Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 
பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2015 IST
பேஸ்புக்கின் நிறுவனர் மார்க் இரு வாரங்களுக்கு முன்பு, அளவிடாத மகிழ்ச்சியில் இருந்தார். ஆகஸ்ட் 24 அன்று, பேஸ்புக்கினை பயன்படுத்தியவர்களின் எண்ணிக்கை 100 கோடியைத் தாண்டியது. இதனைத் தன் வலைமனைப் பக்கத்தில் (https://www.facebook.com/zuck/posts/10102329188394581?pnref=story) தெரிவித்துள்ளார். பூமியில் வாழும் மொத்த மக்களில் ஏழில் ஒருவர், அன்று பேஸ்புக் தளத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இது அதன் நிறுவனர் மார்க் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2015 IST
இந்தியாவில், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்கள் வழியாக மேற்கொள்ளப்படும் தேடல்களைக் காட்டிலும், மொபைல் போன்கள் வழியாக வரும் தேடல்களே அதிகமாக உள்ளன என்று கூகுள் அறிவித்துள்ளது. ஒவ்வொரு மாதமும், ஏறத்தாழ 60 லட்சம் ஸ்மார்ட் போன்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் போன்கள் அனைவருக்கும் கட்டுப்படியான விலையில் கிடைக்கின்றன. மேலும், இணைய இணைப்பிற்கான திட்டக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2015 IST
கம்ப்யூட்டரைப் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும், நாம் கூகுள் தேடல் சாதனத்தைப் பயன்படுத்தாமல் இருப்பதில்லை. இணையத்தில் நமக்கு வேண்டிய தகவல்களைத் தேடிப் பெறுவதில், கூகுள் நமக்கு பெரும் உதவி செய்கிறது. இந்தத் தேடலை இன்னும் விரைவாக மேற்கொள்ள கூகுள் சில குறுக்கு வழிகளை நமக்குத் தந்துள்ளது. அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.இணைய தளம் கட்டளை (The site: command): இந்த ஆப்பரேட்டர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2015 IST
அண்மையில் உலகளாவிய ஓர் ஆய்வு மையம் (Pew Research Centre) தான் மேற்கொண்ட மொபைல் போன் பயன்பாடு குறித்த ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில், இளைஞர்கள் வாட்ஸ் அப் மற்றும் ஸ்நாப் சேட் (WhatsApp மற்றும் Snapchat) போன்ற செய்திகளை உடனுடக்குடன் அனுப்ப வழி தரும் செயலிகளை அதிகம் பயன்படுத்தி வருவதாகக் கண்டறிந்துள்ளது. ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவோரில், வாட்ஸ் அப், கிக் அல்லது ஐமெசேஜ் போன்ற ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2015 IST
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்குப் பின்னர், தன் தொடு உணர் திரை தொழில் நுட்பத்துடன், விண்டோஸ் 8 சிஸ்டத்தை, மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் இயக்கமும் வெகு சிறப்பாக இருந்தது. புதிய வகையான ஆப்பரேட்டிங் சிஸ்டம், டெஸ்க்டாப் மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களில் கிடைத்து பலர் மகிழ்ச்சியுடன் மாறிக் கொண்டனர். ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2015 IST
நீளவரியை மடக்கி அமைக்க: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை அமைக்கையில், பல வேளைகளில், நீளமான இணைய முகவரி ஒன்றை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இணைய முகவரிகளுக்கான லிங்க் எப்போதும் ஒரே சொல் போல நீளமாக இருக்கும். இது வலது மார்ஜின் அருகே வருகையில், அதனை ஒரு சொல்லாக எடுத்துக் கொண்டு, வேர்ட் புரோகிராம், அந்த இணைய முகவரி முழுவதையும், அடுத்த வரிக்குக் கொண்டு செல்லும். இதனை Word Wrapping எனக் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2015 IST
எக்ஸெல் பைல்களை ஒழுங்கு படுத்த: எக்ஸெல் புரோகிராமில், பைல் ஒன்றைத் திறக்க முயற்சிக்கையில், நமக்கு File Open டயலாக் பாக்ஸ் கிடைக்கிறது. இந்த டயலாக் பாக்ஸ், விண்டோஸ் சிஸ்டத்தில், பல செயலிகளுடன் நாம் பயன்படுத்தும் அதே டயலாக் பாக்ஸ் ஆகத்தான் உள்ளது. இருப்பினும், இதில் காட்டப்படும் பைல்களை, நாம் ஏதேனும் ஒரு வகையில் ஒழுங்கு படுத்திப் பெறலாம். அதற்கான வழிமுறைகள் இதோ:1. எக்ஸெல் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2015 IST
மற்ற இமெயில் புரோகிராம்களிலிருந்து ஜிமெயில் தனிப்பட்டு தெரிவதற்குப் பல சிறப்புகள் உள்ளன. அவற்றில் ஒன்று அதன் ஆர்க்கிவ் எனப்படும், காப்பகம் ஆகும். இதில் மெயில்களைப் பாதுகாப்பாக வைத்திடலாம். ஒரு சிலர் இங்கு வைத்தால், மெயில்கள் காணாமல் போகிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். அவ்வாறு ஜிமெயில் நிச்சயம் செயல்படாது. இதில் புரியாத விஷயம் ஏதோ இருக்கிறது என்று எண்ணும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2015 IST
விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், எப்போதும் வழக்கமாக விண்டோஸ் சிஸ்டத்தில் இயங்கும் ஷார்ட்கட் கீகளே பொதுவாக இயங்குகின்றன. இருப்பினும் சில செயல்பாடுகள் புதியனவாகவும், கூடுதல் வசதிகள் தருவதாகவும் அமைந்திருப்பதால், சில ஷார்ட்கட் கீகளுக்கான செயல்பாடுகள் மாற்றப்பட்டுள்ளன. மொத்தமாக இங்கு தனி கீகளின் செயல்பாடுகளைக் காணலாம்.எப்2 - தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றின் பெயர் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2015 IST
அனைவருக்கும் சமமான இணைய இணைப்பு மற்றும் பயன்பாடு வசதியினை அளிக்க வேண்டும் என கடந்த ஓராண்டாக அனைத்து நாடுகளிலும் மக்கள் போராடி வருகின்றனர். இதனை “நெட் நியூட்ராலிட்டி” என அழைக்கின்றனர். ஒரு சில இணைய நிறுவனங்கள், இணைய சேவை இணைப்பு வழங்கும் நிறுவனங்கள், தாங்கள் இலவசமாகவே இணைப்பு தருவதாகக் கூறி, தாங்கள் இணைப்பு தரும் இணைய தளங்களையும், அவற்றின் சேவைகளையும் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2015 IST
விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அறிமுகமாகி 40 நாட்கள் ஆகியுள்ள நிலையில், ஏற்கனவே வெளி வந்த விண்டோஸ் சிஸ்டங்கள் குறித்து மக்கள் என்ன எண்ணுகிறார்கள் என்ற ஓர் ஆய்வினை, இப்பிரிவில் செயல்படும் மையம் ஒன்று கணக்கெடுத்தது. பரவலாக, சமுதாயத்தில் பல நிலைகளில் கம்ப்யூட்டர் பயன்படுத்துவோர்களைக் கண்டு அவர்களின் கருத்துகளைக் கேட்டது. இறுதியில் அவர்கள் தெரிவித்த கருத்துகளின் ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2015 IST
மைக்ரோசாப்ட் தொடக்கத்தில் இருந்து முறையற்ற வகையில் சாப்ட்வேர் புரோகிராம் நகல்களைப் பயன்படுத்துவோரைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. விண்டோஸ் 7 சிஸ்டம் வெளியானதில் இருந்து, இந்த நடைமுறையைத் தீவிரமாகவே ஏற்படுத்தி வருகிறது. தற்போது, விண்டோஸ் 10 சிஸ்டத்தில், எந்த புரோகிராமினை காப்பி செய்து பயன்படுத்தினாலும், அதனை இயங்கவிடாமல் செய்திடும் டூலை ..

பதிவு செய்த நாள் : செப்டம்பர் 07,2015 IST
கேள்வி: மொபைல் போன்களின் அம்சங்கள் குறித்து எழுதுகையில் அக்ஸிலரோ மீட்டர் உள்ளது என எழுதுகிறீர்கள். இது ஸ்மார்ட் போன்களில் உள்ளது எனவும் குறிப்பிடுகின்றீர்கள். இந்த மீட்டர் எந்த செயல்பாட்டிற்கு உள்ளது. ஏதேனும் காட்டுமா? அல்லது டூல் போல செயல்படுமா? நான் சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட் போன் வாங்க இருக்கிறேன். அதில் இது கட்டாயம் இருக்குமா? எப்படி தெரிந்து கொள்வது?ஏ.கே. ..

 
Advertisement

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X