Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
பல வேளைகளில் கம்ப்யூட்டருடன் இணைக்கப் பட்டுள்ள கீ போர்டில் டைப் செய்வது ஆபத்தில் முடிகிறது. நீங்கள் என்ன டைப் செய்கிறீர்கள் என்பதனை, நீங்கள் அழுத்தும் கீகளை வரிசையாகப் பெற்று அறிவிக்கும் கீ லாக்கர்கள் புரோகிராம் கள், இணையத்தில் நிறைய கிடைக் கின்றன. இதனைக் கம்ப்யூட்டர்களில் பதிந்து வைத்தால், ஒருவர் டைப் செய்திடும் இமெயில் முகவரி, பாஸ்வேர்ட், வங்கி அக்கவுண்ட் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
2000 ஆண்டு தொடங்கும் முன்னால்,Y2K என்று ஒரு பிரச்னை அனைத்து ஊடகங்களிலும் பேசப்பட்டது. கம்ப்யூட்டரில் உள்ள புரோகிராம்கள், 2000 ஆண்டு தொடங்கும்போது தவறாக தேதியைக் கணக்கிடத் தொடங்கும் என்றும் இதனால் உலகெங்கும் பல பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன என்றும் பேசப்பட்டது. பல நிறுவனங்கள் தற்காப்பு நடவடிக்கையாகப் பல வழிகளைக் கையாண்டனர். இறுதியில் எதிர்பார்த்த இழப்புகள் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
வர இருக்கும் பயர்பாக்ஸ் பிரவுசர் தொகுப்பு 4ன், நான்காவது சோதனைத் தொகுப்பு வெளியாகியுள்ளது. இதில் பிரவுசரில் உள்ள டேப்களைக் கையாள்வதற்கு பனோரமா என்னும் டேப் நிர்வாக வசதி தரப்பட்டுள்ளது இதன் ஒரு சிறப்பாகும். இதன் மூலம் டேப்களில் உள்ள தளங்களைச் சிறிய காட்சிகளாகக் கண்டு, அவற்றை எளிதாகப் பயனாளர்கள் கையாள முடியும்.   இப்போதைய நிலையில் பயர்பாக்ஸ் பிரவுசரில், அதிகமான ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
இருட்டில் மற்றவர்களுக்குத் தொல்லை தராமல், பயன்படுத்தக் கூடிய கம்ப்யூட்டர் கீ போர்டினை, லாஜிடெக் நிறுவனம் தயாரித்துள்ளது. கே 800 என   இது அழைக்கப்படுகிறது. இந்த கீ போர்டுக்குள்ளாக, கீகளை நன்கு அறியும் வண்ணம்   பின்புறத்திலிருந்து வெளிச்சம் தரும் வகையில் விளக்கு உள்ளது. அறையின் ஒளிக்கேற்ற வகையில் இதன் ஒளி மாறுகிறது.  கைகள் இதன் அருகே செல்கையில், ஒளிர்ந்து மற்ற ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
நீங்கள் கம்ப்யூட்டரில் பணிபுரியும் டிசைனர் என்றால் நிச்சயமாக உங்கள் வேர்ட் ப்ராசசர், டி.டி.பி. சாப்ட்வேர் மற்றும் பிற தளங்கள் தரும் எழுத்து வகைகள், உங்கள் கற்பனைத் திறனுக்கு ஈடு கொடுக்க முடியாது.  ஆனால் இணையத்தில் இலவசமாக எழுத்து வகைகளைத் தரும் தளங்கள் நிறைய உள்ளன. ஒரு சில தளங்களில் கட்டணம் செலுத்தியே சில எழுத்துவகைகளைப் பெற முடியும். பெரும்பாலான தளங்கள் விண்டோஸ் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
இணைய உலாவித் தொகுப்புகளில் டேப்கள் பயன்பாடு கூடுதல் வசதியைத் தருவதால், அந்த வசதியை மற்ற பயன்பாட்டுத் தொகுப்புகளிலும் தரும் வகையில் அவை உருவாக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டேப்கள் பயன்பாட்டுடன், நோட்பேட் தொகுப்பு ஒன்று இப்போது கிடைக்கிறது. என்னைப் போல, அடிக்கடி நோட்பேட் பயன்படுத்துபவர்களுக்கு, இது மிக்க மகிழ்ச்சியைத் தருவதாக அமைந்துள்ளது. ஏனென்றால், மிகக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
பழநியிலிருந்து வாசகி ஒருவர், கம்ப்யூட்டர் மலரில் பல தொகுப்புகளுக்கு ஷார்ட் கட் கீகள் தொகுப்பு போடுவதாகவும், இந்த வகையில் இன்டர்நெட் எக்ஸ்புளோரரை  மறந்துவிட்டதாகவும் குற்றம் சாட்டி கடிதம் எழுதியுள்ளார். சில மாதங்களாக இதனை மறந்துவிட்டோம் என்பது உண்மைதான். இதோ அவருக்காகவும், இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்தும் மற்றவர்களுக்காகவும், சில ஷார்ட் கட் கீ ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயக்கத்தில் பல புதிய மாறுதல்களை மைக்ரோசாப்ட் தந்தாலும், அதன் விண்டோஸ் எக்ஸ்புளோரர் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இல்லாமல் அப்படியே தான் இயங்கு கிறது. விஸ்டாவிலிருந்து பார்க்கையில் ஒரு சில குறிப்பிட்டுச் சொல்ல முடியாத மாற்றங்களை மட்டும் இங்கு காணலாம்.  இந்த வகையில் விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பல கூடுதல் வசதிகளைத் தரும் வகையில் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
1. இணைய இணைப்பின் வேகம்  8Mb/secஎன்று சொன்னால், அது வினாடிக்கு 8 மெகா பிட்ஸ் என்று பொருள். மெகா பைட்ஸ் அல்ல.2.“Start Me Up” என்ற புகழ் பெற்ற ஆங்கில இசைப்பாடல் விண்டோஸ் 95 தொகுப்பின் விற்பனைக்குப் பயன்படுத்தப்பட்டது. 3. பெர்சனல் கம்ப்யூட்டர் ஒன்றின் முதலுதவிப் பெட்டியில் எமர்ஜென்ஸி பூட் சிடி அல்லது பிளாஷ் ட்ரைவ் இருக்க வேண்டும். 4. அடுத்தடுத்து வேகமாக டைப் செய்கையில் தொடர்ந்து ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
பைல் ஒன்றின் தன்மைகளை நாம் அறிந்து கொள்ள பைல் ப்ராப்பர்ட்டீஸ் என்ற வசதியினைப் பயன்படுத்துகிறோம். பைலைத் தேர்ந்தெடுத்து, அதன் பெயர் மீது ரைட் கிளிக் செய்து விரியும் கட்டத்தில்   Properties  என்ற பிரிவில் கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.  சில கோப்புகளின் தன்மைகளை, கூறுகளைக் காணும்போதுதான், இதனை இப்படி அமைத்திருக்கலாமே என்று எண்ணலாம். எடுத்துக் காட்டாக, இதன் அளவை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
பலர் பயன்படுத்தும் கம்ப்யூட்டரினை நீங்களும் பயன்படுத்துபவராக இருந்தால், நீங்கள் அதில் பார்த்த இணைய தள முகவரிகளை மற்றவர்கள் அறிந்து கொள்ளாமல் இருக்க வேண்டும் என நீங்கள் விரும்பலாம்.  பயர்பாக்ஸ் பிரவுசரில் இதனை இரு வழிகளில் மேற்கொள்ளலாம்.  முதலாவதாக பிரைவேட் பிரவுசிங் என்னும் தற்போதைய வசதி மூலம், நாம் செல்லும் தளங்களின் முகவரிகள் பிரவுசரில் பதியப்படாமல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
ஷிப்ட் மற்றும் ஆல்ட் கீயுடன் வேர்ட் டேபிள் வரிசைகளை நகர்த்தும் டெக்னிக், மிகவும் வசதியான ஒன்று. பல வேலைகளை மிச்சப்படுத்துகிறது.–சி. ஞானசேகரன், திருப்பூர்தேதி மாற்றும் டிப்ஸில் குறித்துள்ள வேர்ட் டாகுமெண்ட் பீல்டுகள் பயன்பாடு குறித்து ஒரு சிறிய கட்டுரை தரவும்.–டி. சல்மா பேகம், காரைக்கால்ஆல்ட் கீயுடன் உள்ள பயன்பாடுகள் அனைத்தும் புதுமையாகவும், வசதியாகவும் உள்ளன. கீ ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
கேள்வி: என் நண்பர் தன்னுடைய வேர்டில் உருவான பைலை காப்பி செய்து அனுப்பினார். ஆனால் என் கம்ப்யூட்டரில் உள்ள வேர்டில் திறக்க மறுக்கிறது. இது பழைய வேர்ட் 2003. நண்பரிடம் உள்ளது வேர்ட் 2007.  என்ன தீர்வு? நண்பர் வெளிநாட்டுக்கு வேறு சென்றுவிட்டார். –கே.ஜானகிராமன், புதுச்சேரிபதில்: நண்பர் வெளிநாடு போனால் என்ன! வேர்ட் 2007 உள்ள ஒரு கம்ப்யூட்டரில், நண்பர் கொடுத்த பைல்களைத் திறக்கவும். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 06,2010 IST
அந்தப் பக்கம் மட்டும் அச்சடிக்கவேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம் மட்டும், அதனை மட்டும், பிரிண்ட் எடுக்க வேண்டும் என்றால் என்ன செய்யலாம். பைல் மெனு சென்று பிரிண்ட் கொடுத்து, கிடைக்கும் விண்டோவில்  current page செலக்ட் செய்து என்டர் அழுத்தும் வேலையைக் குறைக்கும் வழி ஒன்று உள்ளது. பிரிண்ட் எடுக்க வேண்டிய பக்கத்தில் ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X