்ட் போன்களிலும் இது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST
தற்போது 15.5 கோடியாக இருக்கும், இந்திய மொபைல் இணையப் பயனாளர்கள் எண்ணிக்கை, வரும் 2017 ஆம் ஆண்டில், 48 கோடியாக உயரும் என்று, கூகுள் இந்தியா மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. ”அடுத்த ஆயிரம் கோடி சம்பாதிக்க வாய்ப்புகள்” என்ற தலைப்பில் இந்த தகவலை கூகுள் இந்தியா வெளியிட்டுள்ளது. வரும் மூன்று ஆண்டுகளில், ஸ்மார்ட் போன் பயன்பாடு, 38 கோடியே 50 லட்சமாக உயரும் என்றும், மொபைல் வழி வர்த்தக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST
உங்கள் பேஸ்புக் அக்கவுண்ட் தளத்தின், நிறக் கட்டமைப்பினை (Colour Scheme) மாற்றும் முயற்சியில் ஈடுபட்டீர்களா? அவ்வாறு மாற்றியிருந்தால், உடனடியாக அந்த புதிய அமைப்பினை நீக்கிவிடவும். இந்த நிறக் கட்டமைப்பு மாற்றுவதற்கு உதவும் புரோகிராம் தான், பேஸ்புக் தளம் வழியாக வேகமாகப் பரவும் வைரஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது. சில ஆயிரம் கம்ப்யூட்டர்களைப் பாதித்த இந்த வைரஸ், பன்னாடெங்கும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பும் கைவிடப் படுகிறது என்ற செய்தி, நாம் எப்படி, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஒப்பந்த அடிமைகளாக இயங்கி வருகிறோம் என்பதனையே காட்டுகிறது. எஸ். கலாதரன், நாகப்பட்டினம்.புதிய வசதிகளுடன் மட்டுமின்றி, கூடுதல் பாதுகாப்பு தரும் புதிய பதிப்புகளுக்கு மாறாமல், பழைய இன்டர்நெட் எக்ஸ்புளோரரையே இன்னும் கட்டிக் கொண்டு மாற மறுக்கும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST
கேள்வி: மொபைல் போன் பயன்பாட்டில், அப்ளிகேஷன் மற்றும் விட்ஜெட் என வேறுபடுத்தி அழைக்கப்படுபவை எவை? ஆனால், அடிப்படையில் எந்த வேறுபாடும் தெரியவில்லையே? நான் சாம்சங் கேலக்ஸி எஸ் 4 பயன்படுத்தி வருகிறேன். இதில் சில அப்ளிகேஷன்களை நீக்கிய பின்னரும் அவை இயக்கப்படுகின்றனவே, ஏன்? இதன் தொடர்பான விட்ஜெட் எதுவும் இருக்குமா?-கா.தீனதயாளன், மரக்காணம்.பதில்: அப்ளிகேஷன்கள் (App) மற்றும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 01,2014 IST
RAID - Redundant Array of Independent Disks: ஒரே டேட்டாவினை பல ஹார்ட் டிஸ்க்கில் பதிந்து வைக்கும் முறை. இதன் மூலம் இன்புட் மற்றும் அவுட்புட் செயல்பாடுகளை சமநிலைப் படுத்தி பகிர்ந்து இயக்கலாம். இதன் மூலம் கம்ப்யூட்டர் சிஸ்டத்தின் செயல்பாடுகள் மேன்மையடைகின்றன.Downtime: ஹார்ட்வேர், ஆப்பரேட்டிங் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன் புரோகிராம்களின் தவறினால் கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்காமல் இருக்கும் காலம்.Backup Rotation: ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X