Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
கிளவ்ட் கம்ப்யூட்டிங் முறை இப்போதுதான் நமக்கு முழுமையாகக் கிடைத்தாலும், இணைய தளங்களில் இலவசமாகவும் கட்டணம் செலுத்தியும் பைல்களை சேவ் செய்து வைத்திடும் வசதி பல ஆண்டுகளாய் நமக்குக் கிடைத்து வருகிறது. நாம் உருவாக்கும் அனைத்து பைல்களையும், நமக்குக் கிடைக்கும் எல்லாவிதமான பைல்களையும் நம் பெர்சனல் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க் அல்லது பிளாஷ் ட்ரைவ், சிடி, ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
தற்போது சோதனைப் பதிப்பாக நுகர்வோருக்குத் தரப்பட்டுள்ள விண்டோஸ் 8 சிஸ்டத்தில், ""பைல் ஹிஸ்டரி''என்ற புதிய வசதி அனைவரின் கவனத்தைக் கவர்வதாக உள்ளது. இந்த செயல்பாடு, லைப்ரரீஸ், காண்டாக்ட்ஸ், பேவரிட்ஸ் மற்றும் டெஸ்க்டாப்பில் உள்ள அனைத்து பைல்களுக்கும் பேக் அப் எடுக்கிறது. மாறா நிலையில், ஒவ்வொரு ஒரு மணி நேரத்திற்கும் ஒரு முறை அனைத்தையும் ஸ்கேன் செய்கிறது. பைல்களில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
உலகில் பத்து நாடுகளில் மட்டுமே சாம்சங் தன் கேலக்ஸி டேப்ளட் பிசி நோட் 800 ஐ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் இந்தியாவும் ஒன்று. இதனை காலக்ஸி நோட் 10.1 எனவும் அழைக்கின்றனர். பேனா, பேப்பர் கொண்டு இயக்குவது போல துல்லியமான இமேஜ் இதன் 10.1 அங்குல திரையில் கிடைக்கிறது. அடோப் நிறுவனத்தின் போட்டோ ஷாப் டச் இதில் பதியப்பட்டு இயங்குகிறது. இதன் அகல திரையின் ஒரு பாதியில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
வேர்ட் தொகுப்பில் நெடு நேரம் பணி புரிவோர் பலர் தங்கள் கண் பார்க்கும் சக்தியில் மாற்றம் இருப்பதாகச் சொல்லக் கேட்கலாம். இதற்குக் காரணம் பெரும்பான்மையானவர்கள் வெள்ளைப் பின்னணியில் கருப்பு வண்ணத்தில் எழுத்துக்களைப் பார்ப்பது தான் என்று பலர் கருத்து தெரிவிக்கின்றனர். இதற்கு மைக்ரோசாப்ட் மாற்று வழி ஒன்று வைத்துள்ளது. பின்னணி மற்றும் எழுத்துக்களின் நிறத்தை மாற்றி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
நாம் உருவாக்கும் ஆவணங்களில், பக்க எண்களை அமைப்பதில், வேர்ட் நமக்கு எளிய சில வளைந்து கொடுக்கும் வழிகளைத் தருகிறது. நம் ஆவணங்களில், குறிப்பிட்ட ஓர் இடத்திலிருந்து, குறிப்பிட்ட எண் அல்லது முதல் எண்ணிலிருந்து தொடங்க நாம் எண்ணலாம். எடுத்துக் காட்டாக, நம் ஆவணத்தின் தொடக்கத்தில், அந்த ஆவணத்தில் கூறப்படும் பொருள் குறித்த அறிமுக விளக்கம் இரு பக்கங்களில் இருக்கலாம். எனவே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
மைக்ரோசாப்ட் தன் புதிய விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனை பதிப்பை மூன்று வகைகளாக, மக்களுக்குத் தந்தது. Developer Preview, Consumer Preview and Release Preview என இவற்றை அழைத்தது. இவற்றைப் பல லட்சக்கணக்கான மக்கள், உலகெங்கும் தரவிறக்கம் செய்து பயன்படுத்தி வருகின்றனர். வர்த்தக ரீதியாக மக்களுக்கு அக்டோபர் 26 அன்று, விண்டோஸ் 8 கிடைக்கும் எனவும் மைக்ரோசாப்ட் பின்னர் அறிவித்தது. அப்படியானால், இந்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
கூகுள் தேடல் சாதனம் மூலம் மேற்கொள்ளப்படும் அனைத்து தேடல்களையும் இனி கூகுள் அக்கவுண்ட்டில் சேவ் செய்து வைக்கப்படும். அனைத்து பிரவுசர் வழியாகவும், அனைவராலும் மேற்கொள்ளப்படும் தேடல்கள் இந்த வகையில் பதியப்படுகின்றன. இதுவரை கூகுள் சாதன தேடல்கள் அனைத்தும் குக்கீகளாக, ஒருவரின் பெர்சனல் கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கப்பட்டிருந்தன. இந்த குக்கீ பைல்களை, நீங்கள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
ஆகஸ்ட் 25ஆம் நாளை, லினக்ஸ் சிஸ்டத்தின் பிறந்த நாளாகக் கொண்டாடுவது வழக்கம். லினக்ஸ் தன் 20 ஆவது பிறந்த நாளை சென்ற ஆண்டில் கொண்டாடியது. அப்போது அதிக ஆரவாரமும் கலகலப்பும் இருந்தன. இப்@பாது இணையம், க்ளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மொபைல் பிரிவுகளில்,லினக்ஸின் ஆட்சி பரவலாக உள்ளது. எனவே லினக்ஸ் ஆதரவாளர்கள் நிச்சயம் இந்த ஆண்டு இதனை அதிக மகிழ்ச்சியுடன் கொண்டாடலாம். 1991 ஆம் ஆண்டின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
Attachment (அட்டாச்மெண்ட்): இமெயில் மெசேஜ் உடன் இணைத்து அனுப்பப்படும் ஒரு பைல். இந்த பைல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். படங்கள், பாடல்கள், எம்.எஸ். ஆபீஸ் பைல்கள், சுருக்கப்பட்ட ஸிப் பைல்கள் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஒரு சில இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் அவற்றின் வழியே அனுப்பப்படும் அட்டாச்மெண்ட் பைல்களுக்கு அதிக பட்ச அளவை வைத்துள்ளன. மேலும் மிகப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
ஆபீஸ் 2013ன் சோதனைத் தொகுப்பினை இயக்கிப் பார்த்து புதிய வசதிகளை கோடி காட்டியுள்ளீர்கள். இன்னும் ஆபீஸ் 2007 ஐப் பலரும், 2010 ஐ சிலரும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் ஆபீஸ் தொகுப்பை மாற்றிக் கொள்ள இந்த புதிய வசதிகளும் மாற்றங்களும் நிச்சயம் தூண்டுகோலாய் இருக்கும்.சி. நா. மகேந்திரன், கோவை.ஆபீஸ் 2013 குறித்து நீங்கள் தந்திருப்பவை, சோதனை அனுபவங்கள் அல்ல; சாதனை படிக்கட்டுக்கள். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
"பழையன கழிதலும் புதியன புகுதலும்' என்ற நம் பண்பாட்டு பழக்கத்தை, அண்மையில் மைக்ரோசாப்ட் மேற்கொண்டுள்ளது. சென்ற 25 ஆண்டுகளாக மாற்றாமல் வைத்திருந்த, தன் நிறுவனத்தின் இலச்சினையை, மைக்ரோசாப்ட், சென்ற ஆகஸ்ட் 23 அன்று மாற்றியுள்ளது. நான்கு வண்ண சதுர கட்டங்கள், முன்பு இருந்த எந்த வளைவும் இன்றி, தட்டையாகத் தரப்பட்டுள்ளன. அதே வரிசையில் இவை தரப்பட்டாலும், இப்போது இவை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
ஒர்க்ஷீட் ஒன்றில் கிராபிக்ஸ் இணைப்பது பல வழிகளில் அதில் உள்ள டேட்டாவினை நமக்கு எடுத்துக் காட்டும். ஆனால் சில வேளைகளில் இந்த கிராபிக்ஸ் தேவையற்ற சமாச்சாரமாகத் தோன்றும். குறிப்பாக ஒர்க்ஷீட் பிரிண்ட் எடுக்கும் போது அது தேவையற்றதாகத் தோன்றும். நாம் வேண்டும்போது இதனை வைத்துக் கொண்டு, வேண்டாதபோது மறைக்கும் வழியினை இங்கு காணலாம். நீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 97 முதல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
சென்ற வாரம் அடோப் நிறுவனம், தன் பிளாஷ் பிளேயர் சாப்ட்வேர் தொகுப்பின் 11.4.402.265 பதிப்பினை வெளியிட்டது. அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களிலும் இயங்கும் பதிப்புகள் கிடைக்கின்றன. பயர்பாக்ஸ் பிரவுசரில், பிளாஷ் பிளேயர் தந்து கொண்டிருந்த பிரச்னை இதில் தீர்க்கப்பட்டுவிட்டது. இந்த பிரச்னையால், பிரவுசரில் சாதாரணமாக டெக்ஸ்ட் அமைப்பது கூட தடைபட்டது. இந்த தொகுப்பினை http://get.adobe.com/flashplayer/ ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
இந்தியாவில் இணைய பயன்பாட்டினை ஆய்வு செய்து வரும் காம் ஸ்கோர் நிறுவனம், அண்மையில் சமூக வலைத் தளங்கள் பயன்பாடு குறித்த முடிவுகளை அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் இணையம் பயன்படுத்தும் மொத்த நேரத்தில் நான்கில் ஒரு பங்கு நேரம் சமூக வலைத் தளங்களில் பயன்படுத்தப்படுவதாகக் கூறியுள்ளது. சென்ற ஜூன் மாதத்தில், இந்திய இணையத்தைப் பயன்படுத்தியவர்களில், 95% பேர் கூகுள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
கேள்வி: என் லேப்டாப் கம்ப்யூட்டரில் விண்டோஸ் 7 சிஸ்டம் பயன்படுத்துகிறேன். இதில் ஸ்லீப் மோட் கிடைக்கவில்லை. அது காட்டப்படுகிறது. ஆனால், இயக்கத்தில் இல்லாத நிலையில், கலர் மங்கிப் போய் காட்சி அளிக்கிறது. இதனை எப்படி இயக்கத்திற்குக் கொண்டு வருவது?சி. ராஜேந்திரன், மேலூர்.பதில்: உங்கள் லேப்டாப் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் மீடியா சென்டர் அப்ளிகேஷன், ஸ்லீப் மோடினையே ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 03,2012 IST
Web Browser (வெப் பிரவுசர்): இன்டர்நெட் பயன்பாட்டிற்கு அடிப்படைத் தேவையான இயக்கத் தொகுப்பு எனலாம். இதன் வழியே இணையத்தில் உள்ள பக்கங்களைப் பெற்று பயன்படுத்தலாம். இன்டர்நெட் எக்ஸ்புளோரர், பயர்பாக்ஸ், ஆப்பரா போன்ற பிரவுசர்கள் இன்று பிரபலமாய்ப் பயன்படுத்தப்படுகின்றன. Hard Disk (ஹார்ட் டிஸ்க்): பைல்களைப் பதிந்து வைத்து இயக்கப் பயன்படும் ஓர் அடிப்படை சாதனம். இதில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X