Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
விண்டோஸ் 10 இயக்க முறைமை, இதுவரை விண்டோஸ் இயக்கங்கள் தந்த அறிமுகத் திரைகளை (Lock and Sign in screens) புதுமுறையில் தந்துள்ளது. சிலர் இவை திரும்ப திரும்ப காட்டிய திரைகளையே காட்டி வருகின்றன. எனவே, இவற்றை நிறுத்திவிட்டேன் என்று கடிதங்களை அனுப்பியுள்ளனர். அவ்வாறு செயல்படத் தேவையே இல்லை. இவற்றை நாம் விரும்பும் வகையில் வடிவமைத்துக் கொள்ளலாம். அதற்கான வழிகளை இங்கு காண்போம்.லாக் ஸ்கிரீனில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
உங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர் வை பி இணைய இணைப்பு தரும் சாதனமாக மாற்றும் வசதி தற்போது கிடைத்துள்ளது. விண்டோஸ் 10 சிஸ்டம் மற்றும் அதன் ஆகஸ்ட் 2 அன்று வெளியிடப்பட்ட ஆண்டுவிழா மேம்படுத்தலை உங்கள் கம்ப்யூட்டர் மேற்கொண்டிருந்தால், இது எளிதாகிறது. ஏற்கனவே தரப்பட்டுள்ள விண்டோஸ் 7 மற்றும் 8 சிஸ்டங்களில் இந்த வசதி இருந்தாலும், விண்டோஸ் 10ல் இது மிக எளிதாக மாற்றப்பட்டுள்ளது. ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
வாட்ஸ் அப் செயலி தன் பயனாளர்களின் தொலைபேசி எண்களை பேஸ்புக் நிறுவனம் பயன்படுத்தக் கொடுக்க முடிவு எடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2014 ஆம் ஆண்டு, வாட்ஸ் அப் நிறுவனத்தை, பேஸ்புக் கையகப்படுத்தியபோதே, இந்த அச்சம் பலரின் மனதில் எழுந்தது. ஆனால், அப்போது, இரண்டு நிறுவனங்களும் தனித்தனியே தான் செயல்படும் என்றும், தங்கள் செயல்பாடுகளில் எந்தவித கூட்டும் இருக்காது ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
விண்டோஸ் 7 சிஸ்டம் தொடங்கி, மைக்ரோசாப்ட் வழக்கம் போல் இல்லாமல், பல புதிய வசதிகளைத் தந்து வருகிறது. விண்டோஸ் இயக்கத்தினைப் பயன்படுத்தும் பெரும்பாலானவர்கள், இவற்றை முழுமையாக அறிந்து பயன்படுத்துவதில்லை. தற்போது வந்திருக்கும் விண்டோஸ் 10 மற்றும் அதன் அண்மைக் காலத்திய மேம்பாடு, எண்ணற்ற பல வசதிகளை இணைத்துள்ளது. நாம் அன்றாட இயக்கத்திற்கான அடிப்படை வசதிகளைப் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
இணையத்தைச் சுற்றி இந்த உலகு சுற்றி வருகிறது. இந்த உலகத்தை இணையம் சுற்றச் செய்கிறது என, இணையத்தைக் கண்காணித்து வரும் கணிப்பாளர்கள் இருவகையாகக் கூறி வருகின்றனர். இரண்டுமே உண்மை. இணையத்தில் ஒரு நிமிடத்தில் என்ன நடக்கிறது என்று சில தகவல்கள் வந்துள்ளன.ஒரு நிமிடத்தில், இணையம் வழி 20.4 கோடி மின் அஞ்சல்கள் செல்கின்றன. இவற்றில், 70% அஞ்சல்கள், 'ஸ்பேம் மெயில்கள்' என்று ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
அன்றாட இணையப் பயன்பாட்டிற்கான அடிப்படைத் தேவை, இணையத்தை நம் கம்ப்யூட்டருடன், ஸ்மார்ட் போனுடன் இணைக்கும் பிரவுசர்கள் தாம். அனைத்து பிரவுசர்களும் இலவசமாக நமக்குக் கிடைத்தாலும், இவற்றைப் பாதுகாப்பது நமது கடமையாகும். நம் கம்ப்யூட்டரை, அதில் உள்ள நம் தனிநபர் தகவல்களைக் கைப்பற்ற முயற்சிக்கும் மால்வேர் மற்றும் வைரஸ் புரோகிராம்கள், பிரவுசர்களின் இயக்கத்தையும் முடக்கி ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
பேஸ்புக் நிறுவனம், இந்திய ரயில்வேயுடன் இணைந்து, ரயில்வே ஸ்டேஷனைச் சுற்றியுள்ள கிராம மக்களுக்கு இலவச வை பி வழங்கும் திட்டம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக, ரயில்டெல் நிறுவனத் தலைவர் பஹகுணா தெரிவித்துள்ளார். ஏற்கனவே 'இன்டர்நெட் பேசிக்ஸ்' என்னும் திட்டத்தை அமல்படுத்திய பேஸ்புக், அரசு தடை விதித்ததை அடுத்து அதனை முடக்கிக் கொண்டது. அதே போல, 'எக்ஸ்பிரஸ் வை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
டேபிள் செல்லில் டெக்ஸ்ட்: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பல பக்கங்களுடன் தயாரித்திருப்போம். இதில் ஓரிரு டேபிள்களும் இருக்கும். இறுதியில் தான் ஏதேனும் ஒரு டேபிளில் இன்னும் சில சொற்களைச் சேர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அந்த சொல்லை இணைக்கையில், டேபிள் கட்டம் நீண்டு, அனைத்து அமைப்பும் வீணாகும் நிலை ஏற்படலாம். டாகுமெண்ட் அல்லது டேபிள் சற்று கீழாக நீண்டு செல்லும் நிலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
ஸ்ப்ரெட் ஷீட் தாவிச் செல்ல: எக்ஸெல் ஒர்க் புக் தயாரிப்பில், ஒரே நேரத்தில் பல ஒர்க் ஷீட்களைத் திறந்து வைத்து நாம் பயன்படுத்த விருப்பப்படுவோம். இதற்கென விண்டோவில் ஒவ்வொரு ஒர்க் ஷீட்டிற்கும் மாறுவதற்கு, கீழாக உள்ள டேப்பிற்கு மவுஸ் கர்சரைக் கொண்டு சென்று செயல்படுத்த வேண்டும். கீ போர்டினையே பயன்படுத்தும் பழக்கம் உள்ளவர்களுக்கு இது சற்று சிரமத்தைத் தரும். இதற்கான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
விண்டோஸ் 10 சிஸ்டத்தில், Recently Used Files நீக்கம் குறித்து நீங்கள் அளித்துள்ள பதிலில் தரப்பட்டுள்ள தெளிவான விளக்கம், அதைக் காட்டிலும் அதனை விளக்கும் படம் மிக அருமை. நீங்கள் எவ்வளவு சிரத்தை எடுத்து, எங்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கிறீர்கள் என்பதை எண்ணுகையில் பெருமையாக உள்ளது. மிக மிக நன்றி.எஸ். பிலோமினா, வேலூர்.இந்தியாவின் சாப்ட்வேர் வல்லுநர்கள், குறிப்பாக தமிழக ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 05,2016 IST
கேள்வி: விண்டோஸ் 7 சிஸ்டத்திலிருந்து, விண்டோஸ் 10க்கு மாறினேன். மாறிய பின்னர், என் யாஹூ மெயில் பக்கத்தில், நிறைய விளம்பரங்கள் வருகின்றன. முன்பு இது போல் வந்ததில்லை. விண்டோஸ் 10 தான் இதற்குக் காரணம் என்று நினைக்கிறேன். இதனை எப்படி சரி செய்திடலாம்?எஸ். நிரஞ்சன், தாராபுரம்.பதில்: விண்டோஸ் 10 உங்கள் யாஹூ மெயில், ஜிமெயில், அவுட்லுக் டாட் காம் போன்றவற்றில் எந்த மாற்றமும் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X