Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
ஆப்பிள் நிறுவனத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவரும், அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான ஸ்டீவ் ஜாப்ஸ், உடல்நிலை காரணமாக, அப்பதவியிலிருந்து விலகிவிட்டார். வெற்றிகரமாகச் செயல்பட்ட அமெரிக்க தொழில் அதிபர்களின் பட்டியலில், தாமஸ் எடிசன், கார்னீகி, ஹென்றி போர்டு மற்றும் பில் கேட்ஸ் வரிசையில் போற்றப்பட்டவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.இந்த உலகம் 21 ஆம் நூற்றாண்டில் அடி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
எடை மற்றும் அளவு குறைவாக வடிவமைக்கப்பட்டு, பெர்சனல் கம்ப்யூட்டரின் இடத்தை லேப்டாப், நோட்புக் கம்ப்யூட்டர்கள் பிடித்தன. லேப்டாப் கம்ப்யூட்டர்கள் தயாரித்த நிறுவனங்கள், அவற்றின் தடிமனை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவு குறைத்து, இந்த போட்டியில் ஈடுபட்டு வருகின்றன. சென்ற மே மாதம் நடைபெற்ற கம்ப்யூட்டர் தொழில் நுட்பக் கண்காட்சியில், இன்டெல் நிறுவனம், மிக மிக எடை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், அதன் சின்னத்துடன் ஒரு கீ, கீ போர்டில் தரப்பட்டிருக்கும். இதனைத் தனியாகவும், மற்ற கீகளுடனும் இயக்கி சில செயல்பாடுகளை மேற்கொள் ளலாம். கீழே அந்த ஷார்ட்கட் கீகளும் அவற்றிற்கான செயல்பாடுகளும் தரப்பட் டுள்ளன. இவற்றில் சிலவற்றை நீங்கள் அடிக்கடி மேற்கொள்ளும் சூழ்நிலைகளும் உங்கள் செயல்பாட்டில் இருக்கலாம். எனவே கவனத்துடன் இவற்றை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
சற்று வித்தியாசமாக, சமையல் செய்து உங்கள் குடும்பத் தினைரை அசத்த வேண்டுமா! குறிப்பாக நம் வழக்கமான உணவு முறை இல்லாமல், மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளில் உள்ள, நாம் கடந்த சில ஆண்டுகளாகச் சாப்பிட்டு வருகின்ற உணவினைத் தயாரிக்க எண்ணுகிறீர்களா! உங்களுக்கென ஓர் இணைய தளம் வடிவமைக்கப் பட்டுள்ளது. இதன் பெயர் kitchendaily. இதன் இணைய முகவரி http://www.kitchendaily.com/.இந்த தளம் சென்றவுடன் நம் கவனத்தைக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
பத்து ஆண்டுகளுக்கு முன்னால், ஆகஸ்ட் 24ல், புரோகிராம்களைத் தயார் செய்பவர் களுக்குத் தன் விண்டோஸ் எக்ஸ்பி புரோகிராமினை வெளியிட்டது மைக்ரோசாப்ட். உடனே உலக அளவில் மிக அதிகமான எண்ணிக்கையில் பெர்சனல் கம்ப்யூட்டர் களைத் தயாரித்து வழங்கிய டெல் மற்றும் எச்.பி. நிறுவனங்கள், தங்கள் கம்ப்யூட்டர்களில் விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினைப் பதிந்து வெளியிட்டன. உலகில் பல லட்சக்கணக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
அண்மையில், ஐ.பி.எம்.நிறுவனம் தன் ஐ.பி.எம். மாடல் 5150 பெர்சனல் கம்ப்யூட்டர் அறிமுகமாகி, 30 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடியது. இந்த கம்ப்யூட்டர் விற்பனைக்கென வரவில்லை என்றாலும், அதன் பின்னர் வந்த பெர்சனல் கம்ப்யூட்டரையும், தொடர்ந்து வந்த காலங்களில் வடிவமைக் கப்பட்ட பெர்சனல் கம்ப்யூட்டர்களையும், இந்த 5150 மாடல் வழி நடத்தியது என்றால், அது மிகையாகாது.ஐ.பி.எம். நிறுவனம், இந்த மாடலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
தன் பயர்பாக்ஸ் பிரவுசரில் பெரிய அளவில் மாற்றங்களுடன் பதிப்பு 6 னை, மொஸில்லா நிறுவனம் அண்மையில் அறிமுகப் படுத்தியுள்ளது. பயர்பாக்ஸ் பதிப்பு 5, சென்ற ஜூன் 21ல் வெளியானது. பின்னர், இரண்டு மாதங்களுக்குள்ளாக, இந்த புதிய பதிப்பு வெளியாகியுள்ளது. ஒவ்வொரு 16 வாரங்களுக்கு ஒருமுறை புதிய பயர்பாக்ஸ் பிரவுசர் பதிப்பு வெளி யிடப்படும் என்ற தன் வாக்குறுதியினை, மொஸில்லா நிறுவனம் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
இணைய வெளி மெயில் வசதிகளைத் தரும் தளங்கள் எல்லாம் முடங்கிவிட்டால் என்ன செய்வது என்ற பயத்தையும் உருவாக்கி, அதற்கு மருந்தாகப் பல தகவல்களைத் தரும் உங்களின் இந்த ஆசிரியப் போக்கு சூப்பர் சார். மெயில் பேக் அப் குறித்த செயல்பாடு களை விளக்கமாகத் தந்ததற்கு நன்றி.-ஜி. வெங்கடேஷ், மதுரை.டாகுமெண்ட்டில் டெக்ஸ்ட் செலக் செய்வது அன்றாடம் நாம் மேற்கொள்ளும் ஒரு கம்ப்யூட்டர் வேலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
கேள்வி: விண்டோஸ் ஷட் டவுண் செய்திட மிகச் சுருக்க வழி ஒன்றைக் கூறவும். எக்ஸ்பி பயன் படுத்துகிறேன்.-கே. சிவரஞ்சனி, கோவை.பதில்: விண்டோஸ் கீயினை அழுத்துங்கள். பின்னர் கீயை இருமுறை அடுத்தடுத்து அழுத்துங்கள். ரீஸ்டார்ட், ஷட் டவுண்ட் ஹைபர் னேஷன் என்ற கட்டங்கள் உள்ள விண்டோ எல்லாம் காட்டப்படாமல், விண்டோஸ் ஷட் டவுண் செய்யப்படும். கவலையில்லாமல், டிவி பார்க்கச் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
*ஓர் இணைய தளத்தில் காணப்படும் எழுத்துவகைகளின் அளவு சிறியதாக உள்ளதா? இதனைப் பெரிதாக்க கண்ட்ரோல் மற்றும் ப்ளஸ் கீகளை அழுத்தலாம். சிறிய தாக்க மைனஸ் கீயை இணைக் கலாம். மேக் வகைக் கம்ப்யூட்டரில் இதுவே கமாண்ட் கீயுடன் இணைந்து அழுத்தப்பட வேண்டும். * இணைய தளத்தின் முழு அளவினையும் பெரிதாக்க கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு மவுஸின் ஸ்குரோல் வீலை நகர்த்தவும். முன் புறம் அழுத்த ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
ஜி.எஸ்.எம். (GSM Global System for Mobile Communications): இந்தியா, கிரேட் பிரிட்டன் உட்பட பல நாடுகளில் பெரிய அளவில் பயன்படுத்தப்படும் ஒரு மொபைல் போன் தொடர்பு தரும் சிஸ்டம். இன்னொரு மாற்றான சி.டி.எம்.ஏ. என்ற மொபைல் சிஸ்டம், இதைக் காட்டிலும் சிறப்பான தொழில் நுட்பத்தின் அடிப்படையில் இயங்கு வது என்றாலும், ஜி.எஸ்.எம். சிஸ்டம் தான் பெரும்பாலான இடங்களில் இயங்குகிறது. இந்தியா வில் இரண்டு சிஸ்டங் களும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2011 IST
ட்ராப் டவுண் மெனு (Drop Down Menu): மெனு பார் அல்லது பட்டன் ஒன்றின் மீது கிளிக் செய்கையில் கிடைக்கும் பட்டியல். இதில் நாம் நம் விருப்பப்படி தேர்ந்தெடுக்க பல விருப்பத்தேர்வுகள் தரப்பட்டிருக்கும். ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X